அறிந்ததும் அறியாததும் 8 - "கர்ப்பமும் காட்சியும்"..

"கர்ப்பம்" இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணி பெண்ணை டிவி யில் காட்டவும் தடை இருந்தது. 1953 ம் ஆண்டு லூசில்லே பால் என்ற அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நடிகை தயாரித்து நடித்த "ஐ லவ் லூசி" என்ற தொடர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லூசில்லே பால் கர்ப்பமானார். அந்த காரணத்திற்க்காக தொடரை பாதியிலேயே நிறுத்த மனமில்லாமல் அந்த தொடரிலுள்ள லூசில்லே பாலின் கதாப்பாத்திரம் கர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றி அமைத்தார் டைரக்டர். ஆனாலும் கர்ப்பம் என்ற வசனமும், கர்ப்பிணியின் திரை தோற்றமும் ஆபாசமானது என்று கூறி தடை விதித்தனர் டிவி நிலையத்தினர்.
பாதிரியார்கள், யூத மத குருக்கள் என பலரை சந்தித்து கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை, இது மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை இல்லை என்றும் இதனை தாரளமாக டி வி யில் கட்டலாம் என்று விளக்கம் கொடுத்தார் லூசில்லே பால். இதை தொடர்ந்து பாதிரியார்களும், மத குருக்களும் லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள். இதற்கு பின்னர் லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு சம்மதித்த டிவி நிலையம் கர்ப்பம் என்ற வசனத்தை மட்டும் சென்சார் செய்துவிட்டது.உலகிலேயே டிவி யில் தோன்றிய முதல் கர்ப்பிணி பெண் "லூசில்லே பால்" தான்.

*******

1896 ம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயாலஸ்" மண்டபத்தில் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம்" ஆடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதுவே தான் "வைட்டாஸ்கோப்" என்ற ஆரம்ப கால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

*******

உதவிய உயிருக்கு நன்றி..

100 comments:

எப்பூடி.. said...

அண்ணே... கர்ப்பமின்னா என்னண்ணே ?
:-)

புதிய தகவல், நன்றி

LK said...

:)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

சரி... அதனால நீ இப்பொ என்ன சொல்ல வர?? எங்களுக்கு ஒரு புது தகவல் சொல்லி இருக்க அப்படியா? இப்பொ ஆக அருமையான தகவல் சொல்லனுமா??

(மவனே கும்மி அடிக்க முடியாது சொல்ற நீ... :))

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...


(மவனே கும்மி அடிக்க முடியாது சொல்ற நீ... :))

//

உண்மை தானே.. எப்படி முடியும்... எப்படி முடியும்..

வெறும்பய said...

எப்பூடி.. said...

அண்ணே... கர்ப்பமின்னா என்னண்ணே ?

//

நல்லா கேட்ட பாரு...

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே பயனுள்ள தகவல்தான் ,, லூசில்லே பால் எளிமையா நியாபகம் வச்சிக்கலாம் ,, ஆனா என்ன பண்ணுறது எனக்கு வடை போச்சே...!!!

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...
, ஆனா என்ன பண்ணுறது எனக்கு வடை போச்சே...!!!
//

நீ எப்பவும் துன்னுறதிலையே இரு...

எஸ்.கே said...

அருமையான தகவல்!

பிரியமுடன் ரமேஷ் said...

வித்தியாசமான தகவல் நண்பரே..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாம்சு என்னாது கும்மியடிக்க முடியாது :)ஹீ ஹீ

Kousalya said...

//"ஐ லவ் லூசி" என்ற தொடர்//

இந்த தொடரை நான் பல வருடங்கள் முன்பு தூர்தர்ஷனில் பார்த்து இருக்கிறேன்...ஆனால் இந்த தகவல் இப்போதுதான் கேள்விபடுகிறேன். நன்றி.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

செல்வா வடை போனா என்ன போண்டாவ் எடுத்துக்கலாம் வா :)

அருண் பிரசாத் said...

//ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே பயனுள்ள தகவல்தான் ,, //

ங்கொய்யால என்ன பயன்யா அடைஞ்ச இந்த தகவல்லால

karthikkumar said...

எப்பவும் லேட்டா வருவேன் இப்ப சீக்கிரமே வந்துட்டனே

karthikkumar said...

