ஏக்கம்...

நீ விட்டு சென்ற
நினைவுகளை
வார்த்தைகளாக்கும்
முயற்சியில் நான்..

பசியால் அழும் சிறு
பிள்ளை போல,
அரவமற்ற வேளையில்
அதிர்வுடன் அலறியடித்தது
என் அலைபேசி
உன்னில் என்னை சுமந்து..

என் மெய் கலந்த
கவிதை நீ
பேசத் துவங்கியதும்..

காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..

நமக்கினி இங்கேது
வேலையென..

95 comments:

சங்கவி said...

//காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..//

ஏக்கம் தெரிகிறது வரிகளில்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நீ விட்டு சென்ற
நினைவுகளை
வார்த்தைகளாக்கும்
முயற்சியில் நான்..///


அட அட அடடா.... டச்சிங் டச்சிங்க்

இம்சைஅரசன் பாபு.. said...

கவிதை எழுதுன நமக்கு புரியாது ........உன்னோட கடைசி ரெண்டு வரி தன என்னோட கமெண்ட்ஸ்

நமக்கினி இங்கேது
வேலையென

ப.செல்வக்குமார் said...

எங்க வடை எங்க வடை ..!!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது கவிதையா இலக்கியமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..////

ரொம்பத்தான் ஏங்கிட்டிங்க போல!

Arun Prasath said...

என் மெய் கலந்த
கவிதை நீ
பேசத் துவங்கியதும்..//

அண்ணன் லவ் மூட்ல இருக்காரு

வினோ said...

அண்ணே என்ன நடக்குது... கவிதை அருமை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இது கவிதையா இலக்கியமா?////

இல்ல இது தமிழ்..... போலீசுக்கு இதுகூட தெரிய்ல... ஷேம் ஷேம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நமக்கினி இங்கேது
வேலையென..////

ரைட்டு வுடு... ஜூட்....!

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது கவிதையா இலக்கியமா?

//

ம்ம் இன்றைய செய்தி..

அருண் பிரசாத் said...

//அண்ணன் லவ் மூட்ல இருக்காரு//

அவரு ரொம்பநாளா அந்த மூட்லதான் இருக்காரு... ஆனா பொன்னுதான் கண்டுக்கமாட்டுது

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


அட அட அடடா.... டச்சிங் டச்சிங்க்
//

எங்கே... எப்போ.. யார் கூட..???

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

கவிதை எழுதுன நமக்கு புரியாது ........உன்னோட கடைசி ரெண்டு வரி தன என்னோட கமெண்ட்ஸ்

நமக்கினி இங்கேது
வேலையென

//

இப்படியெல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணிட்டு கிளம்ப கூடாது...

வெறும்பய said...

சங்கவி said...

//காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..//

ஏக்கம் தெரிகிறது வரிகளில்...

//

கொஞ்சம்.. லைட்டா...

எஸ்.கே said...

செம டச்சிங் கவிதை!

Mathi said...

//அரவமற்ற வேளையில்
அதிர்வுடன் அலறியடித்தது
என் அலைபேசி
உன்னில் என்னை சுமந்து..//

மிக அழகு வார்த்தைகள் !!! ஒவ்வொன்றும் சொல்கின்றன உணர்வுகளை !! :)

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

எங்க வடை எங்க வடை ..!!?

//

டேய் மவனே... வந்தேன் நீ காலி..

எஸ்.கே said...

காதல் ரசம் சொட்டுது கவிதையில்!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..////

ரொம்பத்தான் ஏங்கிட்டிங்க போல!

//

இருக்காதா பின்ன...

வெறும்பய said...

Arun Prasath said...

என் மெய் கலந்த
கவிதை நீ
பேசத் துவங்கியதும்..//

அண்ணன் லவ் மூட்ல இருக்காரு

//

நண்பா உனக்கும் தெரிஞ்சு போச்சா...

வெறும்பய said...

வினோ said...

அண்ணே என்ன நடக்குது... கவிதை அருமை...

//

வாங்க.. வாங்க... நன்றிங்கோ..

இந்திரா said...

கவிதை அழகு.
ஊடலின் முடிவும் கூடலின் துவக்கமும் சந்திக்கும் புள்ளியில் உள்ளது உங்கள் கவிதை. சரிதானே???

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இது கவிதையா இலக்கியமா?////

இல்ல இது தமிழ்..... போலீசுக்கு இதுகூட தெரிய்ல... ஷேம் ஷேம்.....

//

வர வர போலீசுக்கு கண் பார்வை மங்கலாயிட்டே வருது....

