சில நிகழ்வுகள் நம்மை நிலை தடுமாறச் செய்யும், சில நிகழ்வுகள் நமக்கு நிலை கொள்ளா சந்தோசத்தை கொடுக்கும். இது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்வில் பல சமயங்களில் பலத்த எதிர்ப்பார்ப்பு களுக்கிடையில் நிகழ்கிறது. சில சமயங்களில் எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நடந்தேறுகிறது. இது போன்று சற்றும் எதிர்பார்த்திராத ஒரு மகிழ்ச்சியான சேதி பொங்கலன்று காலையில் நண்பன் சௌந்தர் மூலமாக தெரிய வந்தது. அந்த சேதி தமிழ் மனம் நடத்திய தமிழ்மணம் விருதுகள் 2010 போட்டியில் பங்கெடுத்ததன் மூலம். தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள் என்ற பிரிவில் தமிழிசை & தமிழிசைக் கருவிகள் பற்றி - அறிந்ததும் அறியாததும் - 3 என்ற இடுகைக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது என்பது தான். தமிழர் திருநாளன்று சர்க்கரை பொங்கலுக்கு பதிலாக ஒரு இனிக்கும் தகவலை தந்த தமிழ்மணம் குழுவினருக்கு நன்றி.
எதேச்சையான நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத பலனை தருகின்றன. அப்படி நடந்தது தான் இந்த தமிழ்மணம் போட்டியில் பங்கெடுத்ததும், வெற்றி பெற்றதும். போட்டிகளுக்கும் வெற்றிகளுக்கும் நமக்கு வெகு தூரம். சொன்னால் நம்புவீர்களா இதற்கு முன்னால் நான் பரிசு வாங்கியது 15 வருடங்களுக்கு முன்பு ஆறாம் வகுப்பில் அந்த வருட சிறந்த மாணவனுக்கான பரிசாக "திருவாசகம்" புத்தகம் கிடைத்தது. அது தான் முதலும் கடைசியுமாக வாங்கிய பரிசு. அதற்கு பின்னர் எனக்கு கிடைத்த பரிசு இது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது அதே சமயம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. எப்படி இல்லாமல் போகும் ஜாம்பவான்களின் களத்தில் ஒரு சிறுவனின் பதிவும் வந்திருக்கிறதென்றால் ஆச்சர்யமான விஷயம் தானே.
தமிழ்மணத்தில் பரிசு பெற்ற இந்த தமிழிசை & தமிழிசைக் கருவிகள் பற்றி - அறிந்ததும் அறியாததும் - 3 இந்த இடுகை நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிய ஓன்று. இந்த பதிவுக்காக சுமார் ஒரு வாரத்திற்கும் மேல் தகவல்களை தேடியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அந்த படங்களுக்காகவே சில நாட்கள் செலவானது. கடந்த சில மாதங்களாக இது போன்ற இடுகைகளை நேரக்குறைவு காரணமாக எழுத முடியால் போனது. இது போன்ற ஊக்குவிப்புகளை பார்க்கும் பொது இன்னும் இது போன்ற நல்ல விசயங்கள் சொல்லும் இடுகைகளை எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தோன்றுகிறது.
எனது பதிவினை இரண்டு சுற்றுகள் வரை தள்ளிக்கொண்டு போன எனது நண்பர்கள் மற்றும் பதிவுலக அன்பர்களுக்கும், இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்த தமிழ்மணம் குழுவினருக்கும் எனது நன்றிகள். சேதி அறிந்தவுடன் பின்னூட்டம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எனக்கு வாழ்த்துக்களை கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஆரியம் நன்றிகள். மேலும் எனது இந்த போட்டியில் பங்குபெற்று வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற தேவா அண்ணன், நண்பன் சௌந்தர் மற்றும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

51 comments:
கலக்கிட்டீங்களே.. வாழ்த்துக்கள் நண்பா.. ட்ரீட் எப்போ??
மொதல்ல நான் தான் வாழ்த்து சொல்லி இருக்கேன். so முதல் ட்ரீட் எனக்குத்தான்..
வாழ்த்துக்கள்.
Hearty Congratulations!
ரொம்ப உண்மை நண்பா விருதும் பரிசும் வாங்கும் பொழுது தான் தெரிகிறது இன்னும் நல்ல பதிவுகள் எழுதவேண்டும்....என்று உன் எழுத்துக்கள் எல்லாம் இப்பொழுது மாறி வருகிறது நீ இன்னும் மேலும் செல்ல வேண்டும்
கலக்குலே............!
கவிதை காதலன் said...
கலக்கிட்டீங்களே.. வாழ்த்துக்கள் நண்பா.. ட்ரீட் எப்போ??
//
எங்கே எப்போ சந்திக்கலாமுன்னு மட்டும் சொல்லுங்க.. ஜமாயிச்சிடுவோம்...
தூள் கிளப்புங்க வாழ்த்துக்கள்.................
வாழ்த்துக்கள் அண்ணே,
ம்ம்ம்... அப்ப இந்தவாரம் பார்ட்டி இருக்கு
ஹிஹிஹி
வாழ்த்துக்கள்.
ம்... ம்... வெளங்கிருச்சு
மச்சி இதைதான சொல்லனும்....
சரி போ...ஸ்வீட் எடு கொண்டாடு...வாழ்த்துக்கள் மச்சி
வாழ்த்துக்கள் நண்பா..
congrats jeyanth..
வாழ்த்துக்கள்.....
அப்புறம் எப்ப “ஜோதி” மயமா இருக்கிறது.... என்க்கு ஒரு கோக் போதும்..... மத்தவங்கதான் கொஞ்ச எதிர்பாப்பாங்க போலத்தெரியுது
விருந்தெல்லாம் வேணாமுன்னுதான் சொன்னேன்.....
மாணவன் தான் “அது வெட்டி பயளோட தன்மான பிரச்சனை... அப்புறம் அவரு நாளைய பின்ன நம்மகிட்ட பேசமாட்டாரு” அப்படின்னு சொன்னாரு....
உங்க தன் மானம் என்னால பாதிக்ககூடாது... பாதிக்காது.
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள் நண்பா
//Blogger சி. கருணாகரசு said...
வாழ்த்துக்கள்.....
அப்புறம் எப்ப “ஜோதி” மயமா இருக்கிறது.... என்க்கு ஒரு கோக் போதும்..... மத்தவங்கதான் கொஞ்ச எதிர்பாப்பாங்க போலத்தெரியுது//
என்னாண்ணே கோக் மட்டும் போதுமா???
என்ன வேணுனாலும் கேளுங்க நீங்க சாப்பிடாம போனாதான் நம்ம வெறும்பய அண்ணன் கோவிச்சுப்பாரு....ஹிஹி
விருதுக்கு நல்வாழ்த்துக்கள்:)!
கலக்கிட்டீங்களே.. வாழ்த்துக்கள் . ட்ரீட் எப்போ??
இந்த விருது வெற்றியின் முதல் படிக்கல்லாக இருக்கட்டும். மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்>
விருதுக்கு வாழ்த்துக்கள்.
கலக்கிட்டீங்களே.. வாழ்த்துக்கள் நண்பா.
வெற்றி பெற்ற தேவா அண்ணன், நண்பன் சௌந்தர் மற்றும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
CONGRATULATIONS!!!!
Congratulations.
வாழ்த்துக்கள் நண்பா..
வாழ்த்துக்கள் சகோதரா.....
வாழ்த்துக்கள் நண்பா.
வாழ்த்துக்கள் சகோதரம்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள்
இந்த பதிவுக்காக சுமார் ஒரு வாரத்திற்கும் மேல் தகவல்களை தேடியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அந்த படங்களுக்காகவே சில நாட்கள் செலவானது./////////
ஹேய் ஒரு பதிவுக்கு இவ்ளோ ரிஸ்க்கும் , டைமும் எடுப்பியா ????? குட் .................. பரிசுக்கு தகுதியான ஆள்தான் (அவ்வ்வ்வ்வ்............... நானெல்லாம் பதிவு எழுது அதிகபட்சம் 20 நிமிஷம் கூட ஆகாது )
வாழ்த்துக்கள் நண்பா.
நீங்களும் ஒரு ஜாம்பவான் தான் சார், வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள்
CONGRATS. I SEND TO U 10 AJAAL KUJAAL ENGLISH FILM DVD THROUGH RAMESH..
பாராட்டுக்கள் அண்ணா .. நானும் உங்களோட அந்தப் பதிவப் படிச்சேன் ..
உண்மைலேயே நீங்க எவ்ளோ சிரமப்பட்டு தொகுத்திருக்கீங்க அப்படின்னு தெரிஞ்சது .. அதற்கான பரிசுதான் இது ..
வாழ்த்துகள் ஜயந்த்.
ஜெயந்த் sorry-ப்பா.. இப்போதான் பதிவப் பார்த்தேன். வாழ்த்துக்கள்!
கலக்கிட்டீங்க
வாழ்த்துக்கள் சகோ
வாழ்த்துகள் நண்பா
mchchi tea innum varalai
mchchi innaiku namma jothi materil aduththa episode podurathaa vaaku koduththu irrukeeru; maranthudaatheenga;
thalaivar[thunai]
selvi jothi thiyaana peedam,
kovai,
[engalukku veru engum kilaigal kidaiyaathu]
me 46thu
50adikka eppudi ellam commentu theaththa vendi irruku kodumaidaa saami
still 2 to go
apaadi yaaryum kaanom me 49thu
iiiiiiiiiiiiiiiyaaaaaaaaaaaa m,e the 50thu
வாழ்த்திய நல்லுள்ளம் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றிகள்...
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
Post a Comment