அறிந்ததும் அறியாததும் 5 - வானமும் பூமியும்.

Photobucket


*பூமி உண்மையில் உருண்டையல்ல, நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கி மீ , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கி மீ ஆகும்.

*பூமியன் எடை 5,976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.

*சூரிய ஒளியில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்கள் அலை நீளம் அதிகமுடைய செந்நிறத்தை காட்டிலும் அதிகமாக சிதறுகின்றன. இவை வலி மண்டலத்திலுள்ள காற்று, நீர் மற்றும் தூசு ஆகியவற்றினால் சிதறடிக்கப் பட்டு வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை காட்டலும் நீல நிறம் தான் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால் வானமே நீலமாக தெரிகிறது.


*ஒளி சூரியனிடமிருந்து பூமிக்கு வர சுமார் 8 நிமிடம் ஆகும்.

*பூமியின் மீது விழக் கூடிய பெரும்பாலான விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் புவியை விட அதிக ஈர்ப்பு விசை உடைய வியாழன் மீது விழுந்து விடுகின்றன. எனவே தான் வியாழன் 'பூமியின் பாதுகாவலன்” என அழைக்கப்படுகிறது.

SUN MOON

*சந்திர மண்டலத்தில் ஒரு நாள் என்பது முப்பது நாளுக்கு சமம். அங்கு 15 நாட்கள் தொடர்ந்து இரவாகவும், 15 நாட்கள் தொடர்ந்து பகலாகவும் இருக்கும்.


*அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய ஒரே நேர்கோட்டில் இருக்கும்.


*நமக்கு மிகவும் அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன்.


*நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை ஆழமான கிணற்றின் அடியிலிருந்து பகலில் பார்த்தால் கூட தெரியும்.

StaRS

மீண்டும் வருவேன் இது போன்ற அறிந்த அறியாத தவல்களோடு..

17 comments:

ஜீவன்பென்னி said...

தகவல்கள் அருமை.

pinkyrose said...

mee second mmmmmmmmm

சௌந்தர் said...

புதிய தகவல்....

வெறும்பய said...

@ நன்றி ஜீவன்பென்னி

@ நன்றி pinkyrose

@ நன்றி சௌந்தர்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

உபயோகமான தகவல்கள் தான் நண்பா :)

அப்ப்ரம் அந்த டன்,மெட்ரிக் டன் கணக்கெல்லாம் நமக்கு புரியாது,ஒருக்கா சொல்லேன்

எப்பூடி.. said...

நல்ல தகவல்கள், அப்புறம் எனக்கு தெரிந்த ஒன்று-> நாம் ஒரு நட்சத்திரத்தை இரவில் பார்க்கின்றோமானால் எமக்கு தெரியும் அதன் உருவம் அதன் ஒளி பூமியை வந்தடைய எடுக்கும் நேரத்திற்கு முற்பட்டதே, எனவே எமக்கு தெரியும் நட்சத்திரங்களின் தோற்றம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதே, அவை இப்போது எப்படி உள்ளன என்பதை அறிய இன்னும் அத்தனை கோடி ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

தகவல்கள் அனைத்தும் அருமை . இன்னும் அறிதலின் வேகத்தை அதிகரிக்க ஒரு புது முயற்சியை உங்களின் பதிவு எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது . புகைப்படங்கள் அனைத்தும் வியக்க வைக்கிறது . வாழ்த்துக்கள்

ப.செல்வக்குமார் said...

///பூமியன் எடை 5,976 மில்லியன் மில்லியன் மில்லியன் மெட்ரிக் டன் ஆகும்.///
எவ்ளோ பெரிய தராசு பயன்படுதிருப்பாங்க .. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.....
(மொக்கைக்கு மன்னிக்கவும்)
பயனுள்ள தகவல்கள் ..

வினோ said...

அருமை நண்பரெ...Super info

வினோ said...

அருமை நண்பரெ...Super info

வினோ said...

அருமை நண்பரெ...Super info

வினோ said...

அருமை நண்பரெ...Super info

வினோ said...

அருமை நண்பரெ...Super info

வால்பையன் said...

நன்றி தல!

ஜெகதீஸ்வரன். said...

இவ்வளவு செய்திகளை வைத்துக்கொண்டு வெறும் பய என்று பேர் வைத்துக்கொண்டதில் ஞாயமே இல்ல.

ஜெகதீஸ்வரன்.

வெறும்பய said...

@ நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்

@ நன்றி எப்பூடி..

@ நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

@ நன்றி ப.செல்வக்குமார்

@ நன்றி வினோ

@ நன்றி வால்பையன்

@ நன்றி ஜெகதீஸ்வரன்.அனைவருக்கும் நன்றிகள் பல..
வந்தமைக்கும் பகிர்ந்து கொண்டமைக்கும்...

Leon said...

அருமை நண்பரெ...Super info