இன்றைய இயக்குனர் 4 - M .G .R & N.S.கிருஷ்ணனை அறிமுகப்படுத்தியவர்..

49 ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமான சாதனைகளை கலைத் துறையின் மூலம் செய்து காட்டிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்... ஒரு வில்லனாக அறிமுகமாகி திரையுலகில் முத்திரை பதித்து பின்னர் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்ற பாலண்ணா என்கிற டி.எஸ்.பாலையா..நாடங்களில் தான் வாழ்க்கையை துவங்கி, திரைப்பட நடிகராக உயர்ந்து மக்கள் மனதில் இன்றளவும் ஒரு மகத்தான இடத்தை பிடித்து தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு தான் வாழ்வை அர்ப்பணித்த எம்.ஜி.ராமச்சந்திரன் ... என தமிழ் திரையுலகின் தலையெழுத்தை மாற்றியமைத்த இந்த மாமனிதர்களை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இரு தமிழனோ, இந்தியனோ கிடையாது.. ஒரு அமெரிக்கன் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆம் அது தான் உண்மை.இந்த மாபெரும் கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய இயக்குனரை பற்றியது தான் இந்த இன்றைய இயக்குனர் பதிவு...

________________________


எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan)ஐக்கிய அமெரிக்காவில் ஒரு சிற்றூரில் 1909 -மே- 11 ல் பிறந்த டங்கன் பள்ளிக்காலங்கைளிலையே புகைப்பட கருவியை உபயோகிக்கப் பழகியிருந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் புதிதாய் துவங்கப்பட்ட திரைப்பட துறையில் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் உடன் பயின்ற மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவரின் நட்பு கிடைத்தது.(டாண்டன் பின்னாளில் புகழ்பெற்ற இந்திய இயக்குனராக விளங்கினார்).இந்தியாவில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்த டாண்டன், படங்களில் மேற்க்கத்திய தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்த விரும்பியதன் விளைவாக 1935 ல் டங்கன் இந்தியா வந்தார். அந்த காலகட்டத்தில் டாண்டன் நந்தனார் இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு டங்கன் உதவியாக இருந்து சில காட்சிகளையும் படமாக்கினார். அப்போது எ.என்.மருதாசலம் செட்டியார் என்ற தமிழ் பட தயாரிப்பாளர் தனது படத்தை இயக்கி தருமாறு டாண்டனிடம் கேட்டார். ஆனால் தான் இயக்கிக் கொண்டிருந்த படம் முடியாத காரணத்தால் நண்பனான டங்கனை பரிந்துரைத்தார்.1936 ல் செட்டியார் தயாரித்த சதிலேலாவதி என்ற படத்தின் மூலமாக டங்கன் இயக்குனரானார். இந்த படத்தில் M .G .R அவர்கள் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். இந்த படம் பெரும் வெற்றியடைந்ததால் டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து இயக்கிய சீமந்தினி, இருசகோதரர்கள் , அம்பிகாபதி, சகுந்தலை என பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களில் பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன.1945 ல் எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதால் அதே படத்தை ஹிந்தியிலும் இயக்கினார். இவரது படங்களில் இருந்த நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. 1950 .ல் வெளிவந்த மந்திரகுமாரி என்ற படம் டங்கனின் கடைசித் தமிழ் படமாக அமைந்தது. பின்னர் டங்கன் அமெரிக்கா திரும்பினார்.1958 .ல் மேற்கு விர்ஜீனியாவில் குடியேறிய டங்கன் எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்று படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கினார். பின்னர் முப்பதாண்டுகள் Duke Gold stone என்ற ஹாலிவுட் தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலொசகராகப் பணியாற்றினார்.1990 களின் துவக்கத்தில் மீண்டும் தமிழகம் வந்த டங்கனுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. டங்கன் தான் கலைத்துறை அனுபவங்களை தொகுத்து A Guide to Adventure என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார். 2001-டிசம்பர்- 1 ம் தேதி டங்கன் மரணமடைந்தார்.இது போன்ற மாபெரும் கலைஞர்களின் உயிரும் உடலும் இந்த உலகத்தை விட்டு பிரிந்தாலும் அவர்களின் பெயரும் புகழும் இன்றும் குறையாமலே இருக்கிறது.. இது போன்ற இயக்குனர்கள் இன்னும் வருவார்கள்....