அருண் பிரசாத் said...
//ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே பயனுள்ள தகவல்தான் ,, //

ங்கொய்யால என்ன பயன்யா அடைஞ்ச இந்த தகவல்லால///

இதுவொரு நல்ல கேள்வி. இருந்தாலும் கும்மி போச்சே

ப.செல்வக்குமார் said...

// ஜில்தண்ணி - யோகேஷ் said...
செல்வா வடை போனா என்ன போண்டாவ் எடுத்துக்கலாம் வா :)

//

எடுத்து வை .. நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன் .

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாம்சு என்னாது கும்மியடிக்க முடியாது :)ஹீ ஹீ

//

அதுக்கு தான் ஏதாவது காரணம் வேணுமில்ல...

ப.செல்வக்குமார் said...

//ங்கொய்யால என்ன பயன்யா அடைஞ்ச இந்த தகவல்லால//
ஹி ஹி ஹி ., உங்களுக்கு சொல்ல மாட்டேன் ..

வெறும்பய said...

அருண் பிரசாத் said...


ங்கொய்யால என்ன பயன்யா அடைஞ்ச இந்த தகவல்லால///

//

நல்லா பாரு...ஏதாவது இருக்கும் மக்கா உனக்கு பதிவு போடுற மாதிரி...

வெறும்பய said...

karthikkumar said...


இதுவொரு நல்ல கேள்வி. இருந்தாலும் கும்மி போச்சே

//

அதுக்கு தானே இந்த பதிவே...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// அதுக்கு தான் ஏதாவது காரணம் வேணுமில்ல... ////

மக்களே பாருங்க..இவரு காரணம் இருந்தாதான் கும்மியடிப்பாறாம் ஹீ ஹீ :)

டேய் டேய் :)

வெறும்பய said...

எஸ்.கே said...

அருமையான தகவல்!

//

பிரியமுடன் ரமேஷ் said...

வித்தியாசமான தகவல் நண்பரே..

//

வருகைக்கு நன்றி..

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// அதுக்கு தான் ஏதாவது காரணம் வேணுமில்ல... ////

மக்களே பாருங்க..இவரு காரணம் இருந்தாதான் கும்மியடிப்பாறாம் ஹீ ஹீ :)

டேய் டேய் :)

//

விடு மச்சி உனக்கு தான் தெரியுமில்ல.... நாமெல்லாம் எப்படின்னு...

karthikkumar said...

இப்படியே போய்ட்டு இருந்த என்னையா அர்த்தம்?. சீக்கிரம் யாராவது ஆரம்பிங்க

வெறும்பய said...

Kousalya said...

//"ஐ லவ் லூசி" என்ற தொடர்//

இந்த தொடரை நான் பல வருடங்கள் முன்பு தூர்தர்ஷனில் பார்த்து இருக்கிறேன்...ஆனால் இந்த தகவல் இப்போதுதான் கேள்விபடுகிறேன். நன்றி.

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...

வெறும்பய said...

karthikkumar said...

இப்படியே போய்ட்டு இருந்த என்னையா அர்த்தம்?. சீக்கிரம் யாராவது ஆரம்பிங்க

//

அடப்பாவி மக்கா நீ இன்னும் இங்கே தான் இருக்கியா..

karthikkumar said...

வெறும்பய said...

அடப்பாவி மக்கா நீ இன்னும் இங்கே தான் இருக்கியா.///

ஒரு கட ஒனேர் பேசுற பேச்சா இது

ஜீ... said...

//"கர்ப்பம்" இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணி பெண்ணை டிவி யில் காட்டவும் தடை இருந்தது.//
பார்ர்ர்றா! புதுசா இருக்கு! நன்றி தகவலுக்கு! :)

karthikkumar said...

நீங்களே பதிவு போட்டு நீங்களே இப்படி சொன்ன கும்முறவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க பாவம்

கக்கு - மாணிக்கம் said...

// அண்ணே... கர்ப்பமின்னா என்னண்ணே ? :-) //
---------எப்பூடி .


இந்த பாலகன ,அறியா கொழந்தய இப்படியே விட்டுவச்சா நல்லதில்ல.
சீக்கிரம் இதுக்கு ஒரு வழிய பாருங்க.

வெறும்பய said...

karthikkumar said...
ஒரு கட ஒனேர் பேசுற பேச்சா இது

//

அட விடு தலைவா.. இதெல்லாம் போய் சீரியசா எடுத்துகிட்டு...

அருண் பிரசாத் said...

