கொலை..

என்னையறியாம அந்த அசம்பாவிதம் நடந்து போச்சு... நான் அந்த தப்ப செஞ்சிருக்கக் கூடாது... அத செய்ய எனக்கு எப்படி தைரியம் வந்துதுன்னே எனக்கு தெரியல... இந்த மாதிரி ஒரு எண்ணமே என்னோட மனசில வந்திருக்கக் கூடாது...

இப்படிஎல்லாம் நான் நான் வருத்தப் பட்டாலும் அங்க நடந்தத நினச்சு பாத்தா நான் செஞ்சது சரின்னு தான் தோணுது...

அவன் அந்த காரியத்த செய்யாமலிருந்தா அந்த தப்பு நடந்திருக்காது.. அவன் செஞ்ச காரியத்த இப்ப நினச்சா கூட பத்திகிட்டு வருது...

என்ன மேட்டருன்னு தெரியாமலயே உங்களுக்கு அவன் மேல கோவம் வருதில்லையா... அதப் போல தான் எனக்கும்.. அவன போட்டுத்தள்ளுற அளவுக்கு கோவம் வந்திச்சு..

ஆத்திரம் கண்ண மறச்சிருமுன்னு பெரியவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.. உண்ம தான்.. அவ மேல நான் வெச்ச வார்த்தையால சொல்லமுடியாத அளவு லவ்வு தான் ஆத்திரமா மாறி அந்த காரியத்த செய்ய வெச்சது...

எவ்வளவு தைரியம் இருந்தா நான் அங்க இருக்கும் போதே அவன் அத செஞ்சிருப்பான்... அந்த செகண்டே அவன நான் கொன்னுருக்கணும்.. ஆனா... அவ கண்ணு முன்னாடி நான் எந்த தப்பும் பண்ணகூடாதுன்னு பல்ல கடிச்சிக்கிட்டு இருந்தேன்...

அவன அப்புறமா பாத்துக்கலாமுன்னு நெனச்சாலும் மனசு கேக்கமாட்டேங்குது.... இவனப் போல பல பேர அடிக்கடி நான் பாக்குறதுண்டு.. இப்ப கெடச்ச சான்சே மிஸ் பண்ணவும் முடியாது... இந்த மாதிரி வேற யார் கிட்டையும் வாலாட்டவும் கூடாது..

முடிவு பண்ணிட்டேன் ..

அவன இன்னைக்கு காலி பண்றதுன்னு.... அர்ஜெண்டா ஒரு
பொய் சொல்லி அவள வீட்டுக்கு போக சொலிட்டு திரும்பி பாத்தா..

ஓட தொடங்கிட்டான்....

ஓடிப்போய் ஒரே மிதி...

நான் தொடா
என்னவளின் தேகம் தீண்டிய
எறும்பை..

153 comments:

ப.செல்வக்குமார் said...

இன்னிக்கு வடை எனக்கே ..!!

ப.செல்வக்குமார் said...

ஐ , எறும்ப கொன்னுட்டீங்களா ..?
ஆடு சிக்கிடுச்சு ..!!

ப.செல்வக்குமார் said...

ஒரு எறும்புக்கே இவ்வளவு பில்ட் அப் ..
இதுல ரவுடி எல்லாம் வந்தா என்ன பண்ண போறீங்களோ ..?

வினோ said...

ரவுடி வந்தா அண்ணே ஆள் எஸ்கேப் தான்...

Balaji saravana said...

பாஸ் இதுக்கு பேரு தான் கொலைவெறியா ;)

TERROR-PANDIYAN(VAS) said...

மச்சி இரு வந்து உன்னை மிதிக்கிறேன்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ஹூம், மனுசன் கோவக்காரராத்தான் இருப்பாரு போல, பிகருக்கு ஒண்ணுன்னா கொலையே பண்ணிட்டாரே?

Balaji saravana said...

கட்டுரை + கவிதை = கட்டுவிதை?!
ஐ! :))

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

இன்னிக்கு வடை எனக்கே ..!!

//

இப்ப சந்தோசமா... நல்லா சாப்பிடு..

Balaji saravana said...

//என்னவளின் தேகம் தீண்டிய
எறும்பை..//

கொடுத்து வச்ச எறும்ப இப்படி கொன்னு போட்டிங்களே பாஸ்!

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

ஐ , எறும்ப கொன்னுட்டீங்களா ..?
ஆடு சிக்கிடுச்சு ..!!

//

ஓகே... நடத்துங்கையா.. நான் ரெடி...

நாகராஜசோழன் MA said...

நான் வித்யாசமாய் கிளைமாக்ஸ் எதிர்பார்த்தேன். ஆனால் இதை எதிர்பார்க்கலை.

ரஹீம் கஸாலி said...

என்னத்த சொல்ல....

