பதிவுலகில் ஒரு புது முயற்சி ... ஒற்றை பதிவில் நூறு கவிதைகள்...

அனைவருக்கும் வணக்கம்..
ஒற்றை பதிவில் 100 கவிதைகள் எழுதுவது எனது நீண்ட நாள் கனவு.. இதற்க்கு நான் பட்ட துன்பங்களும் துயரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல... சொல்லிமாளாது நான்பட்ட கஷ்டங்கள்... முயற்சி செய்பவனுக்கு முட்ப்பாதைகளும் பொற்பாதைகளாகும் என்று சொல்வார்கள். உண்மைதான் ஒரு வேளை நான் இதற்கு முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் என்னால் இன்று இந்த கவிதைகளை எழுதியிருக்க முடியாது. இந்த கவிதைகளை எழுத நான் கோர்த்த எழுத்துக்கள் எண்ணிலடங்காதவை..

எழுத்துக்களை கோர்த்து வார்த்தையாக்கி.. வார்த்தைகளை பிணைத்து வரிகளாக்கி.. அந்த வரிகளை வஞ்சனையில்லாமல் வரிசைப் படுத்தி கவிதைகள் என்ற பெயரில் உங்களுக்கு நான் காட்சிக்கு வைத்திருக்கிறேன்..

இந்த கவிதை முயற்சிக்கு என்னுடன் உறுதுணையாய் இருந்த என் கைகள், மூளை, மனது மற்றும் என் உடம்பில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட என் மடிக்கணினிக்கும் என் நன்றிகள்...

எனது இந்த அசாதரணமான இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ எனேது கவிதைகள்.... அவசரப்படாமல் பொறுமையாக படியுங்கள்... எதையும் தவற விடாமல் அனைத்தையும் படிக்க முயற்சி செய்யுங்கள்..

- 1 -
கவிதை...

- 2 -
கவிதை...

- 3 -
கவிதை...

- 4 -
கவிதை...

- 5 -
கவிதை...

- 6 -
கவிதை...

- 7 -
கவிதை...

- 8 -
கவிதை...

- 9 -
கவிதை...

- 10 -
கவிதை...

- 11 -
கவிதை...

- 12 -
கவிதை...

- 13 -
கவிதை...

- 14 -
கவிதை...

- 15 -
கவிதை...

- 16 -
கவிதை...

- 17 -
கவிதை...

- 18 -
கவிதை...

- 19 -
கவிதை...

- 20 -
கவிதை...

- 21 -
கவிதை...

- 22 -
கவிதை...

- 23 -
கவிதை...

- 24 -
கவிதை...

- 25 -
கவிதை...

- 26 -
கவிதை...

- 27 -
கவிதை...

- 28 -
கவிதை...

- 29 -
கவிதை...

- 30 -
கவிதை...

- 31 -
கவிதை...

- 32 -
கவிதை...

- 33 -
கவிதை...

- 34 -
கவிதை...

- 35 -
கவிதை...

- 36 -
கவிதை...

- 37 -
கவிதை...

- 38 -
கவிதை...

- 39 -
கவிதை...

- 40 -
கவிதை...

- 41 -
கவிதை...

- 42 -
கவிதை...

- 43 -
கவிதை...

- 44 -
கவிதை...

- 45 -
கவிதை...

- 46 -
கவிதை...

- 47 -
கவிதை...

- 48 -
கவிதை...

- 49 -
கவிதை...

- 50 -
கவிதை...

- 51 -
கவிதை...

- 52 -
கவிதை...

- 53 -
கவிதை...

- 54 -
கவிதை...

- 55 -
கவிதை...

- 56 -
கவிதை...

- 57 -
கவிதை...

- 58 -
கவிதை...

- 59 -
கவிதை...

- 60 -
கவிதை...

- 61 -
கவிதை...

- 62 -
கவிதை...

- 63 -
கவிதை...

- 64 -
கவிதை...

- 65 -
கவிதை...

- 66 -
கவிதை...

- 67 -
கவிதை...

- 68 -
கவிதை...

- 69 -
கவிதை...

- 70 -
கவிதை...

- 71 -
கவிதை...

- 72 -
கவிதை...

- 73 -
கவிதை...

- 74 -
கவிதை...

- 75 -
கவிதை...

- 76 -
கவிதை...

- 77 -
கவிதை...

- 78 -
கவிதை...

- 79 -
கவிதை...

- 80 -
கவிதை...

- 81 -
கவிதை...

- 82 -
கவிதை...

- 83 -
கவிதை...

- 84 -
கவிதை...

- 85 -
கவிதை...

- 86 -
கவிதை...

- 87 -
கவிதை...

- 88 -
கவிதை...

- 89 -
கவிதை...

- 90 -
கவிதை...

- 91 -
கவிதை...

- 92 -
கவிதை...

- 93 -
கவிதை...

- 94 -
கவிதை...

- 95 -
கவிதை...

- 96 -
கவிதை...

- 97 -
கவிதை...

- 98 -
கவிதை...

- 99 -
கவிதை...

- 100 -
கவிதை...

ஒருவழியா முடித்துவிட்டேன்.... உங்களுக்கு வசதியா இருக்கட்டுமுன்னு நம்பர் போட்டு எழுதியிருக்கேன் .. எண்ணிக்கை சரியா இருக்கான்னு பாத்துகுங்க... அப்புறம் ஒண்ணு குறையுது, ரெண்டு குறையுதுன்னு சொன்னா நான் பொறுப்பேத்துக்க முடியாது.... இப்படிப் பட்ட ஒரு அசாதாரண முயற்சிக்கு உங்கள் பேராதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும்... வெறும்பய...

டிஸ்கி :- திட்டுறவங்க திட்டலாம்.. குட்டுரவங்க குட்டலாம்.. அடிக்கிறவங்க அடிக்கலாம்... நம்மள கேக்குறதுக்கு ஒரு பய புள்ள கிடையாது.... சோ தைரியமா வாங்க.. வாங்க..வாங்க...

171 comments:

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// நம்மள கேக்குறதுக்கு ஒரு பய புள்ள கிடையாது..///

யோவ் என்ன கொடுமையா இது

மீ பாவம் :(

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஒன்ன வெட்டுறதுக்கு நான் இருக்கேண்டி

கே.ஆர்.பி.செந்தில் said...

நேர்ல மட்டும் வந்துடாதீங்க.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

// இதற்க்கு நான் பட்ட துன்பங்களும் துயரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல.. //

ஆமாமாம் ஒன்னுலேர்ந்து நூறு வரைக்கும் வரிசையா நம்பர் போடுறது நமக்கு கஷ்டம் தான்

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// நம்மள கேக்குறதுக்கு ஒரு பய புள்ள கிடையாது..///

யோவ் என்ன கொடுமையா இது

மீ பாவம் :(

//

இதெல்லாம் கொடுமைன்னா .. நீங்க பண்றதெல்லாம் என்ன.... உங்களுகொரு நியாயம் எனக்கொரு நியாயமா...

raheema faizal said...

சந்தேகமே இல்ல....;
நீ ஒரு வெறும்பயதான் ....

ஜில்தண்ணி - யோகேஷ் said...

உனக்கு கெடாவெட்டு இருக்குடீ :)

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஒன்ன வெட்டுறதுக்கு நான் இருக்கேண்டி

///

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.... வன்முறை வேண்டாம்...

