என் செல்லச் சிறுக்கி..


ன்ன கேட்டாலும் "தெரியாது" என்கிறாயே அப்போது உனக்கு என்ன தான் தெரியும் என்று கேட்கிறேன் கோவமாக.. பொறுமையாக நெற்றியில் ஊஞ்சலாடிய ஒற்றை முடியை காதில் சிறை வைத்து, புருவம் சுருக்கி, கண்கள் நெருடி, என்னருகில வந்து காதோரமாய்

எனக்கு
உன்னை தெரியும்,
உன் காதல் தெரியும்,
உன் குறும்புகள் தெரியும்,
உன் வரைமுறைகள் தெரியும்,
உன் அத்து மீறல்கள் தெரியும்,
உன் எச்சிலின் சுவை தெரியும்,
உன் நகக்கீறல்களின் ஆழம் தெரியும்,
உன் ஆளுமை தெரியும்,
உன்னை ஆளவும் தெரியும்,
உன்னை கொஞ்ச வைக்க தெரியும்,
உன்னை கெஞ்ச வைக்க தெரியும்,
உன்னை அழ வைக்கவும் தெரியும்,
என்னை உன்னிடம் இழக்கத் தெரியும்,
என்னிடம் உன்னை இழுக்கத் தெரியும்
எனக்கு எல்லாம் நீயென இருக்கவும் தெரியும்,

இவ்வளவு தெரிந்திருக்கிறேன் போதாதாடா "என் லூசு புருசா" என்று சொல்லி கன்னத்தையும் ஈரமாக்கி செல்கிறாள். என்னுதடுகள் கன்னத்திடம் சண்டையிட தயாராகின்றன..  எப்போது வந்தாலும் என்னுள் ஏதேனும் வன்முறையை தூண்டிவிட்டு தான் செல்கிறாள் என் செல்லச் சிறுக்கி.. 

100 comments:

கோமாளி செல்வா said...

vadai!

Anonymous said...

Super

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

vadai!

//

வந்த வேலை முடிஞ்சிச்சில்ல..

வெறும்பய said...

Anonymous said...

Super

//

நன்றிங்கோ..

எஸ்.கே said...

அழகான காதல் கவிதை!

Speed Master said...

அடடே நல்லாயிருக்கே


"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

கோமாளி செல்வா said...

இவ்ளோ தெரியுமா அவுங்களுக்கு ... ஹி ஹி

மாணவன் said...

//என் செல்லச் சிறுக்கி.. //

இது யாருண்ணே??ஹிஹி

சௌந்தர் said...

செம செம செம செம

வெறும்பய said...

எஸ்.கே said...

அழகான காதல் கவிதை!

//

நன்றி நண்பரே..

+++ மாலுமி +++ said...

ஹி ஹி ஹி ஹி.......
மச்சி... நான் ஆபீஸ்க்கு லீவ் போட்டு சரக்கு அடிக்க போறேன்
யாராவது வாரிகளா.....

வெறும்பய said...

Speed Master said...

அடடே நல்லாயிருக்கே


"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


//

நன்றி நண்பரே..

மாணவன் said...

//"என் லூசு புருசா" //

இது சூப்பர்.... உண்மையதான் சொல்லியிருக்காங்க....ஹிஹி

ஜெ.ஜெ said...

wow!! wow!!

கலக்கிடீங்க :)

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

இவ்ளோ தெரியுமா அவுங்களுக்கு ... ஹி ஹி//

எலேய் படுவா.. என்னால கேள்வி இது.. .

வெறும்பய said...

மாணவன் said...

//என் செல்லச் சிறுக்கி.. //

இது யாருண்ணே??ஹிஹி

//

சீக்கிரம் சொல்லிடுவோம்..

வெறும்பய said...

சௌந்தர் said...

செம செம செம செம

//

நன்றி நண்பா..

வெறும்பய said...

+++ மாலுமி +++ said...

ஹி ஹி ஹி ஹி.......
மச்சி... நான் ஆபீஸ்க்கு லீவ் போட்டு சரக்கு அடிக்க போறேன்
யாராவது வாரிகளா.....

