பெய்து தீர்க்கிறது மழை.
நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..
காகிதக் கப்பல் செய்து
வெள்ளோட்டம் பார்க்கிறார்கள்
பக்கத்து வீட்டு வாண்டுகள்..
வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா...
ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா...
மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...
என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...
----------
நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..
காகிதக் கப்பல் செய்து
வெள்ளோட்டம் பார்க்கிறார்கள்
பக்கத்து வீட்டு வாண்டுகள்..
வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா...
ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா...
மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...
என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...
----------
144 comments:
அழகான கவிதை..
ஆனால் வண்ணத்துப்பூச்சிய நெனச்சு எதுக்கு கவலைப்பட்றீங்கனு தான் புரியல..
அட.. நான் தான் ஃபர்ஸ்ட்டா???
//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//
interesting.....
//வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள்
அம்மா...//
எல்லாம் சேர்ந்து அழகாய் கவிதை !!!
அருமையான கவிதை.
//மழையில் நினைய அடம் பிடித்து//
நனைய என்று நினைக்கிறேன்.
வடை போச்சே ..!!
//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்.//
இந்த கவிதை நீங்க எழுதினது இல்லையா ..?
//ப.செல்வக்குமார் said...
வடை போச்சே ..!!//
அத தான் நாங்க வாங்கிட்டோம்ல..
இப்ப என்ன பண்ணுவீங்க??
இப்ப என்ன பண்ணுவீங்க??
அருமை நண்பரே,
அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்
தொடரட்டும் உங்கள் ரசனை...
//ப.செல்வக்குமார் said...
வடை போச்சே ..!!//
செல்வா அண்ணே,
வடை போனா என்ன நம்ம கடைக்கு வாங்க பஜ்ஜி சூடா இருக்கு...
சீக்கிரம் வாங்க வந்து சுடச்சுட எடுத்துக்குங்க காசா பணமா,
//நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..//
இப்ப இங்க சிங்கையில மழை பெய்கிறதால மழைக் கவிதையா...!
நடத்துங்க நடத்துங்க...
சூப்பர்
//அத தான் நாங்க வாங்கிட்டோம்ல..
இப்ப என்ன பண்ணுவீங்க??
இப்ப என்ன பண்ணுவீங்க??
/
சரி பரவாயில்லை வச்சுகோங்க ., நான் நம்ம மாணவர் ப்ளாக் ல போய் முயற்சிக்கிறேன் ..!
பெய்து தீர்க்கிறது மழை.
நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..////
என்ன ரைமிங்....
வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா..////
நல்லா இருக்கு இந்த வரி ஆனா அம்மா மட்டுமா சிறை பிடிப்பா
என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...////
மழையில் வண்ணத்து பூச்சியா.....நல்லா தான் இருக்கு
தங்களின் மேலான ரசணைக்கு எனது வாழ்த்துக்கள்..
நல்ல இருக்குங்க..
//ப.செல்வக்குமார் said...
சரி பரவாயில்லை வச்சுகோங்க ., நான் நம்ம மாணவர் ப்ளாக் ல போய் முயற்சிக்கிறேன் ..!//
சரி போங்க.. அப்படியே நம்ம கடைப்பக்கமும் வந்துட்டுப் போங்க. ஏன்னா பதிவுல உங்களப் பத்தியும் ரெண்டு வார்த்தை சொல்லிருக்கேன்.
ஒவ்வொரு வரியும் அருமை அன்பரே
உள்ளேன் அய்யா
//
சரி போங்க.. அப்படியே நம்ம கடைப்பக்கமும் வந்துட்டுப் போங்க. ஏன்னா பதிவுல உங்களப் பத்தியும் ரெண்டு வார்த்தை சொல்லிருக்கேன்.
//
இதோ வரேங்க ..!!
பெய்து தீர்க்கிறது மழை.//
அதான் நியூஸ் பாத்தாலே தெரியுதே
எந்த பிகர் நண்பா அந்த பக்கம் போச்சு... இப்படி கவுந்துட்டு இருக்கே
எந்த பிகர் நண்பா அந்த பக்கம் போச்சு... இப்படி கவுந்துட்டு இருக்கே//
வயசான காலத்துல அண்ணனுக்கு பேச்ச பாரு
Superb...