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

ஒரு எறும்புக்கே இவ்வளவு பில்ட் அப் ..
இதுல ரவுடி எல்லாம் வந்தா என்ன பண்ண போறீங்களோ ..?

//

எங்களுக்கும் கராத்தே தெரியும்...

வெறும்பய said...

வினோ said...

ரவுடி வந்தா அண்ணே ஆள் எஸ்கேப் தான்...

//

கராத்தே படிக்கிறப்போ எப்படி திரும்பி பாக்காம ஓடுறதுன்னு சொல்லி குடுத்திருக்காங்க...

எஸ்.கே said...

ஒரு மனுசனக் கூட கொலை பண்ண மனசு வராத நீங்க ஒரு பொண்ணுக்காக ஒரு எறும்ப கொலை பண்ணீட்டீங்களே!!!!!

வெறும்பய said...

Balaji saravana said...

பாஸ் இதுக்கு பேரு தான் கொலைவெறியா ;)

//

இப்படியும் வச்சுக்கலாம்...

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

மச்சி இரு வந்து உன்னை மிதிக்கிறேன்... :))

//

எதுவானாலும் நம்ம சங்கத்தில வச்சு பேசி முடிவு பண்ணிக்கலாம்... பேச்சு பேச்சா தான் இருக்கணும்..

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ஹூம், மனுசன் கோவக்காரராத்தான் இருப்பாரு போல, பிகருக்கு ஒண்ணுன்னா கொலையே பண்ணிட்டாரே?

//

லவ்வு பாஸ் லவ்வு..

வெறும்பய said...

Balaji saravana said...

கட்டுரை + கவிதை = கட்டுவிதை?!
ஐ! :))

//

அட இது நல்லாயிருக்கே...

ப.செல்வக்குமார் said...

// நாகராஜசோழன் MA said...
நான் வித்யாசமாய் கிளைமாக்ஸ் எதிர்பார்த்தேன். ஆனால் இதை எதிர்பார்க்கலை.

//

அடடா என்னமா ரசிச்சு படிச்சிருக்காரு ., அவர ஏமாத்தி போட்டீங்களே ..!

எஸ்.கே said...

//நான் தொடா என்னவளின் தேகம் தீண்டிய எறும்பை//
இப்பத்தான் புரியுது பொறாமையில கொன்னுட்டீங்களா!

வெறும்பய said...

Balaji saravana said...

கொடுத்து வச்ச எறும்ப இப்படி கொன்னு போட்டிங்களே பாஸ்!
//

நீங்களே ஒரு நியத்த சொல்லுங்க.. நான் பண்ணினது சரி தானே..

ப.செல்வக்குமார் said...

// ரஹீம் கஸாலி said...
என்னத்த சொல்ல....

//
என்ன வேணா சொல்லுங்க ., இவரு சும்மா டம்மி பீசு தான் ..!!

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

நான் வித்யாசமாய் கிளைமாக்ஸ் எதிர்பார்த்தேன். ஆனால் இதை எதிர்பார்க்கலை.

//

அடுத்த படத்துக்கு வித்தியாசமா வச்சிரலாம்... (எறும்பு என்ன கொல்ற மாதிரி)

வெறும்பய said...

ரஹீம் கஸாலி said...

என்னத்த சொல்ல....

//

என்ன சொன்னாலும் பாத்து சூதானமா சொல்லுங்க... இது போதாத காலம்

வெறும்பய said...

எஸ்.கே said...

ஒரு மனுசனக் கூட கொலை பண்ண மனசு வராத நீங்க ஒரு பொண்ணுக்காக ஒரு எறும்ப கொலை பண்ணீட்டீங்களே!!!!!

//

என்னத்த சொல்ல.. சூழ்நிலைகள் எல்லாத்தையும் மாத்தி போட்டிருது...

இந்திரா said...

ஓ எறும்புக்கு தான் இவ்ளோ பெரிய பில்டப்பா???
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா??
இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.. சொல்லிப்புட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவ படிச்சுட்டு ஓட்டும் கமெண்டும் போடுறவங்களை நான் மிதிக்கிறேன்

இம்சைஅரசன் பாபு.. said...

செல்வா வடைல எறும்பு இருந்தது எல்லோரும் செல்வா வாயிலேயே மிதிங்க...........

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அடடா என்னமா ரசிச்சு படிச்சிருக்காரு ., அவர ஏமாத்தி போட்டீங்களே ..!

//

அடடா எனக்கு இப்படியொரு ரசிகரா...

சிவசங்கர். said...

கொலை கொலை...
இரட்டைக் கொலை... எறும்பையும் எங்களையும் சேத்து.....கொலை,கொலை..

ப.செல்வக்குமார் said...

