ஜோதி - XI

  கதையின் முந்தைய பாகங்கள்.. 

ஜோதி வந்து ஒரு வாரம் ஆச்சு.இப்ப பரவாயில்லை அவளுக்கு மகேஷை நல்லா அடையாளம் தெரிஞ்சிடுச்சு. ஜெகனோட ரொம்ப அச்சாட் ஆயிட்டாள். மகேஷை அடையாளம் தெரிஞ்சிகிட்டாளான்னு குழப்பமா இருக்கலாம் உங்களுக்குக்கு...

ஜோதியை நான் ஆஸ்பிட்டல்ல பார்த்து ரொம்ப அதிர்ச்சியானேன். அவளுக்கு என்னை அடையாளமே தெரியலை. அங்கிருந்த சீஃப் டாக்டர்கிட்ட விசாரிச்சப்ப “நான் ஜோதியை 6 மாசம் முன்னாடி ஒருநாள் ரோட்டில் அடிபட்டு கிடக்கிறதை பார்த்து இங்க கொண்டு வந்தேன். 2 மாசம் கழிச்சு நினைவு திரும்பினாலும் அவளுக்கு அடிப்பட்டதில பழசெல்லாம் மறந்துருச்சு. அவங்க பேரை தவிர எதுவும் ஞாபகம் இல்ல. செலக்டிவ் அம்னீஷியா. ஆனா நினைவு எப்ப வேணும்னாலும் திரும்பலாம். விளம்பரம் கொடுத்தோம். இவங்களை தேடி யாரும் வரலை. இன்னும் ட்ரீட்மெண்ட் முடியலை அதான் இங்க வச்சிருக்கோம்” அப்படின்னார். அப்புறம் மகேஷை வர வச்சேன். மகேசை அவளுக்கு ஏதோ நெருங்கின உறவு மாதிரி இருக்கறதா சொன்னாள். நாங்க அவளை சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டோம்.

அப்புறம் எனக்கு தோணுச்சு ஜோதி ஜெகன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா. அப்ப அவன் கூட பழக விட்டா நினைவு திரும்பலாம். நான் சொன்ன யோசனையை மகேஷ் ஏத்துகிட்டார். இந்த ஒரு வாரத்தில் நல்ல இம்ப்ரூவ்மெண்ட். அவ மகேஷை கணவனா ஏத்துகிற நிலைக்கு வந்துட்டா. ஜெகனை தன் குழந்தையாவே நினைச்சு பழக ஆரம்பிச்சிட்டா. ஜெகனும் தன் அம்மாவை கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வரான்.

என்ன கொடுமைன்னா என்னை பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு இப்பத்தான் சொல்றா...ம்ஹூம்.

-----------------------------------------------
 -----------------------------------------------

அந்த மரத்தடியில் ஸ்வப்னா என் முன் நின்றிருந்தாள்.

இந்த ஒரு வாரத்தில் இவளை சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. விட்டா எம்டிக்கிட்ட மாட்டியே விட்ருவா போல. நேத்து அப்படித்தான் அவ வீட்ல அன்பில்லாத அப்பாவுக்கு-னு லட்டர் எழுதி வச்சுட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டா. அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. நானே ஏற்கனவே பல குழப்பத்தில இருந்தேன். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. இவகிட்ட பேசி காதல் இல்லைன்னு புரிய வைக்கனும்னு வரச் சொன்னேன்.

“ஸ்வப்னா. நீ என் மேல வச்ச அன்புக்கு ரொம்ப நன்றி. எனக்கு உன்னை பிடிக்கும். உன்னோட இன்னசென்ஸ், குழந்தைத்தனம் எல்லாம் புடிக்கும். ஆனா....உன்னை நான் லவ் பண்ணலை. அப்படி ஒரு எண்ணமே எனக்கு வரலை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ... உன் மனசுக்கு புடிச்ச மாதிரி கணவன் கிடைப்பான். ஆனா அது நா இல்ல...உன் அப்பா உன்மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். நான் அவர் கூட பழகினது கொஞ்ச நேரம்தான் ஆனா அவர் தன்னைப் பத்தி பேசுனது விட உன்னை பத்திதான் அதிகமா பேசுவார்.”