56 comments:

ப.செல்வக்குமார் said...

முதல்ல நான்தான் ..!! படிச்சிட்டு வரேன் ..!!

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

முதல்ல நான்தான் ..!! படிச்சிட்டு வரேன் ..!

//

வடை உனக்கு தான்

கே.ஆர்.பி.செந்தில் said...

தகவலுக்கு வந்தனம்...

தமிழ் உதயம் said...

எல்லிஸ் ஆர்.டங்கனை பற்றி ஒரு இயக்குனர் என்கிற அளவே தெரியும். நீங்கள் நிறைய தகவல்களை சேகரித்து வெளியிட்டமை மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

கக்கு - மாணிக்கம் said...

நிறைய புதிய செய்திகள் அவரைப்பற்றி.
நல்ல பகிர்வு.
(தயவு செய்து உங்க பெயரை மாற்றுங்க )

வினோ said...

நல்ல பகிர்வு... நன்றி நண்பா..

Sriakila said...

அறிந்திராதத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

தகவலுக்கு வந்தனம்...

///

வந்தமைக்கு வந்தனம்...

mynthan said...

அருமையான பதிவு வெறும்பய!!தொடருங்கள்!

வெறும்பய said...

தமிழ் உதயம் said...

எல்லிஸ் ஆர்.டங்கனை பற்றி ஒரு இயக்குனர் என்கிற அளவே தெரியும். நீங்கள் நிறைய தகவல்களை சேகரித்து வெளியிட்டமை மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

//

மிக்க நன்றி...

வாசித்தமைக்கும், கருத்துக்களுக்கும்..

வெறும்பய said...

கக்கு - மாணிக்கம் said...

நிறைய புதிய செய்திகள் அவரைப்பற்றி.
நல்ல பகிர்வு.

///

மிக்க நன்றி...

வெறும்பய said...

கக்கு - மாணிக்கம் said...

(தயவு செய்து உங்க பெயரை மாற்றுங்க )

//

முயற்சி செய்கிறேன் ... நல்ல பெயர் கிடைக்கும் வரை இந்த பெயர் இருந்திட்டு போகட்டுமே...

வெறும்பய said...

வினோ said...

நல்ல பகிர்வு... நன்றி நண்பா..

//வந்தமைக்கு மிக்க நன்றி நண்பா..

வெறும்பய said...

Sriakila said...

அறிந்திராதத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!

//

நன்றி சகோதரி..

வெறும்பய said...

mynthan said...

அருமையான பதிவு வெறும்பய!!தொடருங்கள்!

//

நன்றி நண்பா..

Balaji saravana said...

நல்ல பகிர்வு நண்பா..

ஆமா அவருக்கு தமிழ் தெரியுமா?

ப.செல்வக்குமார் said...

ஆஹா ..!!
ரொம்ப அருமையான பதிவு .. அதுவும் எனக்கு இது பயன்படும்..
நன்றி அண்ணா ..!!

ப.செல்வக்குமார் said...

///முயற்சி செய்கிறேன் ... நல்ல பெயர் கிடைக்கும் வரை இந்த பெயர் இருந்திட்டு போகட்டுமே...
///
இந்த பேரே நல்லாத்தான் இருக்கு ..!!

வெறும்பய said...

Balaji saravana said...

நல்ல பகிர்வு நண்பா..

ஆமா அவருக்கு தமிழ் தெரியுமா?

///

அவருக்கு தமிழ் தெரியாது.. ஆனால் ஆங்கிலம் தெரிந்த சில உதவியாளர்களை வைத்து சமாளித்துக் கொண்டாராம்..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

ஆஹா ..!!
ரொம்ப அருமையான பதிவு .. அதுவும் எனக்கு இது பயன்படும்..
நன்றி அண்ணா ..!!

//

செல்லம்.... வடைய வாங்கியாச்சா இல்லையா...

