ஓரமாய் ஒன்றிரண்டு

அடைத்து வைத்த மனிதர்களிடமும்
அன்பாய் பழகுகின்றன
அப்பாவி பறவைகள்...

-------------------------------------------------------------------------------------------------


வீசும் தென்றல்
பொழியும் மழை
வேட்டையாடும் வெயில்
பௌர்ணமி நிலவு
அமாவாசை இருள்
என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை...

-------------------------------------------------------------------------------------------------

ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..???

-------------------------------------------------------------------------------------------------

134 comments:

LK said...

//
ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..//

நல்ல கேள்வி

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..//
மிகவும் ரசித்தேன்..!!!

Arun Prasath said...

ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..///


இது ஒரு நல்ல கேள்வி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..///


என்னா கேள்வி கேக்குறாய்ங்க.....?

RVS said...

மூன்று முத்துக்கள். கடைசிக் கேள்வி அருமை. ;-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அடைத்து வைத்த மனிதர்களிடமும்
அன்பாய் பழகுகின்றன
அப்பாவி பறவைகள்...///

மனைவிகளும்.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..///

ஆயா!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை.../////

திருடனுக்கும்......?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வீசும் தென்றல்
பொழியும் மழை
வேட்டையாடும் வெயில்
பௌர்ணமி நிலவு
அமாவாசை இருள்
என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை...///

ரொம்ப ஏழையோ. ஜோதிக்கு செலவளிக்குற காசுல கூரை மாத்தலாமே..

Madhavan Srinivasagopalan said...

நாங்களும் வந்திட்டு மட்டும் போவோம்..
அட்டெண்டன்ஸ்ல பிரசென்ட் போட்டுடுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..///

ஆயா!!////

அடிங்கொய்யா...!!

அருண் பிரசாத் said...

ரமெசு தாத்தான்னா ஏவாள் ஆயாதான

மைந்தன் சிவா said...

ம்ம் நல்ல கேள்வி ஹிஹி

Arun Prasath said...

நல்லா கேக்கறீங்க அண்ணே டிடைலு

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை.../////

திருடனுக்கும்......?

//

இப்படியெல்லாம் எடைக்கு மடக்கா கேள்வி கேக்க கூடாது...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..///

ஆயா!!\


//

யோவ் நீ புத்திசாலின்னு திரும்ப திரும்ப நிரூபிக்கிறையா..

இம்சைஅரசன் பாபு.. said...

////ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..///

ஆயா!//

ரமேஷ் சொன்னது தான் .....கரெக்ட் .....நீ நடத்து மக்கா .repeattu .....

பிரபாகர் said...

முதல் கவிதை முத்து...

இரண்டாவது கவிதை இனிமை...

மூன்றாவது நல்லதோர் கேள்வி...

பிரபாகர்...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வீசும் தென்றல்
பொழியும் மழை
வேட்டையாடும் வெயில்
பௌர்ணமி நிலவு
அமாவாசை இருள்
என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை...///

ரொம்ப ஏழையோ. ஜோதிக்கு செலவளிக்குற காசுல கூரை மாத்தலாமே..

//

இது வேறையா... கிளப்பி விடுங்க அப்படியே புகையட்டும்...

வெறும்பய said...

Madhavan Srinivasagopalan said...

நாங்களும் வந்திட்டு மட்டும் போவோம்..
அட்டெண்டன்ஸ்ல பிரசென்ட் போட்டுடுங்க..

//

இங்கே என்ன ச்சூலா வச்சு நடத்துறோம்.. ஆனாலும் வந்ததுக்கு நன்றிங்கோ..

எஸ்.கே said...

வித்தியாசமான சிந்தனை!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மூன்றும் அருமை

பதிவுலகில் பாபு said...

சிந்திக்க வைக்கும் வரிகள்.. நல்லாயிருக்கு நண்பா..

பிரவின்குமார் said...