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நேர்ல மட்டும் வந்துடாதீங்க.

//

அண்ணா .. நாங்கெல்லாம் உசாரு...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆமாமாம் ஒன்னுலேர்ந்து நூறு வரைக்கும் வரிசையா நம்பர் போடுறது நமக்கு கஷ்டம் தான்

//

ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பா... நீயாவது புரிஞ்சுகிட்டியே...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.... வன்முறை வேண்டாம்...///

இப்ப யோசிச்சி என்ன பண்றது :)
உனக்கு ___________ கன்ஃபார்ம்

வெறும்பய said...

raheema faizal said...

சந்தேகமே இல்ல....;
நீ ஒரு வெறும்பயதான் ....

//

இத தான் ஆரம்பத்திலருந்தே சொல்றேன் ... யாருமே நம்பலையே...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

உனக்கு கெடாவெட்டு இருக்குடீ :)

//

அட்ரெஸ் சொன்னா நானே வந்திருவேன்....

பிரபாகரன் பழனிசாமி said...

என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு கவிதை மலையில் நான் நனைந்ததே இல்லை ..!! ஆஹா ..!! இவ்வளவு நாள் உங்கள் ரசிகனாக மட்டுமே இருந்து வந்த நான்! இன்று முதல் ஒரு பெரிய வேரியனாகப் போகிறேன்! ங்கள் கவிதைகளுக்கு..!! தொடருங்க...!!! உங்கள் சேவை ... நாட்டுக்கு தேவை ..!! (ரொம்பவே தேவை ) ( நான் கூட..... புதுசு ன்னு நெனச்சு பயந்துட்டேன்க...!!!)))

ஜில்தண்ணி - யோகேஷ் said...

///அட்ரெஸ் சொன்னா நானே வந்திருவேன்.... ///

மாலை,மஞ்சதண்ணி,பூ,பொட்டு எல்லாம் வாங்கி வச்சிக்க,சாயந்தரம் ஸ்பாட்ட சொல்ரேன்

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இப்ப யோசிச்சி என்ன பண்றது :)
உனக்கு ___________ கன்ஃபார்ம்

//

களத்தில இறங்கியாச்சு... இனி பயந்தா எப்படி... நடப்பது நடக்கட்டும்..

சி. கருணாகரசு said...

மிக பொறுமையா படித்து விட்டேன்...
ஒருகவிதையில கூட எழுத்து பிழையோ கருத்து பிழையோ.... இல்லிங்க......

வாழ்க வளமுடன்.

வெறும்பய said...

பிரபாகரன் பழனிசாமி said...

என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு கவிதை மலையில் நான் நனைந்ததே இல்லை ..!! ஆஹா ..!! இவ்வளவு நாள் உங்கள் ரசிகனாக மட்டுமே இருந்து வந்த நான்! இன்று முதல் ஒரு பெரிய வேரியனாகப் போகிறேன்! ங்கள் கவிதைகளுக்கு..!! தொடருங்க...!!! உங்கள் சேவை ... நாட்டுக்கு தேவை ..!! (ரொம்பவே தேவை ) ( நான் கூட..... புதுசு ன்னு நெனச்சு பயந்துட்டேன்க...!!!)))
//

வெற்றி .. வெற்றி .. வெற்றி .. என் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி...

இது போன்ற பல கவிதை வெறியர்களை எதிர்பார்க்கிறேன்....

பிரபாகரன் பழனிசாமி said...

இதே ஸ்டைல் ல எழுதுங்க..
வார்த்தைகள் ரொம்ப அர்த்தம்
பொதிந்ததா இருக்குது ...இப்டி ஒரு வார்த்தைகள எல்லாம் நான் தமிழ் ல கேட்டதே இல்லிங்க .. "செம்மொழியான வெறும்பய மொழியாம்"

பிரபாகரன் பழனிசாமி said...

அண்ணன் சி . கருணாகரசு அவர்களின் கருத்தினை நான் வழிமொழிகிறேன் .!
// ஒருகவிதையில கூட எழுத்து பிழையோ கருத்து பிழையோ.... இல்லிங்க...... ..!!!

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாலை,மஞ்சதண்ணி,பூ,பொட்டு எல்லாம் வாங்கி வச்சிக்க,சாயந்தரம் ஸ்பாட்ட சொல்ரேன்

//

மச்சி அப்படியே பிரியாணியும் சொல்லிடு...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@@ பிரபாகரன் பழனிசாமி said...

/// இதே ஸ்டைல் ல எழுதுங்க..
வார்த்தைகள் ரொம்ப அர்த்தம்
பொதிந்ததா இருக்குது .. ///

உங்களுக்கு என்னே ஞானம்,வெறும்பயலுக்கு தெரிந்த 1,2,3 லும் அவ்வளவு அர்த்தத்தை கண்டுபிடித்த நீவீர் வாழ்க :)

சௌந்தர் said...

அட பாவமே ஏற்கனவே தேவா அண்ணன் இப்படி மொக்க போட்ட அருவா எடுத்து கொண்டு வாருவார் நீ வேறயா...இப்படி தாங்க முடியலை

வெறும்பய said...

சி. கருணாகரசு said...

மிக பொறுமையா படித்து விட்டேன்...
ஒருகவிதையில கூட எழுத்து பிழையோ கருத்து பிழையோ.... இல்லிங்க......

வாழ்க வளமுடன்.

///

நன்றி... நன்றி.... நன்றி....

ரொம்ப நாள் முயற்சி அண்ணா இது..

பிரபாகரன் பழனிசாமி said...

ஜில் தண்ணி யோகேஷ் னா // .! மீ ஆல்சோ பாவம்.! ஐயம் பாவம் .! யூ பாவம்..! ஆள் ஆர் பாவம் ..!!! but we should respect our "NOORKAVI" annan verumapaya avargal ..!!!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@வெறும்பய

/// மச்சி அப்படியே பிரியாணியும் சொல்லிடு... ///

பிரியாணி நீ வந்ததுக்கப்புறம் தான் ரெடி பண்ணவே போறோம் :)

வெறும்பய said...

பிரபாகரன் பழனிசாமி said...

இதே ஸ்டைல் ல எழுதுங்க..
வார்த்தைகள் ரொம்ப அர்த்தம்
பொதிந்ததா இருக்குது ...இப்டி ஒரு வார்த்தைகள எல்லாம் நான் தமிழ் ல கேட்டதே இல்லிங்க .. "செம்மொழியான வெறும்பய மொழியாம்"

//

ரொம்ப சந்தோசமா இருக்கு... இன்னும் எதிர் பாக்கிறேன்

சௌந்தர் said...

ஜில்லு நம்ம தான் இந்த வெறும் பையன் ஆடு வெட்டி பிரியாணி செய்யணும்

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

உங்களுக்கு என்னே ஞானம்,வெறும்பயலுக்கு தெரிந்த 1,2,3 லும் அவ்வளவு அர்த்தத்தை கண்டுபிடித்த நீவீர் வாழ்க :)

//

உனக்கு பொறாமை மச்சி... உன்னால இப்படிஎல்லாம் எழுத முடியலையேன்னு ....

ஜில்தண்ணி - யோகேஷ் said...

பிரபாகரன் பழனிசாமி said...