//

இதே கமெண்ட் கொஞ்சம் நேரம் முன்னாடி வேற எங்கயோ பார்த்தது மாதிரி இருக்கே..

எஸ்.கே said...

உங்களுக்கு என்னென்ன தெரியும்னு சொன்னீங்களா:-)

வெறும்பய said...

மாணவன் said...

//"என் லூசு புருசா" //

இது சூப்பர்.... உண்மையதான் சொல்லியிருக்காங்க....ஹிஹி

//

லவ்வுமா.. லவ்வு..

வெறும்பய said...

ஜெ.ஜெ said...

wow!! wow!!

கலக்கிடீங்க :)

//

நன்றி தோழி..

வெறும்பய said...

எஸ்.கே said...

உங்களுக்கு என்னென்ன தெரியும்னு சொன்னீங்களா:-)

//

என்ன நண்பா.. தெரிஞ்சா தான் சொல்லியிருப்பமில்ல..

vinodpragadeesh said...

machi kalakkooo kallukunnu kalakkip putteeeenga pooonga

+++ மாலுமி +++ said...

//

இதே கமெண்ட் கொஞ்சம் நேரம் முன்னாடி வேற எங்கயோ பார்த்தது மாதிரி இருக்கே..
----------------

நரி, பன்னி ஓட ப்ளாக் பாத்துட்டு ரொம்ப பீலிங் மச்சி பழைய மேட்டர் எல்லாம் தான ஓபன் ஆகுது...
இதுல நீ ஜாஸ்தியா ஓபன் பன்னி.................... முடியல மச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிங்கம் சிக்கீருச்சுல.....!

வெறும்பய said...

vinodpragadeesh said...

machi kalakkooo kallukunnu kalakkip putteeeenga pooonga

//

தேங்க்ஸ் மச்சி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...

இவ்ளோ தெரியுமா அவுங்களுக்கு ... ஹி ஹி////////

கேட்டாம்பாரு கேள்வி...........

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிங்கம் சிக்கீருச்சுல.....!

//

வாங்கப்பு.. சௌக்கியமா..

வெறும்பய said...

+++ மாலுமி +++ said...

//

இதே கமெண்ட் கொஞ்சம் நேரம் முன்னாடி வேற எங்கயோ பார்த்தது மாதிரி இருக்கே..
----------------

நரி, பன்னி ஓட ப்ளாக் பாத்துட்டு ரொம்ப பீலிங் மச்சி பழைய மேட்டர் எல்லாம் தான ஓபன் ஆகுது...
இதுல நீ ஜாஸ்தியா ஓபன் பன்னி.................... முடியல மச்சி.

//

ரொம்ப பீல் பண்ணாத மச்சி.. பாரு டெரர் எவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கான்.. அந்த மாதிரி நல்ல பிள்ளையா இரு..

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...

இவ்ளோ தெரியுமா அவுங்களுக்கு ... ஹி ஹி////////

கேட்டாம்பாரு கேள்வி...........

/

அவன் மட்டும் ஏன் கையில கிடச்சான்.. சிதறு தேங்கா தான்..

karthikkumar said...

sema feel annaa............ super :))

வெறும்பய said...

karthikkumar said...

sema feel annaa............ super :))

//

THanks Karthi.

Anonymous said...

ஊடலில் தான் கூடல் இருக்குமென சொல்வார்களே! அதுதான் இதுவோ!

Aravind said...

simply superb

மைந்தன் சிவா said...

அட நீங்க குடும்பஸ்தரா பாஸ் ??
சொல்லவே இல்ல??
நான் நீங்களும் சிரிப்பு போலீஸ் மாதிரி ஒத்த குடித்தனம்னு தப்பா பீல் பண்ணிட்டேன்லே!!


அசின்+சல்மான்+விஜய்+ஓட்டு+ஓட்டுறாங்க

ப்ரியமுடன் வசந்த் said...

super ஜெ..

