வயதான குழந்தை From முதியோர் இல்லம்

கிறுக்கல்கள்

முந்நூறு நாள்
மடி சுமந்து பெற்றெடுத்தேன்
முப்பது வருடம்
கழித்து தத்துக் கொடுக்கிறான்
என்னை
முதியோர் இல்லத்திற்கு .....தாய்க்குப் பின் தாரம் என்றாய்
தாரம் வந்ததும் தாரை வார்க்கிறாய்..
என்னை
முதியோர் இல்லத்திற்கு.....கல் சுமந்து உன்
கனவை நவனாக்கினேன்
கடமைக்கென்று வருகிறாய் ,
என்னைப் பார்க்க
முதியோர் இல்லத்திற்கு ....மார் விட்டு இறக்கியதில்லை
என் மகனை
மாதம் தவறாமல் அனுப்புகிறான்
பணம் எனக்காக
முதியோர் இல்லத்திற்கு .....

7 comments:

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

siva said...

very good like this

siva said...

ethu mattu than unnakku vellaya olunga polappa paruppa by sakthi dm

மசக்கவுண்டன் said...

நல்ல கவிதை

வெறும்பய said...

நன்றி சிவா..
நன்றி மசக்கவுண்டன் அவர்களே...

krishna said...

HI,
This is jaisankar.
I saw your web site,really i like very much.
your college days,mother's day letters are fine & good.
Keep on writing,every day.
Good luck.
Anbudan,
Jai

எவனோ ஒருவன் said...

கவிதை மிக அருமை. இந்த கவிதை வரிகளை வாசித்தவர்கள், தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க கண்டிப்பாக யோசிப்பார்கள். இதுவே தங்கள் வரிகளுக்கு கிடைத்த வெற்றி!