பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள்..

2001 to 2010 கடந்த பத்தாண்டுகளில் வந்த பல திரைப்படங்களில் ஏராளமான பாடல்கள் பிடித்திருந்தாலும் ஒரு சில பாடல்களே எப்போது கேட்டாலும் அலுக்காத படி மனதோடு ஒன்றிப்போனது.. அந்த ஒரு சில பாடல்களிலும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை எப்பூடி என்ற தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் ஜீவதர்ஷன் அவர்களின் அழைப்பை ஏற்று சில பாடல் வரிகளோடு இங்கே பகிர்கிறேன்.
பாடல் : வெண்மதியே வெண்மதியே நில்லு
படம் : மின்னலே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு
எழுதியவர் : வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

************************************************************

பாடல் : தனியே தன்னந்தனியே
படம் : ரிதம்
இசை : AR ரஹ்மான்
பாடியவர் : ஷங்கர் மகாதேவன்
எழுதியவர் : வைரமுத்து

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று விடுவேன்
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே

ஓ தனியே தனியே தனியே

அக்டோபர் மாதத்தில் அந்திமழை

வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்

இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்************************************************************

பாடல் : கோலிக்குண்டு கண்ணு
படம் : எம்மகன்
இசை : வித்யாசாகர்
பாடியவர் : கார்த்திக், கல்யாணி மேனன்.

கோலிக்குண்டு கண்ணு
கோவப்பழ உதடு

பாலப்போல பல்லு

படியவெச்ச வகுடு
ஆளத்தின்னும் கன்னம்
அலட்டிக்காத கையி
சொளத்தட்டு காலு
சொக்கவைக்கும் வாயி

தேளுத்தொட்ட உன்ன
தேடிவந்தேன் தாயி


************************************************************

பாடல் : ஏதேதோ எண்ணங்கள் வந்து
படம் : பட்டியல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜ, ஷ்வேதா


ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போனதே
வழிதேடி
மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்யுதே
அலைந்தது
அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்
மிதந்தது
மிதந்தது இரவென மிதந்தது
வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்
புரிந்தது
புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது
உயிர் வரை தெளிந்தது பார்


************************************************************

பாடல் :விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்..
படம் : திருவிளையாடல்.ஆரம்பம்.
இசை : டி.இமான்
பாடியவர் : ஹரிஷ் ராகவேந்திரா

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளிது வைதாய்
சின்ன சின்ன சிரிபினில் சிதரடிதாய்
சிதரிய இதயதை திருடிக் கொண்டாய்
யார் என்று
நான் யார் என்று
அடி மரந்தே போனதே
உன் பெயரை கூட தெரியமல்
மனம் உன்னை சுற்றுதே


************************************************************

பாடல் : டிங் டாங் கோயில் மணி
படம் : ஜி
இசை : வித்யாசாகர்
பாடியவர் : மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம்

டிங்க் டொங்க் கோவில் மணி...
கோவில் மணி நான் கேட்டேன்
உன் பெயர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி
ஆஹாஆஆஆ...........
நீ தந்தது காதலில் உயிர் வலி

************************************************************

பாடல் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா..
படம் : எனக்கு 20 உனக்கு 18
இசை :
AR ரஹ்மான்
பாடியவர் : உன்னி மேனன், சின்மயி

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா?

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம்
இல்லை இதயத்திலே


************************************************************

பாடல் : முன்பே வா அன்பே வா
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை :
AR ரஹ்மான்
பாடியவர் : நரேஷ் அய்யர் , ஸ்ரேயா கோஷல்

முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா முன்பே வா
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா


************************************************************

பாடல் : நீ தூங்கும் நேரத்தில்
படம் :
மனசெல்லாம்

இசை :
இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஓ..கண்மணியே..
கண்ணுக்கு கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என் உயிரே ஓ.. என் உயிரே..


************************************************************

பாடல் :சாமி கிட்ட சொல்லிபுட்டேன்
படம் :
தாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா க்ஹோசல்

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ….************************************************************


போனஸ் பாடல்..

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இனி வரும் காலம் என்ற படத்திலுள்ள பாடல் இது. இந்த படம் வெளி வந்ததா என்று கூட தெரியவில்லை. பரணியின் இசையில் ஹாரிஸ் ராகவேந்திரா தனது மயக்கும் குரலில் ஒரு பெண்ணை வருணித்திருப்பார். இந்த பாடலின் காணொளி கிடைக்கவில்லை.

89 comments:

LK said...

