"ஜோதி"

"எலேய் மாப்பிள உன்ன ஜோதி கூப்பிட்டாளாம்டா.. உன்கிட்ட எதோ முக்கியமா பேசணுமாம்"

வாசலருகிலிருந்து வந்த அருணின் குரல் "மாப்பிளை பெஞ்ச்" என்ற பெருமை கொண்ட கடைசி பெஞ்சில் கவிதை என நினைத்து எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த என கவனத்தை கலைத்தது.. அவன் குரல் என செவிப்பறைகளை வந்தடைந்த அடுத்த கணம் நானறியாமல் நடக்கத்துவங்கின என் கால்கள் lllyear MECHANICAL Department லிருந்து ஏழு கிளாஸ் ரூம் தள்ளியிருந்த lllyear Computer Seience Department ஐ நோக்கி இனம் புரியா மகிழ்ச்சியுடனும், சொல்லத்தெரியா பதற்றத்துடனும்....

*****************

"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..  பெயருக்கேற்றார்ப்போல எப்போதும் புன்னைகைகளை ஏந்திக் கொண்டிருக்கும் லட்சணமான முகம், நெற்றியில் விழுந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஓரிரு முடிக்கற்றைகள், ஒவ்வொரு புன்னகையிலும் என்னை புதைக்கும் கன்னத்தின் குழிகள், பிறை நிலவுக்கு திருஷ்டிப்பொட்டு போல புருவங்களுக்கு சற்று மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்..

கல்லூரியில் படிக்கும் மொத்த பெண்களில் எண்ணிக்கையில் 80 % மலையாளிப் பெண்களாக இருந்தாலும் எனக்கிவள் "ஸ்பெசல்"

*****************

ஜோதியும் நானும் நல்ல நட்புகள் என்பதை அனைவரறிந்தாலும், என்னுள் நான் பூட்டி வைத்திருக்கும் காதலை அவளறிவாள் என்பதை நானறிவேன். ஒரு போதும் நான் வெளிப்படையாக சொன்னதில்லை என்றாலும் அவளின் புன்னகைகள் சொல்லும் என் பிரியத்தை அவள் புரிந்ததை. எதற்கும் அவசரப்படுவதில்லை அவள், இதுவரை கோபப்பட்டும் பார்த்ததில்லை நான், எதைக்கூறினாலும் புன்னகையே அவளின் பதில்.

நிச்சயமாக அடி விழாது என்ற நம்பிக்கையில் நேற்று மதிய இடைவேளைக்கு பின்னர் பேசிக்கொண்டிருக்கையில் அவளிடம் "உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் வாழ்க்கை முழுவதும் நீ துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டேன்..

பதிலேதும் வரவில்லை.. எப்போதும் போல புன்னகையை புன்னகையை சிதறவிடாமல் திடீரென எதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.

இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ஜெயந்த்.. இது நம்ம வாழ்க்கை எடுத்தோம் கவுத்தொமுன்னு முடிவெடுக்க முடியாது. சோ நான் கொஞ்சம் யோசிக்கணும்" என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.. நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இல்லை என்று சொல்லாமல் யோசிக்கிறேன் என்றாவது சொன்னாளே என்ற சந்தோசத்திலும் நல்ல பதில் தான் வரும் என்ற நம்பிக்கையிலும்...

*****************

இதோ சொல்லியனுப்பியிருக்கிறாள்.. அதற்காகத் தான் இருக்க வேண்டும்.. நிச்சயம் நல்ல முடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிந்த, தெரியாத, பெயருள்ள, பெயரில்லாத ஆயிரக்கணக்கான கடவுள்களை மனதிற்குள் வேண்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கிறேன் அவளின் பதிலை நோக்கி..

இதோ பக்கத்தில் வந்திட்டேன் இப்ப போயிருவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அடுத்த பதிவு வரைக்கும்.. நல்ல முடிவாத்தான் இருக்கனுமுன்னு கடவுளை வேண்டிக்குங்க எனக்காக..

220 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 220   Newer›   Newest»
ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே .!!

Balaji saravana said...

தல இப்படி எல்லாம் சஸ்பென்ஸ் வைக்காதீங்க...

Balaji saravana said...

// ஒவ்வொரு புன்னகையிலும் என்னை புதைக்கும் கன்னத்தின் குழிகள், பிறை நிலவுக்கு திருஷ்டிப்பொட்டு போல புருவங்களுக்கு சற்று மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், .//

செம வர்ணிப்பு தல.. ம் ம்..

வினோ said...

waiting for next :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆடு எங்கேயோ சிக்கிருச்சு போல? நல்லாருங்கப்பா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..//

தெரியும். பரங்கிமலை ஜோதிதான. உனக்கு சீசன் டிக்கெட் உண்டாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///என் கால்கள் lllyear MECHANICAL Department லிருந்து ஏழு கிளாஸ் ரூம் தள்ளியிருந்த lllyear Computer Seience Department ஐ நோக்கி இனம் புரியா மகிழ்ச்சியுடனும், சொல்லத்தெரியா பதற்றத்துடனும்....///

தொர பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கு!

எஸ்.கே said...

Congratulations!!

ப.செல்வக்குமார் said...

///அடுத்த பதிவு வரைக்கும்.. நல்ல முடிவாத்தான் இருக்கனுமுன்னு கடவுளை வேண்டிக்குங்க எனக்காக..///

ஆமா , நல்ல பதிலாக வரணும் ... அதிலும் இப்படி வரணும் ..

" உன் மனசுல நீ பெரிய மன்மதன்னு நினைச்சிட்டு இருக்கியா ..? அப்படின்னு கேக்கணும் .. கடவுளே இது மட்டும் நடந்திட்டா நான் இவருக்கு மொட்டை அடிச்சு கெடாய் வெட்டுறேன் ..

மாணவன் said...

"இதோ பக்கத்தில் வந்திட்டேன் இப்ப போயிருவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அடுத்த பதிவு வரைக்கும்.. நல்ல முடிவாத்தான் இருக்கனுமுன்னு கடவுளை வேண்டிக்குங்க எனக்காக...

நாங்களும் ஆர்வத்துடனும் கண்டிப்பாக நல்ல முடிவாத்தான் இருக்கனுமுன்னு கடவுளை வேண்டிக்கிட்டு காத்திகிட்டுருக்கோம்...
நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கட்டும்

என்றும் நட்புடன்
மாணவன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..//

தெரியும். பரங்கிமலை ஜோதிதான. உனக்கு சீசன் டிக்கெட் உண்டாமே?////

தெரியாத மாதிரி கேக்குறதப் பாரு? நீதான் சீசன் டிக்கட்டு வெச்சிருகேல்ல, அப்புறம் உனக்குத்தெரியாம எப்பிடி அங்க யாரும் வர முடியும்? (அடுத்த வாட்டி எதுக்கும் தலைல துண்டு போட்டு யாரும் வர்ராங்களான்னு செக் பண்ணுய்யா!)

ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
Congratulations!!//

வாழ்த்தெல்லாம் சொல்லாதீங்க ...!! அவருக்கு ஒரு சோகம் வந்தா நாம அதைய தடுத்து நிறுத்த வேண்டாமா ..?