சின்ன ரெக்வெஸ்ட் இதுபோலவே உங்ககிட்ட இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்..ப்ளீஸ்..

Ramani said...

மிக அருமை அதுவும் குறிப்பாக
செல்லச் சிறுக்கி என முடித்திருப்பது
கவித்துவமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

வெறும் பயளுக்கு இவ்வளவு திறமையா..
விவரமான ஆளுதான்...
வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

முடிஞ்சா இதையும் கொஞ்சம் படிங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_04.html

சி.பி.செந்தில்குமார் said...

அடடா.. என்ன ஒரு கொடுமை... அப்போ நீங்க லவ் பண்ணுன பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கிட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>உன்னை அழ வைக்கவும் தெரியும்,

இதைத்தான் எல்லாரும் பண்றாங்களே..

Sriakila said...

ம்ம்..நடத்துங்க...நடத்துங்க... இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

லவ்வுன்னா லவ்வு மண்ணெணெய் ஸ்டவ்வு

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான கவிதை நண்பா....

MANO நாஞ்சில் மனோ said...

//லவ்வுன்னா லவ்வு மண்ணெணெய் ஸ்டவ்வு//

நாசமா போச்சி போ.....

நாகு said...

nice

Anonymous said...

மாமுமுமுமு ...............................................................................,இன்னிக்கி தான் முத கமெண்ட் இந்த நரி ..,நீ அசத்துடா மாப்ளே ..,

Anonymous said...

///// உன் வரைமுறைகள் தெரியும்,
உன் அத்து மீறல்கள் தெரியும், /////

எல்லாம் தெரியும் ..,அவங்களுக்கு ..,பட் ..,லவ் பண்ண தெரியாதுடா

Anonymous said...

////உன் நகக்கீறல்களின் ஆழம் தெரியும்,
உன் ஆளுமை தெரியும்,//////

என் பக்கத்துல உக்காந்து இந்த வரிய எழுதுனியா ?

மாணவன் said...

//சின்ன ரெக்வெஸ்ட் இதுபோலவே உங்ககிட்ட இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்..ப்ளீஸ்..//

இததாண்ணே நானும் சொல்லிட்டுருந்தேன்....

:)

கே.ஆர்.பி.செந்தில் said...

சிறுக்கிக்கு கிறுக்கியவை...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கிறுக்கு பிடிக்க வைக்கும் வரிகள்

அரசன் said...

அண்ணே வணக்கம்

அரசன் said...

பதிவு செம கலக்கல் ...
தலைப்பே ஆயிரம் கவிதை சொல்லுதே ...
மிக ரசித்தேன் அண்ணே

அரசன் said...

என்னுள் ஏதேனும் வன்முறையை தூண்டிவிட்டு தான் செல்கிறாள் என் செல்லச் சிறுக்கி..//

கடைசியில் அற்புதமா முடிச்சி இருக்கீங்க

அரசன் said...

மாணவன் said...

//"என் லூசு புருசா" //

இது சூப்பர்.... உண்மையதான் சொல்லியிருக்காங்க....ஹிஹி

//

லவ்வுமா.. லவ்வு//


அப்படின்னா என்ன அண்ணே

Chitra said...

lovely!!! very nice... :-)

ஓட்ட வட நாராயணன் said...

ஐயா வெறும்பய உங்களப் பத்தி சிரிப்பு போலீஸ் எதோ பேட்டிகுடுத்திருக்காரு! ஒரு எட்டு வந்து ஷாட் போட்டுட்டு போங்க!

தமிழ்க் காதலன். said...

என் அன்பு தோழன் வெறும்பயலுக்கு, உங்கள் வலைப்பூவுக்கு முதன்முறை வருகிறேன். விருந்து வைத்து அழைத்த உங்கள் அன்பில் சிலிர்க்கிறேன். நல்ல அழகான, ஆழமான உணர்வுகளை தெளிவாக எழுதியுள்ளீர்கள். அடடா... உங்களின் படைப்புகளை முழுவதும் படிக்க விரும்புகிறேன். படித்து விட்டு உங்களுக்குத் ”தனி விருந்து” வைக்கிறேன்.

