கணினியை பயன்படுத்தும் போது உபயோகமுள்ள START KEY குறுக்குவழிகள் (Shortcuts) - 2.

Start + M: Minimizes all open windows

Start + Shift + M: Maximizes All Windows

Start + E: Runs Windows Explorer

Start + R: Open the RUN Dialog Box

Start + F: Open the Search Results Dialog box

Start + CTRL + F: Opens the Search Results-Computer dialog Box (if the computer is connected to a network)

Start + Pause (Break): Opens the System Properties Dialog Box


குறுக்குவழிகள் தொடரும்...

8 comments:

ஜில்தண்ணி said...

romba usefula irunthuchu
ovvoru thadavayum my computer porathukku bathila
intha shortcut ec

அ.ஜீவதர்ஷன் said...

நல்ல தகவல்கள், சார் இந்த கணணியை பயன்படுத்தும்போது தலை வலிக்காமல் இருக்க ஏதாவது சாட் கட் இருக்கா? அதுக்காக கணணியை ஆப் பண்ண எல்லாம் சொல்லப்படாது :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

# நன்றி ஜில்தண்ணி

# நன்றி ஜீவதர்ஷன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீவதர்ஷன் said...

நல்ல தகவல்கள், சார் இந்த கணணியை பயன்படுத்தும்போது தலை வலிக்காமல் இருக்க ஏதாவது சாட் கட் இருக்கா? அதுக்காக கணணியை ஆப் பண்ண எல்லாம் சொல்லப்படாது :-)


///


மன்னிச்சுக்குங்க சார்.. நானும் அதற்க்கான தேடலில் தான்...கண்டுபுடிச்ச உடனே உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

மங்குனி அமைச்சர் said...

நல்ல தகவல் ,

அன்புடன் அருணா said...

சூப்பர்! பூங்கொத்து!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சர் said...

நல்ல தகவல் ,
///

நன்றி அமைச்சரே ..

தங்களுக்கு தெரியாத குறுக்குவழியா ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்புடன் அருணா said...

சூப்பர்! பூங்கொத்து!

///

நன்றி சகோதரி.

உங்களுக்கும், உங்கள் அன்பு சொல்லும் பூங்கொத்துக்கும் ...