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நமக்கினி இங்கேது
வேலையென..////

ரைட்டு வுடு... ஜூட்....!


//

ஹெலோ...ஹெலோ.. எங்கே வாத்தியாரே இம்புட்டு அவசரமா.???

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

//அண்ணன் லவ் மூட்ல இருக்காரு//

அவரு ரொம்பநாளா அந்த மூட்லதான் இருக்காரு... ஆனா பொன்னுதான் கண்டுக்கமாட்டுது

///

ஒரு மனுசன பொது இடத்தில இப்படியா அசிங்க படுத்துறது.... எப்படியும் ஜெயிச்சிர மாட்டோம்...

நாகராஜசோழன் MA said...

மச்சி உன் காதல் வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

எஸ்.கே said...

செம டச்சிங் கவிதை!

//

thanks தலைவா...

வெறும்பய said...

Mathi said...

//அரவமற்ற வேளையில்
அதிர்வுடன் அலறியடித்தது
என் அலைபேசி
உன்னில் என்னை சுமந்து..//

மிக அழகு வார்த்தைகள் !!! ஒவ்வொன்றும் சொல்கின்றன உணர்வுகளை !! :)

///

மிக்க நன்றி நண்பரே..

வெறும்பய said...

எஸ்.கே said...

காதல் ரசம் சொட்டுது கவிதையில்!

//

அட.. அட.. அட.. என்னமா ரசிச்சிருக்காரு ...

ப.செல்வக்குமார் said...

//காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன../

செம செம .! நல்ல இருக்கு அண்ணா ..கவிதை நல்லா இருந்தென்ன பயன் ., எனக்குத்தான் வடை போச்சே ..!

வெறும்பய said...

இந்திரா said...

கவிதை அழகு.
ஊடலின் முடிவும் கூடலின் துவக்கமும் சந்திக்கும் புள்ளியில் உள்ளது உங்கள் கவிதை. சரிதானே???

//

சரிதான் சகோதரி..

புரிதலுக்கு நன்றி...

மாணவன் said...

"நீ விட்டு சென்ற
நினைவுகளை
வார்த்தைகளாக்கும்
முயற்சியில் நான்.."

அருமை, வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...

காதலின் ஏக்கம் தெரிகிறது வரிகளில்...

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

மச்சி உன் காதல் வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள்!

//

நண்பேண்டாடாடாடாடா.........

சௌந்தர் said...

என்ன சோகம் என்ன ஆச்சி

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

செம செம .! நல்ல இருக்கு அண்ணா ..கவிதை நல்லா இருந்தென்ன பயன் ., எனக்குத்தான் வடை போச்சே ..!

//

அடபாவி..

எலேய் உனக்கு வடை கிடைக்காததுக்கு நான் என்ன செய்ய முடியும்...

வெறும்பய said...

மாணவன் said...

அருமை, வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...

காதலின் ஏக்கம் தெரிகிறது வரிகளில்...

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

Arun Prasath said...

அருண் பிரசாத் said...

//அண்ணன் லவ் மூட்ல இருக்காரு//

அவரு ரொம்பநாளா அந்த மூட்லதான் இருக்காரு... ஆனா பொன்னுதான் கண்டுக்கமாட்டுது

///

ஒரு மனுசன பொது இடத்தில இப்படியா அசிங்க படுத்துறது.... எப்படியும் ஜெயிச்சிர மாட்டோம்...////

தேடறதே பொழப்பா வெச்சு தேடணும், அப்ப தான் கெடைக்கும்

வெறும்பய said...

சௌந்தர் said...

என்ன சோகம் என்ன ஆச்சி

//

ஒண்ணும் ஆகலையே நண்பா... சுகம்.. பரம சுகம்...

வெறும்பய said...

Arun Prasath said...

அருண் பிரசாத் said...

//அண்ணன் லவ் மூட்ல இருக்காரு//

அவரு ரொம்பநாளா அந்த மூட்லதான் இருக்காரு... ஆனா பொன்னுதான் கண்டுக்கமாட்டுது

///

ஒரு மனுசன பொது இடத்தில இப்படியா அசிங்க படுத்துறது.... எப்படியும் ஜெயிச்சிர மாட்டோம்...////

தேடறதே பொழப்பா வெச்சு தேடணும், அப்ப தான் கெடைக்கும்

//

தேடிருவோம்.. நமக்கு வேற என்ன வேலை...

nis said...

//பசியால் அழும் சிறு
பிள்ளை போல,
அரவமற்ற வேளையில்
அதிர்வுடன் அலறியடித்தது
என் அலைபேசி//

மிகவும் பிடித்தவரிகள்

Arun Prasath said...

