"ஜோதி" - llநான் எதற்காக ஜோதியை தேடி போகிறேன் என்று தெரியாதவர்களுக்கு.. "ஜோதி" முதல் பாகம்...
><><><><><><><><>

என்றும் எப்போதும் சகஜமாக செல்லும் இடமாக இருந்தாலும் இந்த முறை பதற்றமும், படபடப்பும் என்னை சூழ்ந்து கொள்ள, ஓட்டமும் நடையுமாய் என்னையிளுத்து சென்ற கால்கள் சட்டென வேகம் குறைத்தன அவள் வகுப்பறை வாசல் வந்தவுடன்..

பொற்றாமரை குளத்தின் மத்தியில் பூத்திருக்கும் ஒற்றை தாமரை போல தோழிகளின் நடுவில் அமர்ந்திருந்த "ஜோதி"யை பார்த்ததும் நான் வந்து விட்டேன் என்பதை சொல்லாமல் சொல்வது போன்று சிரித்து விட்டு வெளியில் வந்து வராண்ட்டாவில் நிற்று வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்..

பாவை ஒருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மலையடிவாரத்தில் அழகாய் ஆரவாரமில்லாமல் இருக்கும் கிருஷ்ணன் கோவில், பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், நடுவில் வானம் தொடும் உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு என ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட அனைத்தும் இன்றெனக்கு அழகாகவும், புதிதாகவும் தெரிந்தன.

இயற்கையின் இளமைக்கு முன் சிறு பிள்ளையாய் மாறிக்கொண்டிருக்கையில் கொலுசு சத்தத்தால் கவனம் கலைத்து இரண்டடி இடைவேளை விட்டு என்னருகில் நின்றவள், எதுமறியாதவள் போல் வானம் பார்த்தாள், நானோ இயற்கையை மறந்து என் இதயத்தை ரசிக்கத்துவங்கினேன்.

சிறிய தூக்கணாங் குருவிக் கூடு போன்று அவள் காதுகளில் தொங்கிகொண்டிருந்த ஜிமிக்கியின் அசைவுகளால் உருவான மெல்லிய இசையும். அவளின் தேகம் தழுவி கேசம் கலைத்த தென்றலின் சுகந்தமும் என்னை மெய் மறக்கச் செய்த தருணம் வார்த்தைகள் வந்தன என் வாழ்கையை முடிவு செய்ய..

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெயந்த், உன்னோட பேச்சு, எல்லாத்தையும் சமாளிக்கிற சாமர்த்தியம், உன்னோட தைரியம், கேலி கிண்டல்,கலாட்டாக்கள், ஏதாவது சின்ன விசயங்களுக்காக கூட என்னை விட்டு கொடுத்து பேசாத குணம், எப்பவாவது என் முகம் வாடிப் போயிருந்தா நீ சொல்ற ஆறுதல்கள், என்னோட விசயங்களில் நீ எடுத்துக்கிற உரிமை இப்படி சொல்லிகிட்டே போகலாம் உன்னை எனக்கு பிடிக்கிறதுக்கான காரணங்கள். இந்த அன்பு நட்பா இல்ல காதலான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.

ஒரு தெளிவான குளத்தங்கரையில் உட்க்கார்ந்து ஒரு சின்ன கல்லை தண்ணியில போட்டா அழகான வட்டங்களா சலனங்கள் விரியும் இல்லையா, அது மாதிரி தான் நீ பண்ற ஒவ்வொரு விசயமும் என் மனசுல சலனத்த உண்டாக்கும், அந்த சலனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த சலனங்கள் கரையை தொடத் தொட மறைஞ்சிடும்.. ஆனாலும் கொஞ்ச நேரம் உயிர் வாழும் அந்த சந்தோசம் போதும் ஜெயந்த் எனக்கு.

நான் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சிறிய மௌனத்திற்கு பின் தொடர்ந்தாள்..

ஜெயந்த் உனக்கும் எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு, உன்னை பெற்றவங்களும், என்னை பெற்றவங்களும் எவ்வளவு எதிர்பார்ப்போடு நம்மை படிக்க அனுப்பியிருப்பாங்க.? எத்தனை கனவுக் கோட்டை கட்டி வச்சிருப்பாங்க? முதல்ல அவங்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு ஒரு நல்ல நிலைக்கு வருவோம்.

இப்போ நமக்கு 21 வயசாகியும் அப்பா அம்மா கைய புடிச்சுகிட்டு தான் நடக்குறோம், இந்த பருவத்தில உனக்கும் சரி எனக்கும் சரி பெற்றவங்களோட துணை வேணும் ஜெயந்த். முதல்ல நல்லா படிச்சு, அதுக்கேற்ற மாதிரி ஒரு நல்ல வேலைய தேடி அம்மா அப்பாவை நம்ம கையை புடிச்சு நடக்க வைப்போம், நாம் அவங்களுக்கு துணையா இருப்போம்.

இது எதுக்குமே அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.

நான் இப்போ ரொம்ப தெளிவா இருக்கேன்.

நேற்றைக்கு கேட்டது மாதிரியே உன் ஆசைப்படி வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாகவோ இல்லை ஒரு நல்ல தோழியாகவோ கண்டிப்பா வருவேன்.

ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... என்று சொல்லி விட்டு வேகமாக நடந்து சென்று விட்டாள்..

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

அவளும் மறைந்தாள், அவளுருவமும் மறைந்தது...

நானும் திரும்பி நடக்கத் துவங்கினேன்..

நான் வரும் போது இருந்த படபடப்பும், பதற்றமும் என் நடையில் இல்லை, தூரமாய் தெரிந்த மலையும், கோவிலும், ஆலமரமும், ஓட்டுவீடும் இன்னும் அழகாய் தெரிந்தன.

133 comments:

LK said...

இப்பதான் படிப்பு முடிஞ்சிடுசுளா ?? என்னப்பா ஆச்சு உன் காதல்

வெறும்பய said...