அடடா.!! கவிதை அருமை நண்பா.!
விடையளிக்க முடியாத கேள்வியும் அருமை தல..! கலக்குங்க..!!

ஜீ... said...

//எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை//
சூப்பர் பாஸ்! இது... இது....இதுதான் கவிதை! :-)
வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

LK said...


நல்ல கேள்வி

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா..

வெறும்பய said...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..//
மிகவும் ரசித்தேன்..!!!

//

நன்றி நண்பரே,..

வெறும்பய said...

Arun Prasath said...இது ஒரு நல்ல கேள்வி.....

//

விடை தெரியுமா நண்பா...

வெறும்பய said...

RVS said...

மூன்று முத்துக்கள். கடைசிக் கேள்வி அருமை. ;-)

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரா..

சசிகுமார் said...

மூன்றும் மிக அருமை நண்பா

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

ரமெசு தாத்தான்னா ஏவாள் ஆயாதான

//

அதென்னமோ உண்மை தான்.. அதுக்காக ரமேஷ் வயச இப்படி சத்தம் போட்டா கூவுறது...

வெறும்பய said...

மைந்தன் சிவா said...

ம்ம் நல்ல கேள்வி ஹிஹி

//

வாங்க நண்பா...

Sriakila said...

ஆதாம், ஏவாள் முறைப்படிப் பார்த்தா உங்க துணை உங்களுக்குப் பாட்டியா?

ம்ஹூம்..கொள்ளுப்பாட்டியோ? ம்ஹூம்... இல்லையே...

ஒருவேளை 'பூட்டி'ன்னு சொல்வாங்களே அதுவா இருக்குமோ?

இல்ல... அதுக்கும் மேலேயா???????????

அய்யோ ஜெயந்த்! உங்க நெலைமைய நினைச்சா ரொம்பப் பரிதாபமாயிருக்கு...

இன்னைக்குக் கனவுல ஆதாமும், ஏவாளும் வர்றேன்னு சொன்னாங்க.. கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன்.

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

ரமேஷ் சொன்னது தான் .....கரெக்ட் .....நீ நடத்து மக்கா .repeattu .....

//

இது தான் ஒத்து ஊதுறதா.. ம்ம் நடத்துங்க..

வெறும்பய said...

பிரபாகர் said...

முதல் கவிதை முத்து...

இரண்டாவது கவிதை இனிமை...

மூன்றாவது நல்லதோர் கேள்வி...

பிரபாகர்...

//


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா..

வெறும்பய said...

எஸ்.கே said...

வித்தியாசமான சிந்தனை!

//

மிக்க நன்றி நண்பரே,..

வெறும்பய said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மூன்றும் அருமை

//

வருகைக்கு நன்றி சகோதரி..

வெறும்பய said...

பதிவுலகில் பாபு said...

சிந்திக்க வைக்கும் வரிகள்.. நல்லாயிருக்கு நண்பா..

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா..

வெறும்பய said...

பிரவின்குமார் said...

அடடா.!! கவிதை அருமை நண்பா.!
விடையளிக்க முடியாத கேள்வியும் அருமை தல..! கலக்குங்க..!!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தலைவா..

வெறும்பய said...

ஜீ... said...

//எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை//
சூப்பர் பாஸ்! இது... இது....இதுதான் கவிதை! :-)
வாழ்த்துக்கள்!

//


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா..

வெறும்பய said...

சசிகுமார் said...

மூன்றும் மிக அருமை நண்பா

//

நன்றி நண்பரே,..

வெறும்பய said...

Sriakila said...

ஆதாம், ஏவாள் முறைப்படிப் பார்த்தா உங்க துணை உங்களுக்குப் பாட்டியா?

ம்ஹூம்..கொள்ளுப்பாட்டியோ? ம்ஹூம்... இல்லையே...

ஒருவேளை 'பூட்டி'ன்னு சொல்வாங்களே அதுவா இருக்குமோ?

