கதையின் முந்தைய பாகங்கள்..
நிறைய நடந்துவிட்டது. எதையும் என்னால் உடனே ஜீரணிக்கக் கூட முடியவில்லை. ஷீலா எனக்கு ரொம்ப நெருக்கமான தோழியாக இல்லாமல் இருந்தபோதும், அவள் இறந்து போனது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவள் வாழ்க்கை ரகசியங்கள் நிறைந்ததாகவே எனக்கு இருந்தது. ஆனால் அவள் தைரியமாக இந்த உலகில் வாழ்ந்தாள். தன் இறப்பு கூட மற்றவர்களுக்கு பிரச்சினை தரக் கூடாது என்பதாலோ அவள் உடலைக் கூட உடல்தானம் செய்திருந்தாள்.
அவள் மகனுக்கு கார்டியனாக என்னை சொல்லி எழுதியிருக்கிறாள் சாகும் முன்...அவள் கொடுத்த பெரிய பொறுப்பாக அவள் மகன் ஜெகன் இப்போது என்னிடம்! கோகுலை சந்தித்து விவரங்கள் சொன்ன போது பயங்கரமாக திட்டீனான். பிரச்சினைகளை ஏன் இழுத்து விட்டுக் கொள்கிறாய் என்றான். கோயம்புத்தூருக்கு என்னை வரச் சொன்னான். நான் அவனிடம் ஜெகன் இருப்பதால் வரமுடியாது சென்னை செல்கிறேன் என்றேன். பாஸ் திட்டினால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன்.
------------------------------------------
அந்த இரவு நேரத்தில் பேருந்து அமைதியாக சென்று கொண்டிருந்தது, ஆனால் என் மனம் அமைதியாக இல்லை. அடுத்து என்ன செய்வது? ஜெகனை ஒரு நல்ல ஆர்ஃபனேஜில் சேர்க்க வேண்டும். ஜோதி எங்கே என கடைசி வரை தெரியவில்லை. சென்னையில் என்ன ஆகப் போகிறதோ?!
திடீரென யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ்ஸில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உன்னிப்பாக கவனித்த போது முன் சீட்டிலிருந்து சத்தம் வந்தது. ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். நன்றாக கவனித்தபோதுதான் தெரிந்தது.... அது ஸ்வப்னாவின் அப்பா.
------------------------------------
ஃபிளாஷ்பேக் - 5 | ||||
---|---|---|---|---|
“ஆகாஷ் இங்க வாடா இங்க வா...வா...” பயங்கரமாக கத்தினான் கணேஷ். “கணேஷ் அமைதியா இருடா...” “இல்ல நான் என் தம்பியை பார்க்கணும் விடு என்னை விடு...” “நர்ஸ் அந்த இன்ஜெக்சனை எடுங்க” “ஆ..நான் என் தம்பியை...” தூங்கிப் போனான் கணேஷ். ”முரளி இன்னும் எவ்வளவு நாள் கணேஷ் இப்படியே இருப்பான்” “தெரியலை குமார் நாங்களும் எவ்வளவோ சிகிச்சை தரோம். பார்ப்போம். ஆனா கணேஷ் இந்த நிலைமைக்கு காரணமான அந்த மாலாவையும் அவங்க அண்ணனையும் சும்மா விடக் கூடாது.” “அந்த மாலாதான் கல்யாணம் பண்ணிகிட்டு சிங்கப்பூர் போய்ட்டாளே இப்ப என்ன பண்ணுறது?” |
------------------------------------
“ஸ்வப்னா சின்னப் பொண்ணா இருந்தப்பவே அவ அம்மா போய்ட்டா. நான் வேற கல்யாணம் பண்ணிக்கல. தனியா ஸ்வபானவை வளர்த்தேன். வேலை விஷயமா அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கும். இதனால் ஸ்வப்னா கூட அதிக நேரம் இருந்ததில்ல. சின்ன வயசில் இதுக்காக அழுவா. ஆனா வளர வளர அவ எம் மேல ஒரு வித வெறுப்பை வளர்த்துகிட்டா தம்பி. நான் பாசமில்லாதவன். அவமேல பாசமில்லன்னு நினைக்கிறா.....”