இந்த கதை சுமார் ஆறு வருடங்களுக்கு முனால் நடந்தது... என்பதை தெரிவித்துக்கொள கடமைப்பட்டிருக்கிறேன்.,..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னபா யாரையும் காணோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜோதின்னு பேர் வச்சா எவன் வருவான். பரங்கிமலை ஜோதின்னு வை பன்னிக்குட்டி முத ஆளா வந்து நிக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிரேட் எஸ்கேப்....! (அந்த பொணணுக்கு!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஜோதின்னு பேர் வச்சா எவன் வருவான். பரங்கிமலை ஜோதின்னு வை பன்னிக்குட்டி முத ஆளா வந்து நிக்கும்///

லொல்லப் பாரு? சீசன் டிக்கட் வெச்சிருக்க பன்னாட என்ன பேசுது பாருங்க? (ஆமா கொஞ்ச நாளு பரங்கிமல ஜோதில கிளீனரா வேல பாத்தியாமே?)

ராஜகோபால் said...

//பொற்றாமரை குளத்தின் மத்தியில் பூத்திருக்கும் ஒற்றை தாமரை போல தோழிகளின் நடுவில் அமர்ந்திருந்த "ஜோதி"யை பார்த்ததும் நான் வந்து விட்டேன் //

நம்ம டா குடரும் ஜோதிய தூக்கிட்டு போறாரு பாருங்க...

Dr.விஜய் - ன் கோலாயுதம்
--------------------------

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_29.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜோதி II, இது இன்னொரு பொண்ணுங்க்ளா?

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஜோதின்னு பேர் வச்சா எவன் வருவான். பரங்கிமலை ஜோதின்னு வை பன்னிக்குட்டி முத ஆளா வந்து நிக்கும்///

லொல்லப் பாரு? சீசன் டிக்கட் வெச்சிருக்க பன்னாட என்ன பேசுது பாருங்க? (ஆமா கொஞ்ச நாளு பரங்கிமல ஜோதில கிளீனரா வேல பாத்தியாமே?)
//

கரெக்ட் மாம்ஸ்.

எஸ்.கே said...

/பொற்றாமரை குளத்தின் மத்தியில் பூத்திருக்கும் ஒற்றை தாமரை போல //
இதுபோல் நிறைய நல்ல வர்ணனைகள் உள்ளது! வாழ்த்துக்கள்! ஆனா கதை முடிவு சரியா புரியவில்லை! அதாவது வேலை கிடைக்கட்டும் பார்க்கலாம்! இதான் முடிவா? (இல்லை இன்றைக்கு வரைக்கும் முடிவு சரியாக தெரியவில்லையா!!!!)

சிவா said...

\\பாவை ஒருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மலையடிவாரத்தில் அழகாய் ஆரவாரமில்லாமல் இருக்கும் கிருஷ்ணன் கோவில், பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், நடுவில் வானம் தொடும் உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு//

நல்ல உருவகம்... அப்படியே கண்முன்னே அந்த காட்சியை நிறுத்தி விட்டீர்கள்....

அதே சமயம் பொண்ணுங்க எப்போதுமே தெளிவுதான்னு தெளிவா சொல்லிட்டீங்க.... .

siva said...

பொண்ணுங்க எப்போதுமே தெளிவுதான்னு தெளிவா சொல்லிட்டீங்க.... .

repeatu...

really great

apdiey mansila..neenga chona katchi elam varuthu..annal jothi matum varalai...

நாகராஜசோழன் MA said...

மச்சி CSE பொண்ணுக எப்பவும் தெளிவானவங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீட்ல வந்து பொண்ணு கேளு அப்பா அம்மா சம்மதிச்சா எனக்கும் சரினனு சொல்லியிருககா, வெளக்கெண்ண இதுககூட புரியாம விட்டுபுட்டு வந்து கதை எழுதி எங்கள சாவடிக்கிறீரு.....!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிரேட் எஸ்கேப்....! (அந்த பொணணுக்கு!)//

கரெக்ட் மாம்ஸ்.

பிரபாகர் said...

வர்ணனைகள், சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்...

பிரபாகர்...

siva said...

enta paguthiku 450 comments varanum...

ethiriparkiren..engey poitvitar

arumai annai RJ SELVA...

ENGU ERUNTHLAUM UDANEY VARAVAUM...

தேவா said...

ஆஹா பல்ப்ப எதிர்பாத்துகிட்டு இருந்தேன் கடைசியா இப்படி பாரத்த இறக்கி வச்சுடீங்களே................

//இந்த கதை சுமார் ஆறு வருடங்களுக்கு முனால் நடந்தது... என்பதை தெரிவித்துக்கொள கடமைப்பட்டிருக்கிறேன்.,..//

ஓகே. அதான் ஆறு வருஷம் ஆச்சில்ல இப்போ அவுங்க தோழியா இல்ல துணையா?.

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீட்ல வந்து பொண்ணு கேளு அப்பா அம்மா சம்மதிச்சா எனக்கும் சரினனு சொல்லியிருககா, வெளக்கெண்ண இதுககூட புரியாம விட்டுபுட்டு வந்து கதை எழுதி எங்கள சாவடிக்கிறீரு.....!//

இல்லை மாம்ஸ் இப்பவே இப்படி கவிதையா பேசி தொந்தரவு கொடுக்கிறான். கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம் பேசுவானோனு நெனைச்சு வேண்டாம்னு சொல்லிருக்கும்.

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிரேட் எஸ்கேப்....! (அந்த பொணணுக்கு!)

//

இப்படி வேற இருக்கா...

பதிவுலகில் பாபு said...

நீங்க வர்ணனை செய்த விதம் ரொம்ப நல்லாயிருந்தது..

பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப தெளிவுதாங்க ஜெயந்த்.. நாம ரசிக்கற மாதிரியே அவங்களும் ரசிப்பாங்க.. ஆனால் ரொம்ப உஷாரா இருப்பாங்க..

சரி இப்போ ஓகேயாயிடுச்சுங்களா??

வெறும்பய said...

சிவா said...