// இம்சைஅரசன் பாபு.. said...
செல்வா வடைல எறும்பு இருந்தது எல்லோரும் செல்வா வாயிலேயே மிதிங்க...........

//

எறும்பு இருத்த வடையைக் கொடுத்த வெறும்பயலை ஏதாவது பண்ணுவீங்களா ..?

வெறும்பய said...

எஸ்.கே said...

//நான் தொடா என்னவளின் தேகம் தீண்டிய எறும்பை//
இப்பத்தான் புரியுது பொறாமையில கொன்னுட்டீங்களா!

//

நீங்க ஒருத்தராவது புரிஞ்சுகிட்டீங்களே...

ஈரோடு தங்கதுரை said...

எறும்பு படத்த பார்த்தவுடனே புரிஞ்சு போச்சு .... ! ஆனாலும் நல்ல கதை எழுதுறீங்க ... வாழ்த்துக்கள்... !

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

என்ன வேணா சொல்லுங்க ., இவரு சும்மா டம்மி பீசு தான் ..!!

//

ஹேய் ஹேய் என்ன இது சாட மாடையா சிரிப்பு போலீச திட்டிகிட்டு...

சௌந்தர் said...

யோவ் என்ன நடக்குது இங்கே ஒருத்தர் என்னடா ன்னா நான் எறும்பு கூட பேசுறேன் சொல்றார் நீ என்னடா னா எறும்பை கொலை செய்யணும் சொல்றே

அஹம‌து இர்ஷாத் said...

ம்ம்ம் புரிஞ்சிருச்சி..ரைட்டு ந‌ண்பா..(என்ன‌மோ சொல்ல‌ வ‌ந்தேனே?)

வெறும்பய said...

இந்திரா said...

ஓ எறும்புக்கு தான் இவ்ளோ பெரிய பில்டப்பா???
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா??
இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.. சொல்லிப்புட்டேன்.

//

யக்கா நன்றி நன்றி... (இதெல்லாம் பாராட்டு தானே)

சௌந்தர் said...

உனக்கு எவ்வளவு கொலை வெறி இருந்தா அந்த எறும்பை கொலை செய்வே....

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவ படிச்சுட்டு ஓட்டும் கமெண்டும் போடுறவங்களை நான் மிதிக்கிறேன்

//

ஏன்.. ஏன் இல்ல எதுக்குன்னு கேக்குறேன்... ஏன் இந்த கோல வெறி..

புதிய மனிதா. said...

கிளைமாக்ஸ் super..

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

செல்வா வடைல எறும்பு இருந்தது எல்லோரும் செல்வா வாயிலேயே மிதிங்க...........

//

மிதிங்க மிதிங்க அவன் வாயிலையே மிதிங்க..

வெறும்பய said...

சிவசங்கர். said...

கொலை கொலை...
இரட்டைக் கொலை... எறும்பையும் எங்களையும் சேத்து.....கொலை,கொலை..

///

அப்பாடா இப்ப தான் நிம்மதி.. நினச்சது நடந்திச்சு..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

எறும்பு இருத்த வடையைக் கொடுத்த வெறும்பயலை ஏதாவது பண்ணுவீங்களா ..?

//

இது தான் கோத்து விடுறதா...

வெறும்பய said...

ஈரோடு தங்கதுரை said...

எறும்பு படத்த பார்த்தவுடனே புரிஞ்சு போச்சு .... ! ஆனாலும் நல்ல கதை எழுதுறீங்க ... வாழ்த்துக்கள்... !

//

எப்படி... எப்படி... உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது...

வெறும்பய said...

சௌந்தர் said...

யோவ் என்ன நடக்குது இங்கே ஒருத்தர் என்னடா ன்னா நான் எறும்பு கூட பேசுறேன் சொல்றார் நீ என்னடா னா எறும்பை கொலை செய்யணும் சொல்றே

//

யார் நண்பா அது.. நீ சொல்றத பாத்த நம்ம தேவா அண்ணன் போலிருக்கே....

வெறும்பய said...

அஹம‌து இர்ஷாத் said...

ம்ம்ம் புரிஞ்சிருச்சி..ரைட்டு ந‌ண்பா..(என்ன‌மோ சொல்ல‌ வ‌ந்தேனே?)

//

ரகசியங்கள் பாதுகாக்கப்படட்டும் ... அம்மா என்ன சொல்ல வந்தீங்க...

வெறும்பய said...

அஹம‌து இர்ஷாத் said...

ம்ம்ம் புரிஞ்சிருச்சி..ரைட்டு ந‌ண்பா..(என்ன‌மோ சொல்ல‌ வ‌ந்தேனே?)

//

ரகசியங்கள் பாதுகாக்கப்படட்டும் ... அம்மா என்ன சொல்ல வந்தீங்க...

ப.செல்வக்குமார் said...

50

வெறும்பய said...

