உன் நினைவுகள்..தோற்றாலென்ன
வெற்றிப் புன்னகையோடு உன்
நினைவுகள்....

9 comments:

மங்குனி அமைச்சர் said...

super sir

Kousalya said...

ஹைகூ சூப்பர்!

நியோ said...

அன்பு தோழர் ..
புன்னகைப்பது
உங்கள் உதடா / இதயமா ....

வெறும்பய said...

மங்குனி அமைச்சர் said...

super sir

Kousalya said...

ஹைகூ சூப்பர்!
///

நன்றி அமைச்சரே ...
நன்றி கௌசல்யா ....

வெறும்பய said...

நியோ said...

அன்பு தோழர் ..
புன்னகைப்பது
உங்கள் உதடா / இதயமா ....
/////

இறுகிய
இதயத்துடன் என்
உதடுகள் ...

மதி said...

மிகவும் அருமை ...
இது போல நிறைய எழுதுங்கள் !!!

பிரஷா said...

மிகவும் அருமை ...

எவனோ ஒருவன் said...

அழகான ஹைக்கூ!

எவனோ ஒருவன் said...

முதல் காதல் கவிதை தங்கள் தளத்தில். என்னமோ நடந்திருக்கு :-)