அதே சமயம் பொண்ணுங்க எப்போதுமே தெளிவுதான்னு தெளிவா சொல்லிட்டீங்க.... .

//

இந்த விஷயம் நமக்கு கொஞ்சம் லேட்டா தாங்க தெரிஞ்சுது...

நாகராஜசோழன் MA said...

//பாவை ஒருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மலையடிவாரத்தில் அழகாய் ஆரவாரமில்லாமல் இருக்கும் கிருஷ்ணன் கோவில், பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், நடுவில் வானம் தொடும் உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு என ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட அனைத்தும் இன்றெனக்கு அழகாகவும், புதிதாகவும் தெரிந்தன.//

இப்படியெல்லாம் எழுதி தமிழ் இலக்கியம் படிக்கிற பொண்ணுகளை கூட கரெக்ட் பண்ண முடியாது மச்சி.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

மச்சி CSE பொண்ணுக எப்பவும் தெளிவானவங்க.

//

உண்மை தான் மச்சி.. பொண்ணுங்க மட்டும்... பொண்ணுங்க மட்டும் தான்...

நாகராஜசோழன் MA said...

//பதிவுலகில் பாபு said...

நீங்க வர்ணனை செய்த விதம் ரொம்ப நல்லாயிருந்தது..

பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப தெளிவுதாங்க ஜெயந்த்.. நாம ரசிக்கற மாதிரியே அவங்களும் ரசிப்பாங்க.. ஆனால் ரொம்ப உஷாரா இருப்பாங்க..

சரி இப்போ ஓகேயாயிடுச்சுங்களா??//

உங்களுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை பாபு!!

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

மச்சி CSE பொண்ணுக எப்பவும் தெளிவானவங்க.

//

உண்மை தான் மச்சி.. பொண்ணுங்க மட்டும்... பொண்ணுங்க மட்டும் தான்...//

மச்சி நாங்களும் தான்.

நாகராஜசோழன் MA said...

நான் தான் 25 ஆ?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீட்ல வந்து பொண்ணு கேளு அப்பா அம்மா சம்மதிச்சா எனக்கும் சரினனு சொல்லியிருககா, வெளக்கெண்ண இதுககூட புரியாம விட்டுபுட்டு வந்து கதை எழுதி எங்கள சாவடிக்கிறீரு.....!

//

அதை இப்படி வேற வளச்சு வளச்சு சொல்லலாமா ... படிக்கிற சமயத்தில ஒழுங்க படிச்சிருந்தா அப்பவே புரிஞ்சிருக்கும்...

வெறும்பய said...

பிரபாகர் said...

வர்ணனைகள், சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்...

பிரபாகர்...

//

ரொம்ப நன்றி அண்ணா...

வெறும்பய said...

தேவா said...

ஆஹா பல்ப்ப எதிர்பாத்துகிட்டு இருந்தேன் கடைசியா இப்படி பாரத்த இறக்கி வச்சுடீங்களே................

//@@@

இதுவும் பலப் தானே.. எப்படியும் பல்பு தான் வாங்கப்போறோமுன்னு நம்பி வந்த உங்களுக்கு...

//

ஓகே. அதான் ஆறு வருஷம் ஆச்சில்ல இப்போ அவுங்க தோழியா இல்ல துணையா?.

//@@@@

அதெல்லாம் சீக்ரெட்.. முடிஞ்சா இன்னொரு பதிவுல சொல்றேன்...

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

நீங்க வர்ணனை செய்த விதம் ரொம்ப நல்லாயிருந்தது..

பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப தெளிவுதாங்க ஜெயந்த்.. நாம ரசிக்கற மாதிரியே அவங்களும் ரசிப்பாங்க.. ஆனால் ரொம்ப உஷாரா இருப்பாங்க..

//

உண்மை தான் நண்பா... ஆனாலும் இவ்வளவு உசார் ஆகாது...

பதிவுலகில் பாபு said...

////
உங்களுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை பாபு!!////

ஆமால்ல!! ஒரு நப்பாசையில கேட்டுட்டேன்.. :-))

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//பாவை ஒருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மலையடிவாரத்தில் அழகாய் ஆரவாரமில்லாமல் இருக்கும் கிருஷ்ணன் கோவில், பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், நடுவில் வானம் தொடும் உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு என ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட அனைத்தும் இன்றெனக்கு அழகாகவும், புதிதாகவும் தெரிந்தன.//

இப்படியெல்லாம் எழுதி தமிழ் இலக்கியம் படிக்கிற பொண்ணுகளை கூட கரெக்ட் பண்ண முடியாது மச்சி.

//

எல்லாம் ஒரு முயற்சி தான் தலைவா...

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

மச்சி CSE பொண்ணுக எப்பவும் தெளிவானவங்க.

//

உண்மை தான் மச்சி.. பொண்ணுங்க மட்டும்... பொண்ணுங்க மட்டும் தான்...//

மச்சி நாங்களும் தான்.

//

நம்புற மாதிரி இல்லையே...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நம்புற மாதிரி இல்லையே...//

நாங்கெல்லாம் எத்தனை அல்வா கொடுத்திருக்கிறோம்!!

வெறும்பய said...

எஸ்.கே said...

/பொற்றாமரை குளத்தின் மத்தியில் பூத்திருக்கும் ஒற்றை தாமரை போல //
இதுபோல் நிறைய நல்ல வர்ணனைகள் உள்ளது! வாழ்த்துக்கள்! ஆனா கதை முடிவு சரியா புரியவில்லை! அதாவது வேலை கிடைக்கட்டும் பார்க்கலாம்! இதான் முடிவா? (இல்லை இன்றைக்கு வரைக்கும் முடிவு சரியாக தெரியவில்லையா!!!!)

//

அவளோட பக்கத்தில நின்னு கெட்ட எனக்கே ஆறு வருஷம் ஆகியும் புரியல.. உங்களுக்கு எப்படின்னா புரியும்...

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நம்புற மாதிரி இல்லையே...//

நாங்கெல்லாம் எத்தனை அல்வா கொடுத்திருக்கிறோம்!!