தோழி பிரஷா said...

very very nice

வெறும்பய said...

"குறட்டை " புலி said...

ஊடலில் தான் கூடல் இருக்குமென சொல்வார்களே! அதுதான் இதுவோ!

//

அதே தான் நண்பரே..

வருகைக்கு நன்றி

வெறும்பய said...

Aravind said...

simply superb//

Thanks Aravind

வெறும்பய said...

மைந்தன் சிவா said...

அட நீங்க குடும்பஸ்தரா பாஸ் ??
சொல்லவே இல்ல??
நான் நீங்களும் சிரிப்பு போலீஸ் மாதிரி ஒத்த குடித்தனம்னு தப்பா பீல் பண்ணிட்டேன்லே!!//

தப்பா பீல் பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு.. இப்ப கூட தப்பா தான் பீல் ப்ன்னியிருக்கீங்க பாஸ் ..

வெறும்பய said...

ப்ரியமுடன் வசந்த் said...

super ஜெ..

சின்ன ரெக்வெஸ்ட் இதுபோலவே உங்ககிட்ட இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்..ப்ளீஸ்..

//

நன்றி வசந்த்..
கண்டிப்பா இது போல நிறைய எழுத முயற்சி பண்றேன்..

வெறும்பய said...

Ramani said...

மிக அருமை அதுவும் குறிப்பாக
செல்லச் சிறுக்கி என முடித்திருப்பது
கவித்துவமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

//

மிக்க நன்றி சகோதரா..

வெறும்பய said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

வெறும் பயளுக்கு இவ்வளவு திறமையா..
விவரமான ஆளுதான்...
வாழ்த்துக்கள்..

//

அவ்வளவு விவரமெல்லாம் இல்லங்க..
வருகைக்கு நன்றிங்க..

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

அடடா.. என்ன ஒரு கொடுமை... அப்போ நீங்க லவ் பண்ணுன பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கிட்டீங்களா?

//

அண்ணே எனக்கின்னும் கல்யாணம் ஆகல..

வெறும்பய said...

சி.பி.செந்தில்குமார் said...

>>>உன்னை அழ வைக்கவும் தெரியும்,

இதைத்தான் எல்லாரும் பண்றாங்களே..

.//

பீல் பண்றதை பார்த்தா வீட்டில ரொம்ப அழுதிருப்பீங்க போலிருக்கே..

வெறும்பய said...

Sriakila said...

ம்ம்..நடத்துங்க...நடத்துங்க... இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்.

//

ஹா ஹா.. வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்தா நல்ல தான் இருக்கும்..

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

லவ்வுன்னா லவ்வு மண்ணெணெய் ஸ்டவ்வு

//

வயித்தெரிச்சல்.. வேறென்ன செல்ல..

வெறும்பய said...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான கவிதை நண்பா....

//

நன்றி நண்பரே..

வெறும்பய said...

நாகு said...

nice

//
Thanks

வெறும்பய said...

பனங்காட்டு நரி said...

மாமுமுமுமு ...............................................................................,இன்னிக்கி தான் முத கமெண்ட் இந்த நரி ..,நீ அசத்துடா மாப்ளே ..,

//

தேங்க்ஸ் மாப்பு.. நீ நம்ம கடை வழியையும் மறந்திட்டியோன்னு நினச்சேன்.. பரவாயில்ல ஞாபகம் வச்சிருக்கியே

வெறும்பய said...

பனங்காட்டு நரி said...

///// உன் வரைமுறைகள் தெரியும்,
உன் அத்து மீறல்கள் தெரியும், /////

எல்லாம் தெரியும் ..,அவங்களுக்கு ..,பட் ..,லவ் பண்ண தெரியாதுடா

//

விடு மச்சி.... பீல் பண்ணாதே.. இந்த காலத்தில ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு பதம் ஆகாது..

அவ போனா இன்னா ,, ஆஷாவ கரக்ட் பண்ணு..

