கிறுக்கனின் கிறுக்கல்கள்..

தனிமையை துணைக்கு அழைத்து நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் தருணங்களில் மனதில் தோன்றும் கவிதையல்லாத கிறுக்கல்களை  தொகுத்து அவற்றை  சில படங்களோடு இணைத்து இங்கே  பகிர்ந்துள்ளேன், இங்கே நான் பகிர்ந்துள்ள சில ஏற்கனவே நீங்கள் இந்த தளத்தில் படித்திருக்கலாம் ஆனால் படங்களின் இணைப்பில்லாமல், இவற்றில் சிலவற்றிக்கு எழுதிவிட்டு படத்தை தேடியிருக்கிறேன், சில கிடைத்த படங்களுக்கு ஏற்ப கிறுக்கியவை. இதோ இந்த கிறுக்கனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக..




பி.கு 1  - படங்களை பெரிதாக பார்க்க படங்களின் மேல் கிளிக்செய்யவும்
பி.கு 2 - படங்கள்  அனைத்தும் பல்வேறு இணைய தளங்களிலிருந்து கிடைத்தவை.. 


34 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

சி.பி.செந்தில்குமார் said...

மணீ ரத்னம் பட ஸ்டில்ஸ் பார்க்கற மாதிரி இருக்கு.. உங்களுக்குள்ள ஒரு அழகியல் ரசனை உள்ள கலைஞனும், கவிஞனும்,நகைச்சுவை உணர்வும் ஒருங்கே இருப்பது ஆச்சரியம்.. புதிதாக எழுத வருபவர்கள் அவசியம் குறித்துக்கொள்ளவேண்டிய பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை வரிகளில் தபு சங்கரின் பாணி+ ஸ்டில்ஸ்களில் சந்தோஷ் சிவன் பாணி செம கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலில் ஏன் இப்படி குறைச்சு மதிப்பிட்டிருக்கீங்க..?( ஆர் பார்த்திபன் பாதிப்பா?)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலக்கல்

வைகை said...

புகைப்படங்கள் அனைத்தும் தங்களைப்போல் அழகாக இருக்கிறது! :))

வைகை said...

கவிதைகள் அனைத்தும் ஜோதியைப்போல் ஒளிர்கிறது!

வைகை said...

பகிர்வுக்கு நன்றி! ஹி..ஹி..

Ram said...

அடடே என் வலைப்பூ பெயரில் ஒரு தலைப்பு.!!!

என்ன எழுதியிருக்கீங்க..

அடடே.!! என் வலைப்பூல இருக்குற மாதிரியே கவிதைகள்.. ஆனா இது நல்லாயிருக்குதே.!!

Madhavan Srinivasagopalan said...

'கிறுக்கன்' -- எழுதினாலே அது கிறுக்கல் தான..
அப்புறம் எதுக்கு தலைப்புல 'கிறுக்கல்கள்'

இம்சைஅரசன் பாபு.. said...

உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ..எந்த கிருக்கனாவது தன்னை கிறுக்கன் என்று ஒத்துகொள்வானா ?

Chitra said...

ஒவ்வொன்றும் அழகு..... அருமை...... இனிமை.

சௌந்தர் said...

நீ என்ன சமைத்தாலும்
காதல் மணமே வருகிறதே!!!

இப்படி எல்லாம் சொல்லி ஐஸ் வைச்சாலும் கல்யாணத்திற்கு பிறகு நீ தான் சமைக்கணும்

karthikkumar said...

வைகை said...
கவிதைகள் அனைத்தும் ஜோதியைப்போல் ஒளிர்கிறது!////

என்னது மறுபடியும் ஜோதியா......:))

karthikkumar said...

வைகை said...
புகைப்படங்கள் அனைத்தும் தங்களைப்போல் அழகாக இருக்கிறது! :)////

ஏன் மாம்ஸ் இப்படி காலங்காத்தால பொய் சொல்றீங்க .........:))

செல்வா said...

சிபி செந்தில் சொன்னதுதான் என்னோட கருத்தும் .. ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீ எது சமைத்தாலும்......! சூப்பருங்க! அதுசரி காதல் மணமா? அது எப்படி இருக்கும்?

எஸ்.கே said...

கவிதையும் படங்களும் அழகோடு ரசிக்க வைக்கின்றன! வாழ்த்துக்கள் நண்பா!

எஸ்.கே said...

சிபி சார் சொன்ன ஃபீல் கிடைக்கிறது உண்மைதான்! ரசனைக்காரர் நீங்கள்!:-)

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், முதன் முதலாய் உங்களின் வலைப் பூவினைத் தருசிக்கிறேன். நலமா?

தமிழ்மண நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருப்பது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே வேளை பதிவுலகில் தொடர்ந்தும் எம்மைக் கவரும் பதிவுகளை வழங்கித் தொடர்ந்தும் பிரகாசிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நிரூபன் said...

முதல் கவிதையில் புலியையும், மானையும் உவமித்து, கற்பனையின் உச்சத்திற்கே எம்மை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.
பார்வையால் புலியாகினால் காதலில் விபரீதங்கள் வாராதோ:))

சமையலில் உங்கள் காதலியின் கைப்பக்குவத்தை அதிகமாக நேசிக்கிறீர்கள் போல இருக்கிறதே//
அது தான் சமையலில் காதல் மணம் வருகிறது.

