கேரளா ஸ்பெஷல் "புட்டு" எளிதாய் சமைக்கலாம் வாங்க..

அனைவருக்கும் வணக்கம். "சமையல் பற்றிய முதல் பதிவு ( முயற்சி ) இது.

"புட்டு" இதை நம் தமிழ் நாட்டில் அதிகமாக சமைப்பதில்லை. கேரளாவிலும் இலங்கையிலும் தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். உங்களுக்கும் சாப்பிட ஆசையா இருக்கா..கவலையே வேண்டாம், நீங்களும் சமைத்து பார்க்கலாம் மிகவும் எளிதாக..

தேவையான பொருட்கள்:-

1.
பிரசர் குக்கர் (Pressure Cooker)

2. தேங்காயோடு கண்ணுள்ள பகுதி (கொட்டங்கச்சி அல்லது சிரட்டை)

3. அரிசிமாவு வறுத்தது (புட்டு மாவு என்று கடைகளில் கிடைக்கும்)

4 . தேங்காய்ப்பூ (தேங்காய் துருவியது)

செய்முறை:-

ரொம்ப எளிமையான முறைதாங்க.. அதனால நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க..

இவை தான் தேவையான பொருட்கள்..இவ்வளவு தாங்க... பாத்தீங்களா எவ்வளவு எளிமையா இருக்கு..

சுவை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போலாமே..

41 comments:

சௌந்தர் said...

இதுக்கு தான் நேத்து எங்க வீட்டுக்கு வந்து குக்கர் வாங்கிட்டு போனியா

ப.செல்வக்குமார் said...

என்ன நக்கலா ...??

Balaji saravana said...

// சுவை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போலாமே //
இந்த லொள்ளு தான வேணாங்குறது.. அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லீங்கோவ்...
ஆமா ஏன் சிரட்டைய குக்கர் மேல வச்சிருக்கீங்க??

வெறும்பய said...

சௌந்தர் said...

இதுக்கு தான் நேத்து எங்க வீட்டுக்கு வந்து குக்கர் வாங்கிட்டு போனியா

///

என்னப்பா இதெல்லாம் போய் வெளியில சொல்லிக்கிட்டு..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

என்ன நக்கலா ...??

///

இதில என்னய்யா நக்கல் இருக்கு...

வெறும்பய said...

Balaji saravana said...

இந்த லொள்ளு தான வேணாங்குறது.. அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லீங்கோவ்...

//

அட என்ன தலைவா.. இதுக்கேவா..

இன்னும் எவ்வளவோ இருக்கு..

// ஆமா ஏன் சிரட்டைய குக்கர் மேல வச்சிருக்கீங்க?? //

ஆவி பிடிக்கிறதுக்கு தான்..

dheva said...

தம்பி....என்ன இது...சமையல் குறிப்பு எல்லாம் எழுதிகிட்டு.......

Riyas said...

ஐ.. புட்டு

எப்பயிருந்து இந்த கொலவெறி

வெறும்பய said...

dheva said...

தம்பி....என்ன இது...சமையல் குறிப்பு எல்லாம் எழுதிகிட்டு.......

//

காசு குடுத்து கத்துகிட்டது வீண் போக வேண்டாமேன்னு தான்..

வெறும்பய said...

Riyas said...

ஐ.. புட்டு
//

நண்பா
ஐ.. புட்டு இல்ல.. கொட்டாங்கச்சி புட்டு..

dheva said...

தம்பி...அப்படின்னா..

வாரத்துக்கு 3 தடவை எழுதி அசத்துப்பா.... ! வாழ்த்துக்கள்...!

கே.ஆர்.பி.செந்தில் said...

புட்டு பத்தி புட்டு புட்டு வைக்கும் தம்பி..

சூப்பர் ...

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

கோவை குமரன் said...

நண்பா அடுத்த முறை செய்யும் போது அழையுங்கள்..வந்து சாப்பிட்டு விட்டு vote போடுகிறேன்.okva

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மச்சி இந்த பதிவையும் படத்தையும் எஙகேயோ பாத்த மாதிரி இருக்கு :)

வெறும்பய said...

Dheva said...

தம்பி...அப்படின்னா..

வாரத்துக்கு 3 தடவை எழுதி அசத்துப்பா.... ! வாழ்த்துக்கள்...!//

நன்றி அண்ணா..

முயற்சி செய்கிறேன் ..

வினோ said...

நண்பா இங்க‌ (Belfast) அடிக்குது வாசனை... நல்ல பகிர்வு

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

புட்டு பத்தி புட்டு புட்டு வைக்கும் தம்பி..

சூப்பர் ...

///

நன்றி அண்ணா..

வெறும்பய said...

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

///

தகவலுக்கு நன்றி..

வெறும்பய said...

கோவை குமரன் said...

நண்பா அடுத்த முறை செய்யும் போது அழையுங்கள்..வந்து சாப்பிட்டு விட்டு vote போடுகிறேன்.okva

//

நிச்சயமாக அழைக்கிறேன்..பயப்படாம வந்தா போதும்..

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மச்சி இந்த பதிவையும் படத்தையும் எஙகேயோ பாத்த மாதிரி இருக்கு :)

///

மச்சி.. ரகசியங்கள் மனசுக்குள்ளயே இருக்கட்டும்..

வெறும்பய said...

வினோ said...

நண்பா இங்க‌ (Belfast) அடிக்குது வாசனை... நல்ல பகிர்வு

///

நன்றி நண்பா..

மறக்காம வந்து சாப்பிட்டு போயிடு...

Jeyamaran said...

தப்பி தவறியும் குப்பைல போட்டுடாதிக நாய் தின்னுட்டு செத்துடும் very dangerous புட்டு

வெறும்பய said...

