பயந்த சுபாபம்....!




அவருக்கு கொஞ்சம்
பயந்த சுபாபம்....!
இருபதில் ஆரம்பித்த
காதலை
அறுபதில் தான்
அவளிடம் தெரியப்படுத்தினார்
மனைவி மூலமாக..



பள்ளி பருவத்தில் நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது..

இள வயதில் தோன்றி மனதுக்குள் மௌனமாய் மறைத்த காதலை நாற்ப்பது வருடம் கழித்து நரை விழுந்த பிறகு நாகரீகமாய் கூறுவது போன்று அமைந்த கவிதையை யார் எழுதியது என்று தெரியவில்லை , தெரிந்தால் சொல்லலாம்..

62 comments:

எல் கே said...

arumaai

செல்வா said...

நான் எழுதலைங்க ..!!
ஆனா கவிதை நல்லாத்தான் இருக்கு ..!!
நீங்களும் இப்படி இருந்திடாதிங்க ..!!

சௌந்தர் said...

நானும் எழுதலை கோமாளி செல்வா தான் எழுதி இருப்பான்

செல்வா said...

நான் கவிதை எழுதற அளவுக்கு இன்னும் வளரலை..!! சௌந்தர் தான் எழுதினது ..!!

வினோ said...

In the office... I will comment on it from office...this is for attendence

சௌந்தர் said...

இந்த கவிதைய எழுதியது யாரு சொல்லுங்க ஓரு வேலை தேவா அண்ணுக்கு தெரியுமா

செல்வா said...

நிச்சயம் அவரு எழுதிருக்க மாட்டார். அவரு இன்னும் எதையோ தேடிக்கிட்டிருக்கார். அவருக்கு எங்க நேரம் இருக்கு ...?

ஜெயந்த் கிருஷ்ணா said...

LK said...

arumaai..///

நன்றி L K அண்ணா ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

நான் எழுதலைங்க ..!!
ஆனா கவிதை நல்லாத்தான் இருக்கு ..!!
நீங்களும் இப்படி இருந்திடாதிங்க ..!!
///

நான் ரொம்ப தைரியசாலி தம்பி...

சௌந்தர் said...

நிச்சயம் அவரு எழுதிருக்க மாட்டார். அவரு இன்னும் எதையோ தேடிக்கிட்டிருக்கார். அவருக்கு எங்க நேரம் இருக்கு ...//

அப்படியேஇந்த கவிதைய யாரு எழுதிய தேடி தர சொல்லுப்பா

dheva said...

கவிதை எழுதியது யாராக இருக்குமோ........தெரியலை ஆனா அந்த தாத்த மேல இன்னும் கோவம் கோவமா வருது....60 வயசுல காதலை தெரியப்படுத்துறவரு....மனைவி மூலமா தெரியபடுத்துனதுதான் கோவமே...


சரி அத விடு தம்பி...அப்புறம் என்ன ஆச்சு...? தாத்தாவோட லவ் ஜெயிச்சுதா இல்லையா....?

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

நானும் எழுதலை கோமாளி செல்வா தான் எழுதி இருப்பான்///

ப.செல்வக்குமார் said...

நான் கவிதை எழுதற அளவுக்கு இன்னும் வளரலை..!! சௌந்தர் தான் எழுதினது ..!!//


என்னய்யா விளையாட்டா.. யாராவது ஒருத்தங்க பெரிய மனசு பண்ணி ஏத்துக்க வேண்டியது தானே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

In the office... I will comment on it from office...this is for attendence///

ஒண்ணும் அவசரமில்ல.. மெதுவாவே வாங்க நண்பா..நாங்க இங்கே தான் இருப்போம்.

dheva said...

ஏன்டா.. தம்பிகளா ஏன்டா..என் தலை உருளுது...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva said...