//

இப்போ நம்புறேன்..

சௌந்தர் said...

ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... என்று சொல்லி விட்டு வேகமாக நடந்து சென்று விட்டாள்..//////

இதுக்கு நீ வேற ஆள் பாருன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அதுக்கப்புறம் என்ன நடநதிச்சு,மறுபடி மீட் பணணங்களா, இல்லையா? (அதான் I Like you சொல்லியாச்சசுல்ல, எப்படியும் பேசிப் பேசியே கரைச்சிரருக்கலாமே?)

சசிகுமார் said...

அருமை தோழா

சௌந்தர் said...

வெறும்பய said...

அதெல்லாம் சீக்ரெட்.. முடிஞ்சா இன்னொரு பதிவுல சொல்றேன்.../////

அதெல்லாம் நீ சொல்ல வேண்டாம் இப்போது தான் சமீபத்தில் அந்த பொண்ணை பார்த்து இருப்பார் இவர் அதான் அந்த காதலை தூசி தட்டி எடுத்து இருக்கார்.....!!!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி அதுக்கப்புறம் என்ன நடநதிச்சு,மறுபடி மீட் பணணங்களா, இல்லையா? (அதான் I Like you சொல்லியாச்சசுல்ல, எப்படியும் பேசிப் பேசியே கரைச்சிரருக்கலாமே?//////

I Like you தானே சொல்லிச்சி loveyou சொல்லவே இல்லையே பொண்ணுங்க லவ் யு சொன்னாலே கழட்டி விட்டுடுவாங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி அதுக்கப்புறம் என்ன நடநதிச்சு,மறுபடி மீட் பணணங்களா, இல்லையா? (அதான் I Like you சொல்லியாச்சசுல்ல, எப்படியும் பேசிப் பேசியே கரைச்சிரருக்கலாமே?//////

I Like you தானே சொல்லிச்சி loveyou சொல்லவே இல்லையே பொண்ணுங்க லவ் யு சொன்னாலே கழட்டி விட்டுடுவாங்க....////

கழட்டி விட்டிருக்காங்கன்னு சொல்லுங்க
(ஒரு ஆட்டோகிராப் புக்கே தேரும் போல தெரியுதே?

நாகராஜசோழன் MA said...

44

நாகராஜசோழன் MA said...

45

நாகராஜசோழன் MA said...

46

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி அதுக்கப்புறம் என்ன நடநதிச்சு,மறுபடி மீட் பணணங்களா, இல்லையா? (அதான் I Like you சொல்லியாச்சசுல்ல, எப்படியும் பேசிப் பேசியே கரைச்சிரருக்கலாமே?//////

I Like you தானே சொல்லிச்சி loveyou சொல்லவே இல்லையே பொண்ணுங்க லவ் யு சொன்னாலே கழட்டி விட்டுடுவாங்க....////

கழட்டி விட்டிருக்காங்கன்னு சொல்லுங்க
(ஒரு ஆட்டோகிராப் புக்கே தேரும் போல தெரியுதே?//

மாம்ஸ் அப்ப ஒரு பெரிய பார்ட்டியா வைக்கிலாம் போலிருக்கே??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார்யா அது மறுபடி நம்பர் போட்டு வெளையாடுறவன்?

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

வெறும்பய said...

அதெல்லாம் சீக்ரெட்.. முடிஞ்சா இன்னொரு பதிவுல சொல்றேன்.../////

அதெல்லாம் நீ சொல்ல வேண்டாம் இப்போது தான் சமீபத்தில் அந்த பொண்ணை பார்த்து இருப்பார் இவர் அதான் அந்த காதலை தூசி தட்டி எடுத்து இருக்கார்.....!!!//

ஜெயந்த் மச்சி அப்படியா?

நாகராஜசோழன் MA said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி அதுக்கப்புறம் என்ன நடநதிச்சு,மறுபடி மீட் பணணங்களா, இல்லையா? (அதான் I Like you சொல்லியாச்சசுல்ல, எப்படியும் பேசிப் பேசியே கரைச்சிரருக்கலாமே?//////

I Like you தானே சொல்லிச்சி loveyou சொல்லவே இல்லையே பொண்ணுங்க லவ் யு சொன்னாலே கழட்டி விட்டுடுவாங்க....////

கழட்டி விட்டிருக்காங்கன்னு சொல்லுங்க
(ஒரு ஆட்டோகிராப் புக்கே தேரும் போல தெரியுதே?//

மாம்ஸ் அப்ப ஒரு பெரிய பார்ட்டியா வைக்கிலாம் போலிருக்கே??///////

ஒலகத்துலேயே லவ் பெயிலியருக்கு பார்ட்டி கேட்ட மொத ஆளு நீதான்யா மாப்பி!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார்யா அது மறுபடி நம்பர் போட்டு வெளையாடுறவன்?//

மாம்ஸ் அது நான்தான். டச் விட்டுப் போச்சு அதனால தான்.

வெறும்பய said...

சார் நான் உள்ளே வரலாமா..

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

சார் நான் உள்ளே வரலாமா..//

யாருய்யா அது? ரத்த பூமில உள்ள வரலாமா, வெளியில போலாமான்னு கேட்கிறது?

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

வெறும்பய said...

அதெல்லாம் சீக்ரெட்.. முடிஞ்சா இன்னொரு பதிவுல சொல்றேன்.../////

அதெல்லாம் நீ சொல்ல வேண்டாம் இப்போது தான் சமீபத்தில் அந்த பொண்ணை பார்த்து இருப்பார் இவர் அதான் அந்த காதலை தூசி தட்டி எடுத்து இருக்கார்.....!!!//

ஜெயந்த் மச்சி அப்படியா?