எஸ்.கே said...

வாழ்த்தெல்லாம் சொல்லாதீங்க ...!! அவருக்கு ஒரு சோகம் வந்தா நாம அதைய தடுத்து நிறுத்த வேண்டாமா ..?// ஆமாம்!
But he is such a Romantic Person!

சுசி said...

அடுத்த பதிவு நாளைக்கே வர்லன்னா வேண்டுதல் வாபஸ் :))

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..//

தெரியும். பரங்கிமலை ஜோதிதான. உனக்கு சீசன் டிக்கெட் உண்டாமே?

//

அடப்பாவிகளா நல்லதா ஒரு பதிவு போட்டாலும் பிட் பட ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்களே...

எஸ்.கே said...

HEY GOD PLEASE HELP HIS LOVE!!!
HEY GOD PLEASE HELP HIS LOVE!!!
HEY GOD PLEASE HELP HIS LOVE!!!

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே .!!

//

தனியா சாப்பிடாம,... நம்ம மக்களுக்கும் குடு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..//

தெரியும். பரங்கிமலை ஜோதிதான. உனக்கு சீசன் டிக்கெட் உண்டாமே?

//

அடப்பாவிகளா நல்லதா ஒரு பதிவு போட்டாலும் பிட் பட ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்களே...////

சிரிப்பு போலீசுக்கு வெறும் ராஜ் டீவி பாத்ததுக்கே இந்த எபக்டா?

வெறும்பய said...

எஸ்.கே said...

HEY GOD PLEASE HELP HIS LOVE!!!
HEY GOD PLEASE HELP HIS LOVE!!!
HEY GOD PLEASE HELP HIS LOVE!!!

/

இவருக்கு எவ்வளவு நல்ல மனசு.. (இதில ஏதும் உள் குத்து இல்லையே)

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ..ஹ .ஹா ...பன்னி கடைசி ஆடு அடி வங்கி வெட்டு பட்டிருக்கும் பாருங்களேன்

வெறும்பய said...

Balaji saravana said...

தல இப்படி எல்லாம் சஸ்பென்ஸ் வைக்காதீங்க..

//

கவலைபடாதீங்க நாளைக்கே சொல்லிருவோம்...

எஸ்.கே said...

இவருக்கு எவ்வளவு நல்ல மனசு.. (இதில ஏதும் உள் குத்து இல்லையே)// ஒன்றுமில்லை! நம்மால் முடிந்த சமூக சேவைதானே இது!:-)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்.//

பிகர் ரொம்ப கர்னாடகம இருக்கும் போல??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய

//மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்.//

பிகர் ரொம்ப கர்னாடகம இருக்கும் போல??////

அவருதான் மலையாளம்னு சொல்லிக்கிட்டு இருக்காருல, படுவா, கேள்விய பாரு?

ப.செல்வக்குமார் said...

//பிகர் ரொம்ப கர்னாடகம இருக்கும் போல??///
கேரளா ..!!

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ..ஹ .ஹா ...பன்னி கடைசி ஆடு அடி வங்கி வெட்டு பட்டிருக்கும் பாருங்களேன்

//

முடிவே பண்ணிட்டீங்களா...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//இதுவரை கோபப்பட்டும் பார்த்ததில்லை நான், எதைக்கூறினாலும் புன்னகையே அவளின் பதில்.//

1. லூசா?
2. காது கேக்காதா?
3. உன்னை காமடி பீஸா நினச்சி இருக்கும்...

சௌந்தர் said...

இந்த புள்ளையை நம்பாதீங்க பல்பு கொடுக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// எஸ்.கே said...

HEY GOD PLEASE HELP HIS LOVE!!!
HEY GOD PLEASE HELP HIS LOVE!!!
HEY GOD PLEASE HELP HIS LOVE!!!//

அவர் என்ன மாமா வேலையா பாக்குறாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய

//இதுவரை கோபப்பட்டும் பார்த்ததில்லை நான், எதைக்கூறினாலும் புன்னகையே அவளின் பதில்.//

1. லூசா?
2. காது கேக்காதா?
3. உன்னை காமடி பீஸா நினச்சி இருக்கும்...////

இனிமே மங்குனி ப்ளாக்குல இருக்க சித்தியல எடுத்துட்டு வந்து மண்டைல மாங்கு மாங்கு அடிச்சுக்கனும்!

ப.செல்வக்குமார் said...

/// சௌந்தர் said...
இந்த புள்ளையை நம்பாதீங்க பல்பு கொடுக்கும்

///

பல்பு விக்குரவரா நீங்க ..?சரி ஒரு நல்ல பல்பா குடுங்க ..

siva said...

வடை எனக்கே .!!

--no no enakuthan vadai..

sorry konjam late aitu annathey...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//இதுவரை கோபப்பட்டும் பார்த்ததில்லை நான், எதைக்கூறினாலும் புன்னகையே அவளின் பதில்.//

1. லூசா?
2. காது கேக்காதா?
3. உன்னை காமடி பீஸா நினச்சி இருக்கும்...//

4.டெரர் மாதிரி மானம் கெட்ட ஜென்மமா?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////TERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய

//மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்.//

பிகர் ரொம்ப கர்னாடகம இருக்கும் போல??////

அவருதான் மலையாளம்னு சொல்லிக்கிட்டு இருக்காருல, படுவா, கேள்விய //////

தலைக்கு தெரிவது கூட உங்களுக்கு தெரியலையே வயசில் பெரியவர் அவருக்கு தெரியாதா???

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
/// சௌந்தர் said...
இந்த புள்ளையை நம்பாதீங்க பல்பு கொடுக்கும்

///

பல்பு விக்குரவரா நீங்க ..?சரி ஒரு நல்ல பல்பா குடுங்க/////

நாளைக்கு வெறும் பையன் கொடுப்பார் வாங்கி கோ ....செல்வா

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//எதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.//

கெட்ட வார்த்தையா இருக்கும்....

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. லூசா?
2. காது கேக்காதா?
3. உன்னை காமடி பீஸா நினச்சி இருக்கும்...//

4.டெரர் மாதிரி மானம் கெட்ட ஜென்மமா?

//

அதை நான் சொல்லமாட்டேன்...

எஸ்.கே said...

கதை ஸ்டார்டிங்கில் வந்த அருண் யாரு?

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//எதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.//

கெட்ட வார்த்தையா இருக்கும்....

/

யோவ் நீ எங்கே எப்போ படிசென்னு சொல்லு... எனக்கு சந்தேகமாவே இருக்கு.. நீயும் அங்கே தான் இருந்திருப்பியோன்னு... அப்படியே சொல்றியே...

வெறும்பய said...

எஸ்.கே said...

கதை ஸ்டார்டிங்கில் வந்த அருண் யாரு?

//

நம்ம அருண் பாதி கிளம்.. இது ஒரு வாலிப இளைஞன்..

siva said...

எவ்ளோ அழகா ஒரு லவ் ஸ்டோரி
சூப்பரா இருக்குன்னா..
அடுத்த பத்விருக்கு
நல்ல முடிவோட சொல்லனும்
நோ பீலிங்க்ஸ் ஒப் சிங்கப்பூர்

ப.செல்வக்குமார் said...