கவிதை எழுதியது யாராக இருக்குமோ........தெரியலை ஆனா அந்த தாத்த மேல இன்னும் கோவம் கோவமா வருது....60 வயசுல காதலை தெரியப்படுத்துறவரு....மனைவி மூலமா தெரியபடுத்துனதுதான் கோவமே...


சரி அத விடு தம்பி...அப்புறம் என்ன ஆச்சு...? தாத்தாவோட லவ் ஜெயிச்சுதா இல்லையா....?

///

தேவா அண்ணா கோவப்படாதிங்க...அவரே வயசான காலத்தில இப்போ தான் சொல்லியிருக்காரு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva said...

ஏன்டா.. தம்பிகளா ஏன்டா..என் தலை உருளுது...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

கோமாளி.. என்ன இது..
வந்து வந்து யார் தலையில கை வைக்கிற..

சௌந்தர் said...

தேவா அண்ணா எப்படியாவது இந்த கவிதை யார் எழுதியது தேடி சொல்லுங்க

dheva said...

யார இருந்தாலும் ஒத்துக்கோங்க.. என் தம்பி வெறும்பய ஒண்ணும் செய்ய மாட்டான்...டேய்..செல்வா..உன் மேலதான் எனக்கு டவுட்டே....!

செல்வா said...

///dheva said...
ஏன்டா.. தம்பிகளா ஏன்டா..என் தலை உருளுது...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

///
எங்க உருளுது அண்ணா ..!! இங்க வந்தா நான் பிடிச்சு தரேன் . பயப்படாதீங்க ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva said...

யார இருந்தாலும் ஒத்துக்கோங்க.. என் தம்பி வெறும்பய ஒண்ணும் செய்ய மாட்டான்...டேய்..செல்வா..உன் மேலதான் எனக்கு டவுட்டே....!

///

செல்வா.. பாரு இது தான் நம்பிக்கை..

அப்பவே சொன்னேன் அதிகமா மொக்க போடாதேன்னு ..பாத்தியா யாரும் உன்ன நம்பல...

செல்வா said...

///அப்பவே சொன்னேன் அதிகமா மொக்க போடாதேன்னு ..பாத்தியா யாரும் உன்ன நம்பல...///

ஹா ஹா ஹா .. இன்னிக்கு ஒரு மொக்க போட போறேன் .. தலைப்பு "காதலிக்க மரம் வளர்.! " சிறுகதை .. அதுல காதலும் வரும் ..

ஜில்தண்ணி said...

நல்ல வேலை எனக்கு கவிதயே எழுத தெரியாது :)

ஜில்தண்ணி said...

@செல்வகுமார்

//இன்னிக்கு ஒரு மொக்க போட போறேன் .. தலைப்பு "காதலிக்க மரம் வளர்.! " சிறுகதை .. அதுல காதலும் வரும் ..//

மாப்பு இதுக்காவது முடி இருக்கும்ல,மொட்டையா போட்டுறாத :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நல்ல வேலை எனக்கு கவிதயே எழுத தெரியாது :)

///

யாருக்கு உனக்கா.. கவிதை எழுத தெரியாது..

நீ தான் எமிக்கே கவிதை எழுதியவனாச்சே..

ஜில்தண்ணி said...

@வெறும்பய

//யாருக்கு உனக்கா.. கவிதை எழுத தெரியாது..

நீ தான் எமிக்கே கவிதை எழுதியவனாச்சே..//

அது ஏமி டா,இது மாமிக்கு எழுதுன மாதிரி இருக்கு :) அதனால நான் இல்லீங்கோ

செல்வா said...

///யாருக்கு உனக்கா.. கவிதை எழுத தெரியாது..

நீ தான் எமிக்கே கவிதை எழுதியவனாச்சே..///

மாப்ள எமி மாதிரி புது பிகருக்குத்தான் எழுதுவான் ..
பழைய பிகருக்கெல்லாம் எழுத மாட்டான் ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அதே கதை தான் மச்சி... 40 வருஷம் கழிச்சு எழுதியது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

///யாருக்கு உனக்கா.. கவிதை எழுத தெரியாது..