இல்ல... அதுக்கும் மேலேயா???????????

அய்யோ ஜெயந்த்! உங்க நெலைமைய நினைச்சா ரொம்பப் பரிதாபமாயிருக்கு...

இன்னைக்குக் கனவுல ஆதாமும், ஏவாளும் வர்றேன்னு சொன்னாங்க.. கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன்.

//


ஒரு மனுஷன் கொஞ்சம் புத்திசாலி தனமா யோசிக்க விட மாட்டீங்க போலிருக்கே..

இன்னைக்கு உங்க கனவுல ஆதாமும் ஏவாளும் வந்தா மறக்காம கேட்டு சொல்லுங்க...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...

Arun said...

மின்னல் வேக கவிதைகள் !! அருமை !!

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..//

மச்சி!! மதங்கள் சொல்றது ஆதாம், ஏவாள். அது ஒரு ஜோடி. விஞ்ஞானபடி குரங்குல இருந்து மனுஷன் வந்தான். இது ஒரு ஜோடி. இரண்டு ஜோடியும் மாத்தி மாத்தி பெண்ணு கொடுத்து பெண்ணு எடுத்தாங்க மச்சி... ஒ.கேவா?? :)

மாணவன் said...

//அடைத்து வைத்த மனிதர்களிடமும்
அன்பாய் பழகுகின்றன
அப்பாவி பறவைகள்...//

வரிகள் ஒவ்வொன்றும் அருமை நண்பா,

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி

ராஜகோபால் said...

கவித கவித

karthikkumar said...

லேட்டாயிருச்சு தல sorry

karthikkumar said...

ரொம்பவே ரசிச்சேன்.

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said... 44

மச்சி!! மதங்கள் சொல்றது ஆதாம், ஏவாள். அது ஒரு ஜோடி. விஞ்ஞானபடி குரங்குல இருந்து மனுஷன் வந்தான். இது ஒரு ஜோடி. இரண்டு ஜோடியும் மாத்தி மாத்தி பெண்ணு கொடுத்து பெண்ணு எடுத்தாங்க மச்சி... ஒ.கேவா??

//

மச்சி நீ பெரியாளு.. பாரு எப்படியெல்லாம் ஆராயிச்சி பண்ணியிருக்கே.. ஆமா மச்சி நீ பிகார் யுனிவர்சிட்டியில தான் படிச்சியா.. இவ்வளவு புத்திசாலியா இருக்கியே..

karthikkumar said...

தொடருங்க

karthikkumar said...

ஐ வடை

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS)
மச்சி!! மதங்கள் சொல்றது ஆதாம், ஏவாள். அது ஒரு ஜோடி. விஞ்ஞானபடி குரங்குல இருந்து மனுஷன் வந்தான். இது ஒரு ஜோடி. இரண்டு ஜோடியும் மாத்தி மாத்தி பெண்ணு கொடுத்து பெண்ணு எடுத்தாங்க மச்சி... ஒ.கேவா??///

என்ன ஒரு புத்திசாலிதனம்

வெறும்பய said...

Arun said...

மின்னல் வேக கவிதைகள் !! அருமை !!

//

நன்றி நண்பரே,..

வெறும்பய said...

மாணவன் said...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை நண்பா,

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா..

வெறும்பய said...

ராஜகோபால் said...

கவித கவித

//

ஆமா.. ஆமா..

வெறும்பய said...

karthikkumar said...

லேட்டாயிருச்சு தல sorry

//

அட இதுக்கெல்லாம் போய் சாரியா..

வெறும்பய said...

karthikkumar said...

ரொம்பவே ரசிச்சேன்.

//

நன்றி நண்பா..

ஹரிஸ் said...

ஆகா...கவித..

வெறும்பய said...

karthikkumar said...

ஐ வடை

//

வந்த நோக்கம் நிறைவேறியாச்சு.. சந்தோசமா..