சௌந்தர் said...

உனக்கு எவ்வளவு கொலை வெறி இருந்தா அந்த எறும்பை கொலை செய்வே....

//

எல்லாம் ஒரு அன்பு தான்.... எறும்பு மேல இல்ல..

வெறும்பய said...

புதிய மனிதா. said...

கிளைமாக்ஸ் super..

//
நன்றி நன்றி..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

50

//

அதுக்குள்ளையா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

செல்வா வடைல எறும்பு இருந்தது எல்லோரும் செல்வா வாயிலேயே மிதிங்க...........//

வேணாம் அவன் வாயில எறும்போ பொடிய தட்டிடுவோம். மொக்கை குறையும்

ப.செல்வக்குமார் said...

//வேணாம் அவன் வாயில எறும்போ பொடிய தட்டிடுவோம். மொக்கை குறையும்
//

என்விழ எறும்பு போடி போடுறதுக்கு முன்னாடி ஒரு மொக்கை சொல்லுவேன் .
பரவா இல்லையா ..?

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேணாம் அவன் வாயில எறும்போ பொடிய தட்டிடுவோம். மொக்கை குறையும்

//

இதுக்கு தான் ஒரு படிச்ச புள்ள வேணுமுன்னு சொல்றது பாருங்க எவ்வளவு அழகா ஐடியா சொல்லுது...

எஸ்.கே said...

செல்வா! வாய்ல எறும்பு பொடி போட்டாலும் எழுதியே மொக்கை போடுங்க!

தேவா said...

மிகப்பெரிய ரவுடின்னு காட்டத்தான் வாண்டட்டா பதிவு போட்டிருக்கீங்க போல

ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
செல்வா! வாய்ல எறும்பு பொடி போட்டாலும் எழுதியே மொக்கை போடுங்க!//நீங்கதான் நல்லவர் ..!!

பதிவுலகில் பாபு said...

ஏற்கனவே பஸ்சைப் பத்தின பதிவு படிச்சுட்டதால இப்ப கொஞ்சம் உஷாராவேதான் படிச்சேன்.. :-)))

பதிவுலகில் பாபு said...

நீங்க இவ்வளவு கோவமா ஆரம்பிக்கும்போதே ஏதாவது கரப்பான் பூச்சியைக் கொன்னுருப்பீங்கன்னு நினைச்சேன்.. எறும்பைக் கொன்னுறுக்கீங்க.. :-)))

Katz said...

நான் உங்கள ஒரு ஈ, எறும்புக்கு கூட தீமை செய்ய மாட்டீங்கன்னு தான் நினைச்சிருந்தேன். இப்படி அதை கொன்னு, அது மேல மண்ணை போட்டுடிங்களே!!!!!!!!!!

ப.செல்வக்குமார் said...

//கரப்பான் பூச்சியைக் கொன்னுருப்பீங்கன்னு நினைச்சேன்.. எறும்பைக் கொன்னுறுக்கீங்க.. :-)))//

எங்க லெவலுக்கு கரப்பான் எல்லாம் பெரிய பூச்சிங்க ..!! ஏறுப கொல்லுரதுக்கே ஆள் வச்சு கொள்ளுலாம அப்படின்னு பிளான் பண்ணினோம் ... ஆனா ஒரு ஏறுப கொல்லணும்னு ஆள் கூபிடுறியே அப்படின்னு ஊருக்குள்ள பேரு கேட்டுப்போகும்னு தான் ரொம்ப கஷ்டப்பட்டு பயந்து பயந்து போட்டு தள்ளினார் .. இருந்தாலும் இன்னும் நடுன்கிட்டேதான் இருக்கார் ..!!

எஸ்.கே said...

எதுக்கும் உஷாரா இருங்க ப்ளூ கிராஸ்லருந்து ஆள் வரலாம்!

ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
எதுக்கும் உஷாரா இருங்க ப்ளூ கிராஸ்லருந்து ஆள் வரலாம்!

//

அதனாலதான் அண்ணன் பயந்துட்டு இருக்கார் ..!!

கே.ஆர்.பி.செந்தில் said...

பசங்களா ரொம்ப கொல்றீங்க...

வெறும்பய said...

தேவா said...

மிகப்பெரிய ரவுடின்னு காட்டத்தான் வாண்டட்டா பதிவு போட்டிருக்கீங்க போல
//

கண்டிப்பா.. கண்டிப்பா... நம்மள பத்து பேருக்கு தெரியனுமுன்னா எத செஞ்சாலும் தப்பில.. இப்ப சொல்றேன் கேட்டுங்க. நானும் ரௌடி தான்...

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

ஏற்கனவே பஸ்சைப் பத்தின பதிவு படிச்சுட்டதால இப்ப கொஞ்சம் உஷாராவேதான் படிச்சேன்.. :-)))

//

உசாராயிட்டாங்க.. இனி கொஞ்சம் கவனமாத் தான் இருக்கணும்...

