உனக்கானவை சில


நீ உபயோகித்து 
தூக்கியெறிந்த பொருட்களெல்லாம் 
எனக்கு பொக்கிஷமே, 
உன் மீதான என் 
காதலும்..









சிறு தூறலாய் விழுந்தாலும் 
சீராக பெய்கிறது மழை
அனுதினம் 
என் உயிரில் விழுந்தோழுகும் 
உன் நினைவுச்சாரல் போல ...









நிரம்பி வழிகிறது 
உனக்கான கவிதைகளால் 
எனது நாட்க்குறிப்பும் 
உன்னைப்பற்றிய நினைவுகளால் 
என் இதயமும்.. 






57 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ குடித்துவிட்டு
தூக்கியெறிந்த பாட்டில்கள் எல்லாம்
எனக்கு பொக்கிஷமே,
அதை எடைக்கு போட்டு
காசு வாங்கலாம்

#இப்படிக்கு வைகை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ குடித்துவிட்டு
தூக்கியெறிந்த பாட்டில்கள் எல்லாம்
எனக்கு பொக்கிஷமே,
அதை கழுவி
ரெண்டு நாள் குடிக்கலாம்

#இப்படிக்கு மாலுமி(புரபஷனல் குடிகாரன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சில்லரையாக விழுந்தாலும்
சீராக விழுகிறது காசு
என் தட்டில்
அனுதினம்
நான் ரோட்டில் பொறுக்கும்
எச்சி பீடி போல .

#இப்படிக்கு பாபு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நிரம்பி வழிகிறது
எனது எச்சி குடிக்கான
எனது நாட்க்குறிப்பும்
சரக்கு பற்றிய நினைவுகளால்
என் சரக்கு கிளாசும்..

#மாலுமி

ஜெயந்த் கிருஷ்ணா said...

வந்த வேலை முடிஞ்சிச்சில்ல.. இனி ரீமேக் பண்றதுக்கு எதுவும் இல்ல.. போலாம் ரைட்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருடி வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தோற்றாலென்ன வெற்றிப் புன்னகையோடு உன் நினைவுகள்...///

டிஃபன் காலியானால் என்ன வெற்றிப் புன்னகையோடு உன் வீட்டில் இருக்கும் மிச்ச சோறு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வந்து போனவங்க...//

வந்து நொந்து போனவங்கன்னு மாத்திக்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியா சொன்னா..//
சரியா சொன்னா நீ ஒரு லூசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம சரக்கு தான்//

எந்த பார்ல வாங்கினது?

மாணவன் said...

he he he... Ramesh Rocks.. :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாங்க நண்பராகலாம்...//

சாப்பாடு வாங்கி தருவியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

வரசாம் ரெண்டு ஆச்சு.. இப்ப தான் இதெல்லாம் இப்ப தான் கண்ணுல படுதா...

நானே என் கடைக்கு வழி கேட்டு தான் வந்திருக்கேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெற்றிடங்களை தனிமை கொண்டு நிரப்புகிறேன்//

நீ போனா ஒரு ஊரே நிறைஞ்சிடுமே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

வரசாம் ரெண்டு ஆச்சு.. இப்ப தான் இதெல்லாம் இப்ப தான் கண்ணுல படுதா...

நானே என் கடைக்கு வழி கேட்டு தான் வந்திருக்கேன்...//

இருடி இந்த பிளாக்கு இன்னிக்கோட முடிஞ்சது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

4*4=16

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...
he he he... Ramesh Rocks.. :-)//

அந்த பாரையிலையே உன் தலை மண்டைய அடிச்சு உடைக்க போறேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெறும்பய said...

வரசாம் ரெண்டு ஆச்சு.. இப்ப தான் இதெல்லாம் இப்ப தான் கண்ணுல படுதா...

நானே என் கடைக்கு வழி கேட்டு தான் வந்திருக்கேன்...//

இருடி இந்த பிளாக்கு இன்னிக்கோட முடிஞ்சது//


அது தான் ஆரம்பிக்கும் போதே தெரியுதே.... ம்ம் நடக்கட்டும்....