Too like it....
நல்ல இருக்குங்க..
ரொம்ப அழகான ரசனை நண்பா! :)
கவிதை மழையாக பெய்கிறீர்கள் .
கவிஞர் மெருகேறிக் கொண்டிருக்கிறார்!
//பெய்து தீர்க்கிறது மழை.
நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..
காகிதக் கப்பல் செய்து
வெள்ளோட்டம் பார்க்கிறார்கள்
பக்கத்து வீட்டு வாண்டுகள்..
வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா...
ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா...
மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...
என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...
//
என்னால் எந்த வரியையும் தனித்துப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வரியிலும் அவ்வளவு யதார்த்தம். இது போல் நிறைய யதார்த்தமான விஷயங்களைக் கவிதையாக்குங்கள் ஜெயந்த்!
நம்ம சொல்ல வர்ற விஷயத்தைப் பாமரனுக்கும் புரியும்படியா சொல்றது கூட ஒரு கலை.
அருமை!
மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி?
நல்ல இருக்கு மக்கா ..........
வண்ணத்துபூச்சியை பின்தொடருகிறது மனசு... அழகு கவிதை நண்பா..
இந்திரா said...
அழகான கவிதை..
ஆனால் வண்ணத்துப்பூச்சிய நெனச்சு எதுக்கு கவலைப்பட்றீங்கனு தான் புரியல..
//
அழகாய் என்னை சுற்றி வந்த அந்த வண்ணத்து பூச்சி மழையால் நனைந்து விடுமோ என்பது தான் என் கவலை...
வருகைக்கு நன்றி சகோதரி...
இந்திரா said...
அட.. நான் தான் ஃபர்ஸ்ட்டா???
//
சந்தேகமே வேண்டாம்.. நீங்களே தான்
Kousalya said...
//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//
interesting.....
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...
Mathi said...
//வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள்
அம்மா...//
எல்லாம் சேர்ந்து அழகாய் கவிதை !!!
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...
என்ன இன்னிக்கு இவ்வளவு பெரிய கவித?
ஜெயந்தி said...
அருமையான கவிதை.
//மழையில் நினைய அடம் பிடித்து//
நனைய என்று நினைக்கிறேன்.
//
பிழையை திருத்தி விட்டேன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன இன்னிக்கு இவ்வளவு பெரிய கவித?
//
இது பெருசாவா இருக்கு.. அப்போ தேவா அண்ணன் எழுதுறதெல்லாம் என்ன சொல்வீங்க...
ப.செல்வக்குமார் said...
வடை போச்சே ..!!
//
நீ ரொம்ப லேட் செல்வா..
பெருசா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு! (பெருசுன்னு சொன்னது உங்க ஸ்டாண்டர்டுக்கு!)
என் சின்ன வயது ஞாபகம் வருதுங்க!! ஆனா நான் வண்ணத்துபூச்சிக்கு கவலைப்பட்டதில்லை!! பக்கத்துக்கு வீட்டு பூச்சி வரமுடியாதுன்னு கவலைபடுவேன்!! ஹி! ஹி!!
ப.செல்வக்குமார் said...
//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்.//
இந்த கவிதை நீங்க எழுதினது இல்லையா ..?
//
ஆமா.. பறந்து வந்த வண்ணத்து பூச்சி கொண்டு வந்த ககவிதை தான்..
மாணவன் said...
அருமை நண்பரே,
அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்
தொடரட்டும் உங்கள் ரசனை...
//
மிக்க நன்றி நண்பரே.. வருகைக்கும் வாழ்த்துக்கும்...
மாணவன் said...
//நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..//
இப்ப இங்க சிங்கையில மழை பெய்கிறதால மழைக் கவிதையா...!
நடத்துங்க நடத்துங்க...
சூப்பர்
//
ஆமாம் நண்பரே அதனால் பிறந்த கவிதை தானிது...
Blogger சௌந்தர் said...
