2010 எனக்கு பிடித்த பாடல்கள்


கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

படம் - அங்காடித் தெரு
இசை - GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர் - பிரசன்னா
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லைபாடல் - உசுரே போகுதே
படம் - ராவணன்
இசை - கார்த்திக் & முகமது இர்ஃபான்


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலபாடல் - பூக்கள் பூக்கும் தருணம்
படம் - மதராசப்பட்டிணம்
இசை - GV பிரகாஷ்
பாடியவர்கள் - GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா
பாடலாசிரியர் - நா. முத்துகுமார்.

பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரேபாடல் - இதுவரை இல்லாத உணர்விது..
படம் - கோவா
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் - அஜீஷ், அண்ரியா

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கேபாடல் - யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
படம் - ஆடுகளம்.
இசை - GV பிரகாஷ் குமார்
பாடியவர் - GV பிரகாஷ் குமார்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானேபாடல் - அன்புள்ள சந்தியா...
படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காற்றில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்பாடல் - அடடா மழைடா அட மழைடா
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், சைந்தவி


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சுபாடல் - இறகை போலே அலைகிறேனே
படம் - நான் மகான் அல்ல
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் - யுகபாரதி
பாடியவர் - யுவன் ஷங்கர் ராஜா & தன்வி ஷா

இறகை போலே,
அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே,
தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்,
அநியாய காதல் வந்ததே,
அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ
மின்னல் போலே தொட்டு சென்றதே..பாடல் -
மஹா ஜீய மஹா ஜீய
படம் - தமிழ்படம்
இசை - கண்ணன்
பாடியவர்கள் - ஹரிஹரன் ஸ்வேதா மோகன்


மஹா ஜீய மஹா ஜீய
நக்க முக்க நக்க
- ஷகலக்க - ரண்டக்க

லாஹி லாஹி
அயக யஹி யஹி
மீ ஹூ மீ ஹூ
டைலமோ டைலமோ
ரஹ்டுள்ள சோனாலி ஓஹ


இந்த பாடல் எனக்கு பிடித்த சில பாடல்களே.. வெளிவந்தும் பலருக்கும் தெரியாத பாடல்கள் மற்றும் இன்னும் வெளிவராத படங்களிலுள்ள பாடல்கள் என் நிறைய எனக்கு பிடித்த பாடல்கள் உள்ளன.

4 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

மிக அருமையான தேர்வு... வாழ்த்துகள்... உங்கள் பொன்னான பணிய தொடருங்கள்... :))

வெறும்பய said...

@@TERROR-PANDIYAN(VAS) said...@@

அடப்பாவி விடமாட்டியா நீயி.. உனக்கு பயந்து தானே நான் கமெண்ட் லாக் பன்னி வச்சிருந்தேன்... கரக்டா வந்திட்டியே பாவி...

ஆமினா said...

எல்லாமே அருமையான பாடல்கள். நல்ல ரசனை

Jaleela Kamal said...

அருமையான பாடல்கள்