நிர்வாண நிலவு..

நிர்வாணமாய் நிலவு..
வெட்கமில்லாமல் ரசிக்கிறோம்
நீயும்..
நானும்...

78 comments:

வெறும்பய said...

பதிவின் விளக்கம்..

நாலு எழுத்த கோர்த்து மூணு வரியில எதோ எழுதுறானேன்னு பாக்குறீங்களா... அது ஒண்ணுமில்ல.. நான் பிரபலமாகுறது புடிக்காம யாரோ எனக்கு சூனியம் வச்சிட்டாங்க......(எனக்கு டெரர் மேல தான் சந்தேகம்) யார் செஞ்ச சதி வேலையோ தெரியல.. ஆபீஸ்ல அள்ளி குடுத்திட்டாங்க வேலைய.. அது ஒரு பெரிய கதை.. (முடிஞ்சா அதுக்கு ஒரு பதிவு போடுறேன்) அது வரைக்கும் நீங்க என்னை மறந்திடக் கூடாது பாருங்க.. அதுக்கு தான்... அதுக்கு இந்த சின்ன கிறுக்கல்...

இன்னும் கொஞ்ச நாள் தான் .. திரும்பி வந்திருவேன்...மக்களே அது வரைக்கும் சந்தோசமா இருங்க...

அடுத்த ஆட்டம் சிறிய இடைவெளிக்கு பின்... வரட்டா...

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே .. நீங்க போட்ட கமெண்ட் செல்லாது ..!!

ப.செல்வக்குமார் said...

அட சாமி ,, இப்படி கூட பதிவு போடலாமா ..?

ப.செல்வக்குமார் said...

கவிதை நல்லாத்தான் இருக்கு ..!!

LK said...

nice haikoo

சௌந்தர் said...

பதிவு எங்க????? நண்பா நீ டெரஸ் வாங்கி கொடு

சௌந்தர் said...

அடுத்த ஆட்டம் சிறிய இடைவெளிக்கு பின்... வரட்டா.////

இடைவேளை விட்டாச்சி
எல்லாம் வாங்கப்பா போய் முறுக்கு ஐஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்

வினோ said...

நண்பா நீங்க நடத்துங்க..
ஆனா இந்த போஸ்ட்ல மேட்டர் எங்க தான் தேடுறேன்..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே .. நீங்க போட்ட கமெண்ட் செல்லாது ..!!
//வடை தானே வச்சுக்கோ...

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அட சாமி ,, இப்படி கூட பதிவு போடலாமா ..?

//

போடலாமே...

குத்தாலத்தான் said...

சீக்கிரம் திரும்பி வாங்க !
மூணு வரி நல்லா இருக்கு !

வெறும்பய said...

LK said...

nice haikoo

//
Thanks ANNA>>>

ம.தி.சுதா said...

கடுகு சிறிசெண்டாலும் காராம் அதிகம் தான்.....

வெறும்பய said...

சௌந்தர் said...

பதிவு எங்க????? நண்பா நீ டெரஸ் வாங்கி கொடு..
//

பதிவு இங்கே தான் இருக்கு..
டிரஸ் கடையில ஆர்டர் பண்ணியிருக்கேன் நண்பா...

வெறும்பய said...

சௌந்தர் said...

இடைவேளை விட்டாச்சி
எல்லாம் வாங்கப்பா போய் முறுக்கு ஐஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம்

//


எனக்கு குருவி ரொட்டியும் குச்சிமிட்டாயும் தான் வேணும்...

வெறும்பய said...

வினோ said...

நண்பா நீங்க நடத்துங்க..
ஆனா இந்த போஸ்ட்ல மேட்டர் எங்க தான் தேடுறேன்..


//

நல்லா தேடுங்க நண்பா.... கண்டிப்பா கிடைக்கும்...

வெறும்பய said...

குத்தாலத்தான் said...

சீக்கிரம் திரும்பி வாங்க !
மூணு வரி நல்லா இருக்கு !

//

அட குத்தாலத்தானா... வாங்க.. வாங்க...

நன்றி தல...

வெறும்பய said...

ம.தி.சுதா said...

கடுகு சிறிசெண்டாலும் காராம் அதிகம் தான்.....


//

நன்றி வாத்தியாரே...

க.பாலாசி said...