வெறும்பய said...

ஹரிஸ் said...

ஆகா...கவித..
//

அதே தான் நண்பா..

நாகராஜசோழன் MA said...

மச்சி உனக்குள்ளும் எதோ ஒளிஞ்சிருக்கு. கலக்குறே நண்பா!! ( கொடுத்த காசுக்கு கூவியாச்சு)

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

மச்சி உனக்குள்ளும் எதோ ஒளிஞ்சிருக்கு. கலக்குறே நண்பா!! ( கொடுத்த காசுக்கு கூவியாச்சு)

//

குடுத்த காசுக்கு கம்மியா தான் கூவியிருக்கே.. முதல்ல நீ காச திருப்பி குடு...

nis said...

அழகான கவி வரிகள்

வினோ said...

என்ன நண்பா கேள்வி எல்லாம் கேட்கிறீங்க...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

மச்சி உனக்குள்ளும் எதோ ஒளிஞ்சிருக்கு. கலக்குறே நண்பா!! ( கொடுத்த காசுக்கு கூவியாச்சு)

//

குடுத்த காசுக்கு கம்மியா தான் கூவியிருக்கே.. முதல்ல நீ காச திருப்பி குடு...//

உங்கள் கவிதைகள் மிகவும் அருமை, ரொம்ப அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த கவிதைகள் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டியவை. காதலர்களின் தேசிய கீதமாய் அறிவிக்கப் படவேண்டியவை. உங்கள் சொல்லாடல் எனக்கு ஒரு பிராப்ள சாரி பிரபல எழுத்தாளரை நினைவு படுத்துகிறது. (யப்பா முடியலடா சாமி பேசாம கொடுத்த காச திருப்பி கொடுத்திடலாமோ?)

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

உங்கள் கவிதைகள் மிகவும் அருமை, ரொம்ப அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த கவிதைகள் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டியவை. காதலர்களின் தேசிய கீதமாய் அறிவிக்கப் படவேண்டியவை. உங்கள் சொல்லாடல் எனக்கு ஒரு பிராப்ள சாரி பிரபல எழுத்தாளரை நினைவு படுத்துகிறது. (யப்பா முடியலடா சாமி பேசாம கொடுத்த காச திருப்பி கொடுத்திடலாமோ?)

//

போதும் போதும்.. குடுத்த காசுக்கு அதிகமாவே கூவிட்ட.. இனி அடுத்த பதிவுக்கு வந்து கூவு..

வெறும்பய said...

nis said...

அழகான கவி வரிகள்

//

நன்றி நண்பா..

அரசன் said...

முத்தான மூன்று கவிதைகள்...
என்ன ஒரு வித்தியாசமான கேள்வி?????????

நல்லா இருக்குங்க ..

வெறும்பய said...

வினோ said...

என்ன நண்பா கேள்வி எல்லாம் கேட்கிறீங்க...

//

நமக்கும் மேல் மாடியில ஆள் குடியிருக்காங்கன்னு தெரியப்படுத்த வேண்டாமா..

வெறும்பய said...

அரசன் said...

முத்தான மூன்று கவிதைகள்...
என்ன ஒரு வித்தியாசமான கேள்வி?????????

நல்லா இருக்குங்க ..

//

மிக்க நன்றி.. முதல் முறையாக வந்துள்ளீர்கள்,.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...


போதும் போதும்.. குடுத்த காசுக்கு அதிகமாவே கூவிட்ட.. இனி அடுத்த பதிவுக்கு வந்து கூவு..//

மச்சி தொண்டை வத்திப் போச்சு. கொஞ்சம் நியூ வாட்டர் வாங்கிக் கொடு!!

Chitra said...

ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..???


...They were the first couple to be created. Not the only one to be created. :-)

தம்பி கூர்மதியன் said...

/*ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை.*/

என் மனதில் நீண்ட நாட்களாக உதித்திருந்த கேள்வி..