////! மீ ஆல்சோ பாவம்.! ஐயம் பாவம் .! யூ பாவம்..! ஆள் ஆர் பாவம் ..!!! but we should respect our "NOORKAVI" annan verumapaya avargal ..!!! ///

ரைட்டுப்பா கண்டிப்பா மரியாதை செலுத்திட வேண்டியதுதான் :(

அதுக்குத்தான் இன்னும் சில மணி நேரங்களில் வெறும்பயலை பாராட்டி கெடாவெட்டும்,பட்டமளிப்பு விழாவும் நடைபெறும் :) வந்துடு

ப.செல்வக்குமார் said...

///நம்மள கேக்குறதுக்கு ஒரு பய புள்ள கிடையாது...//
இவரு அப்படி சொன்னதுக்காக எல்லோரும் அவர கேக்குரக்கு ஒருத்தரும் இல்லைன்னு நெனைச்சிராதீங்க.. கோமாளி இருக்கான் .

ஜெரி ஈசானந்தன். said...

நீ கொஞ்சம் வில்லங்கமா தாம்ல இருக்க....

வெறும்பய said...

சௌந்தர் said...

அட பாவமே ஏற்கனவே தேவா அண்ணன் இப்படி மொக்க போட்ட அருவா எடுத்து கொண்டு வாருவார் நீ வேறயா...இப்படி தாங்க முடியலை

//

நண்பா அவர் கிட்டே சொல்லிரு... எதுவானாலும் பேசி முடிவு பண்ணலாம்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// ஜில்லு நம்ம தான் இந்த வெறும் பையன் ஆடு வெட்டி பிரியாணி செய்யணும் ///

இன்னும் சிரிது நேரத்துல வெட்டிடுவோம் ஆட்ட

சௌந்தர் said...

சிங்கம் வந்து விட்டது வா கோமாளி...உன்னைவிட இவன் மொக்கை போடுறான்

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அதுக்குத்தான் இன்னும் சில மணி நேரங்களில் வெறும்பயலை பாராட்டி கெடாவெட்டும்,பட்டமளிப்பு விழாவும் நடைபெறும் :) வந்துடு

//

பாராட்டா ... எனக்கா... அப்போ நான் பிரபல பதிவராயிட்டனா...

ப.செல்வக்குமார் said...

அந்த 12 வது கவிதை பின்னிடீங்க.
சான்சே இல்ல.. கலக்கல்.
அதே மாதிரி 43 வது கவிதையும் மனச பாதிக்குது.
ஆனா அந்த 87 வது கவித செம மொக்கை.
64 வது கவிதைப் படிச்சிட்டு நான் இன்னும் அழுதுட்டே இருக்கேன்..!!

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...
இவரு அப்படி சொன்னதுக்காக எல்லோரும் அவர கேக்குரக்கு ஒருத்தரும் இல்லைன்னு நெனைச்சிராதீங்க.. கோமாளி இருக்கான் .

//

வாடா என் சிங்கம்...

சௌந்தர் said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

ஜெரி ஈசானந்தன். said...

நீ கொஞ்சம் வில்லங்கமா தாம்ல இருக்க....

//
எனக்கு புகழ்ச்சி பிடிக்கதுன்னா...

Ahamed irshad said...

Romba Nallathu... Nadakattum

பிரபாகரன் பழனிசாமி said...

கோமாளி /// நான் இல்லையா அப்போ ? நானும் தான் இருக்கேன்..!!

ஜில்லு ஜில்லு ///... அண்ணோவ்... வந்துடறேன் ..!! இப்புடி ஒரு கொண்டாடதுல கலந்துக்க நான் குடுத்து வெச்சுருக்கணும்ங்க ...எனக்கு இலவச டிக்கிட்டு குடுத்து ஆடுபுலி ஆட்டத்தை பார்க்க வாய்ப்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அந்த 12 வது கவிதை பின்னிடீங்க.
சான்சே இல்ல.. கலக்கல்.
அதே மாதிரி 43 வது கவிதையும் மனச பாதிக்குது.
ஆனா அந்த 87 வது கவித செம மொக்கை.
64 வது கவிதைப் படிச்சிட்டு நான் இன்னும் அழுதுட்டே இருக்கேன்..!!

//

எழுதும் போது எனக்கே அழுகை வந்திச்சு... படிக்கும் போது உங்களுக்கு அழுகை வராதா..

வெறும்பய said...

Ahamed irshad said...

Romba Nallathu... Nadakattum

//

thank you .. thank you...

சௌந்தர் said...

இந்த வார்த்தை எல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வை உனக்கு பிறகு வரும் மக்கள் தெரிந்து கொள்ளட்டு

சௌந்தர் said...

கலக்கல் கவிதை அருமையான கவிதை இப்படி கவிதை எழுதின நல்லவே புரியுது

பிரபாகரன் பழனிசாமி said...

" KAVINOOR " verumpaya avargale! @ // இப்பதான் அந்த 64 'வத படிக்கிறேன் ...!! செல்வக்குமார் னா சொன்ன மாதிரி ... சத்தியமா வாய்ப்பே இல்லை ..!! எனக்கும் அழுகை வந்துருச்சு ..!! மனச ரொம்ப பாதிக்கிது... நீங்க பிரபலம் ஆகிடிங்க ...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

கவிஞர் வெறும்பய வீட்டுக்கு கிளம்பிட்டார் வாங்க அதுக்குள்ள கெடா வெட்ட ரெடி பண்ணிடலாம் :)

சௌந்தர் said...

ஜில்லு அந்த அருவா எடுத்துட்டு வா ஒரு போடு போடுவோம்

ப.செல்வக்குமார் said...

50

லேகா பக்க்ஷே said...
This comment has been removed by the author.
லேகா பக்க்ஷே said...

கவிதை என்னமோ சூப்பராய் தான் இருக்கு, ஆனா அந்த 101 பக்கங்களையும் வாசிக்க தான் முடியாம போச்சி.
செம கலக்கல், அடுக்கு மொழி என்ன, வார்த்தை ஜாலம் என்ன...
அதுக்கு போட்ட காமென்ட் பாருங்க, அய்யய்யோ... உங்க எதிர்காலம் நல்ல ஒழி மயமாகத்தான் இருக்கும் எண்டதில டவுட் இல்ல. வாழ்த்துக்கள்!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// ஜில்லு அந்த அருவா எடுத்துட்டு வா ஒரு போடு போடுவோம் //

அருவா தீட்டிகிட்டு இருக்கேன் :)

ப.செல்வக்குமார் said...

@ லேகா பக்க்ஷே
இதுக்கே இப்படியா ..?
அவரோட திறமைல இது ஒரு கொஞ்சம் தான்.
இன்னும் எவ்வளவோ இருக்கு ..

ப.செல்வக்குமார் said...

//ஜில்லு அந்த அருவா எடுத்துட்டு வா ஒரு போடு போடுவோம்
//
இரு இரு . கொஞ்ச நேரம் ஆடட்டும் ..

சௌந்தர் said...

செல்வா வேறு யாரவது வந்து வெட்டுவதற்கு முன் நம்ம வெட்டனும்

வினோ said...

மக்கா நல்ல இருக்குயா என் காலை.. தம்பி ஜில்லு சொல்லுதேன்னு வந்தா, நண்பா நீங்களுமா?

மக்க நான் அங்க வரும்போது இத மனசுல வெச்சி துரத்தி துரத்தி அடிப்பேன்.. இது நம்ம மொக்கை பதிவாளர்கள் மேல சத்தியம்...

ப.செல்வக்குமார் said...