//

நான் பாக்கல மக்கா.... சத்திய நான் அவள பாக்கல... மறந்தா தானே நினைக்க முடியும்.. மறக்கலைன்னா.. !!!!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒலகத்துலேயே லவ் பெயிலியருக்கு பார்ட்டி கேட்ட மொத ஆளு நீதான்யா மாப்பி!//

மாம்ஸ் இப்பெல்லாம் டாஸ்மாக்ல இதுதான் பேமஸ்.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி அதுக்கப்புறம் என்ன நடநதிச்சு,மறுபடி மீட் பணணங்களா, இல்லையா? (அதான் I Like you சொல்லியாச்சசுல்ல, எப்படியும் பேசிப் பேசியே கரைச்சிரருக்கலாமே?//////

I Like you தானே சொல்லிச்சி loveyou சொல்லவே இல்லையே பொண்ணுங்க லவ் யு சொன்னாலே கழட்டி விட்டுடுவாங்க....////

கழட்டி விட்டிருக்காங்கன்னு சொல்லுங்க
(ஒரு ஆட்டோகிராப் புக்கே தேரும் போல தெரியுதே?//

மாம்ஸ் அப்ப ஒரு பெரிய பார்ட்டியா வைக்கிலாம் போலிருக்கே??

//

உண்மையெல்லாம் வெளிய சொல்லாதீங்கப்பா....

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நான் பாக்கல மக்கா.... சத்திய நான் அவள பாக்கல... மறந்தா தானே நினைக்க முடியும்.. மறக்கலைன்னா.. !!!!//

சௌந்தர், பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

சார் நான் உள்ளே வரலாமா..//

யாருய்யா அது? ரத்த பூமில உள்ள வரலாமா, வெளியில போலாமான்னு கேட்கிறது?

//

ஓகே ஓகே நான் வெளிய ஒரு ஓரமா நின்னுக்கிறேன்...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒலகத்துலேயே லவ் பெயிலியருக்கு பார்ட்டி கேட்ட மொத ஆளு நீதான்யா மாப்பி!

//

நல்லா கேளு தல.. எவன் லவ்வு புட்டுக்கும்.. எப்ப தன்னியடிக்கலாமுன்னு காத்திட்டிருக்காங்க... BAD BOYS >>>

சௌந்தர் said...

நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

நான் பாக்கல மக்கா.... சத்திய நான் அவள பாக்கல... மறந்தா தானே நினைக்க முடியும்.. மறக்கலைன்னா.. !!!!//

சௌந்தர், பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு.////

நான் பொய் எல்லாம் சொல்லவில்லை நேத்து தான் அந்த பொண்ணு கிட்ட நான் பேசினேன் அவ தான் சொன்ன

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒலகத்துலேயே லவ் பெயிலியருக்கு பார்ட்டி கேட்ட மொத ஆளு நீதான்யா மாப்பி!

//

நல்லா கேளு தல.. எவன் லவ்வு புட்டுக்கும்.. எப்ப தன்னியடிக்கலாமுன்னு காத்திட்டிருக்காங்க... BAD BOYS >>>//

மச்சி நீயும் அப்படி கேட்டவன் தானே?

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

நான் பாக்கல மக்கா.... சத்திய நான் அவள பாக்கல... மறந்தா தானே நினைக்க முடியும்.. மறக்கலைன்னா.. !!!!//

சௌந்தர், பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு.////

நான் பொய் எல்லாம் சொல்லவில்லை நேத்து தான் அந்த பொண்ணு கிட்ட நான் பேசினேன் அவ தான் சொன்ன//

சௌந்தர் நான் உங்களை சொல்லல. "நான் பாக்கல" - இப்படி வெறும்பய பொய் சொல்லீட்டாரு.

சௌந்தர் said...

இப்படி பொய் சொன்ன லவ் பெயிலியர் தான் ஆகும்

மாணவன் said...

//நான் பாக்கல மக்கா.... சத்திய நான் அவள பாக்கல... மறந்தா தானே நினைக்க முடியும்.. மறக்கலைன்னா.. !!!!///

”காத்திருப்பேன்... காலம் முழுவதும்
நீ வரவேண்டும் என்பதில்லை
வரக்கூடும் என்பதே பொதுமெனக்கு!”

இதையும் சேத்துக்குங்க.....

நன்றி
நட்புடன்
மாணவன்

சௌந்தர் said...

விடு விடு அடுத்த வாட்டி எதாவது பொண்ணு கிட்ட லவ் சொல்லணும் என்றால் நம்ம பண்ணி குட்டி கிட்ட கேளு ஐடியா சொல்வார்

மங்குனி அமைசர் said...

இந்த கதை சுமார் ஆறு வருடங்களுக்கு முனால் நடந்தது... என்பதை தெரிவித்துக்கொள கடமைப்பட்டிருக்கிறேன்.,..////

நல்லா இருக்கு , இப்ப லேட்டஸ்ட் நிலைமை என்னவென்று அப்டேட் செய்யலாமே ???

இம்சைஅரசன் பாபு.. said...

நமக்கு இந்த காதல் கத்திரிக்காய் ஒரு எழவும் வராது..........friend ன்னு சொல்லிட்டு ரெண்டு பேர் வருவாங்க அவங்களை எதுக்கு என் friends ன்னு சொலுவேன் என்றால் படத்துக்கு செலவுக்கு எல்லாம் பணம் தருவா.....
நான் தன போன பதிவுல சொன்னேன் இல்ல .இது கடைசி அல்வா மேட்டர் ன்னு .......சரி தடி வைசிருகிய இல்லையா .....கோட்டர் எத்தனை வர்ஷம் அடிச்ச..அதுக்கப்புறம் வேற பிகுரே செட் ஆகிடுச்ச .....
ஒரு கொள்கை வைச்சிக்கோ மக்கா......PICKUP ...........DROP .............. ESCAPE ..................

மாணவன் said...

அண்ணே,
நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்திற்கும் வந்து மாணவன் என்ன படிக்கிறார்னு பார்த்துட்டு போங்க...

http://www.urssimbu.blogspot.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
விடு விடு அடுத்த வாட்டி எதாவது பொண்ணு கிட்ட லவ் சொல்லணும் என்றால் நம்ம பண்ணி குட்டி கிட்ட கேளு ஐடியா சொல்வார்///

இது நாயம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
//நான் பாக்கல மக்கா.... சத்திய நான் அவள பாக்கல... மறந்தா தானே நினைக்க முடியும்.. மறக்கலைன்னா.. !!!!///

”காத்திருப்பேன்... காலம் முழுவதும்
நீ வரவேண்டும் என்பதில்லை
வரக்கூடும் என்பதே பொதுமெனக்கு!”