ஸ்வப்னாவின் அப்பா சொன்னதை கேட்டு எனக்கு பரிதாபமாக இருந்தது. அவர் என்னிடம் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார் நான் யாரிடம் சொல்வது...? அவருக்கு என்னால் முடிந்தவரை ஆறுதல் சொன்னேன். ஸ்வப்னா புரிஞ்சுக்குவா என்றேன். அவளின் காதல் கடிதம் நினைவுக்கு வந்தது. “சார் உங்க பிரிவை அவ மறக்கனும்னா அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்களேன்” என் யோசனை அவருக்கு பிடித்திருந்தது. ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் சீக்கிரம் அது நடக்கும் என்றார். எனக்கு தொல்லை விட்டா சரி!
------------------------------------
ஒரு செய்தி
-----------------------------------------------
பஸ் இடையில் நின்றது. சாப்பிட சிலர் இறங்கினார். ஜெகனை அழைத்துச் சென்று அவனுக்கு ரொட்டியும் பாலும் சாப்பிடக் கொடுத்தேன். பஸ்ஸில் உட்கார்ந்த பின் ஜன்னல் வழியாக கவனித்த போது ஒரு ஜோடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பயந்து பயந்து பஸ்ஸுக்குள் ஏறுவதை கவனித்தேன். அவர்கள் பஸ்ஸில் ஏறி பின் இருக்கை பக்கமாகச் சென்றார்கள். வெளிச்சத்தில் நன்றாக கவனித்தபோதுதான் தெரிந்தது...அது கார்த்திக் - அபிநயா!...
தொடரும்...
80 comments:
எனக்க முதல் வடை இவ்வளவு கஷ்டப்பட்டு அழகா எழுதியமைக்கு வாழ்த்துக்கள் உங்களிடம் அருமையான திறமைகள் உள்ளன
hello testing 123
நல்ல பதிவு அருமை....
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.... :-))
பொட்டி தட்டுற வேலை கொஞ்சம் இருக்கு முடிச்சுட்டு வந்து ஜோதியில ஐக்கியமாகுறேன் சரியா.....ஹிஹிஹி
எங்க அண்ணன் போலீச எங்யிருந்தாலும் ஜோதி தரிசனத்திற்கு உடனடியாக அழைக்கிறேன்.........ஹிஹிஹி
எதையும் என்னால் உடனே ஜீரணிக்கக் கூட முடியவில்லை. ////
இதுக்குதான் அளவா சாப்பிடனும்னு சொல்றது.....
ஜோதி வந்து சேர்ர மாதிரி தெரியலையே? டீவில தான் மெகா சீரியல்னா, நீயுமா?
/////மாணவன் said...
எங்க அண்ணன் போலீச எங்யிருந்தாலும் ஜோதி தரிசனத்திற்கு உடனடியாக அழைக்கிறேன்.........ஹிஹிஹி//////
போலீஸ் உள்ளே இருப்பதால் சற்றுத் தாமதமாக வருவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!
/////ஜோதி எங்கே என கடைசி வரை தெரியவில்லை. //////
இப்போ புரியுது.....!
////அந்த இரவு நேரத்தில் பேருந்து அமைதியாக சென்று கொண்டிருந்தது,//////
இஞ்சினை ஆஃப் பண்ணிட்டாங்களா?
//////அவளின் காதல் கடிதம் நினைவுக்கு வந்தது. “சார் உங்க பிரிவை அவ மறக்கனும்னா அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்களேன்” என் யோசனை அவருக்கு பிடித்திருந்தது. ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் சீக்கிரம் அது நடக்கும் என்றார். எனக்கு தொல்லை விட்டா சரி!//////
எப்படியெல்லாம் கை கழுவுறானுங்க?