நீ தான் எமிக்கே கவிதை எழுதியவனாச்சே..///

மாப்ள எமி மாதிரி புது பிகருக்குத்தான் எழுதுவான் ..
பழைய பிகருக்கெல்லாம் எழுத மாட்டான் ..!!

///


சும்மா இரு செல்வா.. நேத்தைக்கு தான் தரும அடி வாங்கினான்... ஒரு பாட்டிகிட்டே சில்மிஷம் பண்ணினதுக்கு...

ஜில்தண்ணி said...

@செல்வகுமார்

///மாப்ள எமி மாதிரி புது பிகருக்குத்தான் எழுதுவான் ..
பழைய பிகருக்கெல்லாம் எழுத மாட்டான் ..!!//

கரெக்டா தெரிஞ்சிவச்சிருக்க மச்சி :)
உனக்கு ஒரு வடை பார்சல்

ஜில்தண்ணி said...

@வெறும்பய

//சும்மா இரு செல்வா.. நேத்தைக்கு தான் தரும அடி வாங்கினான்... ஒரு பாட்டிகிட்டே சில்மிஷம் பண்ணினதுக்கு...//

மாப்பி பப்ளிக் பப்ளிக் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ்

மாப்பி பப்ளிக் பப்ளிக் :)
///

சரி... சரி...

அன்புடன் நான் said...

அவருக்கு பயந்த சுபாவம் இல்லிங்க... என்ன துணிச்சல் இருந்தா கட்டுன மனைவியிடமே.. அதுவும் 40 வருசம் கூட வாந்தவங்க கிட்ட சொல்லியுருப்பாரு?

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said...

அவருக்கு பயந்த சுபாவம் இல்லிங்க... என்ன துணிச்சல் இருந்தா கட்டுன மனைவியிடமே.. அதுவும் 40 வருசம் கூட வாந்தவங்க கிட்ட சொல்லியுருப்பாரு?

///

உண்மை தான் அண்ணா.. அவர் உண்மையிலேயே துணிச்சலானவர் தான்...

உங்களுக்காகவது தெரியுமா எழுதியவர் யார் என்று...

Unknown said...

அறுபதிலும் காதல்..?

வால்பையன் said...

கவிதை

ஆனா லாஜிக் இல்ல!

Jey said...

இப்படித்தான் இந்த தத்தா போல கொல்லப்பேரு திரியுராங்க.

(ம்ஹூ.ம் இத நான் எழுதுனதுன்னு சொன்னா ஊரு உலகம் நம்பவா போகுது...)

Radhakrishnan said...

எது எதுக்குத்தான் பயபடறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை. ;)

Chitra said...

அவருக்கு கொஞ்சம்
பயந்த சுபாபம்....!
இருபதில் ஆரம்பித்த
காதலை
அறுபதில் தான்
அவளிடம் தெரியப்படுத்தினார்
மனைவி மூலமாக..


...... ஆனால், மனைவியிடம் மட்டும் பயம் இல்லை போல.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

நசரேயன் said...

//அவருக்கு கொஞ்சம்
பயந்த சுபாபம்....!
இருபதில் ஆரம்பித்த
காதலை
அறுபதில் தான்
அவளிடம் தெரியப்படுத்தினார்
மனைவி மூலமாக..//

உன்னை எனக்கு பிடிக்கலைன்னா ?

a said...

மனைவி அவளிடம் எப்படி தெரியப்படுத்தி இருப்பாங்க???

"நல்லவேள... நீ தப்பிச்சிட்ட " ன்னா???

மதுரை சரவணன் said...

கவிதை...ஆ..அருமை. வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

கவிதை நல்ல இருக்கிறது . ஆமா நண்பரே காதலை சொல்வதில் நீங்க எப்படி !?

Riyas said...

ம்ம்ம் நல்லாருக்கே

Riyas said...