இதையும் சேத்துக்குங்க.....

நன்றி
நட்புடன்
மாணவன்////

அடடா யாருய்யா அது மாணவன், நெஞ்ச டச் பண்ணிட்டாருய்யா....!

உன்ப்ரியதோழி said...

//
ஜெயந்த் உனக்கும் எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு, உன்னை பெற்றவங்களும், என்னை பெற்றவங்களும் எவ்வளவு எதிர்பார்ப்போடு நம்மை படிக்க அனுப்பியிருப்பாங்க.? எத்தனை கனவுக் கோட்டை கட்டி வச்சிருப்பாங்க? முதல்ல அவங்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு ஒரு நல்ல நிலைக்கு வருவோம்.

இப்போ நமக்கு 21 வயசாகியும் அப்பா அம்மா கைய புடிச்சுகிட்டு தான் நடக்குறோம், இந்த பருவத்தில உனக்கும் சரி எனக்கும் சரி பெற்றவங்களோட துணை வேணும் ஜெயந்த். முதல்ல நல்லா படிச்சு, அதுக்கேற்ற மாதிரி ஒரு நல்ல வேலைய தேடி அம்மா அப்பாவை நம்ம கையை புடிச்சு நடக்க வைப்போம், நாம் அவங்களுக்கு துணையா இருப்போம்.

இது எதுக்குமே அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.//

அழகான வரிகள் தோழனே!
உனக்குள் ஒளிந்திருக்கும் அந்த அழகான படைப்பாளியை மெருகேற்று!ஜோதியாய் மிளிர்வாய்!

ப.செல்வக்குமார் said...

இன்னிக்குனு பார்த்து ஆணி அதிகமாப்போச்சு ..
உண்மைலேயே நான் இப்படி ஒரு முடிவ எதிர்ப்பார்க்கலை அண்ணா ..
நல்லா இருக்கு .. இது உண்மைக்கதையா ..? என்னால நம்பவே முடியல ..

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

இன்னிக்குனு பார்த்து ஆணி அதிகமாப்போச்சு ..
உண்மைலேயே நான் இப்படி ஒரு முடிவ எதிர்ப்பார்க்கலை அண்ணா ..
நல்லா இருக்கு .. இது உண்மைக்கதையா ..? என்னால நம்பவே முடியல ..//

மச்சி @ஜெயந்த், அதான் பச்ச புள்ள கேக்குரான்ல வந்து சொல்லிட்டு போயா!!

நாகராஜசோழன் MA said...

me the 75......................

dheva said...

தம்பி... @ வசீகரமா எழுத்து மாறிப் போயிருப்பதை கவனிக்கிறேன். உனக்கு ஃபிளாட்பார்ம் கிடச்சு இருக்கு... .நிறைய ஆழமான கதை கட்டுரைகளை எழுது தம்பி...!

வார்த்தைகளில் இப்போ ஒரு செழுமை இருக்கு....! சூப்பர்ப்!

என்னது நானு யாரா? said...

மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட கதை! இது இந்த இளைய சமூதாயத்தைத் சேர்ந்த அனைவருக்கும் ஒருப் படிப்பினை. என் எண்ணமும் அது தான். சொந்த காலில் நிற்கும் நிலைக்கு வந்தப் பிறகு தான் காதல் செய்ய வேண்டும். அது தான் ஜெயிக்கிறக் காதல். பாய்ஸ் காதல் எல்லாம் பேத்தல். நீரோடைப் போன்று நடை. கதையை நன்றாக ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பா!

nis said...

வசன நடை அற்புதம்,

Balaji saravana said...

உள்ளேன் ஐயா :)

karthikkumar said...

கதை சூப்பரா இருக்கு பங்காளி u conitnue

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... வேற ஒண்ணும் சொல்லத் தோணலை...

மனசாட்சியே நண்பன் said...

நல்லாயிருக்கு சார்

பிரியமுடன் ரமேஷ் said...

செமயா வர்ணிச்சிருக்கீங்க... கமெண்ட்ஸும் பட்டைய கிளப்புது..

எப்பவும் போலீஸ்தான் கடைசியா வருவாங்க.. இங்க என்னடான்னா அவரு (சிரிப்பு போலீஸ்) முத ஆளா வந்து படிக்காமயே எதாவது கமெண்ட் போட்டுடறார்.. நான் கடைசியா வந்துட்டனே.. ஆனாலும் இத்தனை கமெண்ட்டோட சேந்து படிக்கறதும் ஒரு ஜாலிதான்..

சரி என்ன ஆச்சு.. இப்ப அவங்க உங்க தோழியா? காதலியா?

அழகி said...

வர்ணிக்க ​ரொம்ப ​மெனக்​கெட்டு இருக்கீங்க ​போல....

மைந்தன் சிவா said...

என்னங்கையா நடக்குது??
கும்மியா??
நானும் வாறேனுங்கோ!!!!!

மைந்தன் சிவா said...

ஜோதி ஜோதி எண்டிட்டு எத்தின பேருயா கிளம்புவீங்க??

யாதவன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆஹா...இது யாரு ஜோதின்னு புதுசா....

மாப்பு அந்த காயத்ரி என்னாச்சி?

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆஹா...இது யாரு ஜோதின்னு புதுசா....

மாப்பு அந்த காயத்ரி என்னாச்சி?

//

டேய்..டேய்.. ரொம்ப நாள் கழிச்சு வந்திட்டு புதுசா பீதிய கிளப்புறியே... வேணாம் மச்சி.. நான் அழுதிருவேன்..

வெறும்பய said...

சௌந்தர் said...