வெறும்பய said...

கே.ஆர்.பி.செந்தில் said...

சிறுக்கிக்கு கிறுக்கியவை...

//

அண்ணே.. அதே தான்

வெறும்பய said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கிறுக்கு பிடிக்க வைக்கும் வரிகள்

//

நமக்கு கிறுக்கு பிடிச்சா தான் இந்த மாதிரி வரிகளே வருது..

வெறும்பய said...

அரசன் said...

பதிவு செம கலக்கல் ...
தலைப்பே ஆயிரம் கவிதை சொல்லுதே ...
மிக ரசித்தேன் அண்ணே


கடைசியில் அற்புதமா முடிச்சி இருக்கீங்க

//

ரொம்ப நன்றி அரசன்..

வெறும்பய said...

Chitra said...

lovely!!! very nice... :-)

//

Thanks akkaa..

வெறும்பய said...

ஓட்ட வட நாராயணன் said...

ஐயா வெறும்பய உங்களப் பத்தி சிரிப்பு போலீஸ் எதோ பேட்டிகுடுத்திருக்காரு! ஒரு எட்டு வந்து ஷாட் போட்டுட்டு போங்க
//

பார்த்தேன் நண்பரே.. இனைய பிரச்சனை காரணமாக பின்னூட்டமிட முடியவில்லை.

வெறும்பய said...

தமிழ்க் காதலன். said...

என் அன்பு தோழன் வெறும்பயலுக்கு, உங்கள் வலைப்பூவுக்கு முதன்முறை வருகிறேன். விருந்து வைத்து அழைத்த உங்கள் அன்பில் சிலிர்க்கிறேன். நல்ல அழகான, ஆழமான உணர்வுகளை தெளிவாக எழுதியுள்ளீர்கள். அடடா... உங்களின் படைப்புகளை முழுவதும் படிக்க விரும்புகிறேன். படித்து விட்டு உங்களுக்குத் ”தனி விருந்து” வைக்கிறேன்.

//

வரவேற்கிறேன் தோழரே,... முதல் வருகைக்கு நன்றி..

உங்கள் அன்புகலந்த விருந்திற்க்காக் அகாத்திருக்கிறேன்..

வெறும்பய said...

தோழி பிரஷா said...

very very nice

//

நன்றி தோழி..

சுசி said...

ஆமாம்.. இது வன்முறைதான் :)

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்.....வாழ்த்துக்கள்

Maduraimohan said...

ரசிச்சி எழுதிருக்கிங்க... :)

sulthanonline said...

romba nalla iruuku boss kalakkureenga

யார் இவன் ? said...

supera iruku boss.

இரவு வானம் said...

மிக ஆழமான அன்பான காதலான ஊடலான இனிமையான கவிதை, மிகவும் அருமை நண்பரே...

டக்கால்டி said...

செம ரொமான்சு நைனா..
எங்க ஒரு ரொமாண்டிக் லுக் விடுங்க பாப்போம்

inthu said...

wow that is awesome anna....jst luv the way u hav told :)

Anonymous said...

ரொமாண்டிக் பதிவு...
அந்தப் புகைப்படம் கூடுதல் அழகு..

பாருங்களேன்.. அந்தப் புள்ள எவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்குனு..

Harini Nathan said...

Wow superb :)

பதிவுலகில் பாபு said...

mmm.. ரொம்ப நல்லாயிருக்குங்க வரிகள்..

சுசி said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கிறேன்.

ஈரோடு தங்கதுரை said...

ஓஓ நீங்களும் நம்ப ஆள்தானா ....?

http://erodethangadurai.blogspot.com/

♔ℜockzs ℜajesℌ♔™ said...

wow superb .

pattaiya kelapping . . .

keep going . . .

Mathi said...

very very nice feel..

Anonymous said...

great anna

really nice anna

ipa than padikiren ( sorry for late anna )

sensable thoughts

love pannathavanga padicha nitacha love panna try pannu vanga

மாணவன் said...

98...

மாணவன் said...

99...

மாணவன் said...

100 :))