கவிதை அழகா நல்லாயிருக்குங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் எங்க எங்க பதிவ தேடி கிட்டே இருக்கேன் ............
எங்கப்பா இருக்கு பதிவு ஒரு உலக உருண்டை மட்டும் இருக்கு .அதுக்குள்ள ரேடு பேர் நிக்குறாங்க ........
என் கம்ப்யூட்டர் ல வைரஸ் ஏறிடுச்சா?எழுத்து ஒன்னும் தெரியலப்பா .............

இந்திரா said...

அட பின்னூட்டத்துல கூட பதிவு போட்ருக்கீங்களே..
சரி சரி சீக்கிரம் வந்து மறுபடியும் கலக்குங்க..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

டேய் மாமா என்ன ஆபீசுல வேலை குடுத்துட்டாங்களா

இவ்ளொ நாளா சும்மா பொட்டி தட்டிகிட்டு இருந்தீள இப்ப செய்யுடி :)

என்னது நானு யாரா? said...

அட! நறுக்குன்னு ஒரு பதிவு!

நாட்டில என்ன எல்லாம் புதுமை பண்றாங்கப்பா!

ரொம்ப ஆணியோ! அது தான் உங்களை காணலையா? ஆணி புடுங்கற வேலையும் முக்கியம் தானே?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நல்லாருக்கு லே ஹைக்கூஊஊஊ

வெறும்பய said...

க.பாலாசி said...

கவிதை அழகா நல்லாயிருக்குங்க...

//

நன்றி சகோதரா...

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் எங்க எங்க பதிவ தேடி கிட்டே இருக்கேன் ............
எங்கப்பா இருக்கு பதிவு ஒரு உலக உருண்டை மட்டும் இருக்கு .அதுக்குள்ள ரேடு பேர் நிக்குறாங்க ........
என் கம்ப்யூட்டர் ல வைரஸ் ஏறிடுச்சா?எழுத்து ஒன்னும் தெரியலப்பா .............

//

இந்த குசும்பு தானே வேனமுங்குறது.... சரியாபாரிங்க... மேலே இடது ஓரத்தில குட்டியா நாலஞ்சு எழுத்து இருக்கு பாருங்க அது தான் பதிவு...

விடாம தேடுங்க... எப்படியும் கிடைச்சிரும்...

வெறும்பய said...

இந்திரா said...

அட பின்னூட்டத்துல கூட பதிவு போட்ருக்கீங்களே..
சரி சரி சீக்கிரம் வந்து மறுபடியும் கலக்குங்க..

//

அது பதிவில்லை சகோதரி.. சும்மா விளக்கம் தான்...

தங்கள் நல்லாசியுடன் அந்த டேமேஜரை போட்டு தள்ளிட்டு சீக்கிரம் வரேன்...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

டேய் மாமா என்ன ஆபீசுல வேலை குடுத்துட்டாங்களா

இவ்ளொ நாளா சும்மா பொட்டி தட்டிகிட்டு இருந்தீள இப்ப செய்யுடி :)

//

வா மச்சி... ரொம்ப நாளா காணோம்...

யாரோட வயித்தெரிச்சலோ என்னையும் வேலை பாக்க வச்சிட்டாங்க..

பிரவின்குமார் said...

கவிதையை விட விளக்கம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு..! ஹைக்கூ நல்லாத்தான் இருக்கு ஜெய். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

வெறும்பய said...

என்னது நானு யாரா? said...

அட! நறுக்குன்னு ஒரு பதிவு!

நாட்டில என்ன எல்லாம் புதுமை பண்றாங்கப்பா!

ரொம்ப ஆணியோ! அது தான் உங்களை காணலையா? ஆணி புடுங்கற வேலையும் முக்கியம் தானே?

//

வாங்கப்பு சௌக்கியமா...
ஒட்டு மொத்த ஆணையையும் ஒரேடியா புடுங்க சொல்றாங்க... அது தான் எந்த வீட்டுக்கும் வர முடியல... சீக்கிரம் வந்திருவேன்...

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நல்லாருக்கு லே ஹைக்கூஊஊஊ

//

என்ன மச்சி.. பாரட்டுறியா... ஊளை போடு மானத்த வாங்குறியா...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

///வா மச்சி... ரொம்ப நாளா காணோம்... ///

ஆமாம் மச்சி வர முடில :)

இனி ரெகுலரா வர ட்ரை பண்றேன் :)

வெறும்பய said...