நல்ல பாடல்கள் தொகுப்பு. முதல் இரண்டு எனக்கும் பிடித்தது

எஸ்.கே said...

எல்லாமே நல்ல பாடல்கள்! சில பாடல்கள் எனக்கு ரொம்ப புடிக்கும்!

Arun Prasath said...

அண்ணே இதுக்கு template தான் போடனும்... ஏன் னா இதெல்லாம் நீங்க எழுதினது இல்லல..... வேற என்னத்த சொல்ல

ம.தி.சுதா said...

அருமையான தெரிவுகள்... ரசிக்க வைக்கும் வரி சுட்டிக்காட்டல்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

சௌந்தர் said...

நண்பா என்ன கமெண்ட் போடனும் தெரியலை நல்ல பாடல் தொகுப்புனு போட்டா Template கமெண்ட் சொல்லி வெட்ட வருவாங்க online போடலாம் பார்த்தா ஒரு பையன் இதை தான் எங்க பார்த்தாலும் போடுறான்

வைகை said...

பாடல்களுக்கு வந்தனம்! உங்களுக்கு........ம்ம்ம்ம்.......என்ன சொல்றது?!! சரி! சரி! நன்றி!

அருண் பிரசாத் said...

ஆகா... ஆழ்ந்த கருத்துக்கள்...

அற்புதமான் சிந்தனை....

தீர்ந்தது சந்தேகம்...

தமிழ் சங்கம் தீர்க்காத பிரச்சனையை தனி மனிதனாக வந்து தீர்த்த வெறும்பயனே நீ வாழ்க, உன் பிளாக் திறமை வாழ்க

இந்த பரிசை பிடி

வெறும்பய said...

LK said...

நல்ல பாடல்கள் தொகுப்பு. முதல் இரண்டு எனக்கும் பிடித்தது

//

வருகைக்கு நன்றி..

வெறும்பய said...

எஸ்.கே said...

எல்லாமே நல்ல பாடல்கள்! சில பாடல்கள் எனக்கு ரொம்ப புடிக்கும்!

//

நெஜமாவா..

வெறும்பய said...

Arun Prasath said...

அண்ணே இதுக்கு template தான் போடனும்... ஏன் னா இதெல்லாம் நீங்க எழுதினது இல்லல..... வேற என்னத்த சொல்ல

//

எது நான் எழுதினதில்ல .. படவா கொன்னே புடுவேன்...மூணு நாளா கஷ்டப்பட்டு டைப் பணியிருக்கேன்..

Balaji saravana said...

#$%^&*@! (இது டெம்ப்ளேட் கமென்ட் அல்ல ;) )

வெறும்பய said...

ம.தி.சுதா said...

அருமையான தெரிவுகள்... ரசிக்க வைக்கும் வரி சுட்டிக்காட்டல்கள்..


//

நன்றி சகோதரா..

எஸ்.கே said...

//வெறும்பய said...

எஸ்.கே said...

எல்லாமே நல்ல பாடல்கள்! சில பாடல்கள் எனக்கு ரொம்ப புடிக்கும்!

//

நெஜமாவா..//


ஆமா
வெண்மதி வெண்மதியே,
தனியே தன்னந்தனியே,
நீ தூங்கும் நேரத்தில்

இதான் அந்த புடிச்ச பாடல்கள்!

வெறும்பய said...

சௌந்தர் said...

நண்பா என்ன கமெண்ட் போடனும் தெரியலை நல்ல பாடல் தொகுப்புனு போட்டா Template கமெண்ட் சொல்லி வெட்ட வருவாங்க online போடலாம் பார்த்தா ஒரு பையன் இதை தான் எங்க பார்த்தாலும் போடுறான்

//

நீ வேணுமின்னா ஆஜர் சாருன்னு சொல்லிட்டு போயேன் நண்பா...

வெறும்பய said...

வைகை said...

பாடல்களுக்கு வந்தனம்! உங்களுக்கு........ம்ம்ம்ம்.......என்ன சொல்றது?!! சரி! சரி! நன்றி!

//

வந்ததுக்கு ஏதாவது சொல்லிட்டு தான் போங்களேன்...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

ஆகா... ஆழ்ந்த கருத்துக்கள்...

அற்புதமான் சிந்தனை....

தீர்ந்தது சந்தேகம்...

தமிழ் சங்கம் தீர்க்காத பிரச்சனையை தனி மனிதனாக வந்து தீர்த்த வெறும்பயனே நீ வாழ்க, உன் பிளாக் திறமை வாழ்க

இந்த பரிசை பிடி

//


நன்றி நன்றி.. எங்கே பரிசு.. எங்கே பரிசு...

