ஓரமாய் ஒன்றிரண்டு - 2



அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்....


---------------------------------------------------------------------------



வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்.

---------------------------------------------------------------------------




தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...


---------------------------------------------------------------------------





165 comments:

எல் கே said...

நல்லா இருக்கு ஜெயந்த். அதுவும் முதல் கவிதை மிக அருமை

எல் கே said...

அட வடை எனக்கா இன்னிக்கு ?

Arun Prasath said...

எல்லாரும் நமக்கு போட்டியா லவ் பண்றாங்கப்பா

எஸ்.கே said...

//அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்....
///

super!

sathishsangkavi.blogspot.com said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

அழகான வரிகள்...

எஸ்.கே said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

A Poet become a great poet- JAYANTH!

Unknown said...

அட அட என்னமா
கவிதை
காதல் பிறக்கிறது
மழை பொழிகிறது
வெயில் அடிக்கிறது ..

கலக்குறீங்க அண்ணா

எஸ்.கே said...

//
வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்//

அட! அட! அட!

Anonymous said...

தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத///

ஹி ஹி ஹி .... சூப்பர்
ஆமா ..... யாரா இவ்வளவு லவ் பண்றீங்க

Unknown said...

எதுகையும்
மோனையும்
வைகையும்
புயலும்
அடிச்சு வீசுறீங்க கவிதையாய்

சிவசங்கர். said...

வாவ்,
சூப்பர்,
பெண்டாஷ்டிக்,
மார்வலஸ்...

(குவாட்டர் பிளீஸ்)

எஸ்.கே said...

கவிச்சிங்கம் ஜெயந்த் வாழ்க!

Unknown said...

கவிதைகள் நல்லாயிருக்கு நண்பா..

Arun Prasath said...

சிங்கம் யாருக்கும் உபயோகபடாது, சோ, கவிகழுதை ஜெயந்த்ன்னு சொல்லுங்க எஸ். கே

ஆமினா said...

மூன்று கவிதைகளும் அருமை!!!

'பரிவை' சே.குமார் said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

அட!


கவிதைகள் நல்லாயிருக்கு.

எஸ்.கே said...

அப்போ கவிக்கழுகு ஜெயந்த் வாழ்க!

Anonymous said...

வேட்டையும்
மௌன விரதமும்
தப்பான கவிதையும்

அட அட...
எங்கயோ சிக்கிட்டீங்க போலயே..
நடக்கட்டும் நடக்கட்டும்..

குட்டி சாத்தான் said...

@LK

//அட வடை எனக்கா இன்னிக்கு ?//

என்னா ஒரு கருத்துள்ள கமெண்ட்....

-\-அனானி said...

அட இவரு மானஸ்தன் ஆச்சே... கும்மிலாம் பிடிக்காது....ஆனா வடைக்கு அலையறாரு????

-\-அனானி said...

குட்டு சாத்தான்... பெரிய மனுசன தப்பா பேசாத... அவருக்கு மூக்குக்கு மேல கோவம் வரும்....

அது? யார் மூக்கா? அடுத்தவங்க மூக்குதான்

சௌந்தர் said...

அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்....///

என்ன நண்பா வேட்டையாடியாச்சா...அப்போ ஒன்னும் செய்ய முடியாது

சௌந்தர் said...

Arun Prasath said... 3
எல்லாரும் நமக்கு போட்டியா லவ் பண்றாங்கப்////

ஒரே பொண்ண இல்லை வேற பொண்ணா

சௌந்தர் said...

வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்///

சீக்கிரம் காதலை சொல்லு நண்பா ஊமைய இருக்காதே

குட்டி சாத்தான் said...

//வடையா? எனக்கு வடை வாங்கினவரு ரத்தம் வேணும்....//

குடி பிசாசு. எனக்கு 2 பாட்டில் பார்சல்.

பெயரில்லா said...

LK said... 2

அட வடை எனக்கா இன்னிக்கு ?///

அவர் ரத்தம் எனக்கு

-\-அனானி said...