ஆமா எங்க எல்லாம் கொலை,கொள்ளை நியூஸ் எடுக்குறீங்க??ஹிஹி
///தொடரும்... ///
தொடரட்டும் உங்கள் பொண்ணான பணி!
/////பஸ்ஸில் உட்கார்ந்த பின் ஜன்னல் வழியாக கவனித்த போது ஒரு ஜோடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பயந்து பயந்து பஸ்ஸுக்குள் ஏறுவதை கவனித்தேன்./////
பலப் பல அனுபவம் வெச்சிருக்கான்யா.....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மாணவன் said...
எங்க அண்ணன் போலீச எங்யிருந்தாலும் ஜோதி தரிசனத்திற்கு உடனடியாக அழைக்கிறேன்.........ஹிஹிஹி//////
போலீஸ் உள்ளே இருப்பதால் சற்றுத் தாமதமாக வருவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்/////
எதுக்குள்ள இருக்காரு?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ஜோதி எங்கே என கடைசி வரை தெரியவில்லை. //////
இப்போ புரியுது.....////////////
ம்ம்ம்.....வெளங்கிருச்சு!!
அருமையாக எழுதுறீங்க
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மாணவன் said...
எங்க அண்ணன் போலீச எங்யிருந்தாலும் ஜோதி தரிசனத்திற்கு உடனடியாக அழைக்கிறேன்.........ஹிஹிஹி//////
போலீஸ் உள்ளே இருப்பதால் சற்றுத் தாமதமாக வருவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்/////
எதுக்குள்ள இருக்காரு?/////
குதிருக்குள்ள!
மாணவன் said...
எங்க அண்ணன் போலீச எங்யிருந்தாலும் ஜோதி தரிசனத்திற்கு உடனடியாக அழைக்கிறேன்.........ஹிஹிஹி////
யோவ்...அது என்ன ஐயப்பன் கோயில் மகர ஜோதியா?!! கூவி கூவி அழைக்கிற!

குதிருக்குள்ள/////////////
நல்ல பெருசா?!!
ரொம்பப் பெருசு........
ஆமா...பதிவ படிக்கனுமா?
///வைகை said...
ஆமா...பதிவ படிக்கனுமா?////
பதிவா எங்கே, எங்கே?
முந்தைய பாகங்களை விட கொஞ்சம் குழப்பம் இல்லாம இருக்கு. கதை நல்லா போகுது அடுத்த பகுதில ஜோதிய கண்டுபிடுச்சிருவீங்களா...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வைகை said...
ஆமா...பதிவ படிக்கனுமா?////
பதிவா எங்கே, எங்கே/////
மேல பெருசா இருக்கே?!! அதானே?
////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வைகை said...
ஆமா...பதிவ படிக்கனுமா?////
பதிவா எங்கே, எங்கே/////
மேல பெருசா இருக்கே?!! அதானே?////
யோவ் அது வெறும்பய போட்டோய்யா! நான் கேட்டது பதிவை!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வைகை said...
ஆமா...பதிவ படிக்கனுமா?////
பதிவா எங்கே, எங்கே/////
மேல பெருசா இருக்கே?!! அதானே?////
யோவ் அது வெறும்பய போட்டோய்யா! நான் கேட்டது பதிவை///////
அதுக்கும் கீழ இன்னும் பெருசா இருக்கு பாருங்க!
///////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வைகை said...
ஆமா...பதிவ படிக்கனுமா?////
பதிவா எங்கே, எங்கே/////
மேல பெருசா இருக்கே?!! அதானே?////
யோவ் அது வெறும்பய போட்டோய்யா! நான் கேட்டது பதிவை///////
அதுக்கும் கீழ இன்னும் பெருசா இருக்கு பாருங்க!//////
ஷேம் ஷேம், பப்பி ஷேம்......!
பன்னிக்குட்டி ராம்சாமி said
மேல பெருசா இருக்கே?!! அதானே?////
யோவ் அது வெறும்பய போட்டோய்யா! நான் கேட்டது பதிவை///////
அதுக்கும் கீழ இன்னும் பெருசா இருக்கு பாருங்க!//////
ஷேம் ஷேம், பப்பி ஷேம்......//////////
ஆத்தீ......நான் பதிவைத்தான் சொன்னேன்!