//யோவ் நீ எங்கே எப்போ படிசென்னு சொல்லு... எனக்கு சந்தேகமாவே இருக்கு.. நீயும் அங்கே தான் இருந்திருப்பியோன்னு... அப்படியே சொல்றியே...//

அவரு படிச்சது இருக்கட்டும் , அவரு எங்க படிச்சாரு அப்படின்னு கேட்டுட்டு அப்படியே நானும் அங்கதான் படிச்சேன்னு சொல்லி எங்கள நீங்க படிச்சதா நம்ப சொல்லுறீங்களா ..?

சௌந்தர் said...

நல்ல முடிவாத்தான் இருக்கனுமுன்னு கடவுளை வேண்டிக்குங்க எனக்காக.////

முடிவு தான் ஏற்கனவே உனக்கு தெரியும் அப்பறம் என்ன கடவுளை வேண்டனும்

வெறும்பய said...

சௌந்தர் said...

இந்த புள்ளையை நம்பாதீங்க பல்பு கொடுக்கும்

//

பாவி பய புள்ள என்னமா புரிஞ்சு வச்சிருக்கு..

siva said...

anney naaliku varikum ellam wait pana venam
enaikey adutha paguthiey poturengaleyn..

siva said...

ennada ethu oru coments podrathukula 5coment vantrhurhu....

சௌந்தர் said...

இவர் love பண்ண அமைதியா love பண்ணிட்டு இருக்கும் எல்லாருக்கும் டமாரம் அடித்து சொல்ல மாட்டார்....புரிந்து கொள்ளுங்கள் மக்களே இது வெறும் கதை தான்

arunmaddy said...

தல நல்லா எழுதறீங்க, நல்ல சஸ்பன்ஸ்.... சீக்கரம் சொல்லுங்க என்ன நடந்ததுனு

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..//

ஏண்டா நாதரி பயலே!! இன்னா தில்லு இருந்தா இப்படி சொல்லி இருப்ப... உன் முஞ்சிக்கு நான் வேனுமா?? உன் மூஞ்சில ஏன் பீச்சாங் கை வைக்க!!

(இப்படியா மச்சி??)

TERROR-PANDIYAN(VAS) said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..//

ஏண்டா நாதரி பயலே!! இன்னா தில்லு இருந்தா இப்படி சொல்லி இருப்ப... உன் முஞ்சிக்கு நான் வேனுமா?? உன் மூஞ்சில ஏன் பீச்சாங் கை வைக்க!!

(இப்படியா மச்சி??)//

நான் சொல்லலை டெரர் மானம் கேட்டவன். நிறைய பொண்ணுங்ககிட்ட இப்படித்தான் திட்டு வாங்குவான்

எஸ்.கே said...

//இவர் love பண்ண அமைதியா love பண்ணிட்டு இருக்கும் எல்லாருக்கும் டமாரம் அடித்து சொல்ல மாட்டார்....புரிந்து கொள்ளுங்கள் மக்களே இது வெறும் கதை தான் //

அது தெரியும்ங்க! யார்தான் இப்படி வெளியில் சொல்லி வீட்ல மாட்டிப்பாங்க

சௌந்தர் said...

ஆமா போன வாரம் தான் மூனாவதா ஒரு பொண்ணு உசார் பண்ணேன் சொன்னேன் அந்த கதையா?????

ப.செல்வக்குமார் said...

///நான் சொல்லலை டெரர் மானம் கேட்டவன். நிறைய பொண்ணுங்ககிட்ட இப்படித்தான் திட்டு வாங்குவான்
///

அப்படின்னா வாத்தியார் நீயெல்ல எருமை மேய்க்கத்தான் லாயக்கு அப்படின்னு சொன்னா அவரு எருமை மெயக்கிராறு அப்படின்னு அர்த்தமா ...? போலீசுகாரர்ருக்கு இது கூடவா புரியல ..

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..//

ஏண்டா நாதரி பயலே!! இன்னா தில்லு இருந்தா இப்படி சொல்லி இருப்ப... உன் முஞ்சிக்கு நான் வேனுமா?? உன் மூஞ்சில ஏன் பீச்சாங் கை வைக்க!!

(இப்படியா மச்சி??)//

நான் சொல்லலை டெரர் மானம் கேட்டவன். நிறைய பொண்ணுங்ககிட்ட இப்படித்தான் திட்டு வாங்குவான்//////

சரி சரி ரெண்டு பேரில் யார் மானம் கெட்டவன் பட்டி மன்றம் நடத்துவோம்

நாகராஜசோழன் MA said...

// என் கால்கள் lllyear MECHANICAL Department லிருந்து ஏழு கிளாஸ் ரூம் தள்ளியிருந்த lllyear Computer Seience Department ஐ நோக்கி இனம் புரியா மகிழ்ச்சியுடனும், சொல்லத்தெரியா பதற்றத்துடனும்....//

எப்பவுமே mech பசங்களுக்கு CSE பொண்ணுகமேல தான் கண்ணு.

வெறும்பய said...

இந்த நேரத்தில போய் கம்ப்யூட்டர்ம் மக்கர் பண்ணுதே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் வாய் திறந்தாள்.. வார்த்தைகள் உதிர்ந்தன..//

ஏண்டா நாதரி பயலே!! இன்னா தில்லு இருந்தா இப்படி சொல்லி இருப்ப... உன் முஞ்சிக்கு நான் வேனுமா?? உன் மூஞ்சில ஏன் பீச்சாங் கை வைக்க!!

(இப்படியா மச்சி??)//

நான் சொல்லலை டெரர் மானம் கேட்டவன். நிறைய பொண்ணுங்ககிட்ட இப்படித்தான் திட்டு வாங்குவான்/////

இந்த மாதிரி திட்டு வாங்குற பசங்க, ஆரம்பத்துல சும்மா அப்பிடி இப்பிடித்தான் இருப்பானுங்க, அப்புறம் போகப் போக வேலைய காட்டிடுவானுங்க!

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

எப்பவுமே mech பசங்களுக்கு CSE பொண்ணுகமேல தான் கண்ணு.

//

பொண்ணுங்க மேல கண்ணு ஆனா பசங்க மேல காண்டுல்ல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

60

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//வெறும்பய said...
இந்த நேரத்தில போய் கம்ப்யூட்டர்ம் மக்கர் பண்ணுதே...//

கம்ப்யூட்டருக்கே தெரிஞ்சிருக்கே?

ப.செல்வக்குமார் said...

62

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரி திட்டு வாங்குற பசங்க, ஆரம்பத்துல சும்மா அப்பிடி இப்பிடித்தான் இருப்பானுங்க, அப்புறம் போகப் போக வேலைய காட்டிடுவானுங்க!

//

ஹேய்.. அண்ணன் இப்ப தான் லைனுக்கு வராரு...

ப.செல்வக்குமார் said...

63

ப.செல்வக்குமார் said...

65

ப.செல்வக்குமார் said...

66

ப.செல்வக்குமார் said...

67

ப.செல்வக்குமார் said...

68

ப.செல்வக்குமார் said...