ஆட்டை விட்டுட்டு... சவுண்ட் விட்டு இருக்குதுங்க பாரு....

பெயரில்லா said...

LK said... 1
நல்லா இருக்கு ஜெயந்த். அதுவும் முதல் கவிதை மிக அருமை///

இதுக்கு கமெண்ட் போடாமலே இருக்கலாம்

செல்வா said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...///

அட அட ..!! செம செம ..!!

செல்வா said...

இங்கயும் திரியுதுக ..?!

arasan said...

சூப்பருங்கோ

Mathi said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

wawwww !!!

ரத்த காட்டேரி said...

கவிதைன்னு சொல்லி கொல பண்ண வேண்டியது

அத பாராட்ட வேண்டியது வெக்கமே இல்ல...காதலிக்கவே தெரியாதவன் எல்லாம் கவித எழுதுறாய்ங்க நீ எழுது.. எழுது..

ம.தி.சுதா said...

மூன்றும் முத்தாக பொறிக்கப்பட்டள்ளத... அருமைங்கோ...

Kousalya Raj said...

கவிதை அழகு...

Anonymous said...

காதல் ஜுரம் பத்திக்கிச்சோ மாப்பு?! ;)

karthikkumar said...

என்ன வர வர கவித மழையா பொழியுது. நல்லா இருக்குங்க.

Sivakumar said...

// தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...// யதார்த்த பிரதிபலிப்பு....செவ்வனே தொடரட்டும்.

எல் கே said...

முகவரி அற்ற முண்டங்களுக்கு

யாரை இருந்தாலும் அவர்களின் நிஜ முகத்துடன் வந்து கேள்வி கேட்கவும். பதில் அளிக்கப் படும். கோழையாய் பொய் முகத்துடன் கேட்பவர்களுக்கு பதில் வராது

குட்டி சாத்தான் said...

@LK

//முகவரி அற்ற முண்டங்களுக்கு//

முகவரி உள்ள மாவீர முண்டத்துக்கு நன்றி!!!

Sivakumar said...
This comment has been removed by the author.
செல்வா said...

ரத்த வெறியன் , பிசாசு , ஓநாய் , குட்டிச்சாத்தான் ..!
என்னையா நடக்குது இங்க .. பதிவுலகத்துக்கு பேய் புடிச்சிருச்சு ..!

Katz said...

அனைத்தும் அருமை. மூணாவது டச்சிங்.

Mohamed Faaique said...

அனைத்தும் அருமை :-)

தமிழ் உதயம் said...

கடைசி கவிதை எனக்கு ரெம்ப பிடித்துள்ளது.

சசிகுமார் said...

ஒரு நாளாவது பத்து கமெண்ட்டுக்கு உள்ளே கமென்ட் போடலாமுன்னு பார்க்கிறேன் முடியல நண்பா. எப்பவும் போல 40 to 50 தான் முடியுது.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு

சுபத்ரா said...

அண்ணா.. மூனுமே செம க்யூட்ட்...:))

மாணவன் said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

அண்ணே கொடுத்து வச்சவங்க ஜோதி...!

நடத்துங்க நடத்துங்க....

மாணவன் said...

50 vadai,ponda,pajji

மாணவன் said...

//அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்..//

நாங்களும் கலராத்தான் இருக்கோம், எங்கள ஒரு புள்ளயும் பார்க்கமாட்டேங்குதே....ம்ம்ம் (அதுக்கெல்லாம் ராசியான முகம் வேணுமோ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல்ஸ்.....ஜெயந்தி.....சாரி ஜெயந்த்...........ஹி...ஹ்.......ஹி......!

-\-பெயரிலி said...

வாட் இஸ் தி ப்ராப்ளம்?

Arun Prasath said...

பன்னிகுட்டி யாரு அது ஜெயந்தி

வைகை said...

online

வைகை said...

சே.குமார் said...
//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//


யாரப்பத்தி?!!

வைகை said...

குட்டி சாத்தான் said...
ரத்த காட்டேரி said...
ரத்த வெறியன் said...
ஓநாய் மனிதன் said..//////////



மாமு எனக்கு பயமா இருக்கு! இதெல்லாம் யாரு?