வெறும்பய said...

Balaji saravana said...

#$%^&*@! (இது டெம்ப்ளேட் கமென்ட் அல்ல ;) )

//

அப்படீன்னா ஏதாவது கெட்ட வார்த்தையா...

சங்கவி said...

நல்ல தொகுப்பு...

Anonymous said...

பத்தாண்டுகளில் பிடித்த பாடல்களா????

பட்டியல் சின்னதா இருக்கே..

எப்பூடி.. said...

எழுதியதற்கு நன்றிகள், உங்கள் தெரிவுகள் அனைத்துமே அருமை.

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல கருத்துள்ள பதிவு மக்கா .......நீ நடத்து ......

கக்கு - மாணிக்கம் said...

ரிபீடோய் --அருண் பிரசாத்.
:)))))

கக்கு - மாணிக்கம் said...

அருண் ..எங்க உங்கள ஆளையே காணோம்?

dineshkumar said...

நல்ல பாடல் தொகுப்பு நண்பரே

பாரத்... பாரதி... said...

TOP FIVE:
1.நீ தூங்கும் நேரத்தில்
2.ஏதேதோ எண்ணங்கள் வந்து
3.டிங் டாங் கோயில் மணி

4.சந்திப்போமா இருவரும் சந்திப்போமா..
5.கோலிக்குண்டு கண்ணு

கோமாளி செல்வா said...

இதுக்கு என்ன கமெண்ட் போடணும் ..?

கோமாளி செல்வா said...

Online..!! ( is it ok)

கோமாளி செல்வா said...

எனக்கு முதல் பாட்டு மட்டும் ரொம்ப பிடிக்கும் ..
ஆனா அத விட அதே படத்துல வசீகர பாட்டு அதவிட நல்லா யுகும் ..!!

பாரத்... பாரதி... said...

நல்ல பாடல்கள். ஆனால் எல்லாம் சமீப பாடல்களாகவே தெரிகிறது.

வெறும்பய said...

சங்கவி said... 18

நல்ல தொகுப்பு...


//

வருகைக்கு நன்றி சகோதரா..

வெறும்பய said...

பாரத்... பாரதி... said...

நல்ல பாடல்கள். ஆனால் எல்லாம் சமீப பாடல்களாகவே தெரிகிறது.

//

நான் சின்ன பையன் தானே.. அதனால எனக்கு சமீபகால பாடல்கள் பற்றி தான் தெரியும்...

அன்பரசன் said...

பத்து வருசத்துல இவ்வளவு பாட்டுதான் பிடிச்சதா??

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

எனக்கு முதல் பாட்டு மட்டும் ரொம்ப பிடிக்கும் ..
ஆனா அத விட அதே படத்துல வசீகர பாட்டு அதவிட நல்லா யுகும் ..!!

//

எனக்கும் பிடிக்கும் செல்வா.. ஆனா இது தான் முதலிடம்...

வெறும்பய said...

அன்பரசன் said...

பத்து வருசத்துல இவ்வளவு பாட்டுதான் பிடிச்சதா??

//

நிறைய பாட்டு பிடிக்கும் தல.. அனா பத்து பாட்டு தானே இங்கே செல்ல முடியும்...

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

Online..!! ( is it ok)


//

OFFLINE>>>

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

இதுக்கு என்ன கமெண்ட் போடணும் ..?

//

நீ ஆணியே புடுங்க வேண்டாம்...

வெறும்பய said...

dineshkumar said...

நல்ல பாடல் தொகுப்பு நண்பரே

//

நன்றி நண்பரே..

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல தொக்குப்பு நண்பரே...

கோலிக்குண்டு கண்ணு.. இந்தப் பாட்டைத்தவிர மத்த எல்லா பாட்டும் பிடிக்கும்..

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்..
நீ தூங்கும் நேரத்தில்.. இது இரண்டும் என்னொட ஃபேவரிட்

வெறும்பய said...

கக்கு - மாணிக்கம் said...

அருண் ..எங்க உங்கள ஆளையே காணோம்?

//

அடுத்த புதிர் போட்டிக்கு படம் தேடிட்டு இருக்காராம்...

வெறும்பய said...

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல தொக்குப்பு நண்பரே...

கோலிக்குண்டு கண்ணு.. இந்தப் பாட்டைத்தவிர மத்த எல்லா பாட்டும் பிடிக்கும்..

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்..
நீ தூங்கும் நேரத்தில்.. இது இரண்டும் என்னொட ஃபேவரிட்

//

வருகைக்கு நன்றி நண்பரே....