மழையில் வண்ணத்து பூச்சியா.....நல்லா தான் இருக்கு
//
நன்றி நண்பரே.. வருகைக்கும் வாழ்த்துக்கும்...
அரசன் said...
தங்களின் மேலான ரசணைக்கு எனது வாழ்த்துக்கள்..
நல்ல இருக்குங்க..
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
சம்பத்குமார் said...
ஒவ்வொரு வரியும் அருமை அன்பரே
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
Arun Prasath said...
உள்ளேன் அய்யா
//
சந்தோசம்...
அருண் பிரசாத் said...
எந்த பிகர் நண்பா அந்த பக்கம் போச்சு... இப்படி கவுந்துட்டு இருக்கே
//
காதல் கவிதை எழுதினாலும் இத தான் சொல்றீங்க... இந்த கவிதைக்குமா....ஓகே நடத்துங்க...
சிவசங்கர். said...
Superb...
Too like it....
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
நண்டு@நொரண்டு -ஈரோடு said...
நல்ல இருக்குங்க..
//
நன்றி சகோதரா...
Balaji saravana said...
ரொம்ப அழகான ரசனை நண்பா! :)
//
நன்றி நண்பரே..
Katz said...
கவிதை மழையாக பெய்கிறீர்கள் .
//
ம்ம் எல்லாம் ஒரு காரணமா தான்..
எஸ்.கே said...
கவிஞர் மெருகேறிக் கொண்டிருக்கிறார்!
//
நன்றி நண்பரே...
அழகிய மழை.
என்னால் எந்த வரியையும் தனித்துப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வரியிலும் அவ்வளவு யதார்த்தம். இது போல் நிறைய யதார்த்தமான விஷயங்களைக் கவிதையாக்குங்கள் ஜெயந்த்!
நம்ம சொல்ல வர்ற விஷயத்தைப் பாமரனுக்கும் புரியும்படியா சொல்றது கூட ஒரு கலை.
அருமை!
//
எனது ஆசையும் அது தான் கவிதைகள் எழுதும் நமக்கு மட்டும் புரிந்தால் போதாது என்று நினைக்கிறேன்.. புரியாதபடி கவிதை எழுத எனக்கும் வராது,...
வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோதரி..
நல்லா இருக்குங்க கவிதை
நாகராஜசோழன் MA said...
மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி?
//
எல்லாம் இரு இரக்க குணம் தான்.. அந்த வண்ணத்து பூச்சிக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ஒரு கவலை..
இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல இருக்கு மக்கா ..........
//
நன்றி மக்கா...
வினோ said...
வண்ணத்துபூச்சியை பின்தொடருகிறது மனசு... அழகு கவிதை நண்பா..
//
மிக்க நன்றி நண்பரே...
//வெறும்பய said...
நாகராஜசோழன் MA said...
மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி?
//
எல்லாம் இரு இரக்க குணம் தான்.. அந்த வண்ணத்து பூச்சிக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ஒரு கவலை..//
யார் அந்த வண்ணத்துப் பூச்சி மச்சி!!
/எனது ஆசையும் அது தான் கவிதைகள் எழுதும் நமக்கு மட்டும் புரிந்தால் போதாது என்று நினைக்கிறேன்.. புரியாதபடி கவிதை எழுத எனக்கும் வராது,...
வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோதரி..
//
எனக்கு வடை போச்சு ., இவரு கவிதை எழுதராராம்ல ..!!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பெருசா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு! (பெருசுன்னு சொன்னது உங்க ஸ்டாண்டர்டுக்கு!)
//
நன்றிங்கண்ணா...
வைகை said...
என் சின்ன வயது ஞாபகம் வருதுங்க!! ஆனா நான் வண்ணத்துபூச்சிக்கு கவலைப்பட்டதில்லை!! பக்கத்துக்கு வீட்டு பூச்சி வரமுடியாதுன்னு கவலைபடுவேன்!! ஹி! ஹி!!
//
ஹா.. ஹா. உங்களுக்கு எதுவும் ஆகா கூடாதேன்னு நீங்க கவலை பட்டிருக்கீங்க...