Ahamed irshad said...

பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்...///

ர‌சிச்ச‌ வ‌ரி... அருமை ஜெய‌ந்த்...

nis said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

நீங்க தான் வாலிப கவிஜர் "வாலியா "
மிகவும் நல்ல இருந்தது

மாணவன் said...

60 always online.......

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல கவிதை மக்கா புது பதிவர்கள் நிறைய பேர் மறு மொழி இட்டு இருக்கிறார்கள்

எப்பூடி.. said...

மூன்றாவது சூபராயிருக்கு, அதற்காக முதல் ரெண்டும் நல்லாயில்லை என்று அர்த்தமில்லை.

கருடன் said...

படித்தேன்.. ரசித்தேன்.. களித்தேன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்."

அருமை அருமை கலக்குங்க சகோதரா....

ஜில்தண்ணி said...

அழகு மாப்பி :)

சீக்கிரம் ஊட்ல சொல்லி கால் கட்டு போட வேண்டியது தான் போல :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்....//

சரி அப்புறம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்//

அப்படியே இங்கயும் நல்ல மழை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத.../

ஓஹோ. அப்டின்னா பெரிய பிரச்சனை ஆயிருக்குமே?

Jerry Eshananda said...

புலிமான் வேட்டை ...செம பாய்ச்சல் ஜெயந்த்.

THOPPITHOPPI said...

நச்

சிறிதாக இருந்தாலும் படிக்க அருமை

அன்பரசன் said...

மூணுமே செம நண்பா...

NaSo said...

மச்சி கொன்னுட்டே!!

NaSo said...

இதைவிட ஒரு நல்ல கவிதை யாராலும் எழுத முடியாது (கொடுத்த காசுக்கு கூவுறனா?)

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்....//

சரி அப்புறம்?//

யோவ் கவிதையை ரசிக்க தெரியணும்.

NaSo said...

Hi me the 75 and 76!!!!!!!!!!!!!11

வினோ said...

என்ன நண்பா ஒரே காதலா இருக்கு....

சுசி said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத..//

ரொம்ம்ம்ம்ப நல்லாருக்கு ஜெயந்த் :)

Unknown said...

நல்லா இருக்கு.

pichaikaaran said...

ஷார்ட் அண்ட் ஸ்வீட்

பெசொவி said...

Excellent!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வேலைப்பளு அதிகமாக இருந்ததால் தாமதாமாக வரவேண்டிய நிலை.. நண்பர்களே இங்கே தனிமனித தாக்குதல்கள் வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

LK said...

நல்லா இருக்கு ஜெயந்த். அதுவும் முதல் கவிதை மிக அருமை

//

நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

எல்லாரும் நமக்கு போட்டியா லவ் பண்றாங்கப்பா

//

உனக்கு போட்டியாவா.. சத்தியமா இல்லடா.. இது வேற பொண்ணு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சங்கவி said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

அழகான வரிகள்...

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...


A Poet become a great poet- JAYANTH!

//

ஐயா ராசா S K முடியல.. நான் ஒரு ஓரமா இருந்திட்டு போறனே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

siva said...

அட அட என்னமா
கவிதை
காதல் பிறக்கிறது
மழை பொழிகிறது
வெயில் அடிக்கிறது ..

கலக்குறீங்க அண்ணா

//

வானிலை அறிக்கையெல்லாம் சொல்ற..

நன்றி சிவா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கல்பனா said...

தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத///

ஹி ஹி ஹி .... சூப்பர்
ஆமா ..... யாரா இவ்வளவு லவ் பண்றீங்க

//

ஹி ஹி.. நன்றிங்க..

லவ்வெல்லாம் ஒன்னுமில்லங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவசங்கர். said...

வாவ்,
சூப்பர்,
பெண்டாஷ்டிக்,
மார்வலஸ்...

(குவாட்டர் பிளீஸ்)

//

இவ்வளவு சொல்றீங்க உங்களுக்கு இல்லாததா.. எதுக்கு குவாட்டர்.. புல்லே வாங்கிருவோம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

கவிச்சிங்கம் ஜெயந்த் வாழ்க!