69

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

இந்த நேரத்தில போய் கம்ப்யூட்டர்ம் மக்கர் பண்ணுதே...//

இதுக்குதான் CSE பசங்களை பகைச்சிக்க கூடாதுன்னு சொல்லுறது.

ப.செல்வக்குமார் said...

70

வெறும்பய said...

சௌந்தர் said...

சரி சரி ரெண்டு பேரில் யார் மானம் கெட்டவன் பட்டி மன்றம் நடத்துவோம்..

//

நடுவரா தேவா அண்ணன் கூப்பிடலாமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார்ரா அவன், இப்போ போயி நம்பர் எண்ணி எண்ணி மேத்ஸ் ஹோம் வொர்க் பண்றவன்? பேசாம இரு, நாளைக்கு இஸ்கோலு லீவு விட்ரலாம்!

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரி திட்டு வாங்குற பசங்க, ஆரம்பத்துல சும்மா அப்பிடி இப்பிடித்தான் இருப்பானுங்க, அப்புறம் போகப் போக வேலைய காட்டிடுவானுங்க!

//

ஹேய்.. அண்ணன் இப்ப தான் லைனுக்கு வராரு...//

ப.கு. மாம்ஸ் இந்த வெறும்பயன நம்பாதீங்க!!

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

இதுக்குதான் CSE பசங்களை பகைச்சிக்க கூடாதுன்னு சொல்லுறது.

//

அதுக்கு தான் பொண்ணுங்கள சிக்க வச்சிடுறமே... அப்புறமென்ன கவலை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
சௌந்தர் said...

சரி சரி ரெண்டு பேரில் யார் மானம் கெட்டவன் பட்டி மன்றம் நடத்துவோம்..

//

நடுவரா தேவா அண்ணன் கூப்பிடலாமா..///

வெளங்கிரும்!

பாலாஜி சங்கர் said...

லேபிளை ரசித்தேன் " கதை மாதிரி "

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார்ரா அவன், இப்போ போயி நம்பர் எண்ணி எண்ணி மேத்ஸ் ஹோம் வொர்க் பண்றவன்? பேசாம இரு, நாளைக்கு இஸ்கோலு லீவு விட்ரலாம்!

//

சின்ன பையன் விடு தலைவா... கொவப்படாதே... வேணுமுன்னா சிரிப்பு போலீச காட்டி ஒரு தடவை பயமுருத்திரு...

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வெறும்பய said...
சௌந்தர் said...

சரி சரி ரெண்டு பேரில் யார் மானம் கெட்டவன் பட்டி மன்றம் நடத்துவோம்..

//

நடுவரா தேவா அண்ணன் கூப்பிடலாமா..///

வெளங்கிரும்!////

அந்த புரியாத புதிர் வேண்டாம் நீங்க தான் நடுவர்

ப.செல்வக்குமார் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
யார்ரா அவன், இப்போ போயி நம்பர் எண்ணி எண்ணி மேத்ஸ் ஹோம் வொர்க் பண்றவன்? பேசாம இரு, நாளைக்கு இஸ்கோலு லீவு விட்ரலாம்!

///

நீங்க சொன்னதுனால விடுறேன் .. இல்லனா நூறு வரைக்கும் எண்ணலாம்னு நினைச்சேன் ..!!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார்ரா அவன், இப்போ போயி நம்பர் எண்ணி எண்ணி மேத்ஸ் ஹோம் வொர்க் பண்றவன்? பேசாம இரு, நாளைக்கு இஸ்கோலு லீவு விட்ரலாம்!//

தம்பி செல்வா அதான் மாம்ஸ் சொல்லீட்டார்ல, நாளைக்கு இஸ்கோலு லீவு சந்தோசமா விளையாடு போ.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

தம்பி செல்வா அதான் மாம்ஸ் சொல்லீட்டார்ல, நாளைக்கு இஸ்கோலு லீவு சந்தோசமா விளையாடு போ.

//
அப்படியே அவன் வாயில ஒரு பிளாஸ்டர் போட்டு அனுப்புங்க.. இல்லன்னா போற போக்கில ஏதாவது மொக்க போட்டுட்டு போகப்போறான்...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

இதுக்குதான் CSE பசங்களை பகைச்சிக்க கூடாதுன்னு சொல்லுறது.

//

அதுக்கு தான் பொண்ணுங்கள சிக்க வச்சிடுறமே... அப்புறமென்ன கவலை..//

போங்க பாஸ் அழகா, அறிவாளியா இருக்கிற எங்களைப் பார்த்தே மயங்காதவங்க Mech பசங்கல பார்த்தா?? சும்மா காமெடி பண்ணாதீங்க.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

போங்க பாஸ் அழகா, அறிவாளியா இருக்கிற எங்களைப் பார்த்தே மயங்காதவங்க Mech பசங்கல பார்த்தா?? சும்மா காமெடி பண்ணாதீங்க.

//

என்ன தலிவா நீங்க CSE ஸ்டுடென்ட் போலிருக்கே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ப.செல்வக்குமார் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
யார்ரா அவன், இப்போ போயி நம்பர் எண்ணி எண்ணி மேத்ஸ் ஹோம் வொர்க் பண்றவன்? பேசாம இரு, நாளைக்கு இஸ்கோலு லீவு விட்ரலாம்!

///

நீங்க சொன்னதுனால விடுறேன் .. இல்லனா நூறு வரைக்கும் எண்ணலாம்னு நினைச்சேன் ..!!//////

அடப்பாவி, என்ன கஞ்சா அடிச்சிட்டு வந்திருக்கியா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, அண்ணன் எம்புட்டு உருகி உருகி எழுதியிருக்காரு, நீ இப்பிடி கஞ்சா அடிச்சிட்டு வந்து, நம்பர் போட்டுக்கிட்டு இருக்கே? இந்த சிரிப்பு போலீசு வேற எங்கேயா போயி தொலஞ்சான், வந்து என்னன்னு கவனிய்யா..இங்கே ஒரு கஞ்சா கேசு சிக்கியிருக்கு!

சங்கவி said...

//"உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் வாழ்க்கை முழுவதும் நீ துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்"//

தம்பி கவலைப்படாதே...

நாளை நிச்சயம் வருவாள் வந்து உன்னுடன் உன் காசில் மதிய உணவை சாப்பிட்டு விட்டு போகும் போது சொல்வாள் நாம் கணவன் மனைவியாகத்தான் உன்னுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டுமா? ஏன் அண்ணனுக்கு இந்த தங்கை துணையாக இருக்கக்கூடாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடப்பாவி, என்ன கஞ்சா அடிச்சிட்டு வந்திருக்கியா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, அண்ணன் எம்புட்டு உருகி உருகி எழுதியிருக்காரு, நீ இப்பிடி கஞ்சா அடிச்சிட்டு வந்து, நம்பர் போட்டுக்கிட்டு இருக்கே? இந்த சிரிப்பு போலீசு வேற எங்கேயா போயி தொலஞ்சான், வந்து என்னன்னு கவனிய்யா..இங்கே ஒரு கஞ்சா கேசு சிக்கியிருக்கு!//

87

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

88

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

89

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

90

ப.செல்வக்குமார் said...