பிரவின்குமார் said...

கவிதையை விட விளக்கம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு..! ஹைக்கூ நல்லாத்தான் இருக்கு ஜெய். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

//

அதனால தான் அந்த விளக்கத்த பதிவு கூட போடல...

வருகைக்கு நன்றி...

Sriakila said...

நல்லாருக்கு ஹைக்கூ..

// வெறும்பய‌

நிஜமாவே வேற வேலை இல்லைங்க..//

இதுக்குத்தான் இப்படியெல்லாம் எழுதக்கூடாதுங்கிறது. பாவம்! இப்போ இப்படி மாட்டிக்கிட்டீங்களே..

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆமாம் மச்சி வர முடில :)

இனி ரெகுலரா வர ட்ரை பண்றேன் :)

//

அப்படி போடு ராசா.... சீக்கிரம் வந்து புதிய காலேஜ்ல உன்ன பாதிச்ச பார்த்த விசயங்களை பற்றி எழுத்து...

வெறும்பய said...

Sriakila said...

நிஜமாவே வேற வேலை இல்லைங்க..//

இதுக்குத்தான் இப்படியெல்லாம் எழுதக்கூடாதுங்கிறது. பாவம்! இப்போ இப்படி மாட்டிக்கிட்டீங்களே..

//

நிஜம் தான் சகோதரி ... இந்த வசனத்த முதல்ல மாத்தணும்...

வருகைக்கு நன்றி...

சின்னப்பயல் said...

நல்ல ஆரம்பம்தான் வெறும்பய..
தொடர்ந்து எழுதுங்க...
கவிதை எழுத,எழுதத்தான் வரும் ..!
வாழ்த்துக்கள்..!

வெறும்பய said...

சின்னப்பயல் said...

நல்ல ஆரம்பம்தான் வெறும்பய..
தொடர்ந்து எழுதுங்க...
கவிதை எழுத,எழுதத்தான் வரும் ..!
வாழ்த்துக்கள்..!


///

என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி நண்பரே...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஒரு வேளை நிலவு வெக்கப் பட்டுக்கிச்சோ..:))

சி.பி.செந்தில்குமார் said...

உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஹைக்கூவை வைத்தே ஒரு பதிவு போட்டு கல்லாக்கட்டியது நீங்கதான்,வாழ்த்துக்கள்.கவிதை சூப்பர்.

தமிழ் உதயம் said...

படமும், கவிதையும் அழகு... அற்புதம்...

எப்பூடி.. said...

//
நிர்வாணமாய் நிலவு..
வெட்கமில்லாமல் ரசிக்கிறோம்
நீயும்..
நானும்...//

நீங்க மட்டுமா பாக்கிறீங்க? எல்லோரும்தான் பாக்கிறாங்க, உங்க ப்ளோக்கை :-)

ஜீவன்பென்னி said...

VERY NICE......... THOZA.

யாதவன் said...

பின்னிடிங்க பொஸ்

எஸ்.கே said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு!
(என்ன ஒண்ணு கவிதையை விட படம் பெரிசா இருக்கு :-))

TERROR-PANDIYAN(VAS) said...

சரி சரி போய் நல்ல டாக்டரா பாரு. இதை ஆரம்பத்துலே கவனிச்சா எல்லாம் சரி ஆகிடும்.

ஆ.ஞானசேகரன் said...

கவிதையும் நல்லாயிருக்குப்பா

ஹேமா said...

நாலு வரியில் கவிதை அழகாயிருக்கு நிலவைப்போலவே !

வெறும்பய said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஒரு வேளை நிலவு வெக்கப் பட்டுக்கிச்சோ..:))///

எங்களின் பார்வைக்கு வெட்க்கப்பட்டு மேகங்களுக்கு பின்னால் ஓடி ஒளிந்து கொண்டது அந்த நிலவு...

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஹைக்கூவை வைத்தே ஒரு பதிவு போட்டு கல்லாக்கட்டியது நீங்கதான்,வாழ்த்துக்கள்.கவிதை சூப்பர்.