//

நண்பரே என்னதிது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவுலகில் பாபு said...

கவிதைகள் நல்லாயிருக்கு நண்பா..

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

சிங்கம் யாருக்கும் உபயோகபடாது, சோ, கவிகழுதை ஜெயந்த்ன்னு சொல்லுங்க எஸ். கே

//

எலேய் அருணு இருக்குல ஒரு நாளைக்கு உனக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆமினா said...

மூன்று கவிதைகளும் அருமை!!!

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

அட!


கவிதைகள் நல்லாயிருக்கு.

//

மிக்க நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

அப்போ கவிக்கழுகு ஜெயந்த் வாழ்க!

//

இது நல்லாயிருக்கே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

வேட்டையும்
மௌன விரதமும்
தப்பான கவிதையும்

அட அட...
எங்கயோ சிக்கிட்டீங்க போலயே..
நடக்கட்டும் நடக்கட்டும்..

//

நன்றி நன்றி..இன்னும் எங்கையும் முழுசா சிக்கல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்....///

என்ன நண்பா வேட்டையாடியாச்சா...அப்போ ஒன்னும் செய்ய முடியாது

//

என்ன நண்பா. இப்படி பயமுறுத்துற..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்///

சீக்கிரம் காதலை சொல்லு நண்பா ஊமைய இருக்காதே

//

நீ இருக்கும் பொது எனக்கென்ன பயம் நண்பா.. கிடைக்கிற அடிய தான் நீ வாங்கினா போதும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...///

அட அட ..!! செம செம ..!!

//

நன்றி செல்வா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

சூப்பருங்கோ

//

நன்றி சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

wawwww !!!

//

Thanks MATHI..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Kousalya said...

கவிதை அழகு...

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம.தி.சுதா said...

மூன்றும் முத்தாக பொறிக்கப்பட்டள்ளத... அருமைங்கோ...

//

நன்றி சுதா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

காதல் ஜுரம் பத்திக்கிச்சோ மாப்பு?! ;)

//

லைட்டா மாம்ஸ்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

என்ன வர வர கவித மழையா பொழியுது. நல்லா இருக்குங்க.

//

சிரமமில்லாத சிரமமான பணி.. அதனால தான்

நன்றி கார்த்திக்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவகுமார் said...

// தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...// யதார்த்த பிரதிபலிப்பு....செவ்வனே தொடரட்டும்.

//

முதல் வருகைக்கு நன்றி சிவகுமார்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Katz said...

அனைத்தும் அருமை. மூணாவது டச்சிங்.

//

நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mohamed Faaique said...

அனைத்தும் அருமை :-)

//

நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் உதயம் said...

கடைசி கவிதை எனக்கு ரெம்ப பிடித்துள்ளது.

//

நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said...

ஒரு நாளாவது பத்து கமெண்ட்டுக்கு உள்ளே கமென்ட் போடலாமுன்னு பார்க்கிறேன் முடியல நண்பா. எப்பவும் போல 40 to 50 தான் முடியுது.

//

அதனாலென்ன நண்பரே.. நீங்க வறீங்க இல்லையா.. அதுவே போதும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு

//

நன்றி அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுபத்ரா said...

அண்ணா.. மூனுமே செம க்யூட்ட்...:))

//

நன்றி அக்கா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

அண்ணே கொடுத்து வச்சவங்க ஜோதி...!

நடத்துங்க நடத்துங்க....

//

அடேய் இது வேறையா.. இது ஜோதி இல்லப்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்..//

நாங்களும் கலராத்தான் இருக்கோம், எங்கள ஒரு புள்ளயும் பார்க்கமாட்டேங்குதே....ம்ம்ம் (அதுக்கெல்லாம் ராசியான முகம் வேணுமோ?)

//

ஆகா புதுசு புதுசா கிளப்புறாங்களே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல்ஸ்.....ஜெயந்தி.....சாரி ஜெயந்த்...........ஹி...ஹ்.......ஹி......!