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said
மேல பெருசா இருக்கே?!! அதானே?////
யோவ் அது வெறும்பய போட்டோய்யா! நான் கேட்டது பதிவை///////
அதுக்கும் கீழ இன்னும் பெருசா இருக்கு பாருங்க!//////
ஷேம் ஷேம், பப்பி ஷேம்......//////////
ஆத்தீ......நான் பதிவைத்தான் சொன்னேன்!//////
நானும் அதுக்குத்தானே சொன்னேன், நீங்க என்ன நெனச்சீங்க?
நான் உள்ளே வரலாமா..
வாங்க வைகை நல்லாயிருக்கீங்களா... ஊரெல்லாம் எப்படியிருக்கு... நீங்க போனதனால மக்கள் நிமதியா இருக்காங்களா.. ???
karthikkumar said...
எதையும் என்னால் உடனே ஜீரணிக்கக் கூட முடியவில்லை. ////
இதுக்குதான் அளவா சாப்பிடனும்னு சொல்றது.....
//
ஓசி சாப்பாட்டுக்கு கூடவா அளவு... வேணும்.. நோ நோ
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மாணவன் said...
எங்க அண்ணன் போலீச எங்யிருந்தாலும் ஜோதி தரிசனத்திற்கு உடனடியாக அழைக்கிறேன்.........ஹிஹிஹி//////
போலீஸ் உள்ளே இருப்பதால் சற்றுத் தாமதமாக வருவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!
//
என்னாச்சு... வீராசாமி காவியத்தை கூறு போட்டு வித்ததுக்காகவா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஷேம் ஷேம், பப்பி ஷேம்......//////////
ஆத்தீ......நான் பதிவைத்தான் சொன்னேன்!//////
நானும் அதுக்குத்தானே சொன்னேன், நீங்க என்ன நெனச்சீங்க/////
நீங்க சொன்னததான் நெனச்சேன்! ஹி! ஹி!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அந்த இரவு நேரத்தில் பேருந்து அமைதியாக சென்று கொண்டிருந்தது,//////
இஞ்சினை ஆஃப் பண்ணிட்டாங்களா?
//
ஊட்டி மலையிலிருந்து வரும் பொது மட்டும் எஞ்சின் ஓப் பண்ணிடுவான்கலாம்.. பிரேக் கூட யூஸ் பண்ண மாட்டாங்களாம்..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////அவளின் காதல் கடிதம் நினைவுக்கு வந்தது. “சார் உங்க பிரிவை அவ மறக்கனும்னா அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்களேன்” என் யோசனை அவருக்கு பிடித்திருந்தது. ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் சீக்கிரம் அது நடக்கும் என்றார். எனக்கு தொல்லை விட்டா சரி!//////
எப்படியெல்லாம் கை கழுவுறானுங்க?
//
இதெல்லாம் ஒரு களை.. இதுக்கு மூணு வருஷ பட்ட படிப்பே இருக்காம்...
வெறும்பய said...
வாங்க வைகை நல்லாயிருக்கீங்களா... ஊரெல்லாம் எப்படியிருக்கு... நீங்க போனதனால மக்கள் நிமதியா இருக்காங்களா.. ??/////
மிக்க நலம் மாமு! நான் இங்க வந்துட்டன்ல....அங்க நலம்தான்!
வைகை said...
மாணவன் said...
எங்க அண்ணன் போலீச எங்யிருந்தாலும் ஜோதி தரிசனத்திற்கு உடனடியாக அழைக்கிறேன்.........ஹிஹிஹி////
யோவ்...அது என்ன ஐயப்பன் கோயில் மகர ஜோதியா?!! கூவி கூவி அழைக்கிற!
//
அந்த ஜோதிக்கும் இப்போ பிரச்சனை பண்றாங்களே.. தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்
வைகை said...
வெறும்பய said...