நல்ல வேளை மத்த நல்லவங்கள காணோம்..

இம்சைஅரசன் பாபு.. said...

என்ன எழவுடா .. இது கழுதை ஒரு எழவும் புரியலை ..போ போய் மறுக்கா எழுது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த பாரையிலையே//

அது பாறை. எங்க சொல்லு பாப்போம். பாறை

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெற்றிடங்களை தனிமை கொண்டு நிரப்புகிறேன்//

நீ போனா ஒரு ஊரே நிறைஞ்சிடுமே.//

தற்போது சாராமாரியாக குறைக்கப்பட்டுள்ளது பருமன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

என்ன எழவுடா .. இது கழுதை ஒரு எழவும் புரியலை ..போ போய் மறுக்கா எழுது//

சார் நீங்கள் இப்போது படித்துகொண்டிருப்பது

http://imsaiarasan-babu.blogspot.com/

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...
என்ன எழவுடா .. இது கழுதை ஒரு எழவும் புரியலை ..போ போய் மறுக்கா எழுது//

எது மறுக்கா எழுதவா... இங்கே ஒருக்கா எழுதினதுக்கே கிழிச்சு தொங்க விடுறாங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

//என்ன எழவுடா .. இது கழுதை ஒரு எழவும் புரியலை ..போ போய் மறுக்கா எழுது//

சார் நீங்கள் இப்போது படித்துகொண்டிருப்பது //
அடிங் ..கொய்யால நான் பதிவே எழுதிறது இல்லையே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...

என்ன எழவுடா .. இது கழுதை ஒரு எழவும் புரியலை ..போ போய் மறுக்கா எழுது//

சார் நீங்கள் இபபோது படித்துகொண்டிருப்பது

http://imsaiarasan-babu.blogspot.com///

அதுசரி.... நம்ம கடையின்னு தானே நான் கமெண்ட் போட்டுகிட்டிருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...
//என்ன எழவுடா .. இது கழுதை ஒரு எழவும் புரியலை ..போ போய் மறுக்கா எழுது//

சார் நீங்கள் இப்போது படித்துகொண்டிருப்பது //
அடிங் ..கொய்யால நான் பதிவே எழுதிறது இல்லையே .././

ஆமா எழுத்துப்பிழை இல்லாம பதிவே எழுதுறது இல்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
25//

ரொம்ப முக்கியம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெல்லி: கடந்த 10 நாட்களில் 2வது முறையாக பிரதமர் மன்மோகன் சிங்கை கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று சந்தித்து பேசினார். அப்போது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு சாண்டி, மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடி உயரத்திற்கு தேக்கி வைத்தால் நிலநடுக்கம் வந்தால் பாதிப்பு ஏற்படும், அணை உடையும், எனவே நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கூறியதை ஏற்க உச்சநீதிமன்றம், ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு தனது பரி்ந்துரைகளை தரும் வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது.

இருப்பினும் பேச்சுவார்த்தை என்ற ஒரே அஸ்திரத்தையே மீ்ண்டும் மீண்டும் கேரளா கையில் எடுத்து வருகிறது. அதே கோரிக்கையுடன் உம்மன் சாண்டியும் அவரது தலைமையிலான கேரள அனைத்து கட்சிக் குழுவினரும் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் இன்று சந்தித்து மனு அளித்தனர்.

தண்ணீர் தர ரெடி

அதில், இந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் 26 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டதாலும், அணைக்கு ஆபத்து என்று கூறப்பட்டுள்ளது. எனவே புதிய அணை கட்டி, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு பழைய அளவிலேயே தண்ணீர் வழங்க தயாராக உள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசு இதனை ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்கவும், சுமூக தீர்வு காணவும் தமிழ்நாடுஅரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று உம்மன் சாண்டி தலைமையிலான குழுவினர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பிரதமர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது தெரியவில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேனி: வாதத்திற்கு மருந்துண்டு, ஆனால் பிடிவாதத்திற்கு இல்லை என்று முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவோம் என்று தீர்மானமாக உள்ள கேரள அரசு பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேனியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் நமக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆந்திராவில் பாலாறு பிரச்சனை, கர்நாடகாவில் காவிரி பிரச்சனை, கேரளா மூலம் முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளது. இவ்வாறு இருந்தால் தேசிய ஒருமைப்பாடு எவ்வாறு வரும்