/// சௌந்தர் said...
செல்வா வேறு யாரவது வந்து வெட்டுவதற்கு முன் நம்ம வெட்டனும்

//
நம்ம சில்லு பிடிச்சு வச்சிருக்கான்.. பயப்படாத ..

சௌந்தர் said...

இந்த மாதிரி கவிதை எழுத எத்தனை நாள் கஷ்டப்பட்டு எழுதியிருக்கார்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// மக்க நான் அங்க வரும்போது இத மனசுல வெச்சி துரத்தி துரத்தி அடிப்பேன்.. இது நம்ம மொக்கை பதிவாளர்கள் மேல சத்தியம்... ///

ஆடு சிக்கிடிச்சினா சிக்கிடிச்சி
வெட்டிடுவோம் :)

Sathishkumar said...

ரொம்ப நல்ல பதிவு... இது போலன முயற்சிகளை தொடருங்கள்

சௌந்தர் said...

ஜில்லு உடனே அருவா எடுத்து கொண்டு singaporeக்கு போய் போட்டுட்டு வா

dheva said...

கடவுளே....எனக்கு ரெண்டு கண்ணும் ஏன் தெரியணும்....? ஏன் இந்த கொடுமைய எல்லாம் பாக்கணும்....

100 கவிதை எழுதிட்டானா நம்ம தம்பின்னு நம்பிபிபிபிபி..................ம்ம்ம்...என்னத்த சொல்ல.. நம்மல கொல கேசுல மாட்டி விட்டுருவாய்ங்க... போல இருக்கு...!

க.பாலாசி said...

//- 100 -
கவிதை... //

இத மட்டுமே போட்டிருந்தாலும் நல்லாயிருக்கும்..

வினோ said...

வெட்டி கொழம்புக்கு ரெடி பண்ண மசாலா இருக்க... வெறும்பய சுப்பு தான் ஸ்பெஷல் அந்த மெனுல

ஜில்தண்ணி - யோகேஷ் said...

வெறும்பயலுக்கு பாராட்டு விழா
எல்லாரும் வந்து பாராட்டவும்

http://jillthanni.blogspot.com/2010/08/blog-post_21.html

வெறும்பய said...
This comment has been removed by the author.
கலாநேசன் said...

அத்தனை கவிதைகளும் அருமை (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!).

வெறும்பய said...

சௌந்தர் said...

இந்த வார்த்தை எல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வை உனக்கு பிறகு வரும் மக்கள் தெரிந்து கொள்ளட்டு

//

மறக்காம பண்ணிடு நண்பா.. அப்படியாவது பத்து பேருக்கு தெரியட்டும்..

விஜய் said...

அட ஆண்டவா, இவுங்கள என்ன பண்றது ?....

ஹாஹ் அஹ எ

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..
முடியல

வெறும்பய said...

அடடா..... கொஞ்சம் நேரம் லேட்டா வந்தா.. என்னவெல்லாம் பண்றாங்க...விட்டா வெட்டி முடிச்சு சிலையே திறப்பாங்க போலிருக்கே....

இருங்கையா வரேன்...

அருண் பிரசாத் said...

எக்ஸ்கியூஸ் மீ, உங்க அட்ரஸ் கிடைக்குமா?

வீட்டுக்கு வந்து பாராட்டனும்

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

எக்ஸ்கியூஸ் மீ, உங்க அட்ரஸ் கிடைக்குமா?

வீட்டுக்கு வந்து பாராட்டனும்

//

இதில எந்த வெளி நோக்கமும் இல்லையே...

வெறும்பய said...

விஜய் said...

அட ஆண்டவா, இவுங்கள என்ன பண்றது ?....

ஹாஹ் அஹ எ

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..
முடியல

//

வேற வழியில்ல நண்பா... பாரு ஒரு பதிவு போட எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு...

வெறும்பய said...

கலாநேசன் said...

அத்தனை கவிதைகளும் அருமை (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!).

//

அண்ணே வாங்க நீங்க வந்ததில ரொம்ப சாந்தோம்... கவிதை உங்களுக்கு பிடிசிருக்குமுன்னு நினைக்கிறேன்...

வெறும்பய said...

வினோ said...

வெட்டி கொழம்புக்கு ரெடி பண்ண மசாலா இருக்க... வெறும்பய சுப்பு தான் ஸ்பெஷல் அந்த மெனுல

//

ஆனாலும் நண்பா உனக்கு இவ்வளவு கொலை வெறி கூடாது...

வெறும்பய said...

க.பாலாசி said...

//- 100 -
கவிதை... //

இத மட்டுமே போட்டிருந்தாலும் நல்லாயிருக்கும்..

//

எனக்கும் தோணிச்சு.. ஆனா ரொம்ப சின்னதா இருந்ததால தான் இப்படி...

வெறும்பய said...

dheva said...

கடவுளே....எனக்கு ரெண்டு கண்ணும் ஏன் தெரியணும்....? ஏன் இந்த கொடுமைய எல்லாம் பாக்கணும்....

100 கவிதை எழுதிட்டானா நம்ம தம்பின்னு நம்பிபிபிபிபி..................ம்ம்ம்...என்னத்த சொல்ல.. நம்மல கொல கேசுல மாட்டி விட்டுருவாய்ங்க... போல இருக்கு...!

//

அண்ணே பொறுமை தான் முக்கியம்... கூல்ல்ல்லல்ல்ல்

வெறும்பய said...

சௌந்தர் said...

ஜில்லு உடனே அருவா எடுத்து கொண்டு singaporeக்கு போய் போட்டுட்டு வா

//

எப்போ வருவீங்கன்னு மட்டும் சொல்லுங்க.... நான் ரிசிவ் பண்றேன்..

வெறும்பய said...

Sathishkumar said...

ரொம்ப நல்ல பதிவு... இது போலன முயற்சிகளை தொடருங்கள்

//

நன்றி ...
நன்றி ...
நன்றி ...
நன்றி ...
உங்களை போன்றவர்களின் பாராட்டுக்கள் என்னை ஊக்குவிக்கும்...

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι said...

இந்த கவிதைகளை எழுத நான் கோர்த்த எழுத்துக்கள் எண்ணிலடங்காதவை.. நல்ல சிந்தனை நண்பா....

வெறும்பய said...

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι said...

இந்த கவிதைகளை எழுத நான் கோர்த்த எழுத்துக்கள் எண்ணிலடங்காதவை.. நல்ல சிந்தனை நண்பா....

//

அட பாராட்டு..... வாங்க.. வாங்க...

Jey said...

அடப்பாவி மக்கா... நான் ஒரு கவிதை எழுதுனாலே ஓடுரவன்...நீ 100 கவிதைனு தலைப்புல பாத்து, ஓட்டு மட்டும் போட்டுட்டு, இந்த பக்காமே வராம ஓடிட்டேன்....இப்ப நீ கையப்பிடிச்சி இழுத்துவந்து படிக்க விட்டே....பாவி இப்படி எழுதிருப்பேனு தெரிஞ்சா முத ஆளா வந்து படிச்சி முத வெட்டு வெட்டிருப்பேனே...

Jey said...

ஜில்லு, நீரு தனி பதிவு போட்டு.. இந்த பீச வெட்டி விருந்தாக்குனதுல தப்பே கிடையாதுப்பா...

அது தான் வந்திட்டீங்கல்ல... உங்க பங்குக்கு ஒரு வெட்டு வெட்டுறது.