ஜில்லு வந்திருவான்.. சீக்கிரம் வந்து வாங்கிரு..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

தண்ணி குடிக்கலாம்னு போயிருந்தேன் அதுக்குள்ள இந்த செல்வா பய வடைய கவ்விட்டானே :)

சரி செல்வா வட உனக்கு தான் எடுத்துக்க :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஒரு ஆங்கிலேய இயக்குனர் இப்படிப்பட்ட கலைஞர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறாரா சபாஷ் :)

எங்கிருந்துதான் இவ்வளவு மேட்டர புடிக்கிரியோ :)

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

தண்ணி குடிக்கலாம்னு போயிருந்தேன் அதுக்குள்ள இந்த செல்வா பய வடைய கவ்விட்டானே :)

சரி செல்வா வட உனக்கு தான் எடுத்துக்க :)

//

சில்லு உனக்கு ரொம்ப பெரிய மனசுப்பா...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஒரு ஆங்கிலேய இயக்குனர் இப்படிப்பட்ட கலைஞர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறாரா சபாஷ் :)

எங்கிருந்துதான் இவ்வளவு மேட்டர புடிக்கிரியோ :)

//

அதெல்லாம் தொழில் ரகசியம் மாமு...

ப.செல்வக்குமார் said...

///சரி செல்வா வட உனக்கு தான் எடுத்துக்க :)///
அட மாப்பு .. நான் நம்ம மூணு பெரும் சேர்ந்து சாப்பிடலாம்னு வாங்கிவச்சேன்..!!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

///அட மாப்பு .. நான் நம்ம மூணு பெரும் சேர்ந்து சாப்பிடலாம்னு வாங்கிவச்சேன்..!! ////

அட ரொம்ப பாசக்கார பயடா நீ
ஒரு வடைய கூட விட்டுட்டு சாப்ட மாட்டேங்குற பாரு :)

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

///சரி செல்வா வட உனக்கு தான் எடுத்துக்க :)///
அட மாப்பு .. நான் நம்ம மூணு பெரும் சேர்ந்து சாப்பிடலாம்னு வாங்கிவச்சேன்..!!

//

வாடா என் செல்லம்...எங்கப்பா இருந்த இம்புட்டு நாளா... பாசக்கார பயபுள்ளையா இருக்கியே..

வெறும்பய said...

ராசா.. ஜில்லு உடனே மொக்கை மன்னன் செல்வாவுக்கு ஒரு கோவில் கட்டுறதுக்கு சங்கத்த கூட்டிரு..

பணச் செலவு நம்ம மொக்கை சங்கம் ஏத்துக்கும்...

ப.செல்வக்குமார் said...

//ராசா.. ஜில்லு உடனே மொக்கை மன்னன் செல்வாவுக்கு ஒரு கோவில் கட்டுறதுக்கு சங்கத்த கூட்டிரு..//
கோவிலா ...? சரி யாரு வந்து பூஜை செய்யுறது ..? மந்திரம் சொல்லணும்.. என்ன மந்திரம் தெரியுமா ..? தினமும் காலைல 100 புது மொக்கை ..!! சாயுங்காலதுக்கு நூறு ..!!

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...
கோவிலா ...? சரி யாரு வந்து பூஜை செய்யுறது ..? மந்திரம் சொல்லணும்.. என்ன மந்திரம் தெரியுமா ..? தினமும் காலைல 100 புது மொக்கை ..!! சாயுங்காலதுக்கு நூறு ..!!

///

அடப் பாவி மக்கா .. இதில இவ்வளவு இருக்கா .. சரி

ஆள் பற்றாக்குறையின் காரணமாக கோவில் கட்டும் பனி தோராயமாக 1000 ஆண்டுகள் தள்ளி வைக்கப் படுகிறது..

என்று சங்கத்தினரால் அறிவிக்கப் படுகிறது..

சி.பி.செந்தில்குமார் said...

கமர்சியலா எழுதறவங்களுக்கு மத்தில உபயோகமான தகவல்களை பதிவு செஞ்சமைக்கு வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

நல்ல தகவல்...இன்னும் இது போல பல தகவல்கள் வரணும் நண்பா நான் பதிவு எழுதி கொண்டு இருந்தால் இப்போ தான் கமெண்ட் போடுறேன்.....

அருண் பிரசாத் said...

புதிய செய்திகள், வாழ்த்துக்கள்

குமரை நிலாவன் said...

நிறைய தகவல்களை சேகரிச்சிருக்கீங்க நண்பா

பதிவு அருமை தொடருங்கள்
வாழ்த்துக்கள்

abul bazar/அபுல் பசர் said...