//தேடிருவோம்.. நமக்கு வேற என்ன வேலை...//

அதான..... வயசு பசங்க ஓடியாடி தேட வேண்டாமா...

LK said...

அருமை ஜெயந்த்... நல்ல நடை

vinu said...

விட்டு சென்ற
நினைவுகளை
வார்த்தைகளாக்கும்
முயற்சியில்thaanoo intha kavithaiyumm

TERROR-PANDIYAN(VAS) said...

மச்சி கவிதை சூப்பர்... நல்லா எழுதி இருக்க. வாழ்த்துகள்...:))

பதிவுலகில் பாபு said...

கவிதை நல்லாயிருக்குங்க..

ம.தி.சுதா said...

ஃஃஃஎன் மெய் கலந்த
கவிதை நீ
பேசத் துவங்கியதும்..ஃஃஃஃ
ஆஹா என்ன ஒரு அழுத்தம்... அருமையாக உள்ளது...

VELU.G said...

அழகான கவிதை

ராஜவம்சம் said...

//நீ விட்டு சென்ற
நினைவுகளை
வார்த்தைகளாக்கும்
முயற்சியில் நான்..//

www.www.com போனிங்கன்னா ஒரு சாஃப்ட் வேர் இருக்கு.

சுலபமா வார்த்தையா மாற்றிடலாம்

எப்பூடி.. said...

நல்லாயிருக்கு.

ராஜவம்சம் said...

//பசியால் அழும் சிறு
பிள்ளை போல,
அரவமற்ற வேளையில்
அதிர்வுடன் அலறியடித்தது
என் அலைபேசி
உன்னில் என்னை சுமந்து..//

இதுவும் சுலபமா சரி பன்னிடலாம் mute and silence ன்னு மாத்திடுங்க.

ராஜவம்சம் said...

கவிதை சூப்பர் பாஸ்.

malgudi said...

உங்கள் வார்த்தைகள் நெஞ்சுக்குள் நின்று நியாயம் கேட்கின்றது நண்பா,
அழகான வரிகள்.

Prasanna said...

கலக்கல் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//என் அலைபேசி
உன்னில் என்னை சுமந்து..//

கவிதை ரொம்ப அழகா இருக்கு ஜெ.

(நேற்றுதான் தோழி ஒருவர் உங்கள் கவிதைகளை பற்றி சிலாகித்து பேசினார்)

dineshkumar said...

கவிதை நல்லாருக்கு பாஸ்

பிரவின்குமார் said...

கவிதை ரசிக்கும்படியாய் நல்லாயிருக்கு நண்பரே..!! வாழ்த்துகள்.

karthikkumar said...

ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க போல. நானும் ரொம்ப ரசிச்சேன். லாஸ்ட் டூ லைன்ஸ் சூப்பர்

Ananthi said...

அடடா... ஆரம்பமே கலக்கல்..

ஆக விட்டுப் போன வார்த்தையை கவிதையா மாத்திட்டீங்க..
நல்லா இருக்குங்க.. :-)

Ananthi said...

அடடா... ஆரம்பமே கலக்கல்..

ஆக விட்டுப் போன வார்த்தையை கவிதையா மாத்திட்டீங்க..
நல்லா இருக்குங்க.. :-)

கலாநேசன் said...

சூப்பர்

உன்ப்ரியதோழி said...

தோழா வர வர கம்பனை தோற்கடிச்சுடுவ போல :)
ஒன்னும் சொல்ரதுக்கு இல்லை...
அழகு என்ற சொல்லைத்தவிர :)

பிரஷா said...

"நீ விட்டு சென்ற
நினைவுகளை
வார்த்தைகளாக்கும்
முயற்சியில் நான்.."

நல்லாயிருக்கு.....

சே.குமார் said...

கவிதை ரசிக்கும்படியாய் நல்லாயிருக்கு.

சே.குமார் said...
This comment has been removed by the author.
அன்பரசன் said...

ரொம்ப ஏக்கப்படாத நண்பா..
உடம்புக்கு நல்லதில்லை.

கவிதை நல்லா இருக்கு.

Sriakila said...

அப்பப்போ தோழி, காதலின்னு ஏக்கமா கலந்துகட்டி கவிதை வருதே..எப்படிப்பா?

யாரப்பத்தி எழுதுறீங்கன்னுத் தெரிஞ்சா டவிட்டு க்ளியராகுமில்ல..

சுசி said...

நல்லா இருக்குங்க.

பேசுங்க பேசுங்க.

பட்டாபட்டி.. said...

ஓ.

