tag:blogger.com,1999:blog-4724462783092018208.post8160809582334586093..comments2023-10-16T17:23:34.662+08:00Comments on வெறும்பய: காணமல் போன கதை..ஜெயந்த் கிருஷ்ணா http://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-4724462783092018208.post-50096314667792842482010-12-22T04:35:29.043+08:002010-12-22T04:35:29.043+08:00நல்லா இண்ட்ரெஸ்டிங்கா எழுதியிருக்காரேன்னு ஆவலா படி...நல்லா இண்ட்ரெஸ்டிங்கா எழுதியிருக்காரேன்னு ஆவலா படிச்சுட்டு வந்தா கடைசியில மொக்கையாக்கிட்டீங்களே ஜெ..

கதைக்கு பதிலாக நல்ல குணம் கெட்ட குணம்னு ரெண்டு பார்ட்ட மாத்தி மாத்தி யூஸ் பண்றார்ன்னும் (அந்நியன் ஸ்டைல்) நல்ல குணத்தை தேடற மாதிரி கூட ட்ரை பண்ணியிருக்கலாம்... :(

சீக்கிரமா விறுவிறுப்பான ஒரு ஸ்டோரி எதிர்பார்த்திட்டே இருப்பேன்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-40593235099427025282010-12-13T12:32:01.489+08:002010-12-13T12:32:01.489+08:00asiya omar said...
மொக்கையாக கதை கூட எழுத ஆர...asiya omar said...

மொக்கையாக கதை கூட எழுத ஆரம்பிச்சாச்சா?அருமை.

முயற்சி பண்ணி பக்கக்லாமேன்னு தான்,, வருகைக்கு நன்றி சகோதரி..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-62112586555015380242010-12-13T12:31:20.941+08:002010-12-13T12:31:20.941+08:00தல தளபதி said...

thanks for comming...தல தளபதி said...

thanks for commingஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-34236048237094324982010-12-13T12:30:50.304+08:002010-12-13T12:30:50.304+08:00ராஜி said...
அடி ஆத்தி நல்ல "கதை"யா...ராஜி said...

அடி ஆத்தி நல்ல "கதை"யா ல்ல இருக்கு. உங்க நண்பர் சிரிப்பு போலீசுக்கிட்ட சொல்ல வேண்டியதுதான. "விருதகிரி"க்கிட்ட சொல்லி வெளிய யாருக்கும் தெரியாம கண்டுபிடிச்சு கொடுத்துடுவார் இல்ல.

அவரு யாருங்க பெரிய ஆபீசரா..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-86057705679927332402010-12-13T12:30:10.686+08:002010-12-13T12:30:10.686+08:00மகேஷ் : ரசிகன் said...
புதுசு புதுசா யோசிக்கற...மகேஷ் : ரசிகன் said...

புதுசு புதுசா யோசிக்கறாங்கப்பா.

ஹி ஹி...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-18292339447562917842010-12-13T12:29:30.452+08:002010-12-13T12:29:30.452+08:00சி.பி.செந்தில்குமார் said...
நீங்க ஒண்ணும் க...சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஒண்ணும் கதை விடலையே

சத்தியமா உண்மைய தானுங்க சொல்றேன்..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-88956870725278284542010-12-13T12:28:58.326+08:002010-12-13T12:28:58.326+08:00சிவகுமாரன் said...
என்னது கதையை காணோமா /
...சிவகுமாரன் said...

என்னது கதையை காணோமா /
கூகுள்ள தேடி பாத்தீங்களா ?

அவங்க கிட்டே இருக்குமா..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-54968001846656044122010-12-13T12:28:20.901+08:002010-12-13T12:28:20.901+08:00dineshkumar said...
கண்டிப்பா கதை கிடைச்சா வ...dineshkumar said...