வெறும்பய said...

கக்கு - மாணிக்கம் said...

ரிபீடோய் --அருண் பிரசாத்.
:)))))

//

அண்ணே நீங்களுமா...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டாபட்டி

மச்சி! நானும் ரொம்ப நாள பாக்கறேன் இவனுங்க அடங்க மாட்டறானுங்க. எதாவது ஒரு பத்து சொல்லி காலத்த ஓட்டரானுங்க. கூடிய சீக்கிறம் இவங்களுக்கு பத்து படச்சிடலாம்.. :) இல்லைனா 100 வருஷத்துல எனகு பிடித்த 10 பாடல் சொல்லி தொடர்பதிவு எழுதுவானுங்க.. :)

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல கருத்துள்ள பதிவு மக்கா .......நீ நடத்து ......

//

போலாம் ரைட்டு...

siva said...

online..
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ...m m m..

good collections..

மாணவன் said...

அனைத்துப்பாடல்களுமே அழகான ரசனையுடன் சிறப்பான தேர்வு

ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க....

பாடல் பகிர்வுக்கு நன்றி அண்ணே...

வினோ said...

பாடல்கள் எல்லாம் அருமை நண்பரே... போனஸ் பாடல்கள் இன்னும் ரெண்டு கொடுக்கலாமே...

மாணவன் said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@பட்டாபட்டி

மச்சி! நானும் ரொம்ப நாள பாக்கறேன் இவனுங்க அடங்க மாட்டறானுங்க. எதாவது ஒரு பத்து சொல்லி காலத்த ஓட்டரானுங்க. கூடிய சீக்கிறம் இவங்களுக்கு பத்து படச்சிடலாம்.. :) இல்லைனா 100 வருஷத்துல எனகு பிடித்த 10 பாடல் சொல்லி தொடர்பதிவு எழுதுவானுங்க.. :)

என்னா ஒரு திட்டம்.....

ஏன் இந்த கொலைவெறி அண்ணே....

ஹிஹிஹி

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டாபட்டி

மச்சி! நானும் ரொம்ப நாள பாக்கறேன் இவனுங்க அடங்க மாட்டறானுங்க. எதாவது ஒரு பத்து சொல்லி காலத்த ஓட்டரானுங்க. கூடிய சீக்கிறம் இவங்களுக்கு பத்து படச்சிடலாம்.. :) இல்லைனா 100 வருஷத்துல எனகு பிடித்த 10 பாடல் சொல்லி தொடர்பதிவு எழுதுவானுங்க.. :)

//

இந்த தளம் காலவரையின்றி மூடப்படுகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

வெறும்பய said...

இந்திரா said...

பத்தாண்டுகளில் பிடித்த பாடல்களா????

பட்டியல் சின்னதா இருக்கே..

//

இன்னும் நிறைய இற்கு சகோதரி,,, இதுக்கே வெட்ட வராங்க..

வெறும்பய said...

எப்பூடி.. said...

எழுதியதற்கு நன்றிகள், உங்கள் தெரிவுகள் அனைத்துமே அருமை.

//

ஒரு நல்ல வாய்ப்பை தந்த உங்களுக்கும் நன்றி நண்பரே...

வெறும்பய said...

siva said...

online..
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ...m m m..

good collections..

.//

Thanks SIVA..

வெறும்பய said...

வினோ said...

பாடல்கள் எல்லாம் அருமை நண்பரே... போனஸ் பாடல்கள் இன்னும் ரெண்டு கொடுக்கலாமே...

//

இதுக்கே அடிக்க வராங்க நண்பா..

வெறும்பய said...

மாணவன் said...

அனைத்துப்பாடல்களுமே அழகான ரசனையுடன் சிறப்பான தேர்வு

ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க....

பாடல் பகிர்வுக்கு நன்றி அண்ணே...

//

நன்றி மாணவரே...

Mathi said...

nice collections !! all r melody songs..kuthu padal ellam enna pavam seithana ????

கிணற்றுத் தவளை said...

அப்படியே இதையும் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்!!!!!
asokarajanandaraj.blogspot.com

ஆமினா said...

எல்லா பாடல்களும் அருமைங்க!!!!

அரசன் said...

தொகுப்பு அருமை ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

online

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமென்ட்டுகள் அனைத்தும் அருமை...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி சார்,சாரி சார், மாத்திப் போட்டுட்டேன்.. அத அழிச்சுடுங்க சார்.

பாடல்கள் அனைத்தும் அருமை....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி சார் மறுபடியும் மாத்தி போட்டுட்டேன்....!