மாதேவி said...
அழகிய மழை.
//
நன்றி சகோதரி...
karthikkumar said...
நல்லா இருக்குங்க கவிதை
//
நன்றி தலைவா...
வெறும்பய said...
வைகை said...
ஹா.. ஹா. உங்களுக்கு எதுவும் ஆகா கூடாதேன்னு நீங்க கவலை பட்டிருக்கீங்க...////
அதே!!! அப்பிடியே கொஞ்சம் இந்தப்பக்கமும் எட்டிபாருங்க!!
நன்றி, அந்த வண்ணத்துப்பூச்சிக்கு
நாகராஜசோழன் MA said...
யார் அந்த வண்ணத்துப் பூச்சி மச்சி!!
///
அதுவா.. இரு மச்சி கேட்டு சொல்றேன்...
ப.செல்வக்குமார் said...
//
எனக்கு வடை போச்சு ., இவரு கவிதை எழுதராராம்ல ..!!
//
அவசர பட்டு எந்த முடிவும் எடுத்திராத செல்வா.. அடுத்த பதிவுல புடிச்சிரலாம்...
வைகை said...
அதே!!! அப்பிடியே கொஞ்சம் இந்தப்பக்கமும் எட்டிபாருங்க!!
//
வந்தின்ட்டே இருக்கேன்..
அமைதிச்சாரல் said...
நன்றி, அந்த வண்ணத்துப்பூச்சிக்கு
//
உங்களுக்கும் நன்றி சகோதரி..
/பெய்து தீர்க்கிறது மழை.
நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..//
உன்னை வீட்டுக்குள்ள சேக்குறதில்லையா . திண்ணைதானா. அட பாவமே. உன் வாழ்க்கைல ஜோதி இல்லை போல...
//மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...///
நீயாவது குளிச்சியா?
74
75
சுப்பரா இருக்கு...அந்த வண்ணத்து பூச்சி கமெண்ட் போட போயிருக்காம்
மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி/./
கேள்வி பக்கா...புதுசு புதுசா யோசிக்கிறாங்கய்யா
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உன்னை வீட்டுக்குள்ள சேக்குறதில்லையா . திண்ணைதானா. அட பாவமே. உன் வாழ்க்கைல ஜோதி இல்லை போல...
//
ஜோதின்னு சொன்னா வெளிச்சம் தானே...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...///
நீயாவது குளிச்சியா?
//
கெட்ட வார்த்தையெல்லாம் பேசக்கூடாது...
/வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உன்னை வீட்டுக்குள்ள சேக்குறதில்லையா . திண்ணைதானா. அட பாவமே. உன் வாழ்க்கைல ஜோதி இல்லை போல...
//
ஜோதின்னு சொன்னா வெளிச்சம் தானே...//
Exactly Exactly
ஆர்.கே.சதீஷ்குமார் said...
சுப்பரா இருக்கு...அந்த வண்ணத்து பூச்சி கமெண்ட் போட போயிருக்காம்
//
யாரோட தளத்துக்கு.. எந்த பதிவுக்கு...
அருமை நண்பா வேலை அதிகமோ பதிவு ரொம்ப லேட் ஆகுது.
அருமையான கவிதை.
//சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//
அழகு வரிகள்.
///ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா///
hahaha super
அழகுங்க..
இப்போ வண்ணத்துப் பூச்சி என்னாச்சோன்னு நானும் கவலையில் :))
//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//
அடடா.
ரசனை அருமை.
என்னங்க பாஸ் கவிதைல கலக்குறிங்க
அருமை,அருமை.
அருமை. :-)
கலக்கலான கவிதை!!!!
சூப்பர்
எப்போதும் கவிதை குறித்த நினைவு தானோ.
கவிதை சூப்பர்
தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html
என்ன வெறும்பய அண்ணா...
மழையில வண்ணத்துப்பூச்சியா?
வாசலுக்கு வந்துச்சோ வசந்தம்... சரி சரி மழையில நனையாதீங்க...
நல்லாயிருக்கு.
நல்ல அழகான கவிதை...