பரிவு, ஏக்கம், துன்பம், வறுமை, பாவம், ரசனை என அனைத்தும் பார்க்கிறேன்...

பிரஷா said...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை...
தொடரட்டும் உங்கள் பணி சகோதரா.....

மோகன்ஜி said...

nan muththukkal nanbare!

LK said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

பாரத்... பாரதி... said...

மூன்று கவிதைகளும் நன்றாக இருக்கிறது.
புதிய சிந்தனை.
ரசித்தோம்...

பாரத்... பாரதி... said...

Best one...//என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை//

இது விவரிக்கும் காட்சிகள் ஏராளம் ...

விக்கி உலகம் said...

இப்படில்லாம் உங்கள யோசிக்க சொல்றது யாரு ..............
என் மூளைன்னு சொல்லப்படாது!?

பிரியமுடன் ரமேஷ் said...

mudhal irandum miga arumai... moonavadhu.....

adhu ramesh (romba nallavan) area..

adhan kummu kummunnu kummittare..

அம்பிகா said...

கவிதைகள் மூன்றும் அருமை.
ஸ்ரீஅகிலா....!!! -:)))

வைகை said...

அடைத்து வைத்த மனிதர்களிடமும்
அன்பாய் பழகுகின்றன
அப்பாவி பறவைகள்...//////

அன்பு வைத்த மனிதர்களிடமும்

அருவாளை வீசுதுங்க

அகராதிப்பிறவிகள்!!!!

ச்சும்மா ஒரு ப்ளோல வந்துருச்சு!!! அப்பறம்! சிங்கையில்தான் இருக்கீங்க கடைப்பக்கம் வர்றது?!!!!

Ananthi said...

அடடா.. கவிதையில கலக்குறீங்க...

ஓட்டைக்கூரை...உண்மையில் அருமை... :-))

எப்பூடி.. said...

மூன்றுமே நல்லாயிருக்கு.

சுசி said...

வீட்டுக்கூரை அருமை.

அன்பரசன் said...

கவிதைகள் அருமை.

Balaji saravana said...

ஓரமாய் அப்படின்னு சொல்லிட்டு மனம் முழுதும் பரவிடுதே இது :)

வேலன். said...

முத்தாக மூன்று கவிதைகள். அருமை...
வாழ்கவளமுட்ன.
வேலன்.

கலாநேசன் said...

வீட்டுக்கூரை பிடிச்சுருக்கு.

கவிதை காதலன் said...

பறவை கவிதை ரொம்பவே பரவசப்படுத்திடுச்சி...... அருமை..

Anonymous said...

மூன்று கவிதைகளுமே அருமை.

அந்த ஆதாம் ஏவாள் கவிதை... ம்ம்ம்
எப்படியெல்லாம் சந்தேகம் வருது பாருங்க..

சுபத்ரா said...

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..???//

அத்தை பொன்னு அல்லது மாமா பொன்னுனு வச்சிக்கோங்க :-)

அதுசரி.. அப்படினா, நீங்களும் நானும் இங்க கமெண்டிருக்கிற பதிவர்கள் அனைவரும் என்ன முறை ;-)

சுபத்ரா said...

//Chitra said...
...They were the first couple to be created. Not the only one to be created. :-)
//

Chitra akka.. I thought that the whole mankind descended from Adam-Eve only. Is it not so??

சுபத்ரா said...

அண்ணா,

கவிதைகள் கலக்கல் :-)

ப.செல்வக்குமார் said...

//அடைத்து வைத்த மனிதர்களிடமும்
அன்பாய் பழகுகின்றன
அப்பாவி பறவைகள்...//

கவிதை கவிதை ., எப்படி அண்ணா இப்படி எல்லாம் ..?!

ப.செல்வக்குமார் said...

//என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை..//

இதுவும் செம ..!!

ப.செல்வக்குமார் said...