இப்படி பொய் சொன்ன லவ் பெயிலியர் தான் ஆகும்

//

அது தான் ஏற்க்கனவே ஆயிரிசே... இதுக்கு மேல என்ன ஆகணுமுன்னு எதிர்பாக்குற..

வெறும்பய said...

மங்குனி அமைசர் said...

இந்த கதை சுமார் ஆறு வருடங்களுக்கு முனால் நடந்தது... என்பதை தெரிவித்துக்கொள கடமைப்பட்டிருக்கிறேன்.,..////

நல்லா இருக்கு , இப்ப லேட்டஸ்ட் நிலைமை என்னவென்று அப்டேட் செய்யலாமே ???

//

பண்ணிட்டா போச்சு.. அமைச்சரே நீங்க சொல்லி நான் செய்யாம இருப்பனா...

சீக்கிரம் "ஜோதி அப்டேட்ஸ்" தொடங்கிருவோம்..

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

நமக்கு இந்த காதல் கத்திரிக்காய் ஒரு எழவும் வராது..........friend ன்னு சொல்லிட்டு ரெண்டு பேர் வருவாங்க அவங்களை எதுக்கு என் friends ன்னு சொலுவேன் என்றால் படத்துக்கு செலவுக்கு எல்லாம் பணம் தருவா.....
நான் தன போன பதிவுல சொன்னேன் இல்ல .இது கடைசி அல்வா மேட்டர் ன்னு .......சரி தடி வைசிருகிய இல்லையா .....கோட்டர் எத்தனை வர்ஷம் அடிச்ச..அதுக்கப்புறம் வேற பிகுரே செட் ஆகிடுச்ச .....
ஒரு கொள்கை வைச்சிக்கோ மக்கா......PICKUP ...........DROP .............. ESCAPE ..................///

ஐயா ராசா உன்ன மாதிரி நாட்டுல நாலு பேரு இருந்தா போதும்... ஆனாலும் உன் கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு....

வெறும்பய said...

மாணவன் said...

//நான் பாக்கல மக்கா.... சத்திய நான் அவள பாக்கல... மறந்தா தானே நினைக்க முடியும்.. மறக்கலைன்னா.. !!!!///

”காத்திருப்பேன்... காலம் முழுவதும்
நீ வரவேண்டும் என்பதில்லை
வரக்கூடும் என்பதே பொதுமெனக்கு!”

இதையும் சேத்துக்குங்க.....

நன்றி
நட்புடன்
மாணவன்

//

கவிதை நல்லாயிருக்கு..

ஆனா இந்த மாதிரியெல்லாம் காத்திருக்கிறது கஷ்டமாச்சே... ஆனாலும் ட்ரை பண்ணலாம்...

வெறும்பய said...

மாணவன் said...

அண்ணே,
நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்திற்கும் வந்து மாணவன் என்ன படிக்கிறார்னு பார்த்துட்டு போங்க...

//

இதுக்கெல்லாம் போய் கூப்பிடனுமா என்ன.. வந்திட்டா போச்சு...

வெறும்பய said...

உன்ப்ரியதோழி said...

அழகான வரிகள் தோழனே!
உனக்குள் ஒளிந்திருக்கும் அந்த அழகான படைப்பாளியை மெருகேற்று!ஜோதியாய் மிளிர்வாய்!

//

மிக்க நன்றி தோழி.. உன் வாழ்த்துக்கும்.. வார்த்தைகளுக்கும்...

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

இன்னிக்குனு பார்த்து ஆணி அதிகமாப்போச்சு ..
உண்மைலேயே நான் இப்படி ஒரு முடிவ எதிர்ப்பார்க்கலை அண்ணா ..
நல்லா இருக்கு .. இது உண்மைக்கதையா ..? என்னால நம்பவே முடியல ..

//

பரவாயில்லப்பா.. இப்பவாவது வந்தியே அது போதும்...

இது கதையும் நிஜமும் கலந்த கதை...

வெறும்பய said...

dheva said...

தம்பி... @ வசீகரமா எழுத்து மாறிப் போயிருப்பதை கவனிக்கிறேன். உனக்கு ஃபிளாட்பார்ம் கிடச்சு இருக்கு... .நிறைய ஆழமான கதை கட்டுரைகளை எழுது தம்பி...!

வார்த்தைகளில் இப்போ ஒரு செழுமை இருக்கு....! சூப்பர்ப்!

//

நிச்சயமா எழுதுவேன் அண்ணா... தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி...

வெறும்பய said...

என்னது நானு யாரா? said...

மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட கதை! இது இந்த இளைய சமூதாயத்தைத் சேர்ந்த அனைவருக்கும் ஒருப் படிப்பினை. என் எண்ணமும் அது தான். சொந்த காலில் நிற்கும் நிலைக்கு வந்தப் பிறகு தான் காதல் செய்ய வேண்டும். அது தான் ஜெயிக்கிறக் காதல். பாய்ஸ் காதல் எல்லாம் பேத்தல். நீரோடைப் போன்று நடை. கதையை நன்றாக ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பா!

///

மிக்க நன்றி சகோதரா... கதையின் புரிதலுக்கும்.. வாழ்த்திற்கும்...

வெறும்பய said...

nis said...

வசன நடை அற்புதம்,

//

நன்றி நண்பரே..

வெறும்பய said...

Balaji saravana said...

உள்ளேன் ஐயா :)

//

ஓகே ஓகே .. பிரசென்ட் போடாச்சு...

வெறும்பய said...

karthikkumar said...

கதை சூப்பரா இருக்கு பங்காளி u conitnue

//

நன்றி நண்பரே..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆமாம் இது பத்தாவது படிக்கும் போது நடந்ததா :)

வர வர அழகழகா பதிவுலாம் எழுத ஆரம்பிச்சிட்ட, ம்ம் நடத்து மாமா நடத்து :)

வெறும்பய said...

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... வேற ஒண்ணும் சொல்லத் தோணலை...

//

நீங்க வந்ததே போதும் பெயர் தெரியாத அன்பரே...

வெறும்பய said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

மனசாட்சியே நண்பன் said...

நல்லாயிருக்கு சார்

//

நன்றி நண்பரே..