பதிவுலகில் பாபு said...

அய்யய்யோ!! ஜெயந்த் நீங்க ஏமாந்துட்டீங்க.. நீங்க கொன்னதா சொன்ன எறும்பு ஓட்டுப் பெட்டிக்கு மேல ஓடிட்டு இருக்கு பாருங்க.. இந்தமுறை கரெக்டா போட்டுத் தள்ளீடுங்க.. :-)))

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

நீங்க இவ்வளவு கோவமா ஆரம்பிக்கும்போதே ஏதாவது கரப்பான் பூச்சியைக் கொன்னுருப்பீங்கன்னு நினைச்சேன்.. எறும்பைக் கொன்னுறுக்கீங்க.. :-)))

//

நம்மள பத்தி யார் கிட்டையோ விசாரிச்சிருக்கீங்க..

வெறும்பய said...

Katz said...

நான் உங்கள ஒரு ஈ, எறும்புக்கு கூட தீமை செய்ய மாட்டீங்கன்னு தான் நினைச்சிருந்தேன். இப்படி அதை கொன்னு, அது மேல மண்ணை போட்டுடிங்களே!!!!!!!!!!

//

எனக்கு அழுகை அழுகையா வருதுங்க...

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

எங்க லெவலுக்கு கரப்பான் எல்லாம் பெரிய பூச்சிங்க ..!! ஏறுப கொல்லுரதுக்கே ஆள் வச்சு கொள்ளுலாம அப்படின்னு பிளான் பண்ணினோம் ... ஆனா ஒரு ஏறுப கொல்லணும்னு ஆள் கூபிடுறியே அப்படின்னு ஊருக்குள்ள பேரு கேட்டுப்போகும்னு தான் ரொம்ப கஷ்டப்பட்டு பயந்து பயந்து போட்டு தள்ளினார் .. இருந்தாலும் இன்னும் நடுன்கிட்டேதான் இருக்கார் ..!!

//

தம்பி உன் வாயில எறும்பு பொடி போடக்கூடாது.. அதுக்கு பதிலா வீராசாமி படத்த 100 தடவை பாக்க வைக்கணும்.. அப்போ தான் நீ அடங்குவே..

வெறும்பய said...

எஸ்.கே said...

எதுக்கும் உஷாரா இருங்க ப்ளூ கிராஸ்லருந்து ஆள் வரலாம்!

//

இதில இப்படி வேற இருக்கா.. ஆமா நான் யாரு...(எல்லாம மறந்து போச்சு)

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அதனாலதான் அண்ணன் பயந்துட்டு இருக்கார் ..!!

//

சொல்லாதே.. யாரும் கேட்டால்..

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

பசங்களா ரொம்ப கொல்றீங்க...

//

அண்ணா சும்மா டமாசுக்கு...

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

அய்யய்யோ!! ஜெயந்த் நீங்க ஏமாந்துட்டீங்க.. நீங்க கொன்னதா சொன்ன எறும்பு ஓட்டுப் பெட்டிக்கு மேல ஓடிட்டு இருக்கு பாருங்க.. இந்தமுறை கரெக்டா போட்டுத் தள்ளீடுங்க.. :-)))

//

அப்படியா.. இந்த முறை விடக்கூடாது... கூப்பிடுங்க VAS சங்கத்த

ப.செல்வக்குமார் said...

//அப்படியா.. இந்த முறை விடக்கூடாது... கூப்பிடுங்க VAS சங்கத்த
//

எங்க சங்கத இங்க எதுக்கு கூப்பிடறீங்க ..?

Gayathri said...

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
என்ன சொல்றது ?

நாகராஜசோழன் MA said...

கடை எத்தன மணிவரைக்கும் திறந்திருக்கும்?

ப.செல்வக்குமார் said...

// நாகராஜசோழன் MA said...
கடை எத்தன மணிவரைக்கும் திறந்திருக்கும்?

//

நீங்க வாங்க , நம்ம அண்ணன வெட்ட வரைக்கும் இருக்கும் ..!!

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் said...

// நாகராஜசோழன் MA said...
கடை எத்தன மணிவரைக்கும் திறந்திருக்கும்?

//

நீங்க வாங்க , நம்ம அண்ணன வெட்ட வரைக்கும் இருக்கும் ..!!//நான் தீபாவளி வரைக்கும் அசைவம் சாப்பிடறது இல்லை.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...நான் தீபாவளி வரைக்கும் அசைவம் சாப்பிடறது இல்லை.

///

அப்பாடா தப்பிச்சேன்...

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

எங்க சங்கத இங்க எதுக்கு கூப்பிடறீங்க ..?

