இணையத்தை (INTERNET) வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத்த உதவும் (SHORTCUTS) குறுக்குவழிகள்.

இது போன்ற குறுக்கு வழிகள் தெரியாமல் இணையத்தை முதலில் பயன்படுத்தும் போது நான் மிகவும் சிரமபட்டிருக்கிறேன். ஆகையால் எனக்கு தெரிந்த சில இன்டர்நெட் shortcuts பற்றி இங்கு தெரிவித்துள்ளேன்.
S hortcuts to Work Fast in Internet ExplorerAlt + A = Open the Favorites drop-down menu


Alt + D = Select the current Address bar text

Alt + F = Open the File drop-down menu

Alt + H = Open the Help drop-down menu

Alt + T = Open the Tool drop-down menu

Alt + V = Open the View drop-down menu

Alt + F4 = Close Internet Explorer

Alt + Home = Open the Home page

Alt + Right Arrow = Move forward

Alt + Left Arrow = Move back

Ctrl + B = Organize Favorites

Ctrl + C = Copy

Ctrl + E = Open the Search bar

Ctrl + F = Find

Ctrl + H = Open the History bar

Ctrl + I = Open the Favorites bar

Ctrl + L = Open a new Web page, document or folder

Ctrl + N = Open a new window

Ctrl + O = Open a new Web page, document or folder

Ctrl + P = Print the active frame or current page

Ctrl + R = Refresh

Ctrl + S = Save

Ctrl + V = Paste

Ctrl + W = Close the window

Ctrl + Enterr = Add "www." To the beginning and ".com" to the end of the text in the Address bar

Tab = Move through the Address bar, Links bar, and the items on the Web page

Esc = Stop downloading a page

Shift + F10 = Display a shortcut menu for a link

Shift + Tab = Move back through the Address bar, Links bar, and the items on the Web page

F1 = Open Internet Explorer Help Keystroke Function

F4 = Expand the Address bar to display recently entered addresses

F5 = Refresh

F11 =Switch between full-screen and regular view of the browser windows


இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்....
நன்றி.


..................................................... பதிவுப் படம்..........................................

13 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்பு நண்பா.

வெறும்பய said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன்

மங்குனி அமைச்சர் said...

நிஜம்மா நல்லா பதிவு, எனக்கு இது எல்லாம் தெரியாது இப்ப தெரிஞ்சுகிட்டேன்

வெறும்பய said...

மங்குனி அமைச்சர் said...

நிஜம்மா நல்லா பதிவு, எனக்கு இது எல்லாம் தெரியாது இப்ப தெரிஞ்சுகிட்டேன்

///

நன்றி அமைச்சரே..

islam said...

நிஜம்மா நல்லா பதிவு, எனக்கு இது எல்லாம் தெரியாது இப்பதெரிஞ்சுகிட்டேன்

வெறும்பய said...

islam said...

நிஜம்மா நல்லா பதிவு, எனக்கு இது எல்லாம் தெரியாது இப்பதெரிஞ்சுகிட்டேன்

///

நன்றி..
இஸ்லாம் அவர்களே ..

shanuk2305 said...

நீங்கள் வெறும்பயல் இல்லை கொஞ்சம் விசயம் உள்ள பயல்

செந்திலான் said...

Thalaiva

Ctrl + T = New Tab (IE7,Google Chrome,FF3)

miss panniteenga

வெறும்பய said...

செந்திலான் said...

Thalaiva

Ctrl + T = New Tab (IE7,Google Chrome,FF3)

miss panniteenga


////

எடுத்து கொடுத்ததுக்கு நன்றி தலைவா.

வெறும்பய said...

shanuk2305 said...

நீங்கள் வெறும்பயல் இல்லை கொஞ்சம் விசயம் உள்ள பயல்

///

எப்படி பாஸ் கண்டுபுடிச்சீங்க ?

cheena (சீனா) said...

அன்பின் வெறும்பய

பயனுள்ள தக்வல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி

பயன்படுத்துவோம்

நல்வாழ்த்துகல் வெறும்பய
நட்புடன் சீனா

வெறும்பய said...

நன்றி cheena (சீனா) அவர்களே ..

நட்புடன் வெறும்பய ..

அமைதிச்சாரல் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_08.html