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆமாம் இது பத்தாவது படிக்கும் போது நடந்ததா :)

வர வர அழகழகா பதிவுலாம் எழுத ஆரம்பிச்சிட்ட, ம்ம் நடத்து மாமா நடத்து :)

//

இல்ல மாமா.. 15 வது படிக்கும் போது எழுதினது...

இந்தமாதிரி பதிவெளுதுரதேல்லாம் உங்க ஆசி தான்..

வெறும்பய said...

பிரியமுடன் ரமேஷ் said...

செமயா வர்ணிச்சிருக்கீங்க... கமெண்ட்ஸும் பட்டைய கிளப்புது..
//

காதலிச்சா எல்லாம் வரும் பாஸ்...

@@@@@

எப்பவும் போலீஸ்தான் கடைசியா வருவாங்க.. இங்க என்னடான்னா அவரு (சிரிப்பு போலீஸ்) முத ஆளா வந்து படிக்காமயே எதாவது கமெண்ட் போட்டுடறார்.. நான் கடைசியா வந்துட்டனே.. ஆனாலும் இத்தனை கமெண்ட்டோட சேந்து படிக்கறதும் ஒரு ஜாலிதான்..

////

பதிவ படிக்காம கமெண்ட் போடுறதில நம்ம போலீச யாராவது மிஞ்ச முடியுமா...

@@@@@சரி என்ன ஆச்சு.. இப்ப அவங்க உங்க தோழியா? காதலியா?

///

கொஞ்சம் டைம் குடுங்க.. சீக்கிரம் சொல்றேன்...

வெறும்பய said...

அழகி said...

வர்ணிக்க ​ரொம்ப ​மெனக்​கெட்டு இருக்கீங்க ​போல....

//

கண்டிப்பா... ஆனா அதுவும் ஒரு சுகம் தான்...

வெறும்பய said...

மைந்தன் சிவா said...

ஜோதி ஜோதி எண்டிட்டு எத்தின பேருயா கிளம்புவீங்க??

//

இப்போதைக்கு நான் ஒருத்தன் தான்...

வெறும்பய said...

யாதவன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

//

நன்றி நண்பரே..

பிரசன்னா said...

கலக்கிடீங்க காப்பி :) மூன்றாவது பகுதி என்ன ஆச்சுன்னு சொல்லவும்

அன்பரசன் said...

வழக்கமான முடிவுதான்.
நல்லவேளை அந்த பொண்ணு தப்பிச்சுது.

அன்பரசன் said...

நான்லாம் வந்து கதைய முழுசா படிக்கிறதுக்குள்ள கும்மி அடிச்சு முடிச்சிர்றீங்களே!

Sriakila said...

ஜோதி உங்களோட வாழ்க்கையில ரொம்ப அழகா ஜோதி ஏத்தி வச்சிருக்கா...

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு தெளிவான குளத்தங்கரையில் உட்க்கார்ந்து ஒரு சின்ன கல்லை தண்ணியில போட்டா அழகான வட்டங்களா சலனங்கள் விரியும் இல்லையா, அது மாதிரி தான் நீ பண்ற ஒவ்வொரு விசயமும் என் மனசுல சலனத்த உண்டாக்கும்,walla varikal
நல்ல வரிகள்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வீட்ல வந்து பொண்ணு கேளு அப்பா அம்மா சம்மதிச்சா எனக்கும் சரினனு சொல்லியிருககா, வெளக்கெண்ண இதுககூட புரியாம விட்டுபுட்டு வந்து கதை எழுதி எங்கள சாவடிக்கிறீரு.....!

இருய்யா கதைல சீன் வருதாம்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அதுக்கப்புறம் என்ன நடநதிச்சு,மறுபடி மீட் பணணங்களா, இல்லையா? (அதான் I Like you சொல்லியாச்சசுல்ல, எப்படியும் பேசிப் பேசியே கரைச்சிரருக்கலாமே?)

ஆமா அண்ணனுக்கு அனுபவம் ஜாஸ்தி

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

நான் தான் 25 ஆ?

இந்த நெம்பர் சொல்ற பழக்கத்தை யார்யா அரம்பிச்சது?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆஹா...இது யாரு ஜோதின்னு புதுசா....

மாப்பு அந்த காயத்ரி என்னாச்சி?

உங்க கிட்டே பல கதைகள் தேரும் போல?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
விடு விடு அடுத்த வாட்டி எதாவது பொண்ணு கிட்ட லவ் சொல்லணும் என்றால் நம்ம பண்ணி குட்டி கிட்ட கேளு ஐடியா சொல்வார்///

இது நாயம்!

நம்பாதீங்க ,அந்தாளு உஷார் பண்ணிடுவாரு

Arun Prasath said...

சாரி தல, ரெண்டு நாலா நெட் வேலை செய்யல, அதான் கமென்ட் பண்ண முடில.... ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் பேசின அந்த எடம் கண் முன்னாடி காட்டிடீங்க, ஆனா ஜோதி பேச ஆரம்பிக்கும் போதே முடிவு தெரிஞ்சு போறது ஒரு மைனஸ். ஆனா கலக்கிடீங்க

r.v.saravanan said...

நல்லாயிருக்கு

சுசி said...

ஓஹோ!!

ஜெயந்தி said...

உங்களுக்கு கதை நல்லா வருது. அந்த வர்ணனைகள் எல்லாம் அருமையா இருக்கு. கதையும் நல்லா இருக்கு. நிறைய எழுதுங்கள். பத்திரிகைகளுக்கும் அனுப்புங்க.

எம் அப்துல் காதர் said...

"தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"

nis said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கலாநேசன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் jayanth

ஜீ... said...

விடுங்க பாஸ்! இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்! :)

பிரவின்குமார் said...

ரொம்ப நாளா சாட்ல.. ஜோதி வருகிறாள்... ஜோதி வருகிறாள்... என ரொம்ப காக்க வச்சு..!! ஒரு வழியா வரவச்சுட்டு இருக்கீங்க..! சூப்பர்

வெறும்பய said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..