இதை வெச்சே கும்மி அடிக்கலாம்ல

வெறும்பய said...

karthikkumar said...

நீங்களே பதிவு போட்டு நீங்களே இப்படி சொன்ன கும்முறவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க பாவம்..

//

அது தான் ஒருத்தரையும் காணமே...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

இதை வெச்சே கும்மி அடிக்கலாம்ல

//

முடிவே பண்ணீட்டீங்களா...

வெறும்பய said...

கக்கு - மாணிக்கம் said...

// அண்ணே... கர்ப்பமின்னா என்னண்ணே ? :-) //
---------எப்பூடி .


இந்த பாலகன ,அறியா கொழந்தய இப்படியே விட்டுவச்சா நல்லதில்ல.
சீக்கிரம் இதுக்கு ஒரு வழிய பாருங்க.

//

ப்ரீயா விடுங்கண்ணா... அதுக்குண்டான வயசும் பக்குவமும் வரும் போது எல்லா விசயமும் தானா தெரியும்..

வெறும்பய said...

ஜீ... said...

//"கர்ப்பம்" இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணி பெண்ணை டிவி யில் காட்டவும் தடை இருந்தது.//
பார்ர்ர்றா! புதுசா இருக்கு! நன்றி தகவலுக்கு! :)

//

பாருங்க பாஸ்.. இப்படியெல்லாம் கூட இருதிருக்காங்க....

karthikkumar said...

ஆனா இப்போ அமெரிகாவுல போர்னோ படத்த கூட டிவில போடுவாங்கலமே

வெறும்பய said...

karthikkumar said...

ஆனா இப்போ அமெரிகாவுல போர்னோ படத்த கூட டிவில போடுவாங்கலமே

//

அது அந்த காலம்... இது இந்த காலம்.... அமெரிக்காவுல...

karthikkumar said...

சரி சரி அந்த ஜோதி கதை பாதிலேயே நிக்குதே எப்பதான் எழுதுறதா உத்தேசம்

என்னது நானு யாரா? said...

இப்போ எதுக்கு இது சொல்ல வந்தீங்க தோழா! ஒண்ணும் புரியலலையே!

வெறும்பய said...

karthikkumar said...

சரி சரி அந்த ஜோதி கதை பாதிலேயே நிக்குதே எப்பதான் எழுதுறதா உத்தேசம்

//

ரெடி ஆகிட்டு இருக்கு.. கூடிய சீக்கிரம் வந்திடும்...

வெறும்பய said...

என்னது நானு யாரா? said...

இப்போ எதுக்கு இது சொல்ல வந்தீங்க தோழா! ஒண்ணும் புரியலலையே!

//

அது ஒண்ணுமில்லை தோழரே.. நான் பதிவெழுத வந்த புதிதில் எனக்கு உதவியது இது போன்ற பல தகவல்கள் தான்... ஆகையால் தான்...

எல்லாத்துக்கும் கருத்து எதிரார்த்தா எப்படி தலைவா..

Katz said...

"கர்ப்பம் நல்லது". அப்படின்னு சொல்றிங்களா?

வெறும்பய said...

Katz said...

"கர்ப்பம் நல்லது". அப்படின்னு சொல்றிங்களா?

//

அண்ணே சத்தியமா சொல்றேன் இதில எந்த கருத்தும் இல்ல... வெறும் தகவல் தான்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு... சூப்பர்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணே... கர்ப்பமின்னா என்னண்ணே ?//
அம்மா அப்பா விளையாட்டு விளையாண்டதில்லையா தம்பி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த பாலகன ,அறியா கொழந்தய இப்படியே விட்டுவச்சா நல்லதில்ல.
சீக்கிரம் இதுக்கு ஒரு வழிய பாருங்க//
இந்த பையன் சின்னதம்பி பிரபு மாதிரி...எல்லா வேலையும் பண்ணுவாரு..ஆனா அது பேரு மாத்திரம் தெரியாது

சி.பி.செந்தில்குமார் said...

தகவல் களஞ்சியம் ஆக முடிவு பண்ணீட்டீங்களா?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சரி சரி அந்த ஜோதி கதை பாதிலேயே நிக்குதே எப்பதான் எழுதுறதா உத்தேசம்//
அடப்பாவி அந்த மனுசனை உசுப்பி விட்டுட்டியே

சி.பி.செந்தில்குமார் said...

49

சி.பி.செந்தில்குமார் said...

ஜோதி பாதி மீதி சதி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

"கர்ப்பம் நல்லது". அப்படின்னு சொல்றிங்களா?//
அடப்பாவி இது என்ன கேள்வி..அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டு சும்மாவா இருக்க முடியும்?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

50 நான் பொடலாம்னு பார்த்தேன்..இங்கியும் வந்து கெடுத்துட்டாருய்யா இந்த சிபி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

53 ராசியில்லை அதனால் 54

ஆர்.கே.சதீஷ்குமார் said...

54 ஃஃபேன்சியா இல்ல அதனால் 55

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

தகவல் களஞ்சியம் ஆக முடிவு பண்ணீட்டீங்களா?

//

சரக்கில்லன்னா வேற என்ன பண்றது..

வெறும்பய said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சரி சரி அந்த ஜோதி கதை பாதிலேயே நிக்குதே எப்பதான் எழுதுறதா உத்தேசம்//
அடப்பாவி அந்த மனுசனை உசுப்பி விட்டுட்டியே

/

விடுங்க எல்லாம் நல்லதுக்கு தான்.. உங்க பத்து பேரு தூக்கத்த கெடுத்தா கூட எனக்கு சந்தோசம் தான்

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

ஜோதி பாதி மீதி சதி

//

இப்படியெல்லாம் பேசப்பிடாது.... (எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்களோ..)

Prasanna said...

எது நேத்து தப்பா இருந்ததோ அது இன்னைக்கு சரி.. ஆக மொத்தம் அடுத்தவங்களுக்கு பாதிப்பில்லாதவரை எதுவுமே தப்பில்லை :)

(எடுக்கு இப்போ சம்பந்தம் சம்பந்தம் இல்லாம கருத்து சொல்றனு எல்லாம் கேக்கப்படாது)

அன்பரசன் said...

வித்தியாசமான தகவல்.
இந்த மாதிரி மேட்டர்லாம் எங்கிருந்துதான் கிடைக்குதோ?

Ananthi said...

அப்போ எல்லாம் sensor board எவ்ளோ கண்டிப்பா இருந்திருக்காங்க..

ஹ்ம்ம்.. தெரியாத விஷயம்.. பகிர்வுக்கு நன்றி :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ பதிவு போட்டா உன்னைத்தான அடிக்கணும். கும்மிய ஏன் அடிக்கணும்?

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ பதிவு போட்டா உன்னைத்தான அடிக்கணும். கும்மிய ஏன் அடிக்கணும்?//

அப்போ நீங்க பதிவு போட்டா?

நாகராஜசோழன் MA said...

வெறும்பய மச்சி கலக்கீட்ட!! கொன்னுட்டே!! சூப்பர்!! (டெர்ரர் மச்சி இது போதுமா?)

யாதவன் said...

சூப்பரா இருக்கு

THOPPITHOPPI said...

நிறைய புத்தகங்கள் படிப்பிங்க போல

பதிவுலகில் பாபு said...

புதிய தகவல்கள்.. நன்றி..

வினோ said...

ஜெய் புதிய செய்திகள்.. நன்றி

Balaji saravana said...

:))

ஆ.ஞானசேகரன் said...

புதிய தகவல் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

புதிய தகவல் நண்பா

விக்கி உலகம் said...

அப்படியா,

தகவலுக்கு நன்றி

மாணவன் said...

அருமையான தகவலை அழகாக உணர்வுகளுடன் பதிவு செய்துள்ளீர்கள்

சிறப்பான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா...

Arun Prasath said...

ஆபீஸ் விடு போன அபாரம் போஸ்ட் பண்ண நாங்க எப்டி பாக்க?
ஆமா தல, அவங்களுக்கு என்ன கொழந்த பொறந்தது

சசிகுமார் said...

நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)

ஜீவன்பென்னி said...

மிக உபயோகமான தகவல் நண்பா....:)

ராஜி said...

நம்ம ஊரு டி.விக்களுக்கும் இதுபோல் சென்சார் போர்டு வந்தா எப்படி இருக்கும்

Sriakila said...

புதியத் தகவல்.. நன்றி!

Mathi said...

new information.
:-)

கவிதை காதலன் said...

ஒருவித்தியாசமான தகவலை பகிர்ந்துள்ளீர்கள். அருமை

philosophy prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

பிரஷா said...

உண்மைலேயே பயனுள்ள தகவல்தான்

ரோஸ்விக் said...