நாஞ்சில் பிரதாப் said...

இவரை யாராச்சும் கன்ட்ரோல் பண்ணுங்கப்பா...

எஸ்.கே said...

உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளன! புகழ்பெற்ற கவிஞராக வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

Jey said...

ஜில்லு, நீரு தனி பதிவு போட்டு.. இந்த பீச வெட்டி விருந்தாக்குனதுல தப்பே கிடையாதுப்பா...

//

இது தான் ஒத்து ஊதுறதா...

வெறும்பய said...

எஸ்.கே said...

உங்கள் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளன! புகழ்பெற்ற கவிஞராக வாழ்த்துக்கள்!

///

நன்றி ஐயா..நன்றி ஐயா.. நன்றி ஐயா..

வெறும்பய said...

நாஞ்சில் பிரதாப் said...

இவரை யாராச்சும் கன்ட்ரோல் பண்ணுங்கப்பா...

//

நீங்க தானே ... சொன்னீங்க.. இப்படி பண்ணினா பிரபலம் ஆகலாமுன்னு...

கோவை ஆவி said...

இதே போல ஒரு நூறு கவிதைகள் நான் ரெடி பண்ணி வச்சிருந்தேன்... இப்போ வடை போச்சே!!!

வெறும்பய said...

கோவை ஆவி said...

இதே போல ஒரு நூறு கவிதைகள் நான் ரெடி பண்ணி வச்சிருந்தேன்... இப்போ வடை போச்சே!!!

//

அடடா.. உங்களுக்கு வடை போச்சே...

பரவாயில்ல நீங்க 100 கதை ரெடி பண்ணுங்க....

அன்புடன் அருணா said...

100 கவிதை எப்பிடி ஒரேயடியாப் ப்அடிக்கிறதுன்னு நினைச்சுட்டே வந்தா!!!நல்லவேளை காப்பாத்திட்டீங்க!

குத்தாலத்தான் said...

அடிக்கடி உன் பெயரின் காரணத்தை நிரூபிக்கிறப்பா நீ !!!
ஜில்லு சொல்லுற மாதிரி "we are பாவம் :("

வெறும்பய said...

அன்புடன் அருணா said...

100 கவிதை எப்பிடி ஒரேயடியாப் ப்அடிக்கிறதுன்னு நினைச்சுட்டே வந்தா!!!நல்லவேளை காப்பாத்திட்டீங்க!

///

வாங்க சகோதரி.. .

கவிதை எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே...

Jeyamaran said...

எதாவுது தப்பு செய்திருந்தால் ரெண்டு அடி கூட அடிச்டுங்க இப்படி கொல்லாதிங்க இப்படிக்கு கடுப்புடன் நாங்க

வெறும்பய said...

குத்தாலத்தான் said...

அடிக்கடி உன் பெயரின் காரணத்தை நிரூபிக்கிறப்பா நீ !!!
ஜில்லு சொல்லுற மாதிரி "we are பாவம் :("

//

வா நண்பா.. என்ன லேட்..

வெறும்பய said...

Jeyamaran said...

எதாவுது தப்பு செய்திருந்தால் ரெண்டு அடி கூட அடிச்டுங்க இப்படி கொல்லாதிங்க இப்படிக்கு கடுப்புடன் நாங்க

//

என்னப்பு இப்படி சொல்ற .. ரொம்ப தான் நோகடிக்கிறனோ... சரி விடு...

யாதவன் said...

என்ன ஒரு கற்பனை ரூம் போட்டு யோசிச்சிங்களா

ஜில்தண்ணி - யோகேஷ் said...

100

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அப்பாடா தொடர்ந்து ரெண்டாவது நாளா சதம் போட்டுட்டேன்

abul bazar/அபுல் பசர் said...

கணக்கில் நீங்கள் புலி என்பதை
நிருபித்து இருக்கிறீர்கள்.
அதான் 1 -100 வரை சரியாக
எழுதி இருக்கிறீர்கள்.
கவிதையைவிட கவிதைக்கு நீங்கள்
எழுதி இருக்கிற முன்னுரை பிரமாதம்
வாழ்த்துக்கள்.

Jey said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...
100//

ஜில்லு 100 சரியாத்தான் போடுரே...ஆனா ஓட்டுதான் போட மாட்டீங்குறே..., இதுக்கு தனியா ஏதும் மந்திரிக்கனுமா!!!!

TERROR-PANDIYAN(VAS) said...

வெட்டலாமா? வேண்டாமா? சரி வேண்டாம்... ஜில்லு பொங்க வச்சி வெட்டி இருக்கு... நாம அடுத்த பதிவுல வெட்டலாம்... யேலேய்!!! கண்டிப்பா ஒரு நாள் வெட்டுவேண்... இல்லன நீ 1000 கவிதை எழுதுவ....

ஜில்தண்ணி - யோகேஷ் said...

Jey said...

/// ஜில்லு 100 சரியாத்தான் போடுரே...ஆனா ஓட்டுதான் போட மாட்டீங்குறே..., இதுக்கு தனியா ஏதும் மந்திரிக்கனுமா!!!!///

அண்ணே அது ஒன்னும் இல்ல மேட்டர்

போன வருசம் எலெக்சனுல்ல நான் ஓட்டு போட்டுத்தான் ஐயர் தோத்துப் போனார் தெரியுமா

அதனாலத்தான் நான் ஓட்டு போடுறது கிடையாது :(

உங்களுக்கு ஓட்டு போடட்டா

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

வெட்டலாமா? வேண்டாமா? சரி வேண்டாம்... ஜில்லு பொங்க வச்சி வெட்டி இருக்கு... நாம அடுத்த பதிவுல வெட்டலாம்... யேலேய்!!! கண்டிப்பா ஒரு நாள் வெட்டுவேண்... இல்லன நீ 1000 கவிதை எழுதுவ....

//

வாங்க டெரரூ .. இப்பவாச்சும் வரணுமுன்னு தோணிச்சே...

பயப்பட வேண்டாம் அடுத்த கட்ட நடவடிக்கையா 100 கதை எழுதலாமுன்னு இருக்கேன்...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// பயப்பட வேண்டாம் அடுத்த கட்ட நடவடிக்கையா 100 கதை எழுதலாமுன்னு இருக்கேன்... ///

ம்ம்ம் நீ சரிவர மாட்ட போல

குத்தாலத்தான் மச்சி கண்ண எடுத்துட்டு வா :)

ஆட்டைய போட வேண்டியதுதான்

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...
ம்ம்ம் நீ சரிவர மாட்ட போல

குத்தாலத்தான் மச்சி கண்ண எடுத்துட்டு வா :)

ஆட்டைய போட வேண்டியதுதான்

//

ராசா... இருப்பா சட்டுன்னு எந்த முடிவும் எடுக்காதப்பா.... எதுவானாலும் கொஞ்சம் யோசி...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

///
ராசா... இருப்பா சட்டுன்னு எந்த முடிவும் எடுக்காதப்பா.... எதுவானாலும் கொஞ்சம் யோசி... ///

நீ யோசிச்சி முடிவெடு அவசரப்பட்டு 100 கத,கவுஜன்னு கிளம்புன :(

நான் பொறுப்பில்ல :(

TERROR-PANDIYAN(VAS) said...