//என் துணை எனக்கு
என்ன முறை..???//

எனக்கு தெரியாது ..?

ப.செல்வக்குமார் said...

98

ப.செல்வக்குமார் said...

99

ப.செல்வக்குமார் said...

100

ஜெயந்தி said...

மூணு கவிதையுமே நல்லாயிருக்கு.
//வீசும் தென்றல்
பொழியும் மழை
வேட்டையாடும் வெயில்
பௌர்ணமி நிலவு
அமாவாசை இருள்
என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை...//
இது இன்னும் நல்லாயிருக்கு.

Mathi said...

eppadiiiiiii?????
simply superb !!!!

சிவகுமாரன் said...

ஒன்றிரண்டு ஓரமாய்
இன்னும்
இதயத்தில்
ஈரமாய்

வெறும்பய said...

Chitra said...


...They were the first couple to be created. Not the only one to be created. :-)

//

அப்படியும் இருக்கலாம் சகோதரி.. யார் கண்டது முதல் முதல் மனிதன் யாரென்று...

வெறும்பய said...

தம்பி கூர்மதியன் said...

/*ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை.*/

என் மனதில் நீண்ட நாட்களாக உதித்திருந்த கேள்வி..

பரிவு, ஏக்கம், துன்பம், வறுமை, பாவம், ரசனை என அனைத்தும் பார்க்கிறேன்...


//

மிக்க நன்றி.. முதல் முறையாக வந்துள்ளீர்கள்,.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

வெறும்பய said...

பிரஷா said...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை...
தொடரட்டும் உங்கள் பணி சகோதரா.....

//

மிக்க நன்றி சகோதரி..

வெறும்பய said...

மோகன்ஜி said...

nan muththukkal nanbare!

//

Thanks annaa..

வெறும்பய said...

பாரத்... பாரதி... said...

மூன்று கவிதைகளும் நன்றாக இருக்கிறது.
புதிய சிந்தனை.
ரசித்தோம்...

//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. ...

வெறும்பய said...

பாரத்... பாரதி... said...

Best one...//என எதற்கும் அனுமதி மறுப்பதில்லை
எங்கள் வீட்டு ஓட்டைக்கூரை//

இது விவரிக்கும் காட்சிகள் ஏராளம் ...

//

உண்மை தான் சிறுவயதில் அனுபப்பட்டிருக்கிறேன்...

வெறும்பய said...

விக்கி உலகம் said...

இப்படில்லாம் உங்கள யோசிக்க சொல்றது யாரு ..............
என் மூளைன்னு சொல்லப்படாது!?

//

மூளைன்னு செல்ல கூடாதுன்னு சொல்லிடீங்க.. வேற என்ன செல்ல..

வெறும்பய said...

பிரியமுடன் ரமேஷ் said...

mudhal irandum miga arumai...

//

Thanks nanpaa..

வெறும்பய said...

வைகை said...

அன்பு வைத்த மனிதர்களிடமும்

அருவாளை வீசுதுங்க

அகராதிப்பிறவிகள்!!!!

ச்சும்மா ஒரு ப்ளோல வந்துருச்சு!!! அப்பறம்! சிங்கையில்தான் இருக்கீங்க கடைப்பக்கம் வர்றது?!!!!

//

உண்மை தானே நண்பரே...

வெறும்பய said...

அம்பிகா said...

கவிதைகள் மூன்றும் அருமை.

//

மிக்க நன்றி சகோதரி..

வெறும்பய said...

Ananthi said...

அடடா.. கவிதையில கலக்குறீங்க...

ஓட்டைக்கூரை...உண்மையில் அருமை... :-))

//

மிக்க நன்றி சகோதரி..

வெறும்பய said...

எப்பூடி.. said...

மூன்றுமே நல்லாயிருக்கு.

//

நன்றி நண்பா..

வெறும்பய said...

சுசி said...

வீட்டுக்கூரை அருமை.

//

மிக்க நன்றி சகோதரி..