//

நல்லா ஈ எறும்பெல்லாம் அடிக்கிறதா சொன்னாங்க..

வெறும்பய said...

Gayathri said...

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
என்ன சொல்றது ?

//

நம்மள திட்டாம ஏதாவது நல்லதா சொல்லிட்டு போங்க...

ப.செல்வக்குமார் said...

//நான் தீபாவளி வரைக்கும் அசைவம் சாப்பிடறது இல்லை.
//

நானும் தான் .. நம்ம அண்ணன் சைவம் தான் ..!!

சங்கவி said...

சூப்பர் ... எறும்ப வச்சு கலக்கீட்டீங்க...

dineshkumar said...

அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே .......
முடியலடா சாமி.......

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

//நான் தீபாவளி வரைக்கும் அசைவம் சாப்பிடறது இல்லை.
//

நானும் தான் .. நம்ம அண்ணன் சைவம் தான் ..!!//

செல்வா, பாவம் அவரு ஏறும்ப அடிக்கவே பயந்திட்டு இருக்கிறாரு.

மங்குனி அமைசர் said...

என்னங்கடா இங்க என்ன என்னமோ நடக்குது . ........

karthikkumar said...

நீங்க இவ்வளவு கொடூரமானவரா

தமிழ் உதயம் said...

உங்க ஆள் போறெ பஸ்ல கூட நா போகமாட்டேன். தெரியாம அவங்க மேல என் கை கால் பட்டா கூட என் கதி?

வெறும்பய said...

சங்கவி said...

சூப்பர் ... எறும்ப வச்சு கலக்கீட்டீங்க...

//

நன்றி அண்ணா...

வெறும்பய said...

dineshkumar said...

அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே .......
முடியலடா சாமி.......

//

என்னங்க இதுக்கே டையார்டு ஆனா எப்படி...

வெறும்பய said...

மங்குனி அமைசர் said...

என்னங்கடா இங்க என்ன என்னமோ நடக்குது . ........

//

சபை கலஞ்சதுக்கப்புரம் வரீகளே அமைச்சரே..

வெறும்பய said...

karthikkumar said...

நீங்க இவ்வளவு கொடூரமானவரா

//

சொன்னா நம்ப மாட்டீங்க... நான் ஊர்ல பயங்கர ரவுடி...

வெறும்பய said...

தமிழ் உதயம் said...

உங்க ஆள் போறெ பஸ்ல கூட நா போகமாட்டேன். தெரியாம அவங்க மேல என் கை கால் பட்டா கூட என் கதி?

//

ஆங் அந்த பயம் இருக்கட்டும்.. இதுக்கு தான் இந்த மாதிரி சாம்பிள் கொலையெல்லாம் செஞ்சு கட்டுறது...

dheva said...

செம.... தம்பி செம...

ஆனா ஒரு விசயம் செஞ்சு இருக்கலாம்.. எறும்பு போட்டோ போடாம இருந்தின்னா...

It's Real thirill........!

ஜெயந்தி said...

காதலிக்காக கொலையா?

RAVI said...

செம CLIMAX.
நற,நற.

அன்பரசன் said...

இதுக்கு நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி வச்சிருக்கேன்..
கூடிய விரைவில் வெளியிடுவேன்..
நீ கவலப்படாதமா...

அன்பரசன் said...

ஹே 100 நான் தான் போல இருக்கே..

கயல் said...

யப்பா..... இப்படியும் ஒரு காதலா???? பிரபு ஒரு படத்துல ’ஈ’ அடிப்பாரு. அடுத்த சீனுல அவர பைத்தியமின்னு சொல்லுவாங்க... அப்ப நீங்க???

அன்பரசன் said...

ஹே 101ம் நான் தான் போல இருக்கே..

அன்பரசன் said...

//ஹே 101ம் நான் தான் போல இருக்கே..//

ஆஹா ஏமாந்துட்டேனே

சே.குமார் said...

என்னத்த சொல்ல....

Kousalya said...

பெண்ணிற்காக ஒரு சிறிய ஜீவனை கொன்னது எந்த விதத்தில் நியாயம்......?!

:)))

வெறும்பய said...

dheva said...

செம.... தம்பி செம...

ஆனா ஒரு விசயம் செஞ்சு இருக்கலாம்.. எறும்பு போட்டோ போடாம இருந்தின்னா...

It's Real thirill........!

////

தேங்க்ஸ் அண்ணா.. படத்த எடுத்திட்டேன்...

வெறும்பய said...

ஜெயந்தி said...

காதலிக்காக கொலையா?

//

தப்பு தான் ஆனாலும்.. மனசு கேக்கலியே...

வெறும்பய said...

RAVI said...

செம CLIMAX.
நற,நற.