//பயப்பட வேண்டாம் அடுத்த கட்ட நடவடிக்கையா 100 கதை எழுதலாமுன்னு இருக்கேன்..//

ஜில்லு ஆடு இன்னும் சிம்புது.... நடு மண்டைல நச்சினு அந்த அறுவல ஒரு போடு... ரத்தம் சிந்தாம எனக்கு பார்சல்...

(லைட்டா ஆணி...)

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஜில்லு ஆடு இன்னும் சிம்புது.... நடு மண்டைல நச்சினு அந்த அறுவல ஒரு போடு... ரத்தம் சிந்தாம எனக்கு பார்சல்...

(லைட்டா ஆணி...)

//

ஒரு பொனவு போட்டா கூட இவ்வளவு எதிர்ப்பு வராது போலிருக்கே...

TERROR-PANDIYAN(VAS) said...

//ஒரு பொனவு போட்டா கூட இவ்வளவு எதிர்ப்பு வராது போலிருக்கே...//

வரும்டி வரும்.... இனி நீ உன் ப்ளக்ல ஒரு புள்ளி,கோடு (. ,___) இப்படி எது போட்டலும் வெட்டு இருக்கு.... இந்த நாள் உன் டைரில எழுதி வச்சிகோ... இனி நீ உன் வீட்டு உள்ளே ஒரு பயத்தோடதான் வாரனும்....

(இப்போ கிளம்பரேன்..)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// ஒரு பொனவு போட்டா கூட இவ்வளவு எதிர்ப்பு வராது போலிருக்கே... ///

அதையும் போட்டுத்தான் பாறேண் :)

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

வரும்டி வரும்.... இனி நீ உன் ப்ளக்ல ஒரு புள்ளி,கோடு (. ,___) இப்படி எது போட்டலும் வெட்டு இருக்கு.... இந்த நாள் உன் டைரில எழுதி வச்சிகோ... இனி நீ உன் வீட்டு உள்ளே ஒரு பயத்தோடதான் வாரனும்....

(இப்போ கிளம்பரேன்..)

///

இந்த நியாயத்த கேக்க யாருமே இல்லையா... என் வீட்டுக்குள்ள போக எனக்கே அனுமதியில்லையா...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அதையும் போட்டுத்தான் பாறேண் :)

//

சவால் விட்டா நாங்கெல்லாம் ஓடி போயிருவோமுன்னு தெரிஞ்சு தானே சொல்ற...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// சவால் விட்டா நாங்கெல்லாம் ஓடி போயிருவோமுன்னு தெரிஞ்சு தானே சொல்ற... ////

அது நம்ம மேட்டர் வெளியே சொல்லாத :)

Mohamed Faaique said...

மொக்கையில் இது ஒரு மைல் கல்....
வெட்டுரதுல தப்பே இல்ல..
ஜில்லுக்கு என் கண்டனங்கள்/.
சௌந்தர்`க்கும் செல்வகுமாருக்கும் குடுத்த கத்தியை எனக்கு தராம விட்டுட்டார்....

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அது நம்ம மேட்டர் வெளியே சொல்லாத :)

//

விடு... இந்த மொழி நம்ம ரெண்டு பெற தவிர யாருக்கும் தெரியாது.

வெறும்பய said...

Mohamed Faaique said...

மொக்கையில் இது ஒரு மைல் கல்....
வெட்டுரதுல தப்பே இல்ல..
ஜில்லுக்கு என் கண்டனங்கள்/.
சௌந்தர்`க்கும் செல்வகுமாருக்கும் குடுத்த கத்தியை எனக்கு தராம விட்டுட்டார்....

//

ஜில்லு உனக்கு ஒரு ஆள் சேந்திருக்கு... என்னை போட்டு தள்ள...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// மொக்கையில் இது ஒரு மைல் கல்....
வெட்டுரதுல தப்பே இல்ல..
ஜில்லுக்கு என் கண்டனங்கள்/.
சௌந்தர்`க்கும் செல்வகுமாருக்கும் குடுத்த கத்தியை எனக்கு தராம விட்டுட்டார்... ///

என்ன மோசம்
ஆட்ட திரும்ப நாளக்கி இன்னொருக்கா வெட்டுவோம்
அப்ப மொத வெட்ட நீங்க ஆரம்பிங்க :)

ஐடியா எப்டி :(

வெறும்பய said...

எத்தன தடவை தான் வெட்டுவீங்க...

எப்படியோ வெட்டுங்க... இனி வெறும் வெட்டு மனுக்களும்.. கொலை மிரட்டல்களும் நாளை பரிசீலிக்கப்படும்...

(தூக்கம் வருதையா)...

சீமான்கனி said...

பங்காளி சாமி குத்தி ஆயிடுச்சு பங்காளி...தற்கொலை படை தாக்குதலுக்கு வருதாம் எஸ்ஸாயிடு உளவுத்துறையின் கடைசி தகவல்....

Sriakila said...

நெஜமாவே உங்களுக்கு வேற வேலையே இல்லையா? வெறும்பயன்னு கரெக்டாத்தான் வச்சிருக்கீங்க.

எல்லாரும் கெடா வெட்டி பிரியாணிப் போடப் போறாங்களாம்ல. எப்பன்னு சொல்லுங்கப்பா? பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறமாவது மனசு ஆறுதான்னு பாக்கலாம். (யம்மா.... முடியல...)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@Sriakila

///எல்லாரும் கெடா வெட்டி பிரியாணிப் போடப் போறாங்களாம்ல. எப்பன்னு சொல்லுங்கப்பா? பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறமாவது மனசு ஆறுதான்னு பாக்கலாம். (யம்மா.... முடியல...) ///

ஏங்க வெட்டியாச்சி பிரியாணி ரெடி இங்க வாங்க தாறேன்

பிரியாணி இங்கதான் இருக்கு

http://jillthanni.blogspot.com/2010/08/blog-post_21.html

எப்பூடி.. said...

இன்னுமொரு எட்டுக்கவிதை சேர்த்திருந்தால் உங்களது 108 கவிதைகளுக்கும் கும்பாபிசேகமே நடத்தியிருக்கலாம்:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அன்புடன் அருணா said...

100 கவிதை எப்பிடி ஒரேயடியாப் ப்அடிக்கிறதுன்னு நினைச்சுட்டே வந்தா!!!நல்லவேளை காப்பாத்திட்டீங்க!///

அதே அதே..

:)

வாழ்க உங்கள் லட்சியம்

Priya said...

அன்புள்ள‌ நண்பருக்கு... நெட்டில் கவிதைகளை தேடி பிடித்து, படித்து ரசிப்பவள் நான்.அப்படி தேடிக்கொண்டு இருந்த போது "பதிவுலகில் ஒரு புது முயற்சி ... ஒற்றை பதிவில் நூறு கவிதைகள்..." என்று இருந்ததை பார்த்து ஆச்சிரியத்துடன் ஆவலுடன் படிக்க வந்தேன்.