ம்ம்ம் நல்லாருக்கே

கோவை குமரன் said...

nanbaa,pagirvitku nanri...:))))))))))))))))))))))))))))))))))

அ.முத்து பிரகாஷ் said...

நல்லாத்தானிருக்கு தோழர் ..நீங்க எழுதினது தானே !?

மங்குனி அமைச்சர் said...

அந்த பொண்ணோட வீட்டுகாரருக்கு இந்த விஷயம் தெரியுமா ????

நல்லா இருக்கு சார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

கே.ஆர்.பி.செந்தில் said...

அறுபதிலும் காதல்..?
///

தப்பில்லையே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வால்பையன் said...

கவிதை

ஆனா லாஜிக் இல்ல!

//

என்ன சொல்கிறீர்கள்.. கவிதையில் பிழையா..!!!

கூப்பிடுங்கள் நக்கீரனை.. பஞ்சாயத்து வைப்போம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jey said...

இப்படித்தான் இந்த தத்தா போல கொல்லப்பேரு திரியுராங்க.

(ம்ஹூ.ம் இத நான் எழுதுனதுன்னு சொன்னா ஊரு உலகம் நம்பவா போகுது...)

//

வேற யாருங்க நம்பணும் நான் நம்புறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

V.Radhakrishnan said...

எது எதுக்குத்தான் பயபடறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை. ;)

////

தலைவா இதுவரை காதலை பெண்ணின் கண் பார்த்து சொன்னதுண்டா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

...... ஆனால், மனைவியிடம் மட்டும் பயம் இல்லை போல.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

///

வயசாயிருசில்ல ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நசரேயன் said...

உன்னை எனக்கு பிடிக்கலைன்னா ?

///


ஒருவேளை இருக்கலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

மனைவி அவளிடம் எப்படி தெரியப்படுத்தி இருப்பாங்க???

"நல்லவேள... நீ தப்பிச்சிட்ட " ன்னா???

///

ஹா ஹா...
போங்க சார் நீங்க ரொம்ப குறும்பு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மதுரை சரவணன் said...

கவிதை...ஆ..அருமை. வாழ்த்துக்கள்

//

நன்றி சகோதரா..

ஆனால் நான் எழுதியதில்லையே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதை நல்ல இருக்கிறது . ஆமா நண்பரே காதலை சொல்வதில் நீங்க எப்படி !?

//

அப்படி ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் யோசிக்கலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Riyas said...

ம்ம்ம் நல்லாருக்கே ///

கோவை குமரன் said...

nanbaa,pagirvitku nanri...:))))))))))))))))))))))))))))))))))
///

நியோ said...

நல்லாத்தானிருக்கு தோழர் ..நீங்க எழுதினது தானே !?

//

நன்றிகள்...

உங்கள் வாழ்த்துக்களை எழுதியவரை பார்த்தால் சொல்கிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைசர் said...

அந்த பொண்ணோட வீட்டுகாரருக்கு இந்த விஷயம் தெரியுமா ????

நல்லா இருக்கு சார்

////


கொஞ்சம வெயிட் பண்ணுங்க அமைசெரே.. கேட்டு சொல்றேன்..

கோவை குமரன் said...

எனக்கென்னம்மோ இதை நெஜமாவே வேற வேலை இல்லாத வெறும்பய எழுதியிருப்பாரோன்னு doubt,,

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவருக்கும் ஒரு அவசர அறிவிப்பு...

இந்த கவிதையை எழுதியவர் யார் என்று எவருக்கும் தெரியாததால்.. அந்த பெருமையை நானே ஏற்றுக்கொள்கிறேன்...( எப்படி இருந்தாலும் இந்த ப்ளாக்ல எழுதியது நான் தானே..)

யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்....

Anonymous said...

//அந்த பெருமையை நானே ஏற்றுக்கொள்கிறேன்//

நண்பா உங்களுக்கு மிக பெரிய மனது...தொடர்க..