“ஜெயந்த் உங்களுக்கு தெரியாது எங்கப்பா சின்ன வயசில இருந்தே என்னை சரியா கவனிக்க மாட்டார். அவர் அன்பில்லாதவர். அது எனக்கு புடிக்காது. அப்படியே படிப்படியா வளர்ந்து எனக்கு அவர் மேல கோவம்தான் வருது. அவர் பண்ணுறது எதுவுமே எனக்கு புடிக்காது. இப்ப கூட எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கார். அதான் நேத்து கூட நான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன்”

“தட்ஸ் இட்.. உனக்கு என்னை புடிக்கும்கிறதை விட உங்கப்பா விட்டு விலகி வாணும்னு நினைக்கிற. இல்ல ஸ்வப்னா. உங்கப்பா உன் கூட இல்லங்கிறதுதானே உன் குறை. ஆனா அவர் யாருக்காக அப்படி உழைக்கிறார், உனக்காகதானே. தனக்குன்னு எந்த சுகங்களும் தேடிக்காம உனக்காகவே வாழறவரையா அன்பில்லாதவர்னு சொல்றே. தப்பு ரொம்ப தப்பு. உன் அப்பா கூட பேசு மனசு விட்டு பேசு. அவர் அன்பு உனக்கு புரியும். உனக்கும் அவர் மேல அன்பு வரும்.”

“ஸ்வப்னா நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா என்னைக்கும் இருப்பேன். ஆனா காதலனாவோ கணவனோ என்னால முடியாது சாரி...”

ஸ்வப்னா அமைதியாக இருந்தாள். பின் ஏதோ முடிவோடு கிளம்பினாள்.

“தேங்க்ஸ் ஜெயந்த். எனக்கு எங்கப்பா மேல ரொம்ப அன்பு அதிகம் அதனாலதானே அவர் கூட இல்லங்கிறதுக்கு கோபப்படுறேன். அது எனக்கு இப்ப புரியுது. ரொம்ப நன்றி............ நீங்க என்னை காதலிக்கலன்னு சொன்னது எனக்கு வருத்தம்தான் ஆனாலும் ஒரு நல்ல தோழியா என்னை ஏத்துகிட்டீங்களே அது போதும்...”

-----------------------------------------------
-----------------------------------------------

எப்படியோ இந்த ஸ்வப்னா பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சது. ஜோதி கிடைக்காதது வருத்தம்தான், இருந்தாலும் இப்ப அவ கணவன் கூட சேர்ந்துட்டா அது எனக்கு போதும். இந்த கார்த்திக் - அபிநயா விசயம் இருக்கு... நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. எல்லாம் நல்லபடியா நடக்கணும். கோகுல் அப்பப்ப என்னை சந்தேகமா பார்க்கிற மாதிரியே இருக்கு ஏதாவது கண்டுபுடிச்சிட்டானா?

யோசனையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஃபோன் ஒலித்தது.

“ஹலோ”

“ஜெயந்த் நான் அம்மா பேசறண்டா”

“சொல்லும்மா எப்படியிருக்க”

“எல்லோரும் நல்லா இருக்கோம்டா. நீதான் எங்க ஆசையை நிறைவேத்த மாட்ற. எப்பத்தான் உனக்கு கல்யாணம் ஆகப்போகுதோ.”

நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”

“அப்படியாடா. டேய்..ரொம்ப சந்தோசம்டா. ரொம்ப சந்தோசம்...வச்சிருடறண்டா” அம்மா சந்தோசத்துடன் ஃபோனை வைத்தாள்.

நான் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றேன். குளித்து விட்டு வெளியே வந்தபோது மாடியில் ஏதோ சத்தம் கேட்டது. மேலே ஏறிச் சென்ற போது....

ஜெகன் ஜோதியிடம் ஒண்டியிருக்க ஜோதி அவனை அணைத்தடி படி இருந்தாள். மகேஷ் அருகில் நின்றிருந்தார். அவர்களுக்கு அருகில் “என் குழந்தை எனக்கு வேணுங்க” என ஒருவர் சற்று கோபத்தோடு  கூறிக் கொண்டிருந்தார். நான் அருகில் சென்று கேட்டேன்.

”மகேஷ் இது...யாரு”

அவர் தயக்கத்துடன் சொன்னார், “ஜெயந்த்... இவர்... வெங்கடேஷ். ஷீலாவோட கணவர்”

தொடரும்... 