//

ஓகே ஓகே.. கோவப்படாதீங்க.. சமாதானமா போயிடலாம்...

வெறும்பய said...

அன்பரசன் said...

இதுக்கு நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி வச்சிருக்கேன்..
கூடிய விரைவில் வெளியிடுவேன்..
நீ கவலப்படாதமா...

//

என்னனா போட்டியா... சரி சரி சீக்கிரம் வெளியிடுங்க...

வெறும்பய said...

அன்பரசன் said...

ஹே 100 நான் தான் போல இருக்கே..

//

சந்தேகமே இல்ல நீங்க தான் ...

வெறும்பய said...

கயல் said...

யப்பா..... இப்படியும் ஒரு காதலா???? பிரபு ஒரு படத்துல ’ஈ’ அடிப்பாரு. அடுத்த சீனுல அவர பைத்தியமின்னு சொல்லுவாங்க... அப்ப நீங்க???

//

இப்ப என்ன சொல்ல வறீங்க நீங்க.... என்ன சொன்னாலும் பரவாயில்ல... நமக்கு சந்தோசம் தான்..

வெறும்பய said...

சே.குமார் said...

என்னத்த சொல்ல....

//

ஹா ஹா.. ஏமாந்திட்டீங்களா...

வெறும்பய said...

Kousalya said...

பெண்ணிற்காக ஒரு சிறிய ஜீவனை கொன்னது எந்த விதத்தில் நியாயம்......?!

:)))

//

அநியாயம் தான்.. ஆனா என்ன பண்றது.. கடிச்சது என்னோட உயிரையாச்சே.. எப்படி சும்மா வர முடியும்,,

santhanakrishnan said...

எறும்பை நசுக்கிட்டிங்க.
மேல விழற மழையையும்,வெய்யிலையும்
என்ன பண்ணுவீங்க?

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஒரு எறும்புகிட்ட ஏன் இந்தக் கொலவெறி..:))

abul bazar/அபுல் பசர் said...

இவ்வளவு கொலை வெறி கூடாது நண்பா.விவரித்த விதம் அழகு.

vinu said...

naan firsttu kaakroachoonnu ninaicheaan appuram neenga poyum poyum oru erumbai kolai annuveengannu ennaala sathiyamaa namba mudiyalaaa...........

nenga ivlo koduura manuskkaararaa irrupeengannu ninakalai,

i am really sory, i didn't expect this from a guy who in love.

அருண் பிரசாத் said...

ஓவர் கடிடா சாமி!

சிவா said...

எறும்புக்கே இந்த கொலை வெறியா!!!!

malgudi said...

நம்மள விட கோவக்காரனா இருப்பானோ?
பய புள்ள ,இப்படிப் பண்ணிப்புட்டானே.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

தேவா சாரோட இன்னைய பதிவோட எஃபக்ட்டா??

அழகு ஜெ!

அப்பாவி தங்கமணி said...

கொடுமைடா சாமி... ஒரு எறும்ப கொன்னதுக்கு ஒரு பதிவா... உங்களை எல்லாம்..................................... ஒண்ணும் செய்ய முடியாது... ஹா ஹா ஹா

கலாநேசன் said...

கொலை வெறி....??!!

சி.பி.செந்தில்குமார் said...

சார்,உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்,இப்படி கொலை எல்லாம் பண்ணூவீங்கன்னு எதிர்பார்க்கலை

சசிகுமார் said...

nice

மாணவன் said...

என்ன ஒரு வில்லத்தனம்...
ஏன் இப்படி ஒரு வன்முறை

இதுக்குதான் பாவேந்தர் பாரதிதாசன் அப்பவே சொன்னார் போல...

கன்னியரின் கடைக்கண் பார்வை!
பட்டுவிட்டால் மண்னில் மைந்தருக்கு
மாமலையும் ஒரு கடுகாம்....

காதலிக்காக கொலையா...
நடத்துங்க நடத்துங்க....

அப்ப நாந்தான் அவுட்டா........

நன்றி
நட்புடன்
மாணவன்

Anonymous said...

ப்ரிய நண்பனே!
நெடுனாட்களுக்குப்பின் ரசித்து சிரிக்க அழகான பதிவு...!
இப்படியே மென்மேலும் நீ உயர வாழ்த்தும் உன் தோழி!

ம.தி.சுதா said...

சகோதரா வர கொஞ்சம் பிந்தீட்டுது மன்னிக்கவும்... மற்றும்படி பதிவு ஒரு நிரந்தர பதிவு தான்...

arunmaddy said...

தல இது நெசமா நடந்ததா இல்ல கற்பனையா?

எப்பூடி.. said...

எறும்புக்கு அக்கப்போரா :-)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம !!!

வெறும்பய said...

santhanakrishnan said...