வெறும்பய said...

அன்பரசன் said...

கவிதைகள் அருமை.

//

நன்றி நண்பா..

வெறும்பய said...

Balaji saravana said...

ஓரமாய் அப்படின்னு சொல்லிட்டு மனம் முழுதும் பரவிடுதே இது :)

//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.. ...

வெறும்பய said...

வேலன். said...

முத்தாக மூன்று கவிதைகள். அருமை...
வாழ்கவளமுட்ன.
வேலன்.

//

நன்றி அண்ணா...

வெறும்பய said...

கலாநேசன் said...

வீட்டுக்கூரை பிடிச்சுருக்கு.

//

நன்றி அண்ணா...

வெறும்பய said...

கவிதை காதலன் said...

பறவை கவிதை ரொம்பவே பரவசப்படுத்திடுச்சி...... அருமை..

//

மிக்க நன்றி நண்பரே..

வெறும்பய said...

இந்திரா said...

மூன்று கவிதைகளுமே அருமை.

//


மிக்க நன்றி சகோதரி..

வெறும்பய said...

சுபத்ரா said...

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..???//

அத்தை பொன்னு அல்லது மாமா பொன்னுனு வச்சிக்கோங்க :-)

அதுசரி.. அப்படினா, நீங்களும் நானும் இங்க கமெண்டிருக்கிற பதிவர்கள் அனைவரும் என்ன முறை ;-)

//


ஒரு கேள்வி கேட்டதுக்காக இப்படியெல்லாம் திருப்பி கேள்வி கேக்கக்கூடாது சகோதரி...

வெறும்பய said...

சுபத்ரா said...

//ஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..???//

அத்தை பொன்னு அல்லது மாமா பொன்னுனு வச்சிக்கோங்க :-)

அதுசரி.. அப்படினா, நீங்களும் நானும் இங்க கமெண்டிருக்கிற பதிவர்கள் அனைவரும் என்ன முறை ;-)

//


ஒரு கேள்வி கேட்டதுக்காக இப்படியெல்லாம் திருப்பி கேள்வி கேக்கக்கூடாது சகோதரி...

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

//அடைத்து வைத்த மனிதர்களிடமும்
அன்பாய் பழகுகின்றன
அப்பாவி பறவைகள்...//

கவிதை கவிதை ., எப்படி அண்ணா இப்படி எல்லாம் ..?!

//

சும்மா விளையாட்டுக்கு தம்பி...

வெறும்பய said...

ஜெயந்தி said...

மூணு கவிதையுமே நல்லாயிருக்கு.

ஓட்டைக்கூரை...//
இது இன்னும் நல்லாயிருக்கு.

//

நன்றி சகோதரி..

வெறும்பய said...

Mathi said...

eppadiiiiiii?????
simply superb !!!!

//

thanks nanpaa..

வெறும்பய said...

சிவகுமாரன் said...

ஒன்றிரண்டு ஓரமாய்
இன்னும்
இதயத்தில்
ஈரமாய்

//

வருகைக்கு மிக்க நன்றி..
உங்களின் பின்னூட்டம் அருமையாய்
மனதில் இனிமையாய்

ஆ.ஞானசேகரன் said...

///என் துணை எனக்கு
என்ன முறை..???///

ம்ம்கும்

Jaleela Kamal said...

அருமையான படைப்பு
www.samaiyalattakaasam.blogspot.com

r.v.saravanan said...

மூன்றுமே நன்று

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஆதாம், ஏவாள்
தான் ஆரம்பமென்றால்
என் துணை எனக்கு
என்ன முறை..???ஃஃஃஃ

அருமையான கவிதை அதிலும் மேலுள்ளவை இன்னும் அருமையும் அழுத்தமுமானவை..

மோகன்ஜி said...

அழுத்தமான கவிதை வரிகள்!

வெறும்பய said...

வருகை தந்த அனைவருக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...