"மாமியாரும் மாட்டுப் பொண்ணும்"

"விமலா மிகவும் சோகத்தில் இருந்தாள்"

உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள், அந்த தெரு மக்கள் அனைவரும் விமலாவின் வீட்டின் முன்பு தான் கூடியிருந்தார்கள் ..

அன்று காலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்திருந்தது. விடியலில் பால் கறக்க சென்ற போது பசு மாடு உதைத்ததில் விமலாவின் மாமியார் இறந்து போயிருந்தார். அந்த பசு விமலா மிகவும் ஆசையுடன் செல்லமாக வளர்த்தது, அவள் கொஞ்சம கூட எதிர்பார்க்கவில்லை தான் வளர்த்த பசுவால் உதைபட்டு சாவார் என்று . .

திருமணமாகி வந்ததிலிருந்து விமலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்து போனதே இல்லை, எதற்க்கெடுத்தாலும் சண்டை தான், இருவரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் அல்ல, எந்த ஒரு விசயத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுவார்கள், எந்த வேலைகள் செய்தாலும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்வார்கள் ..

ஆனாலும் மாமியாரின் இழப்பு விமலாவை மிகவும் பாதித்திருந்தது, துக்கம் தொண்டையை அடைத்தாலும் அடக்கி கொண்டிருந்தாள் ..

எல்லாம் ஆகி விட்டது .. இன்னும் சிறிது நேரத்தில் அடக்கமாக போகிறார்கள் மாமியார் , அந்த சோக நிமிடங்களில் அவளுக்கு பலர் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர், அனைவருக்கும் பதில் சொல்லி தலையாட்டிக் கொண்டிருந்தாள் விமலா ..

இத்தனை ஒரு பெரியவர் கவனித்து கொண்டிருந்தார் ..

திருமணமான இள வயது பெண்களிடம் இல்லை என்றும் .. முதிய பெண்கள் மற்றும் ஆண்களிடம் சரி என்றும் தலையாட்டிக் கொண்டிருந்தாள் .. தூரத்தில் நிற்று கொண்டிருந்த பெரியவரை இது மிகவும் குழப்பியது ..

துக்கம் விசாரிப்பதில் கூடவா வயது வித்தியாசம் இருக்கும் என நினைத்து போய் அவளிடமே கேட்டார் ..

அதற்கு விமலா..

ஆண்களும் வயதான பெண்களும் மனது கலங்காதே .. எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள் ..

இளவயது திருமணமான பெண்கள் அந்தா பசுமாடு விலைக்கு கிடைக்குமா என்று கேட்டார்கள் ..!!!!"என்ன கொடுமை சார் இது"

சரி.. சரி..
உங்க மனசுல இருக்கிறத மறைக்காம சொல்லிட்டு போங்க..

46 comments:

LK said...

avvvvv

pinkyrose said...

lol

அஹமது இர்ஷாத் said...

ரைட்டு...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அடங்கப்பா முடியல :)

அமைதிச்சாரல் said...

ஆஹா...

dheva said...

நான் கூட ரொம்ப நேர்மையா வருத்ததோட படிச்சண்ட தம்பி.....

எங்க என்கழுத்தில ரத்தம் வருதா பாரு...!

தாங்க முடியலியே..........! நீ அசத்து தம்பி!

பிரசன்னா said...

அடப்பாவமே.. இதுதான் மாட்டுக்கு வந்த மவுசு :)

ஜீவன்பென்னி said...

என்னத்த சொல்லுறது......!!!!

வெறும்பய said...

LK said...

avvvvv

pinkyrose said...

lol

அஹமது இர்ஷாத் said...

ரைட்டு...

///


வந்ததுக்கு நன்றிங்கோ...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அடங்கப்பா முடியல :)

///

மாமு நீயே இப்படி சொன்னா எப்படி..

வெறும்பய said...

அமைதிச்சாரல் said...

ஆஹா...

//

நெஜமாவே நல்லா இருக்கா..

வெறும்பய said...

dheva said...

நான் கூட ரொம்ப நேர்மையா வருத்ததோட படிச்சண்ட தம்பி.....

எங்க என்கழுத்தில ரத்தம் வருதா பாரு...!

தாங்க முடியலியே..........! நீ அசத்து தம்பி!

///

ரத்தம் வறது மாதிரி தெரியலையே....

நன்றி அண்ணா...

வெறும்பய said...

பிரசன்னா said...

அடப்பாவமே.. இதுதான் மாட்டுக்கு வந்த மவுசு :)

///


சரியான மவுசு தலைவா..

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

என்னத்த சொல்லுறது......!!!!

//

இவ்வளவு தூரம் வந்திட்டு ஏதாவது சொல்லாம போன எப்படி..

சகாதேவன் said...

ஏலம் போட்டிருந்தால்
மாடு என்ன விலைக்குப் போகும்!
சகாதேவன்

ப.செல்வக்குமார் said...

என்னோட மொக்கைய விட பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யது . ஆனா அருமையா இருக்குங்க .. இதே மாதிரி நிறைய எழுதுங்க .. கண்டிப்பா நீங்க இத ஏதாவது நிமடக்கதை , நொடிக்கதை போன்றவற்றிக்கு அனுப்பலாம்... முயற்சி செய்யுங்க ...

ப.செல்வக்குமார் said...

அண்ணா அப்புறம் அந்த மாட்ட ஏலம் விட போறீங்களா ...??

Jeyamaran said...

"என்ன கொடுமை சார் இது"
இததான் நாங்களும் சொல்றோம் சிங்கமே

சி. கருணாகரசு said...

கலக்கல்.... கலக்குங்க

எப்பூடி.. said...

மாமியார் பாவம் மாட்டையும் மாட்டுப் பொண்ணையும் சும்மா விடாது :-)

வினோ said...

