அறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும்



* நாள் தோறும் நம் கண்களிலிருந்து 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது.

*மனிதனின் தலைமுடி கான்கிரீட் செய்ய பயன்படுகிறது.

* அல்ட்ரா சோனிக் என்பது காதில் கேளாத ஒலி அலைகள்.

* மனித எலும்புகளிலேயே மிக வலுவானது மேவாய்கட்டை எலும்பு.

* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் மொத்தம் 20 லட்சம்.

* மனிதனின் மூக்கிற்கு 20 வகையான வாசனையை வித்யாசம் காணும் உணர்வு உண்டு.

* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.

* நமது உடலில் உள்ள மூட்டு இணைப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 230 .

* ஒரு மனிதனின் ஒரு நாள் உணவு 1 கிலோ, தண்ணீர் ஒன்றரை லிட்டர். காற்று 12 கிலோ.

* மனிதனுடைய உயர வளர்ச்சி 22 வயதுடன் நின்று விடுகிறது.

* உடற்பயிற்சி செய்பவர்கள் குளித்த பின் உடற்பயிற்சி செய்யக் கூடாது, பல் துலக்கி காபி அல்லது பால் சாப்பிட்ட பின் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* அமினோ ஆசிட் என்ற அமிலம் தலை முடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

* நாம் சுவாசிப்பதற்கு அத்தியாவசியமான வாயு ஓசோன் .

* மனிதனை கடிப்பது பெண் கொசு மட்டும் தான்.

* இரத்தம் விருத்தியடைய உதவும் மருந்தின் பெயர் HAEMATINIC .

* இரத்ததில் மொத்தம் 15 வகை பாஸ்பேட்டுகள் உள்ளன.

0 comments: