அவ்வப்போது மனதில் கவிதையல்லாத கவிதைகளை நாட்குறிப்புகளில் குறித்து வைக்கும் பழக்கம் இருந்தது பள்ளிக்காலம் முதல்.. இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன். அப்படி கிறுக்கியவற்றில் சில இங்கே..
மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...
******
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...
******
எத்தனை பேர்,
எத்தனை காலங்கள்
எத்தனை விதமாக கூறினாலும்
அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக் கும்
மென்மையான உணர்வு "காதல்"..
******
எத்தனை காலங்கள்
எத்தனை விதமாக கூறினாலும்
அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக்
மென்மையான உணர்வு "காதல்"..
******
மௌனமாய் நகர்ந்து கொண்டிருகின்றன பொழுதுகள்..
என்னை நிலைதடுமாற வைத்தபடி பேசிக்கொண்டிருக்கின் றன
அவள் கண்கள்..
******
என்னை நிலைதடுமாற வைத்தபடி பேசிக்கொண்டிருக்கின்
அவள் கண்கள்..
******
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...
******
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...
******
தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...
******
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...
******
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..
********************
டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்..
***
139 comments:
வடை வடை ..!!
எப்பயும் ரெண்டவதாவே வரேன்
//என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...//
உணர்வின் அருமையான வெளிப்பாடு..
//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்..//
super! :-)
அருமையாக இருக்கிறது சகோதரா....
அது சரி எங்கே வாக்குகளைக் காணல...
இது வாலிப வயசு..................!
நீ கலக்கு தம்பி!
/////டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////
அப்போ இம்புட்டு நாளும் இதத்தானேய்யா பணண்ணிக்கிட்டு இருந்தே?
காதல்ல பொங்கி வழியறீங்க?
//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //
வேற எப்படி நினைக்கணும் அப்படின்னு இன்னொரு டிசுக்கி போட வேண்டியதுதானே ..!!
யோவ் வர வர நீயும் டாகுடர் விஜய் மாதிரியே ஆயிட்டு வர..!
//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...//
மழை வரையிலான மறந்துடுவீங்க ..?
அப்படித்தானே ..?
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...///
இததான் அங்கேயே கும்மி முடிச்சசே ..!!
//// Arun Prasath said...
காதல்ல பொங்கி வழியறீங்க?/////
பாத்து பொங்க சொல்லுங்க ஜோதி அணைஞ்சுடப் போவுது!
//உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//
Nice :)
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
வடை வடை ..//
வந்த வேலை முடிஞ்சுதா.. ஓகே நீ கிளம்பலாம்..
//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//
அருமை நண்பா...
கலக்கலாக உள்ளது
தொடருங்கள்....
பகிர்வுக்கு நன்றி
Arun Prasath said...
எப்பயும் ரெண்டவதாவே வரேன்
//
செல்வா இருக்கும் போது நம்ம ரெண்டாவது தான்...
பாரத்... பாரதி... said...
//என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...//
உணர்வின் அருமையான வெளிப்பாடு..
//
வருகைக்கு நன்றி
ரைட்டு .......சூப்பர் .........
ஜீ... said...
//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்..//
super! :-)
//
நன்றி நண்பா..
சரக்கு.. சரக்கு..!
முறுக்கு.. முறுக்கு...!
இம்புட்டு சரக்க வச்சுகிட்டு என்னமா உதார் விட்ரீயே நைனாஆ...!
அஅக்காங்....!!
//இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன்.//
ரெண்டு மூனு எழுத்துக்கள் மிஸ்ஸிங்.. நா போட்டுட்டேன்.. பாருங்க
இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் (யார்யாரோ) கிறுக்கி(யதை) வைக்கிறேன்.
ம.தி.சுதா said...
அருமையாக இருக்கிறது சகோதரா....
அது சரி எங்கே வாக்குகளைக் காணல...
//
நன்றி சகோதரா..
வாக்கு அங்கே தான் இருக்கும் பாருங்க...
////மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... /////
கரண்ட்டு போயிருக்குமோ, மழை நேரம் வேற?
//// Arun Prasath said...
காதல்ல பொங்கி வழியறீங்க?/////
பாத்து பொங்க சொல்லுங்க ஜோதி அணைஞ்சுடப் போவுது!//
இது அந்த ஜோதியா? டவுட்?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////
அப்போ இம்புட்டு நாளும் இதத்தானேய்யா பணண்ணிக்கிட்டு இருந்தே?
//
ஆமா அங்கே மட்டும் என்ன வாழுதாம்.. சும்மா வாய கிளற கூடாது சொல்லி புட்டேன்.. அப்புறம் டெரர் உங்க கிட்டே சண்டைக்கு வந்திருவார்..
//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..
சூப்பர்...
////தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை.../////
ஏழுகழுத வயசாயிடுச்சு... இன்னும்......!!!
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இது வாலிப வயசு..................!
நீ கலக்கு தம்பி!
//
ஆமா.. ஆமா.. நான் வாலிபன் தான்..
Arun Prasath said...
காதல்ல பொங்கி வழியறீங்க?
//
நாங்கெல்லாம் லவ் மூட்ல இருக்கோம் மாமு...
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //
வேற எப்படி நினைக்கணும் அப்படின்னு இன்னொரு டிசுக்கி போட வேண்டியதுதானே ..!!
//
அது உன் இஷ்டம் செல்வா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் வர வர நீயும் டாகுடர் விஜய் மாதிரியே ஆயிட்டு வர..!
//
என்ன பண்றது ஒரு பப்பிளிசிட்டி வேணுமா இல்லையா.. படம் வரதுக்கு முன்னாடியே விமர்சனம் போட்டு ஹிட்ஸ் வாங்க நான் என்ன சிரிப்பு போலீசா...
எல்லா வரிகளும் நல்லாருக்கு நண்பரே.....
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//
அப்ப இப்ப வயசு ஒரு 54 இருக்குமா
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...//
மழை வரையிலான மறந்துடுவீங்க ..?
அப்படித்தானே ..?
//
அதுக்கப்புறம் தான் ரசிக்க மழை இருக்கே...
dineshkumar said...
எல்லா வரிகளும் நல்லாருக்கு நண்பரே.....
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//
அப்ப இப்ப வயசு ஒரு 54 இருக்குமா
//
ஒரு 30 வயசு குறைச்சுக்கலாம்..
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...///
இததான் அங்கேயே கும்மி முடிச்சசே ..!!
//
மத்தவங்களுக்கு தெரியாதில்லையா...
இளங்கோ said...
//உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//
Nice :)
//
நன்றி நண்பரே..
மாணவன் said...
அருமை நண்பா...
கலக்கலாக உள்ளது
தொடருங்கள்....
பகிர்வுக்கு நன்றி
//
நன்றி நண்பரே..
இம்சைஅரசன் பாபு.. said...
ரைட்டு .......சூப்பர் .........
//
ஓகே ப்ரெசென்ட் போட்டுட்டேன்..
தங்கம்பழனி said...
சரக்கு.. சரக்கு..!
முறுக்கு.. முறுக்கு...!
இம்புட்டு சரக்க வச்சுகிட்டு என்னமா உதார் விட்ரீயே நைனாஆ...!
அஅக்காங்....!!
//
இன்னா பண்றது அண்ணாத்த... எல்லாமே ஒரு டமாசுக்கு தான்...
இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் (யார்யாரோ) கிறுக்கி(யதை) வைக்கிறேன்.
//
அடப்பாவி மக்கா.. சத்தியமா இதெல்லாம் ஆட்டைய போட்டதில்ல .. நான் சொந்தமா எழுதினது...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... /////
கரண்ட்டு போயிருக்குமோ, மழை நேரம் வேற?
//
இல்ல வாத்தியாரே.. வர வர கண் பார்வை மங்கலாயிட்டே வருது...
எல்லாமே நல்லாயிருக்கு நண்பா..
Arun Prasath said...
//// Arun Prasath said...
காதல்ல பொங்கி வழியறீங்க?/////
பாத்து பொங்க சொல்லுங்க ஜோதி அணைஞ்சுடப் போவுது!//
இது அந்த ஜோதியா? டவுட்?
//
அந்த டவுட்டெல்லாம் இப்ப வரக்கூடாதுப்பா..
பதிவுலகில் பாபு said...
எல்லாமே நல்லாயிருக்கு நண்பா..
//
நன்றி நண்பா...
pls come evrypadi hear
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_06.html
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை.../////
ஏழுகழுத வயசாயிடுச்சு... இன்னும்......!!!
//
வயசானா என்ன.. தேடுவோம்.. கிடச்சா கிடைக்கட்டும்..
dineshkumar said...
pls come evrypadi hear
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_06.htm
//
வந்திட்டோம்..
//ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன். அப்படி கிறுக்கியவற்றில் சில இங்கே..//
உங்களுக்கும் இயக்குனர் பார்த்தீபனுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா? :-)
//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //
ஒத்துக்குறோம், "சரக்கால தான்னு"
எப்பூடி.. said...
உங்களுக்கும் இயக்குனர் பார்த்தீபனுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா? :-)
//
ஐயையோ நண்பா இதென்ன புதுக்கதை..
Blogger ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
50
//
ரெண்டாவது வடை.. சந்தோசமா..
வார்த்தை said...
//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //
ஒத்துக்குறோம், "சரக்கால தான்னு"
//
வேற வழியில்ல நம்பி தான் ஆகணும். அது தான் உண்மையும் கூட
கவிதையெல்லாம் சூப்பர்!
நல்லா இருக்குங்க...
அனைத்தும் அருமை... கலக்குங்க சகோதரா....
வாழ்த்துக்கள்..
எஸ்.கே said... 55
கவிதையெல்லாம் சூப்பர்!
//
Thanks Frnd
அரசன் said...
நல்லா இருக்குங்க...
அனைத்தும் அருமை... கலக்குங்க சகோதரா....
வாழ்த்துக்கள்..
//
நன்றி சகோதரா..
// மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...//
நல்ல கண்டக்டர சீ கண் டாக்டர போய் பாரு
//தேடி அலைகிறேன்..//
தேவா அண்ணன் உறவை காசு வெட்டி போட்டி முறிச்சிடு
//
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..///
தேவா அண்ணா இவனை என்னனு கேளுங்க
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 59
// மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...//
நல்ல கண்டக்டர சீ கண் டாக்டர போய் பாரு
//
வாங்க சார்... நம்ம விஜய காந்தும் இப்போ டாக்டர் தானே .. அவர் கிட்டே காட்டலாமா..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//தேடி அலைகிறேன்..//
தேவா அண்ணன் உறவை காசு வெட்டி போட்டி முறிச்சிடு
//
அதேதேல்லாம் முடியாது.. அப்புறம் அவரு என்னை தேட ஆரம்பிசிருவாரு...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..///
தேவா அண்ணா இவனை என்னனு கேளுங்க
//
அவர கொஞ்சம் ப்ரீயா விடுங்க.. யாரையாவது தேடிட்டு இருப்பாரு...
வயசுக்கோளாறு.. என்ன பண்றது?
நடத்துங்க... நடத்துங்க...
சரக்கில்லாம இப்படி எழுத வராது.
வயசு போன காலத்துல...
நல்ல கிறுக்கறீங்க பாஸ்
அருமை
மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...////
அப்போ ரொம்போ பவர் சொல்லு
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு.//////////////////
.நான் உணர்ந்து ரசித்தது!!
எத்தனை பேர்,
எத்தனை காலங்கள்
எத்தனை விதமாக கூறினாலும்
அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக்கும்
மென்மையான உணர்வு "காதல்"..////
ஆனா காதலிக்கு அழகு குறைந்து விடும் இல்லையா
//இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன்.///////////
எல்லாத்துலயும் கிறுக்கியுமா இன்னும் கிடைக்கல?!!
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...////
அப்படி நீ என்ன கேட்டே மௌனம் பேசுகிறது...
இது நல்ல "சரக்கோட" எழுதின மாதிரி இருக்கு...:-)
தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை.////
இப்போ வயசு ஆகிபோச்சா
டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////
நீ சரக்கு அடிச்சிட்டு எழுதுறேன் சொல்வோம் தவிர சரக்கு இல்லை சொல்ல மாட்டோம்
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..///
சூப்பர் பங்காளி. படிக்கும்போது அப்படியே லவ் feel வருது.
Sriakila said... 65
வயசுக்கோளாறு.. என்ன பண்றது?
நடத்துங்க... நடத்துங்க...
//
நாங்கெல்லாம் சின்ன பனசங்க இல்லையா.. அதனால தான்..
வருகைக்கு நன்றி சகோதரி..
தமிழ் உதயம் said...
சரக்கில்லாம இப்படி எழுத வராது.
//
இதெல்லாம் பழைய சரக்கு தலைவா...
வினோ said...
வயசு போன காலத்துல...
//
என்ன பண்றது நண்பா..
VELU.G said...
நல்ல கிறுக்கறீங்க பாஸ்
அருமை
//
நன்றி நண்பரே...
சௌந்தர் said...
மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...////
அப்போ ரொம்போ பவர் சொல்லு
//
ஆமா நண்பா.. அவ்வளோ பவரு...
வைகை said...
//இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன்.///////////
எல்லாத்துலயும் கிறுக்கியுமா இன்னும் கிடைக்கல?!!
//
அப்படி ஏதாவது கிடச்சா தான் கிறுக்கிறத நிப்பாட்டலாமே...
சௌந்தர் said...
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...////
அப்படி நீ என்ன கேட்டே மௌனம் பேசுகிறது...
//
நூறு ரூபா காசு கடனா கேட்டேன் நண்பா...
சிவா என்கிற சிவராம்குமார் said...
இது நல்ல "சரக்கோட" எழுதின மாதிரி இருக்கு...:-)
//
அதுக்கு இன்னும் டைம் ஆகல.. சாயங்காலம் தான்...
சௌந்தர் said...
நீ சரக்கு அடிச்சிட்டு எழுதுறேன் சொல்வோம் தவிர சரக்கு இல்லை சொல்ல மாட்டோம்
//
அடியே நீ எப்பவாவது மீள் பதிவு போடு .. அப்போ சொல்றேன்..
karthikkumar said...
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..///
சூப்பர் பங்காளி. படிக்கும்போது அப்படியே லவ் feel வருது.
//
வரணுமில்ல.. வரலன்னா நமக்கென்ன மரியாதை...
கலக்கலா இருக்கு
சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்"
" சரக்கு “ உள்ளே போனால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்பது என் அனுபவம்..
எனவே சரக்கு இல்லாமல் எழுதுகிறீர்கள் என தவறாக நினைக்க மாட்டேன்
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம்//
wow super!
ama yaar athu ??
//அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...//
ரசித்தேன்.
கடைசி சூப்பர் நண்பா
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...
......மிகவும் ரசித்தேன்...... சான்சே இல்லை!
அருமை சகோதரா...
அத்தனையும் அருமை.
//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//
மிகவும் பிடித்தது
அழகான கவிதைகள்!
//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு.//
அழகிய உணர்வுகள் !!! கலக்குங்க
99
100
/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////
அப்போ இம்புட்டு நாளும் இதத்தானேய்யா பணண்ணிக்கிட்டு இருந்தே?
//
ஆமா அங்கே மட்டும் என்ன வாழுதாம்.. சும்மா வாய கிளற கூடாது சொல்லி புட்டேன்.. அப்புறம் டெரர் உங்க கிட்டே சண்டைக்கு வந்திருவார்..//////
யோவ் எப்பவும் போல, இப்போவும் கவித தானே எழுதியிருக்கே, அதுக்கு எதுக்கு இந்த டிஸ்கின்னு கேட்டா.....? நமக்கு எதுக்கு இந்த வெளம்பரம்?
ச்சே,,வட போச்சே....
//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... //
மப்பா இருக்கும் மச்சி!! அட மேகமூட்டமா இருக்கும் சொன்னேன்... :)
//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்//
ச்சே ச்சே... அப்படி எல்லாம் நெனப்போமா.... பிளாக்கர்ன் கால் பிளாக்கர் அறிவார்... ஹயோ ஹயோ...
அழகான கவிதைகள் எல்லாம் சூப்பர்
100
அழகா கிறுக்கறீங்க....
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//
நச் தல..
கிறுக்கல்கல் அருமை.........
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி//
ஒற்றை மொழியில்
கதைபேசிய கவிதை. சூப்பர் சகோ..
:) Nice
யோசிச்சி பாத்ததில பெரிய பதிவ எழுதறத விட இந்த மாதிரி எதாவது பொண்ண நெனச்சி மோட்டு வலயத்த பாத்து ஒரு கிறுக்கு கிறுக்கினா பய புள்ளைங்க ஓட்டும், கருத்துக்களையும் கொட்டுராங்கப்பா..........
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை..///
தெரியாமல் தேடிகொண்டிருக்கும் மானிடா எவ்வளவு தேடினாலும் கிடைக்காது நீ தொலைத்த இளமை.
50th vote
கலக்கல்....
சூப்பர் ... சூப்பர் ... சூப்பர் ...
Anna karuppu pinnaniyil ezuththukkal sariya thiriyavillai...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
கலக்கலா இருக்கு
//
நன்றி தலைவரே..
பார்வையாளன் said...
" சரக்கு “ உள்ளே போனால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்பது என் அனுபவம்..
எனவே சரக்கு இல்லாமல் எழுதுகிறீர்கள் என தவறாக நினைக்க மாட்டேன்
//
சரியா சொன்னீங்க.. ஆனா இந்த விசயத்த வெளியில் யார்கிட்டேயும் செல்ல வேண்டாம்...
kalpanarajendran said...
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம்//
wow super!
ama yaar athu ??
//
நன்றி சகோதரி.. யாரை கேக்குறீங்க,...
அன்பரசன் said...
ரசித்தேன்.
//
நன்றி நண்பரே..
r.v.saravanan said...
கடைசி சூப்பர் நண்பா
//
நன்றி நண்பரே..
Chitra said...
அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...
......மிகவும் ரசித்தேன்...... சான்சே இல்லை!
//
நன்றி சகோதரி..
பிரஷா said...
அருமை சகோதரா...
//
நன்றி சகோதரி..
ராஜவம்சம் said...
அத்தனையும் அருமை.
//
நன்றி ..நன்றி ..
nis said...
//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//
மிகவும் பிடித்தது
//
நன்றி நண்பரே...
எஸ்.கே said...
அழகான கவிதைகள்!
//
நன்றி நண்பரே...
Mathi said...
//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு.//
அழகிய உணர்வுகள் !!! கலக்குங்க
//
நன்றி சகோதரி..
ஹரிஸ் said...
ச்சே,,வட போச்சே....
//
அடுத்ததில பாத்துக்கலாம் நண்பா...
TERROR-PANDIYAN(VAS) said...
//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... //
மப்பா இருக்கும் மச்சி!! அட மேகமூட்டமா இருக்கும் சொன்னேன்... :)
//
ஆமா மச்சி மழை காலமில்லையா...
அப்பாவி தங்கமணி said...
//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்//
ச்சே ச்சே... அப்படி எல்லாம் நெனப்போமா.... பிளாக்கர்ன் கால் பிளாக்கர் அறிவார்... ஹயோ ஹயோ...
//
இதென்ன புது பழமொழியா இருக்கு...
Riyas said...
அழகான கவிதைகள் எல்லாம் சூப்பர்
//
நன்றி நண்பரே..
கலாநேசன் said...
அழகா கிறுக்கறீங்க....
//
நன்றி சகோதரா..
புலவன் புலிகேசி said...
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//
நச் தல..
//
தேங்க்ஸ் தல..
அன்புடன் மலிக்கா said...
ஒற்றை மொழியில்
கதைபேசிய கவிதை. சூப்பர் சகோ..
//
நன்றி சகோதரி..
வழிப்போக்கன் - யோகேஷ் said...
கிறுக்கல்கல் அருமை.........
//
நன்றி சகோதரா..
Balaji saravana said...
:) Nice
//
Thnaks thalaivaa..
விக்கி உலகம் said...
யோசிச்சி பாத்ததில பெரிய பதிவ எழுதறத விட இந்த மாதிரி எதாவது பொண்ண நெனச்சி மோட்டு வலயத்த பாத்து ஒரு கிறுக்கு கிறுக்கினா பய புள்ளைங்க ஓட்டும், கருத்துக்களையும் கொட்டுராங்கப்பா..........
//
அது உண்மை தான் தலைவா.. நீங்களும் ட்ரை பன்னி பாருங்களே..
சசிகுமார் said...
//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை..///
தெரியாமல் தேடிகொண்டிருக்கும் மானிடா எவ்வளவு தேடினாலும் கிடைக்காது நீ தொலைத்த இளமை.
//
ஹா ஹா உண்மை தான் நண்பரே..
யாதவன் said...
50th vote
கலக்கல்....
//
thanks thala..
சே.குமார் said...
சூப்பர் ... சூப்பர் ... சூப்பர் ...
Anna karuppu pinnaniyil ezuththukkal sariya thiriyavillai...
//
நன்றி ... எழுத்துக்களை மாற்ற முயற்சிக்கிறேன்..
அனைத்து கவிதைகளும் அருமை..
Post a Comment