கண்டிப்பா கதை கிடைச்சா வட வாங்கத் தான் செல்வா வருவாரு கதையெல்லாம் தூக்க மாட்டாரு சரி ஒரு டவுட்டு நண்பரே
ஹனுமானின் கதாயுதமும் கதை என்றே அழைக்கப்படும் இப்ப சொல்லுங்க எதை துளைத்தீர்

நான் சுருக்கமா சொன்னேன் தல..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-33952399771605867392010-12-13T12:27:31.912+08:002010-12-13T12:27:31.912+08:00கல்பனா said...
நடவடிக்கை எடுக்கபடும் சகோ
...கல்பனா said...

நடவடிக்கை எடுக்கபடும் சகோ
ஒரு வேல செல்வா வடை னு கதைய தூக்கிடரோ ...

சீ சீ நல்ல பையன்.. அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-85762307090566717402010-12-13T12:26:37.801+08:002010-12-13T12:26:37.801+08:00சசிகுமார் said...
அருமை

nantri nanpare....சசிகுமார் said...

அருமை

nantri nanpare..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-50516409781485736172010-12-13T12:26:11.323+08:002010-12-13T12:26:11.323+08:00செல்வா = வடை வ(வா)ங்கி said...
//எங்கள் ஊர் க...செல்வா = வடை வ(வா)ங்கி said...

//எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் நாளை நடக்கவிருக்கும் ராமாயணம் நாடகத்தில் அனுமார் வேடத்திற்காக நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்//

நம்ம PSV அண்ணன் ப்ளாக் ல இருக்குது போய் எடுத்துகோங்க ..!!

அது பழைய கதை.. என்னோட கதை புதுசு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-14674643500613932442010-12-13T12:25:36.450+08:002010-12-13T12:25:36.450+08:00கவிதை காதலன் said...
நேத்துத்தான் ஏழைகளின் ஏண...கவிதை காதலன் said...

நேத்துத்தான் ஏழைகளின் ஏணி, அல்லல்படுவோரின் ஆணி, மனிதர் குல சனி, சாரி மனிதர் குல மாணிக்கம், பிரவுன் சூரியன், இளையதளபதி டாக்டர் விஜய் தன்னுடைய அடுத்த படத்துக்கு உங்க கதைய வெச்சிகிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். டக்குன்னு ஒரு கேஸை ஃபைல் பண்ணுங்க..

அந்த பையன் இன்னும் திருட்டு தொழிலை விடலையா.. இதோ போறேன்..

தகவலுக்கு நன்றிங்கோ..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-61678741045707410372010-12-13T12:24:29.651+08:002010-12-13T12:24:29.651+08:00விக்கி உலகம் said...
வேணாம் அழுதுடுவேன்

...விக்கி உலகம் said...

வேணாம் அழுதுடுவேன்

ஓகே ஓகே ..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-33231147808922690762010-12-13T12:24:00.403+08:002010-12-13T12:24:00.403+08:00சுசி said...
கிடைச்சதும் ணங்னு ஒரு தட்டு உங்...சுசி said...

கிடைச்சதும் ணங்னு ஒரு தட்டு உங்க தலை மேல :))

ஏன்.. ஏன் இந்த கொலை வெறி..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-52072835423626244032010-12-13T12:23:22.943+08:002010-12-13T12:23:22.943+08:00ஜெய்லானி said...
என்னது கதைய கானோமா ...? இது...ஜெய்லானி said...

என்னது கதைய கானோமா ...? இதுவே நல்ல கதையா இருக்கே..!! ??

முடிஞ்சா தேடி கண்டுபிடிச்சு குடுங்க...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-42221885709707713652010-12-13T12:22:41.824+08:002010-12-13T12:22:41.824+08:00மோகன்ஜி said...
கதையக் காணமா? கதையா இருக்கே?...மோகன்ஜி said...

கதையக் காணமா? கதையா இருக்கே??