//

இது வேறையா.. அமா பன்னி. யாரு இந்த ஜெயந்தி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒண்டிப்புலி said...

வாட் இஸ் தி ப்ராப்ளம்?

//

Nothing Sir..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

online

//

நமக்கே வா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அஹமது இர்ஷாத் said...

பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்...///

ர‌சிச்ச‌ வ‌ரி... அருமை ஜெய‌ந்த்...

//

நன்றி நண்பரே,, நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்திருக்கிறீர்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

nis said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

நீங்க தான் வாலிப கவிஜர் "வாலியா "
மிகவும் நல்ல இருந்தது

//

எனக்கு வெக்கம் வெக்கமா வருதே.....

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

60 always online.......

//

நீ அங்கயே இரு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல கவிதை மக்கா புது பதிவர்கள் நிறைய பேர் மறு மொழி இட்டு இருக்கிறார்கள்

//

ஆமா மக்கா.. எல்லாம் உங்க ஆசி தான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

மூன்றாவது சூபராயிருக்கு, அதற்காக முதல் ரெண்டும் நல்லாயில்லை என்று அர்த்தமில்லை.
//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

படித்தேன்.. ரசித்தேன்.. களித்தேன்...

//

நெசமாலுமா. நம்பவே முடியல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரஷா said...

"அவள் புலியாகிறாள்..
நான் மானாகிறேன்..
பார்வையை பாய விட்டு
என்னை வேட்டையாடிச்செல்லும்
தருணங்களில்."

அருமை அருமை கலக்குங்க சகோதரா....

//

நன்றி சகோதரி./..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அழகு மாப்பி :)

சீக்கிரம் ஊட்ல சொல்லி கால் கட்டு போட வேண்டியது தான் போல :)

//

நான் சின்ன பையன் மச்சி.. அதுக்கென்ன அவசரம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்//

அப்படியே இங்கயும் நல்ல மழை

//

அப்படியா சொல்லவே இல்ல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத.../

ஓஹோ. அப்டின்னா பெரிய பிரச்சனை ஆயிருக்குமே?

//

வெட்டு குத்தெல்லாம் ஆகிப்போச்சுங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீ... said...

Super! :-)

//
Thanks

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெரி ஈசானந்தன். said...

புலிமான் வேட்டை ...செம பாய்ச்சல் ஜெயந்த்.

//

மிக்க நன்றி அண்ணா...

Thanglish Payan said...

தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...

Really nice....

ஜெயந்த் கிருஷ்ணா said...

THOPPITHOPPI said... 71

நச்

சிறிதாக இருந்தாலும் படிக்க அருமை


//

நன்றி நண்பரே.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said... 72

மூணுமே செம நண்பா...

//

நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said... 73

மச்சி கொன்னுட்டே!!


//

யாரை மச்சி ???

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said... 74

இதைவிட ஒரு நல்ல கவிதை யாராலும் எழுத முடியாது (கொடுத்த காசுக்கு கூவுறனா?)


//

கம்மியா தான் கூவியிருக்க.. மீதி காசை குடுத்தனுப்பு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said... 77

என்ன நண்பா ஒரே காதலா இருக்கு....


//

சும்மா தான் நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said... 78

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத..//

ரொம்ம்ம்ம்ப நல்லாருக்கு ஜெயந்த்


//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலாநேசன் said... 79

நல்லா இருக்கு.


//

நன்றி அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்வையாளன் said... 80

ஷார்ட் அண்ட் ஸ்வீட்


//

Thanks Bro..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said... 81

Excellent!


//

Thanks Bro..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Thanglish Payan said...

தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...

Really nice....

//
Thanks Bro..

மகேஷ் : ரசிகன் said...

ரெண்டாவது நல்லாயிருக்கு,,

மகேஷ் : ரசிகன் said...

i mean, ரொம்ப நல்லாயிருக்கு... மத்ததும் நல்லாயிருக்கு,,,

Mathi said...

உங்களை ஒரு தொடர் பதிவிருக்கு அழைத்திருக்கிறேன்

Prathap Kumar S. said...