அவளுக்காகக் காத்திருக்கும் நேரத்தையும் விரயாக்காமால் கவிதைகளுக்காச் செலவிடும் உங்கள் கற்பனையை இவ் இடத்தில் மெச்சுகிறேன்!

மழை வரும் போது அவள் அருகே இல்லையே எனும் ஏக்கத்தை மின்னலுக்கு ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.

அவளின் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளும் உள்ளத்தின் வெளிப்பாடு, வெள்ளிக் கிழமைகளில் ஊமையாகும் உங்களின் உள்ளம் மூலம் தெரிகிறது.

வெட்கத்தை அழகாகச் சிலாகிர்த்து எழுதியுள்ளீர்கள்.
வெட்கத்தைப் பிடிக்கும் ஒரே ஒரு இடம் எந்த இடம் சொல்லுங்கள் பார்போம்?
அந்த் இடம் வரை வெட்கத்தைச் சிறை பிடிக்கவே முடியாதாம். இது என்னுடைய கருத்தல்ல. எங்கேயோ படித்த ஒரு கவிஞனின் கருத்து.


அவள் மீது இருக்கும் உங்களின் அளவு கடந்த நேசிப்பைக் கவிதையில் சுட்டியுள்ளீர்கள். தப்புத் தப்பாய் எழுதினாலும்.... நிஜமாவோ?

யோ வார்த்தையாலை கொல்லுறதென்பது இது தானே:))
மழையை இரசிக்கும் உன்னை ரசிக்க...
என்ன ஒரு சிலேடை சகோதரம்.

பூவிற்குக் கூடப் பூவை மீது இவ்வளவு அன்பா? அவள் காலடித் தடத்தின் மீதே காத்திருக்கிறதே:))

ஒரு ஆண் பெண்மையிடம் மண்டியிடும் தருணத்தை அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள். உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு.

தேடி அலைகிறேன்..அவளின் நினைவுகளுடனே வாழும் ஒரு ஜீவனின் மன உறுதியின் வெளிப்பாடாய்.

உங்கள் கவிதைகளில் தேர்ந்த ஒரு கவிஞனின் கவித்துவப் புனைவையும், கற்பனை வளங்களையும், நிஜங்களின் பிரதிபலிப்பினையும் காண்கிறேன். உங்கள் கவிதைகளினைப் படிக்கையில் உள்ளத்தில் காதல் பற்றி ஒரு இனம் புரியாத பூரிப்பு ஏற்படுகிறது.

Anonymous said...

எல்லாமே கலக்கல்

Anonymous said...

படங்கள் கவிதைகள் செம ஜோர்

சுசி said...

ஒற்றைப் பூ அள்ளிப் போகிறது.

arasan said...

அனைத்தும் அற்புதமாய் செதுக்க பட்டிருக்கிறது ,,,
கிறுக்கல்கள் இல்லை கிறங்க வைக்கும் வரிகள் ,...

மாதேவி said...

படங்கள் கவிதை இரண்டுமே அழகு.

ப்ரியமுடன் வசந்த் said...

யய்யா ராஸா பின்றியேப்பா..

நீ என்ன சமைத்தாலும்
காதல்மணம் வருகிறதே
எங்ஙனம்(எங்கே) கற்றுகொண்டாய்
காதல் கலந்து சமைக்கும் வித்தையை?

அசத்தல்

முதல் கவிதையும் படமும் இன்னும் தூள்..இதுபோன்ற கண்கள் உடையவள் நிச்சயம் காதல் பிசாசாய்த்தான் இருக்க வேண்டும்..!

அத்தனை கவிதைகளும் காதல் ஸ்பெசல் ! ரசிக்கத்தந்தமைக்கு நன்றி பாஸ்..!

பனித்துளி சங்கர் said...

புகைப்படங்களின் தேர்வும் , கவிதை வரிகளும் ஒன்றோடு ஓன்று அழகில் போட்டிப்போடுகின்றன . பகிர்வுக்கு நன்றி நண்பரே

பிறைத்தமிழன் said...

நீர் கிறுக்கன் அல்ல நண்பரே
" கவிதை " கக்கும் அரக்கன் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

படங்களுடன் கவிதை அருமை..

Anonymous said...

டேய் டேய் ..,சனியனே ..,கண்ணுல தண்ணி வருதுடா ..,ஒவ்வொரு கவிதைய படிக்கும் போது ..,சாவடிக்குறாங்க இந்த நரிய ..,ஹையோ

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி வசந்த்.. இது போன்று எழுத காரணம் ஒரு வகையில் நீங்கள் தான்..

#@#@#@#

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...


மிக்க நன்றி நண்பரே


@#@##$@##@#

பிறைத்தமிழன் said...

நன்றி சகோதரா

@#@#@#@@#

தோழி பிரஷா said...

நன்றி சகோதரி

#@#@@@

பனங்காட்டு நரி said...

விடு மச்சி.. அவ குடுத்து வச்சது அவ்வளவு தான்னு நினைச்சுக்க வேண்டியது தான்

Anonymous said...

awesome ones..i read your profile.. you have said I have not achieved anything yet..keep working towards your goal without losing "YOU" (aka your originality)

யார் இவன் ? said...

superb lines..