96
99
;) அழகு கவிதை.
எப்படியோ ஆளில்லாத கடையில நம்பர் போட்டு வட வாங்கியாச்சி...வரட்டுமா?
அழகு அழகு....
ஈரம் சொட்டச் சொட்ட ஒரு கவிதை.
மழையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல.
எனக்கும் ஒரு சந்தேகமுண்டு.
மழையில் வண்ணத்துபூச்சியின்
வர்ணம் கலைந்து விடுமோவென.
//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//
அருமை நண்பரே,
அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்
எத்தனை ரசனை இந்த மழையில்.......
http://harininathan.blogspot.com/2010/11/blog-post_6350.html
காட்சிகள் கண் முன் விரிகிறது.. Fantastic :)
முடிவுல அந்த டச் சூப்பர்!
அழகான கவிதை, காட்சிகளை வெளிப்படுத்துதலில் வார்த்தைகளின் கோர்வை ஜெயிக்கிறது...
/என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்.//
இந்த கவிதை நீங்க எழுதினது இல்லையா ..?
haa haa haa
மிக மிக நுண்ணிய உணர்வு. இதை எல்லாராலும் புரிந்துக்கொள்ளமுடியாது. ரசனை கண்கொண்டு எல்லாவற்றையும் பார்த்தால் மட்டுமே, கவிதை பிறக்கும்
அழகாய் நிறம் கூட்டிய வண்ணத்துப் பூச்சியாய்.கவிதை யதார்த்தமாக எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
ஆஹா.. வண்ணத்துப்பூச்சி என்ன சொல்லிட்டு போனாங்க...?? :-)))
என்ன ஒரு ரசனை ... ம்ம்ம் நடக்கடும் ....
லேட் ப்ரெசென்ட் சொல்றேன் sir
நானும் லேட் ப்ரெசென்ட் சொல்றேன்........
நல்ல கவிதை
//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்..//
nice! :-)
வடை போச்சே ..!!.
alagana varigal...
miga rasithen..
annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..
அருமையான கவிதை நண்பா..
சசிகுமார் said... 82
அருமை நண்பா வேலை அதிகமோ பதிவு ரொம்ப லேட் ஆகுது.
//
ஆமாம் நண்பரே கொஞ்சம் வேலை பளு. அதனால் தான் தாமதம்..
வருகைக்கு நன்றி..
ராமலக்ஷ்மி said... 83
அருமையான கவிதை.
அழகு வரிகள்.
//
மிக்க நன்றி சகோதரி வருகைக்கு கருத்திற்கும்...
nis said... 84
///ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா///
hahaha super
//
மிக்க நன்றி நண்பரே வருகைக்கு கருத்திற்கும்...
எப்பூடி.. said... 85
நல்லாயிருக்குங்க.
//
வருகைக்கு நன்றி நண்பரே
சுசி said... 86
அழகுங்க..
இப்போ வண்ணத்துப் பூச்சி என்னாச்சோன்னு நானும் கவலையில்
//
நீங்களுமா. சரி சரி..
வருகைக்கு நன்றி சகோதரி..
அன்பரசன் said... 87
அடடா.
ரசனை அருமை.
//
வருகைக்கு நன்றி நண்பரே
THOPPITHOPPI said... 88
என்னங்க பாஸ் கவிதைல கலக்குறிங்க
///
சும்மா தான் பாஸ்..
வருகைக்கு நன்றி...
asiya omar said... 89
அருமை,அருமை.
@@@
Chitra said... 90
அருமை. :-)
@@@
ஆமினா said... 91
கலக்கலான கவிதை!!!!
சூப்பர்
@@@
வருகைக்கு நன்றி சகோதரிகளே..
தமிழ் உதயம் said... 92
எப்போதும் கவிதை குறித்த நினைவு தானோ.
//
ஆமாம்.. கொஞ்சம்.. கவிதைகள் தான் எழுதுவதற்கு எளிதாக இருக்கின்றன..
டிலீப் said... 93
கவிதை சூப்பர்
தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html
//
மிக்க நன்றி நண்பரே.. தங்களுடைய வருகைக்கும் விருதுக்கும்...