அவரு உருகி எழுதினதால அது அப்படியே வழிஞ்சு என் கம்பியூட்டருக்குள்ள வந்திடுச்சு ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படி யாராவது கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன்

நாகராஜசோழன் MA said...

//சங்கவி said...

//"உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் வாழ்க்கை முழுவதும் நீ துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்"//

தம்பி கவலைப்படாதே...

நாளை நிச்சயம் வருவாள் வந்து உன்னுடன் உன் காசில் மதிய உணவை சாப்பிட்டு விட்டு போகும் போது சொல்வாள் நாம் கணவன் மனைவியாகத்தான் உன்னுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டுமா? ஏன் அண்ணனுக்கு இந்த தங்கை துணையாக இருக்கக்கூடாதா?//

பாய்ண்ட புடிசிட்டீங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இப்படி யாராவது கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன்////

எல்லாரும் கூட்டுக்களவாணிங்கடா....!ம்ஹூம் இது சரிப்பட்டு வராது, இனி நானே சமாளிக்கிறேன்....
மாப்பு நீ அந்த காய்ச்சுன கம்பிய எடு, யோவ் போலீசு, அப்பிடி நேரா நின்னுக்கிட்டு நாக்கை நன்றாக நாலு இஞ்ச் நீட்டு!

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் said...

அவரு உருகி எழுதினதால அது அப்படியே வழிஞ்சு என் கம்பியூட்டருக்குள்ள வந்திடுச்சு ..!!//

எது மூளையா?

வெறும்பய said...

SIR may i come ulle...

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இப்படி யாராவது கமென்ட் போட்டா பிச்சுபுடுவேன்////

எல்லாரும் கூட்டுக்களவாணிங்கடா....!ம்ஹூம் இது சரிப்பட்டு வராது, இனி நானே சமாளிக்கிறேன்....
மாப்பு நீ அந்த காய்ச்சுன கம்பிய எடு, யோவ் போலீசு, அப்பிடி நேரா நின்னுக்கிட்டு நாக்கை நன்றாக நாலு இஞ்ச் நீட்டு!//

மாம்ஸ் நான் ரெடி! போலிச நல்லா இறுக்கி கட்டுங்க!

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

SIR may i come ulle...//

Absolutely!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// ப.செல்வக்குமார் said...

அவரு உருகி எழுதினதால அது அப்படியே வழிஞ்சு என் கம்பியூட்டருக்குள்ள வந்திடுச்சு ..!!//

எது மூளையா?///

இருக்குறதப் பத்தி மட்டும்தான் பேசனும்யா!

நாகராஜசோழன் MA said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

போங்க பாஸ் அழகா, அறிவாளியா இருக்கிற எங்களைப் பார்த்தே மயங்காதவங்க Mech பசங்கல பார்த்தா?? சும்மா காமெடி பண்ணாதீங்க.

//

என்ன தலிவா நீங்க CSE ஸ்டுடென்ட் போலிருக்கே...//

உண்மையை வெளியில சொல்லீடாதீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
SIR may i come ulle...///

நடுவுல யாருய்யா அது சாரு மோருன்னுக்கிட்டு, மாப்பு கையில சில்ல்றை இருந்தா கொடுத்து அனுப்புய்யா, இப்பல்லாம் இவனுக வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பிச்சிட்டானுங்க

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99//

போலீஸ் நீங்க கள்ள ஆட்டம் ஆடறீங்க. மறுபடியும் முதல்லிருந்து எண்ணுங்க!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Im suffering from going to osi tea. ill come back after tea is empty

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
SIR may i come ulle...///

நடுவுல யாருய்யா அது சாரு மோருன்னுக்கிட்டு, மாப்பு கையில சில்ல்றை இருந்தா கொடுத்து அனுப்புய்யா, இப்பல்லாம் இவனுக வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பிச்சிட்டானுங்க//

50 பைசா இருக்கு பரவால்லியா மாம்ஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Im suffering from going to osi tea. ill come back after tea is empty////

எட்ட நீன்னு டீ குடிக்கிறத வேடிக்கை பாத்துட்டு வர்ரதுக்கு இங்கிலிபீசு?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
SIR may i come ulle...///

நடுவுல யாருய்யா அது சாரு மோருன்னுக்கிட்டு, மாப்பு கையில சில்ல்றை இருந்தா கொடுத்து அனுப்புய்யா, இப்பல்லாம் இவனுக வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பிச்சிட்டானுங்க

//

சாரி சார்.. நான் ஏரியா மாறி வத்திட்டேன் போலிருக்கு.. சரி வந்ததுக்கு ஏதாவது போட்டு அனுப்புங்க...

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Im suffering from going to osi tea. ill come back after tea is empty//

போலீஸ் உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்? தமிழே தடுமாறுது!!

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Im suffering from going to osi tea. ill come back after tea is empty

//

ஓசி டீக்கு எப்படி அலையிறாங்க.. இந்த பொழப்புக்கு...

மீதிய நீங்களே சொல்லுங்க...

அன்பரசன் said...

கண்டிப்பா கைகூடும்..

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
SIR may i come ulle...///

நடுவுல யாருய்யா அது சாரு மோருன்னுக்கிட்டு, மாப்பு கையில சில்ல்றை இருந்தா கொடுத்து அனுப்புய்யா, இப்பல்லாம் இவனுக வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பிச்சிட்டானுங்க

//

சாரி சார்.. நான் ஏரியா மாறி வத்திட்டேன் போலிருக்கு.. சரி வந்ததுக்கு ஏதாவது போட்டு அனுப்புங்க...//

ஏரியா மாறி வந்தா எதுவும் கிடைக்காது! போட்டு அனுப்புற பேச்சே கிடையாது!

ப.செல்வக்குமார் said...

//சாரி சார்.. நான் ஏரியா மாறி வத்திட்டேன் போலிருக்கு.. சரி வந்ததுக்கு ஏதாவது போட்டு அனுப்புங்க...
//

பத்து பைசா இருக்கு , தரேன் பொய் இரண்டு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வாங்க .,
அதுல காக்கா கடி கடிச்சு கொஞ்சம் தாரேன் .. வாங்கிட்டு போங்க .!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
SIR may i come ulle...///

நடுவுல யாருய்யா அது சாரு மோருன்னுக்கிட்டு, மாப்பு கையில சில்ல்றை இருந்தா கொடுத்து அனுப்புய்யா, இப்பல்லாம் இவனுக வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பிச்சிட்டானுங்க

//

சாரி சார்.. நான் ஏரியா மாறி வத்திட்டேன் போலிருக்கு.. சரி வந்ததுக்கு ஏதாவது போட்டு அனுப்புங்க...///////

அடங்கொன்னியா அது கடை ஓனரா..... ங்ணா வாங்ணா, உள்ள வாங்ணா.... நான் வேற கொஞ்சம் பிசியா இருந்துட்டேனா... நீங்க வாங்ணா... டேய் அந்த சேர எடுத்துப் போடு, ரமேஷு போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா..!

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Im suffering from going to osi tea. ill come back after tea is empty

//

ஓசி டீக்கு எப்படி அலையிறாங்க.. இந்த பொழப்புக்கு...

மீதிய நீங்களே சொல்லுங்க...//

நாண்டுகிட்டு சாகலாம் அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்.