நண்பா பின்னிடீங்க போங்க...
நான் ரொம்ப சோகம படிக்கறத பார்த்த நண்பர், என்ன ஆச்சுன்னு கேட்டார். கேட்ட அடுத்த நிமிடம் கடைசி வரி படிச்சு சிரிச்சேன், முறைச்சாரு :)

வில்சன் said...

ஓ, இதைத்தான் மாட்டுப் பொண்ணுனு சொல்றாங்களா?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்லவேளைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை . இல்லையென்றால் ஒரு கொலைக் கேசுல ஜெயிலுக்கு அனுப்பி இருப்பிங்க போல தெரிகிறது . கலக்குறிங்க தல . பார்த்து எதா இருந்தாலும் ப்ளான் பண்ணிப்பன்னனும் .

வெறும்பய said...

சகாதேவன் said...

ஏலம் போட்டிருந்தால்
மாடு என்ன விலைக்குப் போகும்!
சகாதேவன்

//

ஏலமா..!!

நீங்க என்ன விலைக்கு எடுப்பீங்க..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

என்னோட மொக்கைய விட பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யது . ஆனா அருமையா இருக்குங்க .. இதே மாதிரி நிறைய எழுதுங்க .. கண்டிப்பா நீங்க இத ஏதாவது நிமடக்கதை , நொடிக்கதை போன்றவற்றிக்கு அனுப்பலாம்... முயற்சி செய்யுங்க ...

//

நன்றி சகோதரா..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அண்ணா அப்புறம் அந்த மாட்ட ஏலம் விட போறீங்களா ...??

//

எதுவா இருந்தாலும் மாட்டு பொன்னுகிட்டே ஒரு வார்த்தை கேக்கலாமே..

வெறும்பய said...

Jeyamaran said...

"என்ன கொடுமை சார் இது"
இததான் நாங்களும் சொல்றோம் சிங்கமே

///

அதத்தானே நானும் சொல்றேன்..

வருகைக்கு நன்றி..

வெறும்பய said...

சி. கருணாகரசு said...

கலக்கல்.... கலக்குங்க

///


வருகைக்கு நன்றி அண்ணா..

வெறும்பய said...

எப்பூடி.. said...

மாமியார் பாவம் மாட்டையும் மாட்டுப் பொண்ணையும் சும்மா விடாது :-)

//

ஐயையோ..

இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்குங்களா..

வெறும்பய said...

வினோ said...

நண்பா பின்னிடீங்க போங்க...
நான் ரொம்ப சோகம படிக்கறத பார்த்த நண்பர், என்ன ஆச்சுன்னு கேட்டார். கேட்ட அடுத்த நிமிடம் கடைசி வரி படிச்சு சிரிச்சேன், முறைச்சாரு :)
///

நன்றி நண்பா..

வெறும்பய said...

வில்சன் said...

ஓ, இதைத்தான் மாட்டுப் பொண்ணுனு சொல்றாங்களா?

///

இப்படியும் இருக்கலாம்..

வருகைக்கு நன்றி...

வெறும்பய said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்லவேளைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை . இல்லையென்றால் ஒரு கொலைக் கேசுல ஜெயிலுக்கு அனுப்பி இருப்பிங்க போல தெரிகிறது . கலக்குறிங்க தல . பார்த்து எதா இருந்தாலும் ப்ளான் பண்ணிப்பன்னனும் .


////


நன்றி நன்றி நன்றி....

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்பலாம் யாரு தம்பி மாடு வச்சிருக்கா..

Chitra said...

எம்மாடி..... முடியல..... அவ்வ்வ்....

அமுதா கிருஷ்ணா said...

அந்த மாடு பெண்களை மட்டும் தான் முட்டுமா???

சௌந்தர் said...

முடியலை டா சாமீ

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்பலாம் யாரு தம்பி மாடு வச்சிருக்கா..

///

அண்ணா...நம்ம பழைய இந்தியாவுல இன்னும் கொஞ்சம் மீதி இருக்கு...

வெறும்பய said...

Chitra said...

எம்மாடி..... முடியல..... அவ்வ்வ்....

///

வருகைக்கு நன்றி சகோதரி..

வெறும்பய said...

அமுதா கிருஷ்ணா said...

அந்த மாடு பெண்களை மட்டும் தான் முட்டுமா???

///

இந்த மாதிரி மாட்டிவிடுற கேள்வியெல்லாம் கேக்கக் கொடாது..

வெறும்பய said...

சௌந்தர் said...

முடியலை டா சாமீ

///


நண்பா இதுக்கே இப்படி சொன்னா எப்படி..
இது போல நிறைய இருக்கு..

விஜய் said...

ரைட்டு விடு , அட்டாக் பண்ணிட்டீள போய்கிட்டே இரு

ஹாஹ் அஹ அஹ ஹ


இன்னும் நிறையா உங்ககிட்ட எதிர் பார்க்கிறோம் ...

ஹ அஹ எஎ ஹ அஹ எ

(போதுமட சாமி )

கோவை குமரன் said...

வாழ்த்துகள்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இப்படித்தான் மாட்டுக்கு கிராக்கிய எத்தி விட்டுடாணுக.. நல்ல முயற்சி மாப்பு..

Shri ப்ரியை said...

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பானாம்... மாட்டுக்கு வந்த மௌச பாருங்கப்பா....

jeba said...

y blood... Same blood... Kadhai superb but joke nu eduthuka mudiyala... Pothuva maamiyar marumagalai magalagavum, marumagal maamiyarai thaayagavum nenaithu palaginal problem irukadhu... Enna jai na solradhu correct thaney... By JJ...

MATHI said...

nice pa... nalla siripu vanthathu