சே.குமார் said... 94
என்ன வெறும்பய அண்ணா...
மழையில வண்ணத்துப்பூச்சியா?
வாசலுக்கு வந்துச்சோ வசந்தம்... சரி சரி மழையில நனையாதீங்க...
நல்லாயிருக்கு.
//
என்னாது அண்ணனா.. நான் சின்ன பயனுங்கோ..
இப்போ மழை விட்டாச்சு..
ஹரிஸ் said... 95
நல்ல அழகான கவிதை...
//
வருகைக்கு நன்றி நண்பா..
விடை கிடைத்ததானால் சந்தோசம் தானே..
இமா said... 101
அழகு கவிதை.
//
நன்றி சகோதரி...
கலாநேசன் said... 103
அழகு அழகு....
//
நன்றி அண்ணா..
santhanakrishnan said... 104
ஈரம் சொட்டச் சொட்ட ஒரு கவிதை.
மழையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல.
எனக்கும் ஒரு சந்தேகமுண்டு.
மழையில் வண்ணத்துபூச்சியின்
வர்ணம் கலைந்து விடுமோவென.
///
கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..
எனக்கும் அதே சந்தேகம் தான்.. யாரிடமாவது கேட்டு சொல்லுங்கள்...
Harini Nathan said... 105
அருமை நண்பரே,
அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்
எத்தனை ரசனை இந்த மழையில்.......
//
உண்மை தான் சகோதரி.. ஒவ்வொரு ரசனைகளுக்கேற்ப மழையும் மாறுகிறது போல..
Prasanna said... 106
காட்சிகள் கண் முன் விரிகிறது.. Fantastic
//
நன்றி நண்பரே...
சிவா என்கிற சிவராம்குமார் said... 107
முடிவுல அந்த டச் சூப்பர்!
//
நன்றி..நன்றி
பாரத்... பாரதி... said... 108
அழகான கவிதை, காட்சிகளை வெளிப்படுத்துதலில் வார்த்தைகளின் கோர்வை ஜெயிக்கிறது...
//
வருகைக்கு நன்றி நண்பரே
Kalidoss said... 111
அழகாய் நிறம் கூட்டிய வண்ணத்துப் பூச்சியாய்.கவிதை யதார்த்தமாக எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
Ananthi said... 112
ஆஹா.. வண்ணத்துப்பூச்சி என்ன சொல்லிட்டு போனாங்க...?? :-)))
//
இன்னொரு கவிதையோட வரதா சொல்லிட்டு போனது..
kalpanarajendran said... 113
என்ன ஒரு ரசனை ... ம்ம்ம் நடக்கடும் ....
லேட் ப்ரெசென்ட் சொல்றேன் sir
//
நீங்க வந்ததே போதாதா.. நன்றி சொல்லிக்கிறேன்..
வழிப்போக்கன் - யோகேஷ் said... 114
நானும் லேட் ப்ரெசென்ட் சொல்றேன்........
/
நீங்க வந்ததே போதாதா.. நன்றி சொல்லிக்கிறேன்..
பார்வையாளன் said... 115
நல்ல கவிதை
//
நன்றி நண்பரே
ஜீ... said... 116
//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்..//
nice! :-)
//
நன்றி நண்பரே
siva said... 117
வடை போச்சே ..!!.
alagana varigal...
miga rasithen..
annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..
//
வருகைக்கு நன்றி.. ஆமா இப்போ எதுக்கு ராமசாமிக்கு குள்ள போடுற..
பதிவுலகில் பாபு said... 118
அருமையான கவிதை நண்பா..
//
நன்றி நண்பரே
உங்களுக்கும் மழை ரொம்பப் பிடிக்கும் என்று தெரிகிறது. அருமையான கவிதை
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார கேள்விகள்
படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
கவனம் கலைத்து கவிதை தந்த வண்ணத்துப்பூச்சியை கவனத்தில் வைத்தபடி , இவ்வளவு விசயத்தை கவனித்து கவிதை எழுதி இருக்கீங்களே !! :) நல்ல கவிதை
Post a Comment