நாடுவிட்டுநாடுவந்துவாழ்க்கையைஓட்டிக்கொண்டிருந்தாலும்நம்நாட்டுபண்டிகைகளானபொங்கல், தீபாவளி, ஆயுதபூஜைபோன்றநிகழ்சிகளைகொண்டாடும்போதுஊரில்இருப்பதுபோன்றஉணர்வுதான்வருகிறது.. மொழி, நாடுஎனபல்வேறுவிசயங்களால்வேறுபட்டிருந்தாலும்இதுபோன்றநிகழ்சிகளின்போதுஓன்றுசேருவதுமிகவும்மகிழ்ச்சியாகஇருக்கிறது..
இன்று (16-10-2010) நான் பணிபுரியும் இடத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் இவை..
வெ.ப! நல்ல படங்கள் வேறு சூழல்களில் நமது பாரம்பரியம் விடாமல் பண்டிகளைக் கொண்டாடும் போது,நம்மையே அல்லவா புதுப்பித்துக் கொள்கிறோம்? உங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
வெ.ப! நல்ல படங்கள் வேறு சூழல்களில் நமது பாரம்பரியம் விடாமல் பண்டிகளைக் கொண்டாடும் போது,நம்மையே அல்லவா புதுப்பித்துக் கொள்கிறோம்? உங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
//
நன்றி சகோதரா... எந்த நாட்டிற்கு சென்றாலும் நான் இந்தியன் தானே... எப்படி மறக்க முடியும் நன் கலாசாரத்தையும் பண்பாட்டையும்...
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
வெறும்பயலுக்கு தமிழ்க்காதலனின் இனிய வணக்கங்களுடன் ஆயுத பூஜா வாழ்த்துக்கள். உங்கள் படங்கள் பார்த்தப் பின் சில வினாடி..... கம்பீரமாய் மனம் இலயித்துக் கிடந்தது. வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் நமது பாரம்பரிய கலாச்சாரம் கொஞ்சமும் குறையாமல்.... அற்புதமாக கொண்டாடப் பட்ட இந்த விசேசம்.... ஒரு தமிழனின் உணர்வை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறது. எங்கே சென்றாலும் தமிழனாய்.... தமிழாய்.... இருங்கள். உலகம் வியக்கும் உன்னதம் நாம். மறவாதீர். நன்றி. முடிந்தால் வாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )
கலக்கீட்டீங்க பாஸு சூப்பர் படங்கள் அனைத்தும் அருமை... படங்கள் எடுத்த(கேமரா) நண்பருக்கு நன்றி மிக தெளிவாக எடுத்துள்ளார்
“நாடு விட்டு நாடு வந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாலும் நம் நாட்டு பண்டிகைகளான பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற நிகழ்சிகளை கொண்டாடும் போது ஊரில் இருப்பது போன்ற உணர்வு தான் வருகிறது.. மொழி, நாடு என பல்வேறு விசயங்களால் வேறு பட்டிருந்தாலும் இது போன்ற நிகழ்சிகளின் போது ஓன்று சேருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
பல நேரங்களில் இது போன்ற நிகழ்சிகளின் போது ஓன்று சேருவது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது... நன்றி என்றும் நட்புடன் மாணவன்
54 comments:
படங்கள் அனைத்தும் சூப்பர்! கொண்டாட்டங்களை மிஸ் பண்ணாமல், கலக்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!
நல்ல படங்கள் .. நல்லா கொண்டாடியிருகீங்க வெறும்பய :) ...
இன்று இன்னொரு நாளும் கூட .. இதுவும் ஆயுத பூஜை தானோ ?
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
good photos , vaalththukkal
படங்கள் அருமை... கல்வியா, செல்வமா, வீரமா வென்றது...
ஏன் நீங்க யாரோயோ அடிக்கிற மாதிரி இருக்கீங்க
வெ.ப! நல்ல படங்கள் வேறு சூழல்களில் நமது பாரம்பரியம் விடாமல் பண்டிகளைக் கொண்டாடும் போது,நம்மையே அல்லவா புதுப்பித்துக் கொள்கிறோம்? உங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
Chitra said...
படங்கள் அனைத்தும் சூப்பர்! கொண்டாட்டங்களை மிஸ் பண்ணாமல், கலக்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!
///
இழந்ததாக நினைக்கும் பல விசயங்களை இந்த மாதிரி விழாக்களில் பெற முடிகிறது...
நன்றி சகோதரி..
S.Sudharshan said...
நல்ல படங்கள் .. நல்லா கொண்டாடியிருகீங்க வெறும்பய :) ...
இன்று இன்னொரு நாளும் கூட .. இதுவும் ஆயுத பூஜை தானோ ?
//
படித்தேன் நண்பரே... வெட்க்கப்படுகிறேன்,...
மங்குனி அமைசர் said...
good photos , வாழ்த்துக்கள்
//
நன்றி தலைவா...
ம.தி.சுதா said...
படங்கள் அருமை... கல்வியா, செல்வமா, வீரமா வென்றது...
//
இங்கே கல்வியும், வீரமும் இருந்தா தான் செல்வம் வரும் நண்பரே...
அட்டகாசமான விழா.
சௌந்தர் said...
ஏன் நீங்க யாரோயோ அடிக்கிற மாதிரி இருக்கீங்க
//
ஒழுங்கா போட்டோ எடுக்க சொன்னா என்னைய விட்டுட்டு எடுக்கிறாங்க... கோவம் வராதா என்ன..
கொண்டாடுங்க கொண்டாடுங்க, படங்கள் சூப்பரா இருக்கு.
மோகன்ஜி said...
வெ.ப! நல்ல படங்கள் வேறு சூழல்களில் நமது பாரம்பரியம் விடாமல் பண்டிகளைக் கொண்டாடும் போது,நம்மையே அல்லவா புதுப்பித்துக் கொள்கிறோம்? உங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
//
நன்றி சகோதரா... எந்த நாட்டிற்கு சென்றாலும் நான் இந்தியன் தானே... எப்படி மறக்க முடியும் நன் கலாசாரத்தையும் பண்பாட்டையும்...
மாதேவி said...
அட்டகாசமான விழா.
//
நன்றி நன்றி..
எப்பூடி.. said...
கொண்டாடுங்க கொண்டாடுங்க, படங்கள் சூப்பரா இருக்கு.
//
நன்றி நண்பரே...
உள்ளங்களை ஒன்றினைக்கவே பண்டிகைகள்.
படங்கள் நல்லா இருக்கு.....
nice which city this is
கலாநேசன் said...
உள்ளங்களை ஒன்றினைக்கவே பண்டிகைகள்.
படங்கள் நல்லா இருக்கு.....
//
உண்மை தான் அண்ணா.. வருகைக்கு நன்றி..
ராம்ஜி_யாஹூ said...
nice which city this இஸ்
//
நம்ம பக்கத்து நாடு சிங்கப்பூர் தான்...
அட்டகாசம்
Fork lift களை கூட , விடாமல் வாழை மரம் கட்டி சிறப்பாக கொண்டாடினீர்கள்.
படங்கள் அழகு.
நல்லா இருக்கு மச்சி :)
நடத்து :)
படங்கள் அனைத்தும் சூப்பர்! Congrats...
நல்ல படங்கள் .. நல்லா கொண்டாடியிருகீங்க
இதுல யாரு நீங்க.. !!
மச்சி!! இவ்வளோ செஞ்ச நீ படைக்க வச்சி இருக்க ஐட்டம் எல்லாம் ஒரு போட்டோ Closeupல போட்டியா?? இங்க துபாய்ல நானும் தந்தூரி சிக்கன், பிரியானி சாப்பிட்டு ஆயுதபூஜை கொண்டாடினேன்... எதோ என்னால முடிஞ்சது!!!
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
போட்டோக்கள் அருமை!
Thanks dear buddy!
Welcome to : amazingonly.com
by
TS
படங்கள் சூப்பர்! வாழ்த்துக்கள்
நண்பா
beautiful photos enjoyed... thanks machi
வெறும்பயலுக்கு தமிழ்க்காதலனின் இனிய வணக்கங்களுடன் ஆயுத பூஜா வாழ்த்துக்கள். உங்கள் படங்கள் பார்த்தப் பின் சில வினாடி..... கம்பீரமாய் மனம் இலயித்துக் கிடந்தது. வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் நமது பாரம்பரிய கலாச்சாரம் கொஞ்சமும் குறையாமல்.... அற்புதமாக கொண்டாடப் பட்ட இந்த விசேசம்.... ஒரு தமிழனின் உணர்வை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறது. எங்கே சென்றாலும் தமிழனாய்.... தமிழாய்.... இருங்கள். உலகம் வியக்கும் உன்னதம் நாம். மறவாதீர். நன்றி. முடிந்தால் வாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )
அசத்திட்டிங்க போங்க.. சந்தோஷமா இருக்கு பார்க்க.
thala தல கலக்கல்
சந்தோசம்....."உழைப்போம்....உயர்வோம்"
தமிழன் யாருன்னு காட்டீட்டிங்க மக்கா...படம் எல்லாம் சூப்பர்
செய்யும் தொழிலே தெய்வம்..உங்க மரியாதைக்கு ஒரு சல்யூட்
படங்கள் சூப்பர்!
வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
சூப்பர் படங்கள்.. ! நைட்டுல ஏதும் இல்லையா பாஸ். ?
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!
http://erodethangadurai.blogspot.com/
வெறும் வெஜடேரியன் பார்ட்டிதானா பாஸ்?
எல்லா படங்களும் கலக்கல் அண்ணா .,
mee the first....
hm engala kondada mudiavillai.
neengal kondadiathu mana neraivai tharukirethu..
vaalthukkal..
செம தலைவா... மென் இன் ப்ளூ? :)
ஹ்ம்ம்ம்.. சூப்பர் படங்கள்..
உங்களோட சேர்ந்து நானும் கொண்டாடின திருப்தி..
ஆயுத பூஜை வாழ்த்துக்கள்... :-)))
LK ...
கக்கு - மாணிக்கம...
குத்தாலத்தான்...
அஹமது இர்ஷாத் ..
ஜோதிஜி...
///
அனைவருக்கும் நன்றி..
தேனம்மை லெக்ஷ்மணன் said...
இதுல யாரு நீங்க.. !!
///
வருகைக்கு நன்றி சகோதரி...
கடைசி போட்டோவில வலது பக்கத்திலிருந்து மூனாவதா புல்லா ப்ளு கலர் டிரஸ் போட்டிருக்கானே ஒருத்தன்.. அவனே தான்...
TERROR-PANDIYAN(VAS) said...
மச்சி!! இவ்வளோ செஞ்ச நீ படைக்க வச்சி இருக்க ஐட்டம் எல்லாம் ஒரு போட்டோ Closeupல போட்டியா?? இங்க துபாய்ல நானும் தந்தூரி சிக்கன், பிரியானி சாப்பிட்டு ஆயுதபூஜை கொண்டாடினேன்... எதோ என்னால முடிஞ்சது!!!
//
நீங்க பெரிய ஆளு மக்கா.. நடத்துங்க...
தேவன் மாயம் said...
TechShankar said...
r.v.saravanan said...
ப்ரியமுடன் வசந்த் said...
தமிழ்க் காதலன். said...
சுசி said...
சி.பி.செந்தில்குமார் said...
ஜெரி ஈசானந்தன். said...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
வழிப்போக்கன் - யோகேஷ் said...
ஈரோடு தங்கதுரை said...
அழகி said...
ப.செல்வக்குமார் said...
siva said...
மகேஷ் : ரசிகன் said...
Ananthi said...
தியாவின் பேனா said...
///
அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்..
படங்கள் அனைத்தும் சூப்பர்!
கலக்கீட்டீங்க பாஸு
சூப்பர் படங்கள் அனைத்தும் அருமை...
படங்கள் எடுத்த(கேமரா) நண்பருக்கு நன்றி
மிக தெளிவாக எடுத்துள்ளார்
“நாடு விட்டு நாடு வந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாலும் நம் நாட்டு பண்டிகைகளான பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற நிகழ்சிகளை கொண்டாடும் போது ஊரில் இருப்பது போன்ற உணர்வு தான் வருகிறது.. மொழி, நாடு என பல்வேறு விசயங்களால் வேறு பட்டிருந்தாலும் இது போன்ற நிகழ்சிகளின் போது ஓன்று சேருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
பல நேரங்களில் இது போன்ற நிகழ்சிகளின் போது ஓன்று சேருவது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது...
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
nallave ayudha poojai kondadi irukeenga.. but nan indha madhiri paninadhu ila.. vazhthukal. padhivu arumai
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..
செய்யும் தொழிலே தெய்வம்..உங்க மரியாதைக்கு ஒரு சல்யூட்
Post a Comment