வாங்க வைகை நல்லாயிருக்கீங்களா... ஊரெல்லாம் எப்படியிருக்கு... நீங்க போனதனால மக்கள் நிமதியா இருக்காங்களா.. ??/////
மிக்க நலம் மாமு! நான் இங்க வந்துட்டன்ல....அங்க நலம்தான்!
//
எப்போ treat வைக்கிறீங்க.. உங்க பழைய பிகரைஎல்லாம் மீட் பண்ணினதுக்கு...
யாதவன் said...
எனக்க முதல் வடை இவ்வளவு கஷ்டப்பட்டு அழகா எழுதியமைக்கு வாழ்த்துக்கள் உங்களிடம் அருமையான திறமைகள் உள்ளன
//
நன்றி நண்பரே..
யோவ் என்னைய்யா அதுக்குள்ள கடைய சாத்திட்ட, ஜோதி போன் பண்ணிடுச்சா?
தொடருங்க ஜெயந்த்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் என்னைய்யா அதுக்குள்ள கடைய சாத்திட்ட, ஜோதி போன் பண்ணிடுச்சா?
//
இல்லையே கடை திறந்து தான் இருக்கு.. ஆனா வியாபாரம் தான் சரியில்ல..
//வாழ்த்துக்கள் உங்களிடம் அருமையான திறமைகள் உள்ளன///
ஆமாம் பல திறமைகள கையில வச்சிருக்காரு.....ஹீ
ஜோதியை சீக்கிரம் கண்டுபிடிங்க பாஸு... ஃபுல் ஃபார்ம்ல போகுது கதை
// கவிதை காதலன் said...
ஜோதியை சீக்கிரம் கண்டுபிடிங்க பாஸு... ஃபுல் ஃபார்ம்ல போகுது கதை//
அது இந்த ஜென்மத்துல நடக்காது....ஹிஹிஹி
// வைகை said...
ஆமா...பதிவ படிக்கனுமா?//
அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரியே கேட்பீங்க....ஹிஹிஹி
// வெறும்பய said...
நான் உள்ளே வரலாமா..//
ஸாரி சிறுவர்களுக்கு இங்க அனுமதி கிடையாது.....ஹிஹி
50... என்ன ஒருத்தரயும் காணும்???
சுவாரசியமாக செல்கிறது நண்பரே!
அவ்வ்வ்வவ்! ஜோதி எங்கே??????
தொடர்ந்தும் எழுதுங்க.
//ஜீ... said...
அவ்வ்வ்வவ்! ஜோதி எங்கே??????//
பரங்கி மலைல இருக்கு
நல்லாயிருக்கு உங்கள் கதை..
எஸ்.கே said... சுவாரசியமாக செல்கிறது நண்பரே!//
தூக்கமா?
நிறைய நடந்துவிட்டது. எதையும் என்னால் உடனே ஜீரணிக்கக் கூட முடியவில்லை.///
ரெண்டு இஞ்சி மரப்பா சாப்பிடு சரி ஆகிடும்
ஜெகனை அழைத்துச் சென்று அவனுக்கு ரொட்டியும் பாலும் சாப்பிடக் கொடுத்தேன்.//
ஜெகன் என்ன நாயா? ரொட்டியும் பாலும் சாப்பிட?
அண்ணே ஒரு டவுட்டு.... அந்த முதல் படத்துல இருக்குற குழந்தை யாரு ஜோதியோட குழந்தைதானே???ஹிஹி
மரியாதையா உண்மைய சொல்லுங்க...
மாணவன் said...
நல்ல பதிவு அருமை....
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.... :-))
ripeettttu;
[thanks maanavan]
namma vootu pakkam ellam vara time illea polaaa;
தங்களின் பதிவு பார்ப்பதற்கே அழகாக உள்ளது ஜெயந்த் keep it up
சசிகுமார் said... தங்களின் பதிவு பார்ப்பதற்கே அழகாக உள்ளது ஜெயந்த் keep it up///
நல்லவேளை பார்த்ததோட போயிட்டாரு. படிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்..