ஈரோடு தங்கதுரை said...

Nice

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா அது கடை ஓனரா..... ங்ணா வாங்ணா, உள்ள வாங்ணா.... நான் வேற கொஞ்சம் பிசியா இருந்துட்டேனா... நீங்க வாங்ணா... டேய் அந்த சேர எடுத்துப் போடு, ரமேஷு போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா..!//

வெரல கிளாஸ்க்கு உள்ள விடாம எடுத்துட்டு வா.

அன்பரசன் said...

// ப.செல்வக்குமார் said...
வடை எனக்கே .!!
//

எப்பபாரு வடை எனக்கு வடை எனக்குன்னு சொல்லிட்டே இருக்குறது..
வேற ஏதாவது கே௦ளுப்பா...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா அது கடை ஓனரா..... ங்ணா வாங்ணா, உள்ள வாங்ணா.... நான் வேற கொஞ்சம் பிசியா இருந்துட்டேனா... நீங்க வாங்ணா...
//

அட அடையாளம் கண்டுபுடிசிட்டீன்களே...

//டேய் அந்த சேர எடுத்துப் போடு, ரமேஷு போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா..!

//

ரெமேசு டீயா.../// அங்கே பாருங்க ஓசி டீக்காக ஒன்டர மணி நேரமா காத்து நின்னுகிட்டிருக்காரு... அவரு கிட்ட போய் டீ வங்க சொல்றீங்களே...

//

வெறும்பய said...

அன்பரசன் said...

// ப.செல்வக்குமார் said...
வடை எனக்கே .!!
//

எப்பபாரு வடை எனக்கு வடை எனக்குன்னு சொல்லிட்டே இருக்குறது..
வேற ஏதாவது கே௦ளுப்பா...

//

டேய் செல்வா.. அடுத்த தடவை வரும் போது பீஸ்ஸா, பர்கர் இப்படி ஏதாவது கேளு அண்ணன் வாங்கி தருவாரு.. நம்ம போலீசு அக்கௌண்ட்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Im suffering from going to osi tea. ill come back after tea is empty

//

ஓசி டீக்கு எப்படி அலையிறாங்க.. இந்த பொழப்புக்கு...

மீதிய நீங்களே சொல்லுங்க...//

நாண்டுகிட்டு சாகலாம் அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்.//

நான் உன் கட்சிக்காரன். எனக்கு சூடு சுரணை ஏதும் கிடையாது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரெமேசு டீயா.../// அங்கே பாருங்க ஓசி டீக்காக ஒன்டர மணி நேரமா காத்து நின்னுகிட்டிருக்காரு... அவரு கிட்ட போய் டீ வங்க சொல்றீங்களே...//

total Damage

ப.செல்வக்குமார் said...

//டேய் செல்வா.. அடுத்த தடவை வரும் போது பீஸ்ஸா, பர்கர் இப்படி ஏதாவது கேளு அண்ணன் வாங்கி தருவாரு.. நம்ம போலீசு அக்கௌண்ட்ல
//

எனக்கு வடைதான் வேணும் ..!!

LK said...

//1. லூசா?
2. காது கேக்காதா?
3. உன்னை காமடி பீஸா நினச்சி இருக்கும்...///

repeat

வெறும்பய said...

LK said...

//1. லூசா?
2. காது கேக்காதா?
3. உன்னை காமடி பீஸா நினச்சி இருக்கும்...///

repeat

//

அண்ணா நீங்களுமா....

ஓகே ஸ்டார்ட் மியூசிக்..

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

total Damage

//

எல்லாரும் ஓடியாங்க... ஒரு பாடி இங்கே கிடக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

total Damage

//

எல்லாரும் ஓடியாங்க... ஒரு பாடி இங்கே கிடக்கு.../

size enna?

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
எப்படி அளந்தாலும் ஆறடிக்கு ரெண்டடி இருக்கும்...

அருண் பிரசாத் said...

யோவ்... அதுக்குள்ள்128 கமெண்ட் போட்டா நான் என்ன கமெண்ட் போடுறது...

எப்படியோ காதலிச்சி நாசமாப் போ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

total Damage

//

எல்லாரும் ஓடியாங்க... ஒரு பாடி இங்கே கிடக்கு...////

யார்ரா இந்த கருமாந்திர வேலைய பாத்தது?

தேவா said...

ஏற்கனவே எறும்ப கொன்னவர்தான நீங்க? எப்படியும் கடைசில பல்புதான் குடுக்கபோறீங்க......
எதுக்கும் நான் கொஞ்சம் சூதனமா இருந்துக்கிறேன்.

தமிழ் உதயம் said...

ஜோதியால், சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை ஜோதிமயமாகட்டும்.

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

total Damage

//

எல்லாரும் ஓடியாங்க... ஒரு பாடி இங்கே கிடக்கு...////

யார்ரா இந்த கருமாந்திர வேலைய பாத்தது?//

எல்லாம் நம்ம போலீஸ் தான் மாம்ஸ்.

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் உன் கட்சிக்காரன். எனக்கு சூடு சுரணை ஏதும் கிடையாது...//

கட்சித் தொண்டன்னா இப்படித்தான் இருக்கணும்.

ப.செல்வக்குமார் said...

//கட்சித் தொண்டன்னா இப்படித்தான் இருக்கணும்.//

அப்ப இந்த தடவ MLA ஆகிடுவீங்க ..!!

சிவசங்கர். said...

வேண்டிக்கிட்டோம்....வேண்டிக்கிட்டோம்...ஆல் தி பெஸ்ட்...

மங்குனி அமைசர் said...

கண்பாமா பலப் வாங்கப் போறன்னு தெரியுது , ஆனா எங்க எப்படின்னுதான் தெரியல ?

ஈரோடு கதிர் said...

முதல் தடவை வாசிக்கிறேன் என நினைக்கிறேன்

மிக அழகிய எழுத்து நடை

ரசித்தேன்

தொடருங்கள்

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் said...

//கட்சித் தொண்டன்னா இப்படித்தான் இருக்கணும்.//

அப்ப இந்த தடவ MLA ஆகிடுவீங்க ..!!//

எம் எல் ஏ ஆகி மந்திரியும் ஆகிடுவேன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஜோதி என்ன சொன்னா..??

நாகராஜசோழன் MA said...

//சிவசங்கர். said...

வேண்டிக்கிட்டோம்....வேண்டிக்கிட்டோம்...ஆல் தி பெஸ்ட்...//

ரொம்ப நன்றிங்க! (நான் எம் எல் ஏ ஆகத் தானே வேண்டிக்கிட்டீங்க??)

Sriakila said...

//
சௌந்தர் said...

இந்த புள்ளையை நம்பாதீங்க பல்பு கொடுக்கும்

//

பாவி பய புள்ள என்னமா புரிஞ்சு வச்சிருக்கு..

//

//சௌந்தர் said...

முடிவு தான் ஏற்கனவே உனக்கு தெரியும் அப்பறம் என்ன கடவுளை வேண்டனும் //

அடப்பாவி! முடிவத் தெரிஞ்சிக்கிட்டுத்தான் இப்படி ஒரு பதிவா?

