காத்திருக்கும் காதல்..
உன்னைக் காண 
நானும்
என்னைக் காண 
நீயும் 
ஒருவரை ஒருவர் 
முந்திக்கொண்டு வந்தடைகிறோம் 
வழக்கமாய் நாம் சந்திக்கும் 
கொன்றை மரத்தடி 
பார்க் பெஞ்சருகில், 

அங்கு 
நமக்கு முன்னால் 
நம்மைக்காணும் ஆர்வத்தில் 
வந்து காத்திருக்கிறது 
நம் காதல்.. 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட... போங்க... சூப்பர்...!@

dheva said...

LOVELY...!!!!

சே. குமார் said...

அருமை... அடிக்கடி எழுதுங்க நண்பா....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...