ஆமாண்ணா.. எங்கையாவது பார்த்தா சொல்லுங்க..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-38452486991309944942010-12-13T12:21:47.309+08:002010-12-13T12:21:47.309+08:00அன்பரசன் said...
/காணமல் போன கதை..//
என...அன்பரசன் said...

/காணமல் போன கதை..//

என்ன ஆச்சு?? கெடைச்சுதா இல்லியா?

இல்லையே நண்பா....ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-73160506583451753552010-12-13T12:20:32.296+08:002010-12-13T12:20:32.296+08:00ம.தி.சுதா said...
வெறும்பய என்றவரொட புளொக்கி...ம.தி.சுதா said...

வெறும்பய என்றவரொட புளொக்கில இந்த அருமையான கதையை கொஞ்சம் முன்னாடி தான் படித்தேன்...

எங்கையாவது பார்த்தா சொல்லுங்க தல..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-57282121263404273852010-12-13T12:19:41.800+08:002010-12-13T12:19:41.800+08:00பாரத்... பாரதி... said...
கதை கெடச்சா அதாலேயே...பாரத்... பாரதி... said...

கதை கெடச்சா அதாலேயே அடிக்காம பாத்துக்கங்க...
மொக்க ஜோக் படிச்சிருக்கோம். இது புது வகை மொக்க கதை..

புதுசு புதுசா யோசிப்போமில்ல...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-15833332012804914822010-12-13T12:18:55.798+08:002010-12-13T12:18:55.798+08:00அப்பாவி தங்கமணி said...
அப்ப நீங்க நடிக்க முட...அப்பாவி தங்கமணி said...

அப்ப நீங்க நடிக்க முடியாதா... அப்பாடா அப்போ அறிவிப்பு செஞ்சுடலாம்... ஹலோ மைக் டெஸ்டிங்... என் இனிய தமிழ் மக்களே , எல்லாரும் தைரியமா நாடகம் பாக்க போகலாம்... மீ எஸ்கேப்...

ஏன்னா ஒரு கொலை வெறி... எப்படியோ சந்தோசமா இருங்க..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-47018349280700375012010-12-13T12:18:10.116+08:002010-12-13T12:18:10.116+08:00Chitra said...
இதே நல்ல கதையா இருக்கே!

...Chitra said...

இதே நல்ல கதையா இருக்கே!

ஆமாங்க ரொம்ப நல்ல கதை...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-92154101702834456192010-12-13T12:17:45.037+08:002010-12-13T12:17:45.037+08:00Mathi said...
நீங்களும் மொக்கை போட ஆரம்பிச்ச...Mathi said...

நீங்களும் மொக்கை போட ஆரம்பிச்சிடீங்களா ???

சும்மா முயற்சி பண்ணுவோமேன்னு தான்..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-76642436371168643102010-12-13T12:17:10.904+08:002010-12-13T12:17:10.904+08:00ராஜி said...
"கதை"யை காணோமினு உங்க...ராஜி said...

"கதை"யை காணோமினு உங்க நண்பர் சிரிப்புபோலிசுகிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டியதுதான. அவரு பதிவுல இப்பதான் எதாவது பிரச்சனை னா தன்னைப்போல நேர்மையானனனன போலீஸ்கிட்ட போக சொல்லியிருக்காரு

அது ஒரு டுபாக்கூரு போலீசு.. வேலைக்காக மாட்டாரு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-20379674213960212502010-12-13T12:16:05.113+08:002010-12-13T12:16:05.113+08:00Blogger sakthi said...
நல்ல கதை தொடருங்கள் ...Blogger sakthi said...

நல்ல கதை தொடருங்கள் :))

நன்றி..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-2598231161652207982010-12-13T12:15:38.910+08:002010-12-13T12:15:38.910+08:00பார்வையாளன் said...
பதிவுலகை கலக்கி வரும் எழ...பார்வையாளன் said...

பதிவுலகை கலக்கி வரும் எழுத்து திருட்டு அக்கப்போரோனு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்

ஹி ஹி...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com