சும்மா சொல்ல‌ கூடாது, உங்க‌ க‌விதை ஒவ்வொன்றும் கால‌த்தால் அழிக்க‌ முடியாத‌து:) உங்க‌ளுக்கு த‌னியாக‌ ஒரு பாராட்டு விழா ந‌ட‌த்த‌ வேண்டும். உங்க‌ பெய‌ர் முக‌வ‌ரி த‌ந்தால் ம‌ற்ற‌ ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து உங்க‌ளை நன்றாக‌'க‌வ‌னிக்க' வேண்டும்:)என்ற எனது ஆசையை நிறைவேற்றி விடுங்க‌ள்,ப்ளீஸ்!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@@@ priya

/// உங்க‌ளுக்கு த‌னியாக‌ ஒரு பாராட்டு விழா ந‌ட‌த்த‌ வேண்டும். உங்க‌ பெய‌ர் முக‌வ‌ரி த‌ந்தால் ம‌ற்ற‌ ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து உங்க‌ளை நன்றாக‌'க‌வ‌னிக்க' வேண்டும்:)என்ற எனது ஆசையை நிறைவேற்றி விடுங்க‌ள்,ப்ளீஸ்! ///

ஏங்க இந்த வெறும்பயலுக்கு பாராட்டு விழா நடத்திட்டோம் :)

இங்க வந்து பாராட்டுங்க :)

http://jillthanni.blogspot.com/2010/08/blog-post_21.html

Maduraimohan said...

பாஸ் ஏன் இந்த கொலை வெறி :)
இதுக்கு தான் ஜில்லு கூட சேராதிங்கனு சொன்னேன் கேட்ட தான :)

ஜீவன்பென்னி said...

asaatharamaana muyarchi.....

thodarattum ungal muyarchi...

ஜீவன்பென்னி said...

asaatharamaana muyarchi.....

thodarattum ungal muyarchi...

வெறும்பய said...

அனைத்தும் தாய்மையின் உன்னத உணர்வை வெளிப்படுத்துகின்றன... கடைசி படம் மட்டும் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது..

//

தற்கொலை படை வந்தா கூட எப்படியாவது தப்பிசிருவேன்.... ஆனா சாமி வந்தா.. ஐயையோ கனவுல வந்து கண்ண குத்திருமே.... தப்பிக்க வழியே இல்லையா..

வெறும்பய said...

Sriakila said...

நெஜமாவே உங்களுக்கு வேற வேலையே இல்லையா? வெறும்பயன்னு கரெக்டாத்தான் வச்சிருக்கீங்க.

எல்லாரும் கெடா வெட்டி பிரியாணிப் போடப் போறாங்களாம்ல. எப்பன்னு சொல்லுங்கப்பா? பிரியாணி சாப்பிட்டதுக்கு அப்புறமாவது மனசு ஆறுதான்னு பாக்கலாம். (யம்மா.... முடியல...)

///

அக்கா நீங்களுமா...

இந்த மாதிரி இது வரைக்கும் யாருமே எழுதினதில்லையே.. அதை நினச்சு சந்தோசப் படனும்...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஏங்க வெட்டியாச்சி பிரியாணி ரெடி இங்க வாங்க தாறேன்

பிரியாணி இங்கதான் இருக்கு

http://jillthanni.blogspot.com/2010/08/blog-post_21.html

//

மச்சி... நீ என்னை கூறு போட்டு விக்குறதிலையே இரு..

வெறும்பய said...

எப்பூடி.. said...

இன்னுமொரு எட்டுக்கவிதை சேர்த்திருந்தால் உங்களது 108 கவிதைகளுக்கும் கும்பாபிசேகமே நடத்தியிருக்கலாம்:-))
//

ஐயையோ .. இந்த ஐடியா எனக்கு வராம போச்சே...

வெறும்பய said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க உங்கள் லட்சியம்
//

நன்றி சகோதரி.. நன்றி...

வெறும்பய said...

Priya said...

அன்புள்ள‌ நண்பருக்கு... நெட்டில் கவிதைகளை தேடி பிடித்து, படித்து ரசிப்பவள் நான்.அப்படி தேடிக்கொண்டு இருந்த போது "பதிவுலகில் ஒரு புது முயற்சி ... ஒற்றை பதிவில் நூறு கவிதைகள்..." என்று இருந்ததை பார்த்து ஆச்சிரியத்துடன் ஆவலுடன் படிக்க வந்தேன்.

//

மன்னிக்கவும் சகோதரி.. உங்க ஏமாற்றத்திற்கும், ஏமாற்றியதற்கும் வருந்துகிறேன்... இதற்கு முந்தய பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது என நினைக்கிறேன்... ஆனால் கூடிய விரைவில் நிஜமாகவே எழுத முனைவேன்...

வெறும்பய said...

Priya said...

சும்மா சொல்ல‌ கூடாது, உங்க‌ க‌விதை ஒவ்வொன்றும் கால‌த்தால் அழிக்க‌ முடியாத‌து:) உங்க‌ளுக்கு த‌னியாக‌ ஒரு பாராட்டு விழா ந‌ட‌த்த‌ வேண்டும். உங்க‌ பெய‌ர் முக‌வ‌ரி த‌ந்தால் ம‌ற்ற‌ ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து உங்க‌ளை நன்றாக‌'க‌வ‌னிக்க' வேண்டும்:)என்ற எனது ஆசையை நிறைவேற்றி விடுங்க‌ள்,ப்ளீஸ்!

//

எனது கவிதைகளை நண்பன் சௌந்தர் நேற்று தான் கல்வெட்டுகளில் பதித்திருக்கிறான்... ஆகையால் அழிய வாய்ப்பில்லை.. பாராட்டு விழா ஏற்க்கனவே நண்பன் ஜில் தண்ணியால் நடத்தப்பட்டது..

வெறும்பய said...

Maduraimohan said...

பாஸ் ஏன் இந்த கொலை வெறி :)
இதுக்கு தான் ஜில்லு கூட சேராதிங்கனு சொன்னேன் கேட்ட தான :)

//

கொஞ்சம் லேட்டா தான் தெரிஞ்சிச்சு... என்ன பண்றது..

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

asaatharamaana muyarchi.....

thodarattum ungal muyarchi...

//

Thank you.. Thnak you...

அமைதிச்சாரல் said...

தத்துவம் சொட்டும் கவிதைகள் ஒவ்வொண்ணும்.. :-)))

இதேமாதிரி நானும் ஒருகதை எழுதியிருக்கேன்.. படிச்சிப்பாருங்க :-))))

ஹுஸைனம்மா said...

மெய்யாலுமே நூறு கவிதை எழுதி சோதிச்சுடுவீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன். ரொம்ப நன்றி, காப்பாத்திட்டீங்க!! பேருக்கேத்த அறிவு உங்களுக்கு!! லேசுல யாருக்கும் அமையாது இப்படி; உங்களுக்கு அமைஞ்சிருக்கு!!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஏன் இந்த கொல வெறி???

வெறும்பய said...

அமைதிச்சாரல் said...

தத்துவம் சொட்டும் கவிதைகள் ஒவ்வொண்ணும்.. :-)))

இதேமாதிரி நானும் ஒருகதை எழுதியிருக்கேன்.. படிச்சிப்பாருங்க :-))))

//

சந்தோசமா இருக்குங்க... நீங்க மட்டும் தான் கவிதைய அனுபவிச்சு படிச்சிருக்கீங்க..

நீங்களுமா இந்த மாதிரி எழுதியிருக்கீங்க... இதோ வரேன்

வெறும்பய said...

ஹுஸைனம்மா said...

மெய்யாலுமே நூறு கவிதை எழுதி சோதிச்சுடுவீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன். ரொம்ப நன்றி, காப்பாத்திட்டீங்க!! பேருக்கேத்த அறிவு உங்களுக்கு!! லேசுல யாருக்கும் அமையாது இப்படி; உங்களுக்கு அமைஞ்சிருக்கு!!