விக்கி உலகம் said...

next......................

தங்கம்பழனி said...

கவிதை... கவிதை...! காதல் உணர்வுகளின் வெளிப்பாடு கவிதை நயமாய் வெளிப்பட்டிருக்கிறது...! மிக அருமை..! நன்றி! வாழ்த்துக்கள்..!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..

நமக்கினி இங்கேது
வேலையென..
// அட ரொம்ப அருமைப்பா..

siva said...

காத்திருந்த காகிதமும்,
வம்பிழுத்த வார்த்தைகளும்,
ஏக்கமாய் பார்த்தன..


simply supper...எதுகை மோனை ..விளையாடுது ...சும்மா அதிருது..

siva said...

74..

siva said...

75..appada epothan happya erukku..

சசிகுமார் said...

arumai

r.v.saravanan said...

arumai

சி.பி.செந்தில்குமார் said...

>>என் மெய் கலந்த
கவிதை நீ>>.

arumaiyaana அருமையான வரி

Balaji saravana said...

பாஸ் சூப்பர் :)

THOPPITHOPPI said...

Nice

அன்புடன் மலிக்கா said...

நச்சென வரிகள் தூள்..

அன்புடன் மலிக்கா said...

அப்படியே வாங்க உங்களை தொடருக்கு அழைத்துள்ளேன்
http://niroodai.blogspot.com/2010/11/blog-post_23.html//
வந்துபாருங்க.

வெறும்பய said...

nis said...

LK said...

vinu said...

///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

மச்சி கவிதை சூப்பர்... நல்லா எழுதி இருக்க. வாழ்த்துகள்...

///

யப்பா ராசா நீயா இது இப்படியெல்லாம் கூட கமெண்ட் போடுவியா..

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

ம.தி.சுதா said...

VELU.G said...

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

வெறும்பய said...

ராஜவம்சம் said...

www.www.com போனிங்கன்னா ஒரு சாஃப்ட் வேர் இருக்கு.

சுலபமா வார்த்தையா மாற்றிடலாம்

//

ஓகே வாத்தியாரே எதோ முடிவு பண்ணியிருக்கீங்க போல.. ம்ம் நடக்கட்டும்..

வெறும்பய said...

எப்பூடி.. said...

ராஜவம்சம் said...

malgudi said...

Prasanna said...

///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை ரொம்ப அழகா இருக்கு ஜெ.

(நேற்றுதான் தோழி ஒருவர் உங்கள் கவிதைகளை பற்றி சிலாகித்து பேசினார்)

//

மிக்க நன்றி வசந்த்.. உங்கள் தோழிக்கு ஏன் சார்பாக நன்றி கூறி விடுங்கள்...

வெறும்பய said...

dineshkumar said...

பிரவின்குமார் said...

karthikkumar said...

Ananthi said...

கலாநேசன் said...

///


அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..

வெறும்பய said...

உன்ப்ரியதோழி said...

தோழா வர வர கம்பனை தோற்கடிச்சுடுவ போல
ஒன்னும் சொல்ரதுக்கு இல்லை...
அழகு என்ற சொல்லைத்தவிர

///

நன்றி தோழி.. ஆனா இந்த கம்பன் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரு தான்..

வெறும்பய said...

பிரஷா said...

சே.குமார் said...

அன்பரசன் said...

///

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..

வெறும்பய said...

Sriakila said...

அப்பப்போ தோழி, காதலின்னு ஏக்கமா கலந்துகட்டி கவிதை வருதே..எப்படிப்பா?

யாரப்பத்தி எழுதுறீங்கன்னுத் தெரிஞ்சா டவிட்டு க்ளியராகுமில்ல..

///

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி...

டவுட்டெல்லாம் சீக்கிரம் கிளியர் பண்ணிரலாம்....

வெறும்பய said...

சுசி said...

பட்டாபட்டி.. said...

விக்கி உலகம் said...

தங்கம்பழனி said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

siva said...

சசிகுமார் said...

r.v.saravanan said...

சி.பி.செந்தில்குமார் said...

Balaji saravana said...

THOPPITHOPPI said...

அன்புடன் மலிக்கா said...

///

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..

வெறும்பய said...

அன்புடன் மலிக்கா said...

அப்படியே வாங்க உங்களை தொடருக்கு அழைத்துள்ளேன்
http://niroodai.blogspot.com/2010/11/blog-post_23.html//
வந்துபாருங்க.


///

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி சகோதரி... இதோ வருகிறேன்..

பிரவின்குமார் said...

நல்லாயிருக்கு நண்பரே..! கலக்குங்க..!