Jeyamaran said...

தப்பி தவறியும் குப்பைல போட்டுடாதிக நாய் தின்னுட்டு செத்துடும் very dangerous புட்டு

///

அடப்பாவி மக்கா.. அதுக்குள்ள நீ ட்ரையல் பாத்திட்டியா...

சே.குமார் said...

அது சரி... இப்படி ஒரு வழி இருக்கா...?

ஆமா வூட்ல யாரும் இல்லையா... குக்கரெல்லாம் ஒரு வழியாகியிருக்கே.

Chitra said...

ஆஹா..... எனக்கு ரெண்டு பார்சல்!
சூப்பர்ங்க! புதுசா புட்டு பிடிச்ச புண்ணியாவானுக்கு, ஒரு ஓ போடுங்க!

pinkyrose said...

ஓ...ஒ

போட்டுட்டேன் சித்ராக்கா!

ஆம வெறும்பய்யா!
அதென்ன கேரளா புட்டு தமிழ் நாட்டு புட்டெல்லாம் சாப்பிட்டு சலிச்சிருச்சோ!

mkrpost said...

பதிவை படிச்சிட்டே ஒட்டு போட்டாச்சு(அடுத்த தடவை சாப்பிட்டு தான் ஒட்டு போடுவோம்)

அப்பாவி தங்கமணி said...

அடேயப்பா... சமையல் குறிப்பு எல்லாம் கெளப்புது போல... நடத்துங்க நடத்துங்க... (அது சரி என்ன மேட்டர் திடீர்னு சமையல் எல்லாம்...சும்மா கேட்டேன்...ஹி ஹி ஹி)

சந்ரு said...

பிட்டு சுவையாக இருக்கும். ஆனாலும் எனக்கொரு சந்தேகம் நீங்கள் பிட்டு அவித்தால் சவையாக இருக்குமா?

Deepa said...

அருமையாக‌ச் செய்திருக்கிறீர்க‌ள். கொட்டாங்க‌ச்சி ப‌ய‌ன்ப‌டுத்திச் செய்வ‌தை முத‌ன்முத‌லாய்ப் பார்க்கிறேன். ப‌ட‌ங்க‌ள் போட்ட‌து போத‌வில்லை. செய்முறை விள‌க்க‌ம் ப்ளீஸ்!

Deepa said...

//Jeyamaran said...

தப்பி தவறியும் குப்பைல போட்டுடாதிக நாய் தின்னுட்டு செத்துடும் very dangerous புட்டு
///

அடப்பாவி மக்கா.. அதுக்குள்ள நீ ட்ரையல் பாத்திட்டியா...//

LOL!! :)))

வெறும்பய said...

சே.குமார் said...

அது சரி... இப்படி ஒரு வழி இருக்கா...?

ஆமா வூட்ல யாரும் இல்லையா... குக்கரெல்லாம் ஒரு வழியாகியிருக்கே.

//

ஆமா சார் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்...

எத்தன நாளைக்கு இப்படி சமைக்கிறது...

வெறும்பய said...

Chitra said...

ஆஹா..... எனக்கு ரெண்டு பார்சல்!
சூப்பர்ங்க! புதுசா புட்டு பிடிச்ச புண்ணியாவானுக்கு, ஒரு ஓ போடுங்க!

///

பார்சல் அனுப்பியாச்சு...

ஓ... போட்டா அக்காவுக்கு ஒரு ஓ.. போடுங்கப்பா .

வெறும்பய said...

pinkyrose said...

ஓ...ஒ

போட்டுட்டேன் சித்ராக்கா!

ஆம வெறும்பய்யா!
அதென்ன கேரளா புட்டு தமிழ் நாட்டு புட்டெல்லாம் சாப்பிட்டு சலிச்சிருச்சோ!

//

தமிழ்நாட்டில கூட செய்யிறாங்களா...

வெறும்பய said...

mkrpost said...

பதிவை படிச்சிட்டே ஒட்டு போட்டாச்சு(அடுத்த தடவை சாப்பிட்டு தான் ஒட்டு போடுவோம்)

//

விதி வலியது.. யாரால மாத்த முடியும்...

வெறும்பய said...

அப்பாவி தங்கமணி said...

அடேயப்பா... சமையல் குறிப்பு எல்லாம் கெளப்புது போல... நடத்துங்க நடத்துங்க... (அது சரி என்ன மேட்டர் திடீர்னு சமையல் எல்லாம்...சும்மா கேட்டேன்...ஹி ஹி ஹி)

///

சும்மா தெரிஞ்சத சொல்லலாமுன்னு தான்...

வீட்டில சமைக்கிற கணவர்களுக்கும் உபயோகமா இருக்குமே...

வெறும்பய said...

சந்ரு said...

பிட்டு சுவையாக இருக்கும். ஆனாலும் எனக்கொரு சந்தேகம் நீங்கள் பிட்டு அவித்தால் சவையாக இருக்குமா?

///

இதில்லென்ன சந்தேகம்...

இருங்க பார்சல் அனுப்புறேன், அப்புறம் சொல்லுங்க...

வெறும்பய said...

Deepa said...

அருமையாக‌ச் செய்திருக்கிறீர்க‌ள். கொட்டாங்க‌ச்சி ப‌ய‌ன்ப‌டுத்திச் செய்வ‌தை முத‌ன்முத‌லாய்ப் பார்க்கிறேன். ப‌ட‌ங்க‌ள் போட்ட‌து போத‌வில்லை. செய்முறை விள‌க்க‌ம் ப்ளீஸ்!

///

நன்றி சகோதரி...

கண்டிப்பா சொல்கிறேன்...