கடந்த 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி கிடைத்தது. ஆனால் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவில்லை. அப்போது பதவியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி கேரள அரசை எதிர்த்துக் கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த பிரச்சனைகளுக்கு மத்திய அரசுதான் காரணம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தான் தீர்வு காண வேண்டும். ஆனால், பிரதமர் இரு மாநிலங்களுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்கிறார்.

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக நான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன் என்று தெரிந்ததும் என்னை இங்கு வரவிடாமல் தடுத்தனர். போராடி வந்துள்ளேன். கருணாநிதி எனது கல்யாண மண்டபத்தை இடித்தார். ஜெயலலிதா எனக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகிறார். அதை பொருட்படுத்தாமல் மக்கள் வளமாகவும், மண் செழிப்பாகவும் இருக்க போராடி வருகிறேன்.

கேரள அரசு, மக்கள் பிரச்சனைக்காக என்றுமே பொறுத்துப் போனதில்லை. நாம் அனைவரும் இந்தியர் என்று பார்க்கிறோம். ஆனால் கேரளா தான் மக்களைப் பிரித்துப் பார்க்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு அதை தீர்த்து வைத்ததா? இல்லையே. மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறதா?.

தமிழக மக்கள் ஏமாளிகள் என கேரள அரசு நினைத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மோசமாக உள்ளதால் கேரள மக்கள் உயிரிழப்பார்கள் என்று கேரள அரசு கூறி வருகிறது. அவர்களுக்குத்தான் மக்களின் உயிர்களுக்கு அக்கறை உள்ளதுபோலும், எங்களுக்கு அக்கறை இல்லாததுபோலும் பேசி வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய படம் என்பதால் டேம் 999ஐ நான் பெங்களூருக்கு சென்று பார்த்தேன். தமிழகத்தில் வெளியிட்டாலும் அது ஓடாது. கேரளாவுக்கு காய்கறி அனுப்பாததால் காய்கறி விலை குறைந்துள்ளது. இதனால் தேனி மக்கள் சந்தோஷமாக உள்ளனர்.

கேரள அமைச்சர் ஜோசப் தமிழகத்திற்கு தண்ணீர் தருகிறோம். ஆனால் அணையை இடித்துக் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்கிறார். எவ்வளவு தண்ணீர் தருவார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பிறகு மழை வந்தால் தண்ணீர் தருகிறோம் என்பார்கள்.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அந்த அணையின் தண்ணீர் அடுத்துள்ள இடுக்கி அணைக்கு செல்லும். இடுக்கி அணை முல்லை பெரியாறு அணையைவிட 10 மடங்கு பெரியது. எனவே எந்த ஆபத்தும் ஏற்படாது. மேலும் மக்கள் வசிக்கும் ஊர்கள் அணையைவிட சில ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. எனவே அணை உடைந்தாலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படாது. இதை நான் சொல்லவில்லை. அணை உடைந்தால் அந்த தண்ணீரை இடுக்கி அணை ஏற்றுக் கொள்ளும் என்று கேரள அரசின் வக்கீல் தண்டபாணியே கூறியுள்ளார்.

ஆளுங்கட்சி அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூட்டாக பதவியை ராஜினாமா செய்யட்டுமே பார்க்கலாம். அடுத்த ஆண்டு என்னவெல்லாம் விலை ஏறுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இந்தப் பிரச்சனையில் தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பிக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அய்யய்யோ ஆரம்பிச்சிட்டாங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயா ராசா உங்களுக்கு தண்ணி என்ன பீரே வாங்கி தரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஞான் கண்டு.....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ உபயோகிக்கும்
திருட்டுப் பொருட்களெல்லாம்
எனக்கு பொக்கிஷமே,
உன் மீதான என்
கள்ளக்காதலும்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நேக்ஸ்ஸ்ட்.இன்னும் ரெண்டு இருக்கு ராம்ஸ் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறு தூறலாய் விழுந்தாலும்
சீராக விழுகிறது செருப்படி
அனுதினம்
என் கன்னதில் விழுந்தோழுகும்
உன் காறித்துப்பல்கள் போல ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அது எப்படியா இப்படி தினுசு தினுசா யோசிக்கிறீங்க...

