ஒருத்தி..

பள்ளிக்கு முன்
பஸ் காத்து நிற்கிறார்கள்
இளம்பெண்கள்..

குடையிலும், கைப்பையிலும்,
செருப்பிலும், சீருடையிலும்
எத்தனை அடக்கியும்
தெறிக்கும் உடல்கள்..

வாக்கிலும், நோக்கிலும்
நிற்பிலும், நடப்பிலும்
எத்தனை மறைத்தும்
வெளித் தெரியும்
துடிக்கும் இதயம்...

நிறுத்தாமல் போகும்
பஸ்ஸுக்கு பின்னால்
ஓடித் திரும்புகின்றன
பதற்றம்
மையிட்ட கண்கள்..

இவர்களில் ஒருத்தி
வேலைக்கு போவாள்
குடும்பம் காப்பாள் ஒருத்தி
வழி தவறுவாள் பிறிதொருத்தி..

ஒருத்தி
கைக்குழந்தையுடன்
பஸ்ஸில் இருந்து
இவ்வழி செல்கையில்
அவள் படித்த பள்ளி என்று
கணவனுக்கு சுட்டுவாள்..

ஒருத்தி
அப்போதும்
அங்கேயே
பஸ்ஸுக்காகக் காத்து நிற்ப்பாள்..


**********
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் (மலையாள மொழிபெயர்ப்பு) என்ற கவிதை தொகுப்பில் பி.பி.ராமச்சந்திரன் அவர்கள் எழுதிய கவிதைகளில் நான் மிகவும் ரசித்த கவிதை இது..

59 comments:

NaSo said...

நான் தான் முதல்!!

NaSo said...

மச்சி இன்ட்லி, தமிழ்மணத்துல இணைசிட்டேன்.

எல் கே said...

nicee

NaSo said...

//பள்ளிக்கு முன்
பஸ் காத்து நிற்கிறார்கள்
இளம்பெண்கள்..//

இது "பஸ்சுக்காக" த்தானே?

Arun Prasath said...

உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் கூட பிடிச்சிருக்கு

♔ℜockzs ℜajesℌ♔™ said...

nice kavithai . . .

அருண் பிரசாத் said...

நாங்களும் ரசிக்கிறோம்

எஸ்.கே said...

அழகான கவிதை!

இம்சைஅரசன் பாபு.. said...

கவிதை நல்லா இருக்கு ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவிதை நல்லாத்தாங்க இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//பள்ளிக்கு முன்
பஸ் காத்து நிற்கிறார்கள்
இளம்பெண்கள்..//

இது "பஸ்சுக்காக" த்தானே?////

பல பேருக்கு பஸ் ஸ்டாண்டுதான் தாஜ்மகால்......!

மாணவன் said...

கவிதை அருமை,

அழகான ரசனை...

Unknown said...

நிதர்சனம்...

சி.பி.செந்தில்குமார் said...

the visitters r nearing
50000 congrats

சி.பி.செந்தில்குமார் said...

வழி தவருவாள் பிறிதொருத்தி..

in ths line vallina ru varum

சி.பி.செந்தில்குமார் said...

translation and rhyme is super

சௌந்தர் said...

நல்லகவிதை

Unknown said...

Nice! :)

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க. :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகான ரசனை...
அருமை

வினோ said...

பகிர்வுக்கு நன்றி தல..

Anonymous said...

எனக்கும் பிடிச்சிருக்கு

சுசி said...

பகிர்வுக்கு நன்றிங்க..

r.v.saravanan said...

அழகான ரசனை அருமை

மோகன்ஜி said...

அருமையான கவிதை நண்பரே !
நல்ல ரசனை உங்களுக்கு!

Unknown said...

//translation and rhyme is super//

தினேஷ்குமார் said...

அருமையான வரிகள் நண்பா

Unknown said...

அருமையான கவிதை நண்பா..

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
நான் தான் முதல்!!

சி.பி.செந்தில்குமார் said...
வழி தவருவாள் பிறிதொருத்தி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...
கவிதை நல்லாத்தாங்க இருக்கு!

எச்சூச்மி இங்க என்ன பண்றீங்க மை ப்ரண்ட்ஸ் வாங்க ஆப்பு காத்து கிட்டு கடக்கு
http://marumlogam.blogspot.com/2010/11/top-ten_23.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

nalla yethaarthamaana eluthu

ஹரிஸ் Harish said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்..

shaani said...

நல்ல ரசனையுங்க ....
வித்தியாசமான யோசனை பகிர்வுக்கு நன்றி :)

ராஜு said...

உண்மையான வரிகள். அருமையான கவிதையை பகிர்ந்துக் கொன்டதற்கு நன்றி

ராஜு said...

50 me

அன்பரசன் said...

கவிதை நல்லாவே இருக்குங்க.

Ramesh said...

ரசனையான கவிதை நண்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nadathtu

Prasanna said...

நீங்க வெறும்பய இல்ல பெரும் பய :) Nice

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒருத்தி
அப்போதும்
அங்கேயே
பஸ்ஸுக்காகக் காத்து நிற்ப்பாள்..//

சந்ததிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதே இல்லை

நிச்சயம் ரசனையான கவிதை!

Anonymous said...

நைஸ் நண்பா :)

Unknown said...

நல்கவிதை...சில வரிகள் இடறுகின்றன.

Unknown said...

present sir...

Unknown said...

அருமை

நன்றி

ADMIN said...

கவிதை நன்றாக உள்ளது

நன்றி! வாழ்த்துக்கள்..!

Anonymous said...

//நிறுத்தாமல் போகும்
பஸ்ஸுக்கு பின்னால்
ஓடித் திரும்புகின்றன
பதற்றம்
மையிட்ட கண்கள்..//

நல்ல யதார்த்தம்.

//ஒருத்தி
கைக்குழந்தையுடன்
பஸ்ஸில் இருந்து
இவ்வழி செல்கையில்
அவள் படித்த பள்ளி என்று
கணவனுக்கு சுட்டுவாள்..//

அழகான வரிகள்.

//ஒருத்தி
அப்போதும்
அங்கேயே
பஸ்ஸுக்காகக் காத்து நிற்ப்பாள்..//

தொடரும் கற்பனை..

நல்லதொரு பதிவு.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

நல்ல பதிவு...அருமையான கவிதை நண்பரே...

வாழ்க வளமுடன்.
வேலன்.

சசிகுமார் said...

arumai

செல்வா said...

//இவ்வழி செல்கையில்
அவள் படித்த பள்ளி என்று
கணவனுக்கு சுட்டுவாள்..//

இது நல்லா இருக்கு ..!

செல்வா said...

50

செல்வா said...

வடை வாங்கியாச்சு ..!!

anu said...

Very nice flow.Good article

Thenammai Lakshmanan said...

மிக அருமை .. ரசித்தேன்..:))

Unknown said...

மிகவும் ரசித்தேன்.
சூப்பர்.

VELU.G said...

ரொம்ப அருமை

Riyas said...

அருமையான கவிதை உங்கள் ரசனைக்கு ஒரு சபாஷ்..

priyamudanprabu said...

nice

Sriakila said...

இது கவிதையில்ல ஜெயந்த்.. யதார்த்தமான வாழ்க்கையில் பெண்களின் நிலை.

அருமை! அருமை!

THOPPITHOPPI said...

இவர்களில் ஒருத்தி
வேலைக்கு போவாள்
குடும்பம் காப்பாள் ஒருத்தி
வழி தவறுவாள் பிறிதொருத்தி..
//////////////
நச்

Mathi said...

nice pa...