எறும்பை நசுக்கிட்டிங்க.
மேல விழற மழையையும்,வெய்யிலையும்
என்ன பண்ணுவீங்க?

//

அதுக்கு தான் குடை இருக்குல்ல...

வெறும்பய said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஒரு எறும்புகிட்ட ஏன் இந்தக் கொலவெறி..:))

//

என்ன பண்றது... யார கடிச்சிருக்கு...

வெறும்பய said...

abul bazar/அபுல் பசர் said...

இவ்வளவு கொலை வெறி கூடாது நண்பா.விவரித்த விதம் அழகு.

///

மிக்க நன்றி..

வெறும்பய said...

vinu said...

nenga ivlo koduura manuskkaararaa irrupeengannu ninakalai,

i am really sory, i didn't expect this from a guy who in love.

//

அடபாவிகளா ஒரு ஏறும்ப கொன்னதுக்கா.. இந்த டையலாக்..

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

ஓவர் கடிடா சாமி!

//

என்ன பண்றது வாத்தியரே... நாமளும் எப்பவாவது மொக்க போடலாமுன்னு தன்..

வெறும்பய said...

சிவா said...

எறும்புக்கே இந்த கொலை வெறியா!!!!

//

இருக்காதா பின்ன...

வெறும்பய said...

malgudi said...

நம்மள விட கோவக்காரனா இருப்பானோ?
பய புள்ள ,இப்படிப் பண்ணிப்புட்டானே.

//

இப்பவவாவது நம்மள பற்றி தெரிஞ்சுதே..

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

அழகு ஜெ!

//

நன்றி நண்பரே..

வெறும்பய said...

அப்பாவி தங்கமணி said...

கொடுமைடா சாமி... ஒரு எறும்ப கொன்னதுக்கு ஒரு பதிவா... உங்களை எல்லாம்..................................... ஒண்ணும் செய்ய முடியாது... ஹா ஹா ஹா

//

ஹா.. ஹா,, ஹா.. என்ன பண்றது.. நடந்தது நடந்து போச்சு...

வெறும்பய said...

கலாநேசன் said...

கொலை வெறி....??!!

//

இருக்கத் தானே செய்யும்...

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

சார்,உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்,இப்படி கொலை எல்லாம் பண்ணூவீங்கன்னு எதிர்பார்க்கலை

//

சார்.. சார்,, நான் நெசமாலுமே நல்லவன் தான்...

வெறும்பய said...

சசிகுமார் said...

nice

//

thanks sasi..

வெறும்பய said...

மாணவன் said...

என்ன ஒரு வில்லத்தனம்...
ஏன் இப்படி ஒரு வன்முறை

இதுக்குதான் பாவேந்தர் பாரதிதாசன் அப்பவே சொன்னார் போல...

கன்னியரின் கடைக்கண் பார்வை!
பட்டுவிட்டால் மண்னில் மைந்தருக்கு
மாமலையும் ஒரு கடுகாம்....

காதலிக்காக கொலையா...
நடத்துங்க நடத்துங்க....

அப்ப நாந்தான் அவுட்டா........

நன்றி
நட்புடன்

//

love பண்ற பொண்ண தொந்தரவு பண்றது... இரும்பா இருந்தா என்ன யானையா இருந்தா என்ன மனக்கு எல்லாம் ஒண்ணு தானே நண்பா...

வெறும்பய said...

Anonymous said...

ப்ரிய நண்பனே!
நெடுனாட்களுக்குப்பின் ரசித்து சிரிக்க அழகான பதிவு...!
இப்படியே மென்மேலும் நீ உயர வாழ்த்தும் உன் தோழி!

//

மிக்க நன்றி தோழி...

வெறும்பய said...

ம.தி.சுதா said...

சகோதரா வர கொஞ்சம் பிந்தீட்டுது மன்னிக்கவும்... மற்றும்படி பதிவு ஒரு நிரந்தர பதிவு தான்...

//

லேட்டான என்ன அது தான் வந்திட்டீங்க இல்ல

வெறும்பய said...

arunmaddy said...

தல இது நெசமா நடந்ததா இல்ல கற்பனையா?

//

யார் கிட்டயும் சொல்லீடாதீங்க... நிஜமா நடந்தது தான்...

வெறும்பய said...

எப்பூடி.. said...

எறும்புக்கு அக்கப்போரா :-)

//

அக்கபோரு இல்ல.. இது எறும்பு போரு...

வெறும்பய said...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம !!!

//

மிக்க நன்றி சகோதரி...

அட 150 ஆகிபோச்சே...

பிரஷா said...

ஒரு பொண்ணுக்காக ஒரு எறும்ப கொலை பண்ணீட்டீங்களே!!!!!!!!!!!!

வெறும்பய said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

Mathi said...

eppadi ippadi ellam yosikka mudiyuthu..mudiyala...