இன்னும் ரெண்டு பேர் வருவாங்களே

எஸ்.கே said...

ஒரு கவிஞனின் உணர்வுகளை கேலி செய்ய இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ! அந்த கவிஞனின் மனக்குமுறல்களை புரிந்துகொள்ளுங்கள்! கவிஞன் தோற்கலாம், கவிதைகள் தோற்பதில்லை!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...
ஒரு கவிஞனின் உணர்வுகளை கேலி செய்ய இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ! அந்த கவிஞனின் மனக்குமுறல்களை புரிந்துகொள்ளுங்கள்! கவிஞன் தோற்கலாம், கவிதைகள் தோற்பதில்லை!//

ஹா .. ஹா .. இதில ஏதும் உள்குத்து ஏதும் இல்லையே நண்பரே.. ஏன்னா இந்த ரீமேக் ட்ரெண்ட ஆரம்பிச்சதே நீங்க தன..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி..ஹி.....

எஸ்.கே said...

:-) சும்மா ஜாலிக்குதான்! இப்படியாவது நாங்கெல்லாம் கவிதை எழுதறோம்ல!

மாலுமி said...

தக்காளி..........நான் வரதுக்குள்ள ரமேஷ் வந்து வாந்தி எடுத்துட்டு போய்ட்டான் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...
:-) சும்மா ஜாலிக்குதான்! இப்படியாவது நாங்கெல்லாம் கவிதை எழுதறோம்ல!//

ஹா ஹா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாலுமி said...
தக்காளி..........நான் வரதுக்குள்ள ரமேஷ் வந்து வாந்தி எடுத்துட்டு போய்ட்டான் :)

/// என் நல்லநேரம் உனக்கு இப்போ தெளிஞ்சது

சுபத்ரா said...

அழகான கவிதைகள்!!! மிகவும் ரசித்தேன்.. :)

NaSo said...

/*!
* jQuery JavaScript Library v1.4.1
* http://jquery.com/
*
*
* Includes Sizzle.js
* http://sizzlejs.com/
* Copyright 2010, The Dojo Foundation
*
* Permission is hereby granted, free of charge, to any person obtaining
* a copy of this software and associated documentation files (the
* "Software"), to deal in the Software without restriction, including
* without limitation the rights to use, copy, modify, merge, publish,
* distribute, sublicense, and/or sell copies of the Software, and to
* permit persons to whom the Software is furnished to do so, subject to
* the following conditions:
*
* The above copyright notice and this permission notice shall be
* included in all copies or substantial portions of the Software.
*
* THE SOFTWARE IS PROVIDED "AS IS", WITHOUT WARRANTY OF ANY KIND,
* EXPRESS OR IMPLIED, INCLUDING BUT NOT LIMITED TO THE WARRANTIES OF
* MERCHANTABILITY, FITNESS FOR A PARTICULAR PURPOSE AND
* NONINFRINGEMENT. IN NO EVENT SHALL THE AUTHORS OR COPYRIGHT HOLDERS BE
* LIABLE FOR ANY CLAIM, DAMAGES OR OTHER LIABILITY, WHETHER IN AN ACTION
* OF CONTRACT, TORT OR OTHERWISE, ARISING FROM, OUT OF OR IN CONNECTION
* WITH THE SOFTWARE OR THE USE OR OTHER DEALINGS IN THE SOFTWARE.

NaSo said...

using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Web;

NaSo said...

(function(z,v){function la(){if(!c.isReady){try{r.documentElement.doScroll("left")}catch(a){setTimeout(la,1);return}c.ready()}}function Ma(a,b){b.src?c.ajax({url:b.src,async:false,dataType:"script"}):c.globalEval(b.text||b.textContent||b.innerHTML||"");b.parentNode&&b.parentNode.removeChild(b)}function X(a,b,d,f,e,i){var j=a.length;if(typeof b==="object"){for(var n in b)X(a,n,b[n],f,e,d);return a}if(d!==v){f=!i&&f&&c.isFunction(d);for(n=0;n-1){i=j.data;i.beforeFilter&&i.beforeFilter[a.type]&&!i.beforeFilter[a.type](a)||f.push(j.selector)}else delete x[o]}i=c(a.target).closest(f,
a.currentTarget);m=0;for(s=i.length;m)[^>]*$|^#([\w-]+)$/,Qa=/^.[^:#\[\.,]*$/,Ra=/\S/,Sa=/^(\s|\u00A0)+|(\s|\u00A0)+$/g,Ta=/^<(\w+)\s*\/?>(?:<\/\1>)?$/,O=navigator.userAgent,

NaSo said...

// சுபத்ரா said...
அழகான கவிதைகள்!!! மிகவும் ரசித்தேன்.. :)//

தங்களின் வருகைக்கும் & வாழ்த்துக்கும் நன்றி!

நாய் நக்ஸ் said...

நடுங்கி தொலைக்கிறது...
உனக்கான சரக்கும்
சைடுடிஷ்-ம்
நானே சாப்பிட்டுவிட்டதால்...
என் உடல்...


3...1!

நாய் நக்ஸ் said...

கொஞ்சம் கொஞ்சமாய் குடித்தாலும்
சீராக ஏருகிறது..போதை....
இருந்தாலும் ...
ரோட்டில் விழுந்து
புறன்டால் தான்..நான்
என்னை மறக்கிறேன் ...

நாய் நக்ஸ் said...

நீ உபயோகித்து
தூக்கியெறிந்த நானும்...
எனக்கு பொக்கிஷமே

உனக்காக நான் வாங்கிய
கடனை நினைவில் கொள்....

3...1!

vinu said...

உன் நினைவுகளை
சாகடிக்கத் துப்பில்லாததால்
சரக்கடித்து தினம் தினம்
செத்துப்போகிரனாம்
என்னைப் பார்த்து ஏளனம் செய்கின்றது
உன்கல்யாணப் பத்திரிகை!!

சாதாரணமானவள் said...

பொதுவா பதிவுக்கு தான் விருது கொடுப்பாங்க. உங்க பதிவுல பின்னூட்டங்களுக்கும் சேர்த்து கொடுக்கலாம் போல இருக்கே.... (உங்களுக்கு கொடுப்பதாக பதிவு எழுதும்போது followers எண்ணிக்கை இருநூறுக்கும் குறைவாகவே இருந்தது) உங்களுக்காக ஒரு விருது இதோ.. http://sadharanamanaval.blogspot.in/2012/02/blog-post_20.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிரம்பி வழிகிறது
உனக்கான கவிதைகளால்
எனது நாட்க்குறிப்பும்
உன்னைப்பற்றிய நினைவுகளால்
என் இதயமும்..
//

ஆகா.. அருமை... சூப்பர் பாஸ்...

கடைசியா.. கண்டுபிடிச்சு.. முஸ்தபா முன்னாடி உள்ள
தலபாக்கட்டுல... பிரியாணி சாப்பிட்டேன்..


ஆகா.. அருமை... சூப்பர் பாஸ்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

விருதெல்லாம் வாங்கியிருக்கீங்க...

உங்களை போய்.. நான்....

திரும்பவும்...

சார்... என்ன மன்னிச்சு...


//

ஏலேய் ரமேஸ்...

வெறும்பயலை.. வெட்டிப்பயலாகிட்டாதே...ஆங்...

:-))




@வெறும்பய...

யோவ்.. சும்மா டமாசு.. இதான்
சாக்குனு சொல்லி மருந்து கிருந்து குடிச்சுப்புடாதே.....