///
\

இதென்ன சிம்பிள் மேட்டரு.. நாங்கெல்லாம் ஒரு பதிவுல நூறு கவிதை கூட எழுதியிருக்கோம்...

வெறும்பய said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

எப்பூடி.. said...

நீங்க மட்டுமா பாக்கிறீங்க? எல்லோரும்தான் பாக்கிறாங்க, உங்க ப்ளோக்கை :-)

///

அது தானே வேணும்.... எங்கே சார் போனீங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

VERY NICE......... THOZA.

//

நன்றி தோழா...

வெறும்பய said...

தமிழ் உதயம் said...

படமும், கவிதையும் அழகு... அற்புதம்...

///

நன்றி சகோதரா....

வெறும்பய said...

யாதவன் said...

பின்னிடிங்க பொஸ்

///

நன்றி பாஸ்...

வெறும்பய said...

எஸ்.கே said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு!
(என்ன ஒண்ணு கவிதையை விட படம் பெரிசா இருக்கு :-))

///

கவிதையோ இல்ல படமோ ஏதாவது பெருசா இருந்தா போதாதா...

அம்பிகா said...

ஹைக்கூ அருமை. ரசனையான பின்னூட்டங்கள்.

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

சரி சரி போய் நல்ல டாக்டரா பாரு. இதை ஆரம்பத்துலே கவனிச்சா எல்லாம் சரி ஆகிடும்.

///

பெரியவங்க சொன்னாங்க.... நாட்டு வைத்தியம் தான் நல்லதாம்...

வெறும்பய said...

ஆ.ஞானசேகரன் said...

கவிதையும் நல்லாயிருக்குப்பா

///

நன்றி அண்ணா..

வெறும்பய said...

ஹேமா said...

நாலு வரியில் கவிதை அழகாயிருக்கு நிலவைப்போலவே !

//

நன்றி சகோதரி...

வெறும்பய said...

அம்பிகா said...

ஹைக்கூ அருமை. ரசனையான பின்னூட்டங்கள்.

//

நன்றி சகோதரி...

அருண் பிரசாத் said...

போறேன் சொன்ன 2 மணி நேரத்துல இவ்வள்வு ஓட்டா? ரைட்டு

அன்பரசன் said...

பதிவு எங்கப்பா?

அன்பரசன் said...

ஓ நல்லா இருக்குபா.
ரொம்ப சின்னதா இருந்ததால தேட நேரமாயிடுச்சு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் சரி, கவிதை எங்கே பாஸ்?

Sasikumar said...

Really such a nice picture..

சுசி said...

படமும் கவிதையும் அழகா இருக்குங்க..

இப்டி தைரியமா கிறுக்குங்க.

புஷ்பா said...

unga kavithai ya centre a kondu vanthu potinga na nalla irukum. unga kavithai a thodarnthu padikiravangalukku easy a irukkum... nice haikoo...

Balaji saravana said...

ஹைக்கூ நல்லா இருக்கு நண்பா...
சீக்கிரம் வா! வந்து உன் ஆட்டத்த ஆரம்பி ;)

gunalakshmi said...

சீக்கிரம் வாங்க தோழரே... காத்திருக்கிறோம்..
எப்படியெல்லாம் பொய் சொல்லவேண்டியிருக்குடா சாமி...
இருந்தாலும் உங்க கவிதை எப்பவுமே அழகுதான்...

தியாவின் பேனா said...

நல்லாத்தான் இருக்கு

r.v.saravanan said...

சில வரிகள் தான் என்றாலும் ரசிக்க வைக்கிறது

Sasikumar said...

பரவாயில்ல மெதுவாவே வரலாம்... ஒன்றும் அவசரம் இல்ல..

சுடர்விழி said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு..சீக்கிரம் திரும்பி வந்து கலக்குங்க.............

குமரை நிலாவன் said...

கவிதை அருமை
திரும்பி வந்து கலக்குங்க

பிரியமுடன் ரமேஷ் said...

வரிகள் முக்கியமல்ல சிந்தனைதான் முக்கியம்னு நிருபிச்சிட்டீங்க...கவிதையும் அதுக்கு நீங்க சூஸ் பன்னிருக்கற படமும்..மிகவும் அருமை..

ஜிஜி said...

ஹைக்கூ நல்லாருக்குங்க
படம் மிகவும் அருமை..

வெறும்பய said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..