//

பயப்படாம வந்திருக்கீங்க பாருங்க.. அதுக்காகவே உங்களை பாராட்டனும்..

வெறும்பய said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஏன் இந்த கொல வெறி???

//

சும்மா ஒரு டமாசுக்கு வாத்தியாரே...

அன்பரசன் said...

இந்த மாதிரி கவிதையெல்லாம் நான் பார்த்ததே இல்லீங்க.
பயங்கரம்

Anonymous said...

சார் நீங்க எங்கே இருக்கீங்க.. யாருக்கெல்லாமோ கோவில் கட்டுறாங்க உங்களுக்கு ஒரு கோவில் கட்டமட்டேங்குறாங்களே..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அட இந்த பய புள்ள ரெண்டு வரியாவது எழுதி இருக்கலாம்.. ஏம்லே இந்தக் கொலை வெறி எங்க மேலே எல்லாம்..:)

R.பூபாலன் said...

nooru kavithai eluthiyathukkaga ungalukku 101 coments..

Coment 1

-

Coment 2

-

Coment 3

-
Coment 4

-

Coment 5

-

Coment 6

-

Coment 7

-

Coment 8

-
Coment 9

-

Coment 10

Coment 11

-

Coment 12

-

Coment 13

-
Coment 14

-

Coment 15

Coment 16

-

Coment 17

-

Coment 18

-
Coment 19

-

Coment 20

Coment 21

-

Coment 22

-

Coment 23

-
Coment 24

-

Coment 25

Coment 26

-

Coment 27

-

Coment 28

-
Coment 29

-

Coment 30

Coment 31

-

Coment 32

-

Coment 33

-
Coment 34

-

Coment 35

Coment 36

-

Coment 37

-

Coment 38

-
Coment 39

-

Coment 40

Coment 41

-

Coment 42

-

Coment 43

-
Coment 44

-

Coment 45

Coment 46

-

Coment 47

-

Coment 48

-
Coment 49

-

Coment 50

Coment 51

-

Coment 52

-

Coment 53

-
Coment 54

-

Coment 55

Coment 56

-

Coment 57

-

Coment 58

-
Coment 59

-

Coment 60

Coment 61

-

Coment 62

-

Coment 63

-
Coment 64

-

Coment 65

Coment 66

-

Coment 67

-

Coment 68

-
Coment 69

-

Coment 70

Coment 71

-

Coment 72

-

Coment 73

-
Coment 74

-

Coment 75

Coment 76

-

Coment 77

-

Coment 78

-
Coment 79

-

Coment 80

Coment 81

-

Coment 82

-

Coment 83

-
Coment 84

-

Coment 85

Coment 86

-

Coment 87

-

Coment 88

-
Coment 89

-

Coment 90

Coment 91

-

Coment 92

-

Coment 93

-
Coment 94

-

Coment 95

Coment 96

-

Coment 97

-

Coment 98

-
Coment 99

-

Coment 100

Coment 101

vasanth annavoda idukaiku intha mathiri pannanumnu ninachen.

ana neenga nooru kavithai eluthiyatala

paaratta vendiyathap pochu.

வெறும்பய said...

வேறும்பயலில் முதல் முறையாக 150 பின்னூட்டங்கள்...

ஒரு நல்ல விஷயம் எழுதினா 20 கமெண்ட்ஸ் தாண்டாது.. பாருங்க ஒரு மொக்க போட்டா எப்படி வராங்க...

வெறும்பய said...

என் செல்லம் ராசா .. என்னையே முந்திட்டியே...

வெறும்பய said...

vasanth annavoda idukaiku intha mathiri pannanumnu ninachen.

ana neenga nooru kavithai eluthiyatala

paaratta vendiyathap pochu.

//

thanks vaaththiyaare....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////வேறும்பயலில் முதல் முறையாக 150 பின்னூட்டங்கள்...

ஒரு நல்ல விஷயம் எழுதினா 20 கமெண்ட்ஸ் தாண்டாது.. பாருங்க ஒரு மொக்க போட்டா எப்படி வராங்க.../////////

எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் என்பது தெரியும் அதற்காக இன்று யாரும் சுவாசிக்காமல் இருப்பதில்லையே .

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் இதே கவிதை முயற்சியை விரைவில் நான் உண்மையாக்கி காட்டுகிறேன் .

எம் அப்துல் காதர் said...

ஆஹா இப்படியெல்லாம் கூட கவிதை எழுதலாமா??

ஆ.ஞானசேகரன் said...

நூறு ஆயிரமாக வாழ்த்துகள்,,,,,,,,,,,,,,

மகேஷ் : ரசிகன் said...

மொக்க பாஸ்.... :))))))))

வெறும்பய said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் இதே கவிதை முயற்சியை விரைவில் நான் உண்மையாக்கி காட்டுகிறேன் .

//

எதிர்பார்க்கிறேன் நண்பரே...

வெறும்பய said...

எம் அப்துல் காதர் said...

ஆஹா இப்படியெல்லாம் கூட கவிதை எழுதலாமா??

//

எழுதலாமே...

வெறும்பய said...

ஆ.ஞானசேகரன் said...

நூறு ஆயிரமாக வாழ்த்துகள்,,,,,,,,,,,,,,

//

நூறுக்கே விழா எடுத்தாங்க...ஆயிரம் எழுதினா சிலை வச்சிருவாங்க..

வெறும்பய said...

மகேஷ் : ரசிகன் said...

மொக்க பாஸ்.... :))))))))

//

தெரியும் பாஸ்...

Anonymous said...

jayanth...nice...i could enjoy reading ur. 100 poems....congrats.

brilliant......pon..

மகேஷ் : ரசிகன் said...

//
தெரியும் பாஸ்...

//

நான் உங்களச் சொன்னேன். :)

Sudhakar.A said...

Nice

Sudhakar.A said...

தலைவா நல்லாயிருக்கு

தங்கம்பழனி said...

ஒரே போஸ்டில் நூத்தி ஒரு கமெண்ட்...!

Sergiofwva said...

/// நம்மள கேக்குறதுக்கு ஒரு பய புள்ள கிடையாது../// யோவ் என்ன கொடுமையா இது மீ பாவம் :(

Anonymous said...

அனைவருக்கும் வணக்கம்..
ஒற்றை பதிவில் 100 கவிதைகள் எழுதுவது எனது நீண்ட நாள் கனவு.. இதற்க்கு நான்guild wars 2 gold
buy guild wars 2 gold
cheap guild wars 2 gold
cheapest guild wars 2 gold
guild wars 2 gold for sale

Anonymous said...

அனைவருக்கும் வணக்கம்..
ஒற்றை பதிவில் 100 கவிதைகள் எழுதுவது எனது நீண்ட நாள் கனவு.. இதற்க்கு நான் பட்ட துன்பங்களும் துயரங்களும் கொஞ்சம் நஞ்சமல்லguild wars 2 gold
buy guild wars 2 gold
cheap guild wars 2 gold
cheapest guild wars 2 gold
guild wars 2 gold for sale

Anonymous said...

கவிதைகள் எழுதுவது எனது நீண்ட நாள் கனவு.. இதற்க்கு நான் பட்ட துன்பங்களும் துயரங்களும் கொஞ்சம் நஞ்சமல்லguild wars 2 gold
buy guild wars 2 gold
cheap guild wars 2 gold
cheapest guild wars 2 gold
guild wars 2 gold for sale