தமிழ் சினிமாவின் தகவல்களை
விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்.
எல்லிஸ் .ஆர் டங்கன் பற்றி தங்கள்
மூலம் புதிய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.
வாழ்த்துக்கள்

சுடர்விழி said...

எல்லாம் புது தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி!!

சுடர்விழி said...

எல்லாம் புது தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி!!

பிரவின்குமார் said...

சுவாரஸ்யமான.. தகவல்கள் அருமை நண்பா...!

எப்பூடி.. said...

புதிய தகவல்கள், இதை தெரிந்துகொண்டால் அரைகுறை கம்மியூனிஸ்டுகள் சில அமெரிக்காவுடன் கை கோர்த்ததற்க்காக மக்கள் திலகத்தையும், கலைவாணரையும் புறக்கணிக்க சொன்னாலும் சொல்லுவார்கள், ஜாக்கிரதை.

Mrs.Menagasathia said...

பகிர்வுக்கு நன்றி!!

ஜீவன்பென்னி said...

ஒரு ஒளிப்பதிவாளர் இவர மாதிரியே வெளிநாட்டுக்காரர் இருந்தாரே.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////////////நாடங்களில் தான் வாழ்க்கையை துவங்கி, திரைப்பட நடிகராக உயர்ந்து மக்கள் மனதில் இன்றளவும் ஒரு மகத்தான இடத்தை பிடித்து தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு தான் வாழ்வை அர்ப்பணித்த எம்.ஜி.ராமச்சந்திரன் ... என தமிழ் திரையுலகின் தலையெழுத்தை மாற்றியமைத்த இந்த மாமனிதர்களை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இரு தமிழனோ, இந்தியனோ கிடையாது.. ஒரு அமெரிக்கன் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆம் அது தான் உண்மை..//////////////////////


நண்பருக்கு வணக்கம் எம்.ஜி. ராமசந்திரனை முதன் முதலில் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தது அமெரிக்கன் இல்லை தமிழர்தான் . அவர்கள் இவரை தேர்ந்தெடுக்கும் முன்பே எம் ஜி ஆர் பல வேடங்களில் திரையில் நடித்து இருக்கிறார் . இவருக்கு ஒரு உயர்ந்த இடத்தை அமைத்துக் கொடுத்தவர்களில் அவர்களுக்கு பங்குண்டு என்று வேண்டுமானால் சொல்லலாம் . மிகவும் சிறப்பான பதிவு இந்த பதிவில் நான் இது வரை அறியாத பல தகவல்கள் அறிந்துகொண்டேன் . நன்றி நண்பரே பகிர்வுக்கு .

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்ல தகவல்கள்.

வாழ்த்துக்கள்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

//வெறும்பய said...

மிகவும் நல்ல தகவல் நண்பரே....

வாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் பணி...//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.

Riyas said...

நல்ல பதிவு நண்பா.. தெரியாத நிறைய தகவல்கள்..

முனியாண்டி said...

மிகவும் அருமையான பதிவு. வித்தியாசமான தவகல்.

Deepa said...

நல்ல பதிவு. இயக்குநர் டங்கனைப் பெயரளவிலேயே அறிந்திருந்தேன். அரிய தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.
இய‌ன்ற‌போது எழுத‌வும்.
http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_13.html

கோவை குமரன் said...

nalla pagirvu..

Maduraimohan said...

சூப்பர் அப்பு கலக்கிட்ட போ :)
சத்தியமா இதுல ஒரு மேட்டர் குட எனக்கு தெரியாது :(

இளம் தூயவன் said...

வெளிச்சத்திற்கு வராத செய்திகளில், இதுவும் ஓன்று, உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

பார்வையாளன் said...

Good entry . Very informative. Thank you

வெறும்பய said...

அனைவருக்கும் என் நன்றிகளும்...

சுதந்திர தின நல வாழ்த்துக்களும்....

அண்ணாமலை..!! said...

முற்றிலும் அறிந்திராத தகவல்கள்!
ரொம்பவே நன்றிகள் உங்களுக்கு!

Chitra said...

Interesting information on tamil cinema history. Thank you for sharing it with us. :-)

siva said...

முதல்ல நான்தான் ..!! படிச்சிட்டு வரேன் ..!!

----no no nanthan firstu..

padichtuvara late aitu..

anney unga padivu super...

கமலேஷ் said...

முற்றிலும் புதிய தகவல்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே..