மழைக்கால நினைவுகள்..

வாரத்தின் இறுதி நாள்..

பகலை துரத்தியடித்து
இருள் தன் வெற்றியை
கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரம்...

ஜன்னலின் வழியே
அனுமதியின்றி நுழைந்து
எனை வருடிச்சென்ற
தென்றலையும்,

மேகங்களுக்கிடையில்
ஒளிந்து விளையாடும்
நிலவையும்,

தூரமாய் தெரிந்த
இரண்டு நட்ச்சத்திரங்களையும்
ரசித்துக்கொண்டிருந்த தருணம்....

நெற்றியிலும்
கன்னத்திலும்
விழுந்து சிதறியன இரண்டு
மழைத்துளிகள்...

சிதறிய அத்துளிகளுடன்
வெடித்துப் பரவியது
என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...

107 comments:

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே ..!!

LK said...

மழை கவிதை நல்லா இருக்கு

எஸ்.கே said...

மழை மறக்க முடியாத அனுபவங்களை தருகிறதுதான்! கவிதை அருமை!

எனக்கு மழை டைம்ல நொறுக்கு தீனியோட கதைபுக் படிக்கிறது ரொம்ப புடிக்கும்.

அஹ‌ம‌து இர்ஷாத் said...

arumai nanba...

ப.செல்வக்குமார் said...

//சிதறிய அத்துளிகளுடன்
வெடித்துப் பரவியது
என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...///

இது வேறயா ..?

எஸ்.கே said...

சின்ன வயசில் அப்பா அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டே மழையில் நனைந்து விளையாடிய ஞாபகங்கள் வருகிறது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ், அருமையான மழைக்கவிதை!

பிரவின்குமார் said...

அருமையா இருக்கு நண்பா..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...///

சரிதான் மழைவந்துட்டாலே பீலிங்ஸ்தான்!

பதிவுலகில் பாபு said...

கவிதை நல்லாயிருக்குங்க ஜெயந்த்..

Arun Prasath said...

மழைய கூட விட்டு வைக்கல?

பிரபாகர் said...

மழைத்துளியோடு காதலியின் நினைவுகள் வெடித்துப் பரவியதை மிக ரசித்தேன்... அருமை.

பிரபாகர்...

dheva said...

சமீப காலமா எனக்கு இருந்த சந்தேகம் இப்போ உறுத்யாயிடுச்சு தம்பி...

யூ ஆர் இன் லவ்.....

எது எப்படியோ இப்போ ஒரு ஃபீல் இருக்குள்ள உனக்குள்ள அத விட்டுடாதா....கெட்டியா பிடிச்சுக்க....! காதலி இருந்தாலும் இல்லேனாலும் அந்த உணர்வு அழகானது.. அந்த உணர்வுதான்...

இரண்டு மழைத்துளிகள் உன்மேல பட்ட உடன் உள்ளே சிலிர்ப்பாய் வெடித்து பரவசமான ஒரு உணர்வை கொடுத்து இருக்கு....

செம தம்பி.. ! செம...!!!!! வாழ்த்துக்கள்!

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையான கவிதை... ஆனா எனக்கு ஒரு டவுட்டு..

//என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...

ஜோதி இல்லைன்னு சொல்லிட்டீங்க..

எந்த காதலியோட நினைவு வந்திருக்கும்?????????

மைந்தன் சிவா said...

காட்டில நல்ல மழை தான் போல!!

Madhavan said...

வெறும்பய கிட்டேயிருந்து சூபரு கவிதை.. ம்ம்.. ம்ம்.. கலிகாலம்டி..

செல்வா, வடையக் கடிக்கலென்ன, பாதி எனக்குத் தரமுடியுமா ?
-- Head, சோம்பேறியா இருந்து அடுத்தவன் கிட்ட வாங்கி தின்னுவோர் சங்கம்

தமிழ் உதயம் said...

நினைவுகளும், மழைத்துளிகளும் சுகமானவை தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dheva said...
சமீப காலமா எனக்கு இருந்த சந்தேகம் இப்போ உறுத்யாயிடுச்சு தம்பி...

யூ ஆர் இன் லவ்.....///

இது அது இல்லீங்கோ, இது பழைய பிரிண்ட்டுங்கோ

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

வடை எனக்கே ..!!

///

எப்ப பாத்தாலும் வடை பாயாசமுன்னுட்டு வேற ஏதாவது கேளுப்பா...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dheva said...
சமீப காலமா எனக்கு இருந்த சந்தேகம் இப்போ உறுத்யாயிடுச்சு தம்பி...

யூ ஆர் இன் லவ்.....///

இது அது இல்லீங்கோ, இது பழைய பிரிண்ட்டுங்கோ

//


உன்ன யாரும் பாராட்ட மாட்டாங்கேலேன்னு காண்டுயா..

வெறும்பய said...

LK said...

மழை கவிதை நல்லா இருக்கு

//

நன்றி அண்ணா..

அம்பிகா said...

சில்லுன்னு ஒரு மழைக்கவிதை. நல்லாயிருக்கு.

அம்பிகா said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

எஸ்.கே said...

மழை மறக்க முடியாத அனுபவங்களை தருகிறதுதான்! கவிதை அருமை!

எனக்கு மழை டைம்ல நொறுக்கு தீனியோட கதைபுக் படிக்கிறது ரொம்ப புடிக்கும்.

///

நன்றிங்கோ..

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்...

வெறும்பய said...

அஹ‌ம‌து இர்ஷாத் said...

arumai nanba...

//

Thanks nanpaa..

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

//சிதறிய அத்துளிகளுடன்
வெடித்துப் பரவியது
என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...///

இது வேறயா ..?

//

அது தான் கவிதையே...

வெறும்பய said...

எஸ்.கே said...

சின்ன வயசில் அப்பா அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டே மழையில் நனைந்து விளையாடிய ஞாபகங்கள் வருகிறது!

//

என்னா தான் இப்படி மழையை பார்த்து கவிதை எழுதினாலும் சின்ன வயசுல மழையில் நனஞ்சதும் .. வீட்டில அடி வாங்குனதும் மறக்க முடியுமா...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ், அருமையான மழைக்கவிதை!

//

நன்றி தலைவா..

வெறும்பய said...

பிரவின்குமார் said...

அருமையா இருக்கு நண்பா..!!

//

நன்றி நண்பா..

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரிதான் மழைவந்துட்டாலே பீலிங்ஸ்தான்!

//

இருக்க தானே செய்யும்...

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

கவிதை நல்லாயிருக்குங்க ஜெயந்த்..

//

நன்றி நண்பா..

வெறும்பய said...

Arun Prasath said...

மழைய கூட விட்டு வைக்கல?

//

மழையில்லாம வாழ்க்கையா... அது ஒரு சந்தோசம் நண்பா...

வெறும்பய said...

பிரபாகர் said...

மழைத்துளியோடு காதலியின் நினைவுகள் வெடித்துப் பரவியதை மிக ரசித்தேன்... அருமை.

பிரபாகர்...

//
மிக்க நன்றி அண்ணா...

Prasanna said...

அட...! :)

வெறும்பய said...

dheva said...

சமீப காலமா எனக்கு இருந்த சந்தேகம் இப்போ உறுத்யாயிடுச்சு தம்பி...

யூ ஆர் இன் லவ்.....

எது எப்படியோ இப்போ ஒரு ஃபீல் இருக்குள்ள உனக்குள்ள அத விட்டுடாதா....கெட்டியா பிடிச்சுக்க....! காதலி இருந்தாலும் இல்லேனாலும் அந்த உணர்வு அழகானது.. அந்த உணர்வுதான்...

இரண்டு மழைத்துளிகள் உன்மேல பட்ட உடன் உள்ளே சிலிர்ப்பாய் வெடித்து பரவசமான ஒரு உணர்வை கொடுத்து இருக்கு....

செம தம்பி.. ! செம...!!!!! வாழ்த்துக்கள்!

//

மிக்க நன்றி அண்ணா... உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் தான் என்னிலுள்ள உணர்வுகளை எழுத்தில் காட்ட தூண்டுகிறது..

ஹரிஸ் said...

மழை இன்று வருமா? வருமா?..

ஹரிஸ் said...

//என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...//
குஜலா இருக்குமே...

ப.செல்வக்குமார் said...

//எப்ப பாத்தாலும் வடை பாயாசமுன்னுட்டு வேற ஏதாவது கேளுப்பா..//

சரி இனிமேல் இட்லி கேக்குறேன் ,,

ஜீவன்பென்னி said...

என்னவள் என்னவள்னு சொல்லுறீங்க யாருன்னு சொல்ல மாட்டேங்குறீங்களே.

dineshkumar said...

மழைக்கு குடைபிடிக்காம
ஏட்டையும் எழுத்தாணியும்
பிடிச்சிருக்கீங்க........

நல்லாருக்கு

வெறும்பய said...

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையான கவிதை... ஆனா எனக்கு ஒரு டவுட்டு..

//என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...

ஜோதி இல்லைன்னு சொல்லிட்டீங்க..

எந்த காதலியோட நினைவு வந்திருக்கும்?????????

//

ஒரு பேச்சுக்கு ஜோதின்னு சொன்னா விட மாட்டீங்க போலிருக்கே... இது வேற நண்பா...

வெறும்பய said...

மைந்தன் சிவா said...

காட்டில நல்ல மழை தான் போல!!

//

வாங்க நண்பா... இது கோடை கால மழை...

வெறும்பய said...

Madhavan said...

வெறும்பய கிட்டேயிருந்து சூபரு கவிதை.. ம்ம்.. ம்ம்.. கலிகாலம்டி..

//

ஏன்.. ஏன் இந்த கொலை வெறி...

சௌந்தர் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பா

வெறும்பய said...

தமிழ் உதயம் said...

நினைவுகளும், மழைத்துளிகளும் சுகமானவை தான்.

//

மறுக்க முடியாது..

வருகைக்கு நன்றி..

அருண் பிரசாத் said...

avvvvvvvvvv.... feelings

வெறும்பய said...

அம்பிகா said...

சில்லுன்னு ஒரு மழைக்கவிதை. நல்லாயிருக்கு.

//

நன்றி சகோதரி..

வெறும்பய said...

Prasanna said...

அட...! :)

//

இது ஆச்சர்யம் தானே...

அருண் பிரசாத் said...

இவ்வளோ ஃபீல் பண்ணகூடாது. பொண்ணு யாருனு சொல்லு நான் சேர்த்து வைக்கிறேன்


நண்பேண்டா!

அருண் பிரசாத் said...

50

வெறும்பய said...

ஹரிஸ் said...

மழை இன்று வருமா? வருமா?..

//

8 மணிக்கு சன் டிவி நியூஸ்ல வரும் நண்பா... மழை வருமா வராதான்னு...

கே.ஆர்.பி.செந்தில் said...

கடைசிக்கு முன் வரியான " என்னவளுடனான" இதனை நீக்கியிருந்தால் கவிதை பிரமாதமான கற்பனைகளுக்கு நம்மை கொண்டு போயிருக்கும்... பாராட்டுக்கள் தம்பி ...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

இவ்வளோ ஃபீல் பண்ணகூடாது. பொண்ணு யாருனு சொல்லு நான் சேர்த்து வைக்கிறேன்


நண்பேண்டா!

//

அடியே நீ எதுக்கு கேக்குறேன்னு தெரியும்... என்னோட பழைய லவ்வுக்கு ஊதுபத்தி கொளுத்துனதே நீ தானே...

இதுக்கு மேலையும் சொல்லுவனா உன்கிட்ட..

வெறும்பய said...

ஜீவன்பென்னி said...

என்னவள் என்னவள்னு சொல்லுறீங்க யாருன்னு சொல்ல மாட்டேங்குறீங்களே.

//

சீக்கிரமே சொல்லிருவோம்...

வெறும்பய said...

dineshkumar said...

மழைக்கு குடைபிடிக்காம
ஏட்டையும் எழுத்தாணியும்
பிடிச்சிருக்கீங்க........

நல்லாருக்கு

//

நன்றி சகோதரா...

வெறும்பய said...

சௌந்தர் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பா

//

நன்றி நண்பா..

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

கடைசிக்கு முன் வரியான " என்னவளுடனான" இதனை நீக்கியிருந்தால் கவிதை பிரமாதமான கற்பனைகளுக்கு நம்மை கொண்டு போயிருக்கும்... பாராட்டுக்கள் தம்பி ...

//

நீங்கள் சொன்ன பிறகு தான் நானும் கவனிக்கிறேன்... அந்த வரியை எடுத்தால் ஒவ்வொருவரது வாழ்க்கை நினைவுகளையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும்...

ஆனால் இனி மேல் அந்த வார்த்தையை நீக்கியால் நல்லாயிருக்காது என்று நினைக்கிறேன்,... அடுத்த முறை இது போன்ற தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறேன்...

தங்கள் கருத்திற்கும்.. சுட்டிக் காட்டியதற்கும் நன்றி அண்ணா..

Mathi said...

arumai!!

வெறும்பய said...

Mathi said...

arumai!!

//

Thanks

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை சூப்பர்.>>>>சிதறிய அத்துளிகளுடன்
வெடித்துப் பரவியது
என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்...>>>>

சத்தியமா சொல்றேன் நீங்க லவ்ல மாட்டிக்கீட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை லே அவுட்டை ஏன் பேரா பேராவா போட்டிருகீங்க..நண்பர்களுடன் ஆலோசித்து அடுத்த முறை மாற்றுங்கள்

இளங்கோ said...

Nice.. :)

எப்பூடி.. said...

நால்லாயிருக்கு

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமையான மழைக்கவிதை ..:))

Chitra said...

அருமையான கவிதை. :-)

ஜெரி ஈசானந்தன். said...

இனிமே...குடை எடுத்துட்டு போங்கப்பு.

யாதவன் said...

மயக்கம் தெளிவதேப்போ?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அனுமதியின்றி நுழைந்து
எனை வருடிச்சென்ற
தென்றலையும்,
//
அருமையான வரிகள்

மங்குனி அமைச்சர் said...

good

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ், அருமையான மழைக்கவிதை!
//


சரி..சரி.. விடு பன்னி..

நம்ம பயதான்.. ஏதோ தெரியாம பண்ணியுருக்கும்..

:-)

kutipaiya said...

ம்ம்ம் ம்ம்ம்.. கொஞ்ச நாளைக்கு மழைக்காலம் தான் பாஸ் !! :)

சே.குமார் said...

மழைக் காதல் சாரி... மழைக் கவிதை ரொம்ப அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி மூன்றுவரிகளில் வெடித்து பரவிய நினைவுகளோடு கவிதையும் அந்த வரிகளில் இருந்தே ஆரம்பமாகிறது!

நல்லா இருக்கு ஜெ.

nis said...

இறுதி கவி வரிகள் அற்புதம்

அன்பரசன் said...

கவிதை நச் நண்பா.

சிவா said...

மழை ஒவ்வொரு முறையும் நமக்கு அருமையான அனுபவங்களையும் நினைவுகளையும் தரும்!!!

பிரஷா said...

வாவ்.. அருமையான கவிதை நண்பா...

மாணவன் said...

"பகலை துரத்தியடித்து
இருள் தன் வெற்றியை
கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரம்..."

அருமை ஒவ்வொரு வரிகளும் ரசனை...

Balaji saravana said...

தல வர வர கவிதைல பட்டைய கிளப்புறீங்க..
ம் ம்.. எங்களுக்கு நல்ல வேட்டை தான் :)

கலாநேசன் said...

நல்லா இருக்கு...

Riyas said...

கவிதை நல்லாயிருக்கு நண்பா..

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι said...

// சிதறிய அத்துளிகளுடன்
வெடித்துப் பரவியது
என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்... //

மழை வந்தாலே உங்களுக்கு கவிதையும் மழையாய் வந்து விடுமே... அருமை அண்ணா....

விக்கி உலகம் said...

கவிதா சாரி,

கவித கவித

சூப்பருப்பா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அழகான கவிதை. மழையின் சாரலில் நனைந்ததுபோலவே இருக்கு. அருமை.

சீமான்கனி said...

//சிதறிய அத்துளிகளுடன்
வெடித்துப் பரவியது
என்னவளுடனான
மழைக்கால நினைவுகளும்..//

அருமை ரசித்தேன்...இன்னும் கொஞ்சம் நனைந்துவிட ஆசை..

ஜெயந்தி said...

மழை வந்தாலே சில நினைவுகள் நம்மைத் தேடி வருது இல்ல.

சுசி said...

இப்டி அநியாயத்துக்கு அடுத்தவங்க நினைவுகளையும் கிளறி விடக் கூடாதுங்க :))))

r.v.saravanan said...

நண்பா நினைவுகளை கிளறி விட்டது கவிதை

இந்திரா said...

வர வர உங்கள் கவிதைகள் நன்கு மெருகேறுகிறது.
வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்..

தமிழ்க் காதலன். said...

உங்கள் கவிதை மெல்லிய சாரலாய் நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி. வந்து போங்கள்.... ( ithayasaaral.blogspot.com )

rightsaidfaiz said...

Hi,
Would you please read my blog below and submit your comments if possible?

http://rightsaidfaiz.blogspot.com/

warm regards
Faiz

உன்ப்ரிய தோழி said...

அட இது என் தோழன் தானா?!

இவ்ளொ அழகா கவிதை சொல்றது!

ம்ம்ம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கு உன்ன மாதிரியே ஹா ஹா ஹா!

கவிதை காதலன் said...

//பகலை துரத்தியடித்து
இருள் தன் வெற்றியை
கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரம்... //


ஆரம்ப வரியே எக்ஸலண்ட்...... அருமையான கற்பனை

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

சத்தியமா சொல்றேன் நீங்க லவ்ல மாட்டிக்கீட்டீங்க

//

அப்படியா சொல்லவே இல்ல...

ஒருவேளை அப்படி தான் இருக்குமோ..

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை லே அவுட்டை ஏன் பேரா பேராவா போட்டிருகீங்க..நண்பர்களுடன் ஆலோசித்து அடுத்த முறை மாற்றுங்கள்

//

தங்கள் அறிவுரைக்கு நன்றி... அடுத்த முறை மாற்ற முயல்கிறேன்...

வெறும்பய said...

இளங்கோ said...

எப்பூடி.. said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

Chitra said...

ஜெரி ஈசானந்தன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

//

அனைவரின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

வெறும்பய said...

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ், அருமையான மழைக்கவிதை!
//


சரி..சரி.. விடு பன்னி..

நம்ம பயதான்.. ஏதோ தெரியாம பண்ணியுருக்கும்..

:-)


///

ok ok..

வெறும்பய said...

kutipaiya said...

ம்ம்ம் ம்ம்ம்.. கொஞ்ச நாளைக்கு மழைக்காலம் தான் பாஸ் !!
@@@
சே.குமார் said...

மழைக் காதல் சாரி... மழைக் கவிதை ரொம்ப அருமை.

//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி மூன்றுவரிகளில் வெடித்து பரவிய நினைவுகளோடு கவிதையும் அந்த வரிகளில் இருந்தே ஆரம்பமாகிறது!

நல்லா இருக்கு ஜெ.


///

thanks vasanth...

வெறும்பய said...

nis said...

அன்பரசன் said...

சிவா said...

பிரஷா said...

மாணவன் said...

Balaji saravana said...

கலாநேசன் said...

Riyas said...

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι said...

விக்கி உலகம் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சீமான்கனி said...

ஜெயந்தி said...

சுசி said...

r.v.saravanan said...

இந்திரா said...

ம.தி.சுதா said...

தமிழ்க் காதலன். said...

உன்ப்ரிய தோழி said...

கவிதை காதலன் said...

/////


அனைத்து உறவுகளின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அழகா இருக்கு மாப்ள :)

அவிய்ங்க ராசா said...

நல்லா இருக்குங்க..

rockzsrajesh said...

drizzling lines
i can feel the pain ,
because its a feel of rain,
love in my every vein,
my heart without any gain...

with love ,
Rockzs ...

http://rockzsrajesh.blogspot.com

Priya said...

அழகான மழைக்கால நினைவுகள்... மிகவும் பிடித்திருக்கிறது.

karthikkumar said...

நன்று பங்காளி தாமதத்திற்கு ஒரு சாரி.

Sriakila said...

மழைக் கவிதை அருமை!

//நெற்றியிலும்
கன்னத்திலும்
விழுந்து சிதறியன இரண்டு
மழைத்துளிகள்...
//

வெளியே பெய்யும் மழையின் துளிகள் மேலே பட்டுத் தெறிப்பது போன்ற உணர்வு. மழை பெய்யும் நேரத்தில் மழைக்கவிதை ரசிக்க வைக்கிறது.