ஆமா, உன்ன இத்தனப்பேரு வாங்கு, வாங்குன்னு வாங்கிறாங்களே அப்படி என்னப்பா பண்ணின?

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
99////

ஒழுங்கா கமெண்ட் போடுங்கயா இங்க வந்து 1.2,3, சொல்லி விளையடுரிங்க போலிஸ் உனக்கு சரியா கணக்கு வரதே அப்பறம் ஏன் இந்த விஷ பரிச்சை

100 கூட ஒழுங்கா போட தெரியலை நீ யெல்லாம் போலீஸ்....

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய ஜோதிக்கும் பரங்கிமலை ஜோதிக்கும் என்ன வித்தியாசம்?

அந்த ஜோதிஅ அண்ணன் மட்டும்தான் பாப்பாரு,இந்த ஜோதிய அகிலமே பாக்கும்

மைந்தன் சிவா said...

அடுத்த பதிவு தொடர்பில் பலத்த எதிர்பார்ப்புக்கள்...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..//

தெரியும். பரங்கிமலை ஜோதிதான. உனக்கு சீசன் டிக்கெட் உண்டாமே?//

ஹஹஅஹா எப்பிடி எல்லாம் ஜோசிக்குறான்கப்பா!!

சசிகுமார் said...

Nice

Anonymous said...

dai.. maplai.. very nice... keep going... expecting much more from u..

ராஜ நடராஜன் said...

தொடர்ந்து வாசகர் பரிந்துரையில் கலக்குறீங்க போல இருக்குது!வாழ்த்துக்கள்.

பதிவுலகில் பாபு said...

என்னங்க சஸ்பென்சோட முடிச்சுட்டீங்க..

கண்டிப்பா சக்ஸஸ்தான்.. கங்கிராட்ஸ்..

பிரியமுடன் ரமேஷ் said...

என்னங்க படம் ஆரம்பிச்சு..டைட்டில் போடறதுக்கு முன்னாடியே இண்டர்வல் விட்டுட்டீங்க.. சீக்கிரம்.. ஆரம்பிங்க...

பதிவுலகில் பாபு said...

ஆனா உங்களை நம்பமுடியாதே.. எறும்பைக் கொன்னமாதிரி திடீர்னு ஏதாவது டிவிஸ்டு அடிப்பீங்களே!!

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

ஆனா உங்களை நம்பமுடியாதே.. எறும்பைக் கொன்னமாதிரி திடீர்னு ஏதாவது டிவிஸ்டு அடிப்பீங்களே!!

//

அடடா எறும்பு கதைய போட்டது தப்பா போச்சே... யாருமே நம்ப மாட்டேங்குறாங்களே..

வெறும்பய said...

பிரியமுடன் ரமேஷ் said...

என்னங்க படம் ஆரம்பிச்சு..டைட்டில் போடறதுக்கு முன்னாடியே இண்டர்வல் விட்டுட்டீங்க.. சீக்கிரம்.. ஆரம்பிங்க...

//

போட்டிருவோம்...

பதிவுலகில் பாபு said...

சரிசரி விடுங்க.. இந்தமுறை நம்பறமாதிரிதான் இருக்கு.. கங்கிராட்ஸ்..

வெறும்பய said...

ராஜ நடராஜன் said...

தொடர்ந்து வாசகர் பரிந்துரையில் கலக்குறீங்க போல இருக்குது!வாழ்த்துக்கள்.

//

எல்லாம் உங்க ஆசி தான்..

குமரை நிலாவன் said...

ஏற்கனவே எறும்ப கொன்னவர்தான நீங்க? எப்படியும் கடைசில பல்புதான் குடுக்கபோறீங்க

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

சரிசரி விடுங்க.. இந்தமுறை நம்பறமாதிரிதான் இருக்கு.. கங்கிராட்ஸ்..

//

இப்பவவாவது நம்பிக்கை வந்திச்சே... உங்க நம்பிக்கை வீண் போகாது (அடுத்த பதிவ படிச்சிட்டு அடிக்க
ஆளலேல்லாம் அனுப்ப கூடாது)

ப.செல்வக்குமார் said...

//இப்பவவாவது நம்பிக்கை வந்திச்சே... உங்க நம்பிக்கை வீண் போகாது (அடுத்த பதிவ படிச்சிட்டு அடிக்க
ஆளலேல்லாம் அனுப்ப கூடாது)

///

அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு , அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல ..

வெறும்பய said...

குமரை நிலாவன் said...

ஏற்கனவே எறும்ப கொன்னவர்தான நீங்க? எப்படியும் கடைசில பல்புதான் குடுக்கபோறீங்க

//

கடைசி வரைக்கும் நம்பவே மாட்டீங்களா...

விந்தைமனிதன் said...

நல்லா வைக்கிறிங்கைய்யா சஸ்பென்ச....!

ஜீவன்பென்னி said...

சகா என் பார்வையில நல்ல முடிவு என்ன படுதுன்னா.........ஆங் நாளைக்கு சொல்லுறேன்.

பதிவுலகில் பாபு said...

///(அடுத்த பதிவ படிச்சிட்டு அடிக்க
ஆளலேல்லாம் அனுப்ப கூடாது)///

நீங்க நல்லவரா!! கெட்டவரா!!

இந்தமுறை நிறைய பேருக்கு பல்பு மாட்டுவீங்க போல.. :-))

அடுத்தப்பதிவ படிக்கறதுக்கு முன்னாடி எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருந்துக்கனும்.. :-)))

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு , அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல ..

//

எதுக்கு ஆட்டோ அனுப்பவா..

வெறும்பய said...

விந்தைமனிதன் said...

நல்லா வைக்கிறிங்கைய்யா சஸ்பென்ச....!

//

மறக்காம நாளைக்கு வாங்கன்னே... இது சும்மா இடைவேளை தான்

பதிவுலகில் பாபு said...

////ப. செல்வக்குமார் சொன்னது..

அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு , அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல ..///

ஹா ஹா ஹா!! கரெக்டு..

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

////ப. செல்வக்குமார் சொன்னது..

அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு , அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல ..///

ஹா ஹா ஹா!! கரெக்டு..

//

ஒரு குரூப்பா தான் இருக்கீங்க போல... ஓகே ரைட்டு

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

சகா என் பார்வையில நல்ல முடிவு என்ன படுதுன்னா.........ஆங் நாளைக்கு சொல்லுறேன்.

//

ஹலோ.. ஹலோ.. ஹலோ.. ஹலோ.. சொல்ல வந்தத சொல்லிட்டு போங்க...

வெறும்பய said...

Anonymous said...

dai.. maplai.. very nice... keep going... expecting much more from u..

//

thanks makka..

வெறும்பய said...

சசிகுமார் said...

Nice

///

thanks Sasi..

வெறும்பய said...

மைந்தன் சிவா said...

அடுத்த பதிவு தொடர்பில் பலத்த எதிர்பார்ப்புக்கள்...

//

கண்டிப்பா.. கண்டிப்பா...

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய ஜோதிக்கும் பரங்கிமலை ஜோதிக்கும் என்ன வித்தியாசம்?