தங்கள் பாடல்கள் தேர்வு அனைத்தும் அருமை.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லவேள யாரையும் தொடர்பதிவுக்கு கூப்புடல...... ! வர வர இந்தத் தொடர்பதிவு பஞ்சாயத்து பெருசாயிக்கிட்டு இருக்கு!

தமிழ் உதயம் said...

எனக்கு பிடித்தமான சில பாடல்கள் இதில் உண்டு.

இரவு வானம் said...

பாடல்கள் நன்றாக உள்ளன, அந்த கடைசி மட்டும் கேட்டதில்லை.

Sriakila said...

பாடல்கள் அனைத்தும் அருமை ஜெயந்த்!

என்னுடைய சிஸ்டம் ரிப்பேராகி விட்டது. இன்னும் இரண்டு வாரத்திற்கு எந்தப் பதிவும் கொடுக்கமுடியாது.

பதிவுலகில் கொஞ்சம் இடைவெளி...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொகுப்பு நண்பா

r.v.saravanan said...

நல்ல பாடல்கள் தொகுப்பு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நீ தூங்கும் நேரத்தில்,
முன்பே வா என் அன்பே..வா..,
சாமி கிட்ட சொல்லி புட்டேன்..,
தனியே தனித்தனியே...,
டிங் டாங்.. கோவில் மணி.., கோலிக்குண்டு கண்ணு..கோவபழ உதடு...

இதெல்லாம் எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்கள்.. :-)
நல்ல செலெக்ஷன்.. !!

மகேஷ் : ரசிகன் said...

நல்ல லிஸ்ட்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

ப்ரியமுடன் வசந்த் said...

செமத்தியா காதல் போட்டு தாக்கியிருக்கு உங்களைன்னு மட்டும் நல்லா தெரியுது மச்சி...

முன்பேவா..

தனியே தன்னந்தனியே

ஏதேதோ எண்ணங்கள் வந்து

நல்ல செலக்சன் ஜெ.

லாஸ்ட் போனஸ் பாட்டும் நல்லாருக்கு ஹரீஷ் ராகவேந்திரா வாய்ஸ்க்காக கேட்கலாம்...

சி.பி.செந்தில்குமார் said...

sema செம செலக்‌ஷன்ஷ் நீங்க லவ் ஃபெயிலியரோ?

சி.பி.செந்தில்குமார் said...

vazakkamaa thodar padhivukku kuup[piduvaangkaLee wiingka kuuppididalai yaaraiyum?

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட் எண்ட்ரி

சி.பி.செந்தில்குமார் said...

75

Anonymous said...

பெரும்பாலானவை எனக்கும் பிடித்தவை. பழைய ஞாபகங்கள் வெருதே.............

மங்குனி அமைச்சர் said...

நல்ல செலக்சன்ஸ் ....இன்னும் நிறைய நல்ல பாடல்களும் இருக்கு

Jaleela Kamal said...

அருமையான தொகுப்பு, பெண்பாடல்கள் முடிந்து இப்ப 2001 லிருந்து 2010 ஆஆ

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com

Vettipayal said...

நல்ல பாடல்கள் அருமையான தொகுப்பு


http://vettipayalum-verumpaylum.blogspot.com

பலே பாண்டியா said...

நல்ல பாடல்கள்!!!

சந்ரு said...

முதல் இரு பாடல்களும் எனக்கும் மிகவும் பிடிக்கும்.. அனைத்து பாடல்களும் அருமை.

பிரஷா said...

தொகுப்பு அருமை ..பாடல்களும் அருமை சகோதரா...

வெறும்பய said...

Mathi said...

கிணற்றுத் தவளை said...

ஆமினா said...


அரசன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ் உதயம் said...

இரவு வானம் said...

Sriakila said...

ஆ.ஞானசேகரன் said...

r.v.saravanan said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மகேஷ் : ரசிகன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ப்ரியமுடன் வசந்த் said...

சி.பி.செந்தில்குமார் said...

ANKITHA VARMA said...

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

Vettipayal said...

பலே பாண்டியா said...

சந்ரு said...

பிரஷா said...

//

அனைவரின் வருகைக்கு நன்றி...

சுபத்ரா said...

Lovely Songs... உங்கள் ரசனையைக் கண்டு வியக்கிறேன் அண்ணா :-)

விக்கி உலகம் said...

அருமையான தொகுப்பு

ஜிஜி said...

நல்ல பாடல்கள் தொகுப்பு.
அனைத்து பாடல்களும் அருமை

Anonymous said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.

சிவகுமாரன் said...

இனிய தொகுப்பு