அடடே....சூப்பரா இருக்குப்பா....:)

a said...

கவிதைகள் நல்லா இருக்கு நண்பா..........

உன்ப்ரியதோழி said...

:)

Unknown said...

//மௌனவிரதமென்கிறாய்//


கண்களின் வார்த்தைகள் புரியாதா?

Unknown said...

முதல் இரண்டு கவிதைகள் உணர்வு வடிவம். மூன்றாம் கவிதை வார்த்தை ஜாலம் காட்டுகிறது.

Aathira mullai said...

//வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்//

சொல்லாத சொல்லுக்குள் இருக்கும் ஆழம அது..

எதிராளியை ஊமையாக்கும் த்ததுவம் அமைதியில் ஒளிந்து உள்ளதே.. தங்கள் கவிதையிலும்.. அருமையான கவிதை..

vinu said...

iiiiiiiiiiiya
me the 150thuuuuuuuuuuu

சிவகுமாரன் said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...///

தப்பில்லை ரைட்டு ரைட்டு.

இவ்வளோ......வ் கமெண்ட்ஸ் வரும்
போது என்னோடதெல்லாம் கண்டுக்கிடுவியா நைனா ?

Unknown said...

சூப்பருங்கோ

r.v.saravanan said...

ஜெயந்த் முதல் கவிதை மிக அருமை

Admin said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

பிடித்த வரிகள்... அழகான கவிதைகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் கவிதை உல்டா..

இரண்டாவது கவிதை ம்ஹ்ஹும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல

மூன்றாவது கவிதை பிடிச்சுருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மகேஷ் : ரசிகன் said...

i mean, ரொம்ப நல்லாயிருக்கு... மத்ததும் நல்லாயிருக்கு,,,

//

நன்றி மகேஷ்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாஞ்சில் பிரதாப்™ said...

அடடே....சூப்பரா இருக்குப்பா....:)

//

நன்றி அண்ணே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

கவிதைகள் நல்லா இருக்கு நண்பா..........

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாரத்... பாரதி... said...

முதல் இரண்டு கவிதைகள் உணர்வு வடிவம். மூன்றாம் கவிதை வார்த்தை ஜாலம் காட்டுகிறது

//

வருகைக்கு மிக்க நன்றி,,

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆதிரா said...

//வெள்ளிக்கிழமைகளில்
மௌனவிரதமென்கிறாய்
உன் கண் நோக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
ஊமையாகிப் போவது தெரியாமல்//

சொல்லாத சொல்லுக்குள் இருக்கும் ஆழம அது..

எதிராளியை ஊமையாக்கும் த்ததுவம் அமைதியில் ஒளிந்து உள்ளதே.. தங்கள் கவிதையிலும்.. அருமையான கவிதை..

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

iiiiiiiiiiiya
me the 150thuuuuuuuuuuu

//

வாங்கப்பு.. சௌக்கியமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவகுமாரன் said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...///

தப்பில்லை ரைட்டு ரைட்டு.

இவ்வளோ......வ் கமெண்ட்ஸ் வரும்
போது என்னோடதெல்லாம் கண்டுக்கிடுவியா நைனா ?

//

இன்னா கொஷ்டீனு கேட்ட நைனா.. நீ இல்லாமலா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

சூப்பருங்கோ

//

தேங்க்ஸ்ங்கோ

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...

ஜெயந்த் முதல் கவிதை மிக அருமை

//


வருகைக்கு மிக்க நன்றி,,

ஜெயந்த் கிருஷ்ணா said...

சந்ரு said...

//தப்பு தப்பாய்
கவிதை எழுதினாலும்
தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
உன்னைப்பற்றி எழுத...//

பிடித்த வரிகள்... அழகான கவிதைகள்.

//

வருகைக்கு மிக்க நன்றி,,

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் கவிதை உல்டா..

இரண்டாவது கவிதை ம்ஹ்ஹும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல

மூன்றாவது கவிதை பிடிச்சுருக்கு..

//

வாங்க கவிஞரே.. .

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...