அந்த ஜோதிஅ அண்ணன் மட்டும்தான் பாப்பாரு,இந்த ஜோதிய அகிலமே பாக்கும்

//

பார்ரா... அதுக்குள்ளே வந்து தத்துவம் சொல்றாங்க... (அண்ணே விட்டிருன்கண்ணே .. நான் பாவம்)

வெறும்பய said...

சௌந்தர் said...

100 கூட ஒழுங்கா போட தெரியலை நீ யெல்லாம் போலீஸ்....

//

விடு மக்கா.. அது தான் எல்லாருக்கும் தெரிஞ்ச விசயமாச்சே..

வெறும்பய said...

ஈரோடு கதிர் said...

முதல் தடவை வாசிக்கிறேன் என நினைக்கிறேன்

மிக அழகிய எழுத்து நடை

ரசித்தேன்

தொடருங்கள்

//

வாங்க அண்ணா.. இது தங்களுடைய முதல் வருகை.. வருகைக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சியும் கூட..

வெறும்பய said...

Sriakila said...

ஆமா, உன்ன இத்தனப்பேரு வாங்கு, வாங்குன்னு வாங்கிறாங்களே அப்படி என்னப்பா பண்ணின?

//

ஒரு லவ் ஸ்டோரி எழுதினது தப்பா... பாருங்க எப்படி கும்முரங்கன்னு...

வெறும்பய said...

தமிழ் உதயம் said...

ஜோதியால், சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை ஜோதிமயமாகட்டும்.

//

நன்றிங்கண்ணா...

வெறும்பய said...

பாலாஜி சங்கர் said...

லேபிளை ரசித்தேன் " கதை மாதிரி "

//

thanks

வெறும்பய said...

சங்கவி said...

//"உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, என் வாழ்க்கை முழுவதும் நீ துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்"//

தம்பி கவலைப்படாதே...

நாளை நிச்சயம் வருவாள் வந்து உன்னுடன் உன் காசில் மதிய உணவை சாப்பிட்டு விட்டு போகும் போது சொல்வாள் நாம் கணவன் மனைவியாகத்தான் உன்னுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டுமா? ஏன் அண்ணனுக்கு இந்த தங்கை துணையாக இருக்கக்கூடாதா?

//

அட இப்படி வேற இருக்கா...என்னன்னா இப்ப வந்து பயமுறுத்துறீங்களே.. பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்குதுன்னு...

வெறும்பய said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஜோதி என்ன சொன்னா..??

//

அடுத்த பதிவு வரைக்கும் சஸ்பென்ஸ்

வெறும்பய said...

அன்பரசன் said...

கண்டிப்பா கைகூடும்..
//

thanks annaa... paappom..

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

யோவ்... அதுக்குள்ள்128 கமெண்ட் போட்டா நான் என்ன கமெண்ட் போடுறது...

எப்படியோ காதலிச்சி நாசமாப் போ!

//

லேட்டா வந்திட்டு.. லொள்ள பாரு... எகத்தாளத்த பாரு...

ப.செல்வக்குமார் said...

180

வெறும்பய said...

சிவசங்கர். said...

வேண்டிக்கிட்டோம்....வேண்டிக்கிட்டோம்...ஆல் தி பெஸ்ட்...

//

நீங்கெல்லாம் இருக்கும் போது எனக்கென்ன கவலை..

வெறும்பய said...

மங்குனி அமைசர் said...

கண்பாமா பலப் வாங்கப் போறன்னு தெரியுது , ஆனா எங்க எப்படின்னுதான் தெரியல ?

/

யோவ் வர வர நீயும் நமக்கு எதியாகிட்டே வர...

Chitra said...

"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்.. பெயருக்கேற்றார்ப்போல எப்போதும் புன்னைகைகளை ஏந்திக்கொண்டிருக்கும் லட்சணமான முகம், நெற்றியில் விழுந்து ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் ஓரிரு முடிக்கற்றைகள், ஒவ்வொரு புன்னகையிலும் என்னை புதைக்கும் கன்னத்தின் குழிகள், பிறை நிலவுக்கு திருஷ்டிப்பொட்டு போல புருவங்களுக்கு சற்று மேலே பதிந்திருக்கும் சந்தனமும், சாந்துப்பொட்டும், அவளின் ஓரப்பார்வையும், சிதறாமல் சிந்தும் புன்னகையும் என்னை தினம் தினம் கொன்று விட்டு போகும்..

...... nice. :-)

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//சிவசங்கர். said...

வேண்டிக்கிட்டோம்....வேண்டிக்கிட்டோம்...ஆல் தி பெஸ்ட்...//

ரொம்ப நன்றிங்க! (நான் எம் எல் ஏ ஆகத் தானே வேண்டிக்கிட்டீங்க??)

//

யோவ் கடைசியா உன்னோட அரசியல் வாதி புத்திய காமிச்சிட்டியே...

வெறும்பய said...

Chitra said...

...... nice. :-)

//

Thanks Sister..

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//சிவசங்கர். said...

வேண்டிக்கிட்டோம்....வேண்டிக்கிட்டோம்...ஆல் தி பெஸ்ட்...//

ரொம்ப நன்றிங்க! (நான் எம் எல் ஏ ஆகத் தானே வேண்டிக்கிட்டீங்க??)

//

யோவ் கடைசியா உன்னோட அரசியல் வாதி புத்திய காமிச்சிட்டியே...//

அட விடுப்பா அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தானே!

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு , அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல ..

//

எதுக்கு ஆட்டோ அனுப்பவா..//

ஆட்டோவெல்லாம் கிடையாது. இனிமே அருவாத் தான்.

நாகராஜசோழன் MA said...

189

நாகராஜசோழன் MA said...

190

நாகராஜசோழன் MA said...

அட யாராவது வாங்கப்பா 200 போட்ரலாம்.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

ஆட்டோவெல்லாம் கிடையாது. இனிமே அருவாத் தான்.

//

அருவாவா...!!!!!!!!!!!!!!

சரி.. எல்லோரும் ஒண்ணு சேந்திட்டாங்க... விடு ஜூட்..

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

அட யாராவது வாங்கப்பா 200 போட்ரலாம்.

//

சங்கத்தில போய் முறைப்படி அழைப்பு வச்சா தன் வருவாங்களாம்...

கக்கு - மாணிக்கம் said...

/ //"ஜோதி" என்னை வாட்டி வதைக்கும் வசீகரப் பெயர்..//

தெரியும். பரங்கிமலை ஜோதிதான. உனக்கு சீசன் டிக்கெட் உண்டாமே?////
------------------------------------------ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பாவம் உங்கள சும்மாவிடாது ! :))))))))))))

மனசாட்சியே நண்பன் said...

தொடர்வது இனிப்பாக இருக்க வேண்டுகிறோம்

நன்றி

karthikkumar said...

சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க சார் இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காதீங்க. வெயிட் பண்றேன்

dineshkumar said...

நல்லாத்தான் இருக்கு ஆனா எந்த படத்திலோ பார்த்த மாதிரி இருக்கே உண்மையா......

அன்பரசன் said...

198

அன்பரசன் said...

199

அன்பரசன் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 220   Newer› Newest»