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சசிகுமார் said... தங்களின் பதிவு பார்ப்பதற்கே அழகாக உள்ளது ஜெயந்த் keep it up///
நல்லவேளை பார்த்ததோட போயிட்டாரு. படிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்//
என்ன ஆயிருக்குமா??? வெறும்பய கொலகேசுல உள்ள போயிருப்பாரு அப்புறம் நம்ம எல்லோரும் கோர்ட் கேசு வக்கீலுன்னு அலைய வேண்டியதிருக்கும் ஜாமீன் எடுக்க...
பரவாயில்ல பெரிய ஆபத்துலேருந்து நம்மள காப்பாத்திட்டாரு ரொம்ப நன்றி சசி....
ஹிஹிஹி
ஹலோ எங்க அண்ணன் வெறும்பயல யாராவது பார்த்தீங்களா????
ஜோதிய தேடிப்போனவரு இன்னும் ஆள காணும் அதான் கேட்டேன்....
வழியில யாராவது பார்த்தீங்கன்னா சொல்லி அனுப்புங்க....ஹிஹி

////////மாணவன் said...
ஹலோ எங்க அண்ணன் வெறும்பயல யாராவது பார்த்தீங்களா????
ஜோதிய தேடிப்போனவரு இன்னும் ஆள காணும் அதான் கேட்டேன்....
வழியில யாராவது பார்த்தீங்கன்னா சொல்லி அனுப்புங்க....ஹிஹி//////
என்னது ஜோதிய தேடிப் போனாரா? அய்யய்யோ சிரிப்பு போலீசும் சேர்ந்துல்ல போயிருக்காரு, இதுக்குத்தானா?
சார் நாங்க வெய்டிங் சீக்கிரம் அடுத்த பகுதிய எழுதுங்க
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////மாணவன் said...
ஹலோ எங்க அண்ணன் வெறும்பயல யாராவது பார்த்தீங்களா????
ஜோதிய தேடிப்போனவரு இன்னும் ஆள காணும் அதான் கேட்டேன்....
வழியில யாராவது பார்த்தீங்கன்னா சொல்லி அனுப்புங்க....ஹிஹி//////
என்னது ஜோதிய தேடிப் போனாரா? அய்யய்யோ சிரிப்பு போலீசும் சேர்ந்துல்ல போயிருக்காரு, இதுக்குத்தானா?//
அப்ப வெளங்கிரும்..........ஹிஹி
இறப்பு கூட மற்றவர்களுக்கு பிரச்சினை தரக் கூடாது என்பதாலோ அவள் உடலைக் கூட உடல்தானம் செய்திருந்தாள்.super
இன்று தான் உங்கள் வலைத்தளம் பக்கம் முதல் முதல் வந்தேன்... வாழ்த்துக்கள்
அருமையாக தொடர்கின்றது கதை... சகோதரா..
ஜோதியை விட மாட்டீங்க போல இருக்கே..
வணக்கம் அண்ணே ஜோதி எப்படி இருக்காங்க??? நலமா?? :-)))
நேத்து ஜோதிய தேடி போனீங்களே என்னாச்சு?????
உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...
அனைவரின் வாழ்விலும் நன்றாக “ஜோதி” ஒளிரட்டும் வாழ்வு செழிக்கட்டும்....
வாழ்க வளமுடன்
Nalla kathai..
நல்ல பதிவு அருமை.
பாஸ் இன்றுதான் முதல் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன்! இன்று முதல் இன்ட்லியிலும் உங்களைத் தொடருகிறேன்! இனிமேல் பதிவுகளைப் படித்து கருத்துக்களை அனுப்புவேன்! நம்ம வீட்டுக்கும் வரும்படி அழைக்கிறேன்! தொடருமா எம் நட்பு?
வருகை தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்
எனக்க முதல் வடை இவ்வளவு கஷ்டப்பட்டு அழகா எழுதியமைக்கு வாழ்த்துக்கள் உங்களிடம் அருமையான திறமைகள் உள்ளன
Post a Comment