இப்போவெல்லாம் முதலிரவுல இருந்து... பிரசவம் வரைக்கும் லைவ்வா காட்டுறது சேனல்களும், சில மாடல்களும் தயாரா இருக்காங்க... :-)

ரோஸ்விக் said...

மேலசொன்னதுல எதுக்கும் டூப் போட்டா நல்லாயிருகாதுன்னு ஒரிஜினலாக் காட்டுவாங்க..

ம.தி.சுதா said...

ஐயோ கர்ப்பமா.... நான் இல்ல சாமி... அருமையாகவும் சவாரசியமாகவும் இருக்கிறது சகோதரம்...

இந்திரா said...

புதிய தகவலுக்கு நன்றி.

சசிகுமார் said...

உங்கள் வேலையெல்லாம் மறந்து இவ்வளவு தூரத்தில் இருந்து மெனக்கெட்டு எனக்கு போன் செய்து உற்சாக படுத்திய தங்களுக்கு நான் என்றென்றும் நன்றி உடையவன். சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக அழையுங்கள்.

வெறும்பய said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு... சூப்பர்...

///

என்னது எதிர்பாத்தாங்களா... நம்பவே முடியல...

வெறும்பய said...

Prasanna said...

எது நேத்து தப்பா இருந்ததோ அது இன்னைக்கு சரி.. ஆக மொத்தம் அடுத்தவங்களுக்கு பாதிப்பில்லாதவரை எதுவுமே தப்பில்லை :)

//

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நண்பரே...

வெறும்பய said...

அன்பரசன் said...

வித்தியாசமான தகவல்.
இந்த மாதிரி மேட்டர்லாம் எங்கிருந்துதான் கிடைக்குதோ?

//

சொல்லமாட்டனே... வருகைக்கு நன்றி நண்பரே..

வெறும்பய said...

Ananthi said...

அப்போ எல்லாம் sensor board எவ்ளோ கண்டிப்பா இருந்திருக்காங்க..

ஹ்ம்ம்.. தெரியாத விஷயம்.. பகிர்வுக்கு நன்றி :-)

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி..

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ பதிவு போட்டா உன்னைத்தான அடிக்கணும். கும்மிய ஏன் அடிக்கணும்?

//

எப்படியாவது உங்ககிட்டேருந்து தப்பிக்கனுமே..

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

வெறும்பய மச்சி கலக்கீட்ட!! கொன்னுட்டே!! சூப்பர்!! (டெர்ரர் மச்சி இது போதுமா?)

//

அடப்பாவி காசுக்கு தான் கூவுறியா...

வெறும்பய said...

யாதவன் said...

THOPPITHOPPI said...

பதிவுலகில் பாபு said...

வினோ said...

Balaji saravana said...

ஆ.ஞானசேகரன் said...

விக்கி உலகம் said...

மாணவன் said...

//

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

வெறும்பய said...

Arun Prasath said...

ஆபீஸ் விடு போன அபாரம் போஸ்ட் பண்ண நாங்க எப்டி பாக்க?
ஆமா தல, அவங்களுக்கு என்ன கொழந்த பொறந்தது

//


அடபாவி மக்கா ஒரு தகவல் சொன்னா இப்படிஎல்லாம கேள்வி கேப்பீங்க..

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

Sriakila said...

Mathi said...

கவிதை காதலன் said...

///

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

வெறும்பய said...

ராஜி said...

நம்ம ஊரு டி.விக்களுக்கும் இதுபோல் சென்சார் போர்டு வந்தா எப்படி இருக்கும்

//

நல்லா தான் இருக்கும்.. ஆனா இல்லையே..

வெறும்பய said...

ரோஸ்விக் said...

இப்போவெல்லாம் முதலிரவுல இருந்து... பிரசவம் வரைக்கும் லைவ்வா காட்டுறது சேனல்களும், சில மாடல்களும் தயாரா இருக்காங்க... :-)


//

யாரை சொல்லி யாரை கேக்க..

வெறும்பய said...

ம.தி.சுதா said...

ஐயோ கர்ப்பமா.... நான் இல்ல சாமி... அருமையாகவும் சவாரசியமாகவும் இருக்கிறது சகோதரம்...


//

பயப்படாதீங்க.. விசாரிச்சிட்டேன் நீங்க இல்லையாம்..

வெறும்பய said...

பிரஷா said...

இந்திரா said...

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..