121 comments:

Chitra said...

நல்லா போய்கிட்டு இருக்குது.....!!!

ஆனந்தி.. said...

//நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))

வெறும்பய said...

Chitra said...

நல்லா போய்கிட்டு இருக்குது.....!!!

//
வருகைக்கு நன்றி அக்கா..

வெறும்பய said...

ஆனந்தி.. said...

//நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))

//

நிஜமா நான் நல்லவன் தானுங்க,... அம்மா சொன்னா கேட்டு தானே ஆகணும்..

வைகை said...

ஜோதியே நமக!

வெறும்பய said...

வைகை said...

ஜோதியே நமக!

//
இதென்ன புதுசா இருக்கு...

வைகை said...

வெறும்பய said...
ஆனந்தி.. said...

//நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))

//

நிஜமா நான் நல்லவன் தானுங்க,... அம்மா சொன்னா கேட்டு தானே ஆகணும்..////////

எப்பிடியெல்லாம் எமாத்துரானுக?

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

ஜோதியே நமக!

//
இதென்ன புதுசா இருக்கு...///////

சரி அப்ப அபிநயாவே நமக!

கோமாளி செல்வா said...

Ponnu parunu sonnathoda mudinjidumnu ninaichen. Innum thodarutha? Kadavule un sothanaiku oru alavu illaya?

மாணவன் said...

எனக்கு சொல்லாம “ஜோதி” பதிவு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....ஹிஹி

?/

எப்படி சொன்னாலும் நம்ப மாட்டேனுகான்களே..

நான் நல்லவன்
நான் நல்லவன்
நான் நல்லவன்

வெறும்பய said...

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

ஜோதியே நமக!

//
இதென்ன புதுசா இருக்கு...///////

சரி அப்ப அபிநயாவே நமக!

//

மாணவன் கோவிச்சுக்க போறான்..

மாணவன் said...

// வைகை said...
வெறும்பய said...
வைகை said...

ஜோதியே நமக!

//
இதென்ன புதுசா இருக்கு...///////

சரி அப்ப அபிநயாவே நமக///

ஆஹா.... சரி நம்ம பங்குக்கு கவிதாவே நமக...ஹிஹி

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

Ponnu parunu sonnathoda mudinjidumnu ninaichen. Innum thodarutha? Kadavule un sothanaiku oru alavu illaya?

//

ஒண்ணும் கவலப்படாதே .. சீக்கிரம் முடிச்சிரோலாம்.. உண்மைய சொல்லன்னுமில்லையா..

மாணவன் said...

// வெறும்பய said...
வைகை said...

வெறும்பய said...
வைகை said...

ஜோதியே நமக!

//
இதென்ன புதுசா இருக்கு...///////

சரி அப்ப அபிநயாவே நமக!

//

மாணவன் கோவிச்சுக்க போறான்..//

ச்சே ச்சே....ஹிஹி

வெறும்பய said...

மாணவன் said...

எனக்கு சொல்லாம “ஜோதி” பதிவு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....ஹிஹி

//

வைகைய கண்டிச்சுக்கோ..

மாணவன் said...

//வெறும்பய said...
மாணவன் said...

எனக்கு சொல்லாம “ஜோதி” பதிவு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....ஹிஹி

//

வைகைய கண்டிச்சுக்கோ..///

இது இருவரும் சேர்ந்து செய்த திட்டமிடபட்ட சதி....ஹிஹி

கோமாளி செல்வா said...

Unka oor aspatharila fees kattama kooda 6 matham treatment tharuvankala na? He he

மாணவன் said...

////நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))//

ஓ... இதுவேற நடக்குதா???? சொல்லவே இல்ல...

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

Unka oor aspatharila fees kattama kooda 6 matham treatment tharuvankala na? He he

//

நல்ல கேள்வி.. நல்ல காலம் இங்கிலிஷ்ல கேட்ட.. அப்படியே அமுக்கு.. வெளிய யார் கிட்டயும் சொல்லிடாதே...

நீ புத்திசாலிங்கிரத அடிக்கடி நிரூபிக்கிற செல்வா..

மாணவன் said...

சரிங்கண்ணே இப்ப படிச்சுதான் ஆகணுமா??? இல்ல சாப்டு வந்து படிச்சா போதுமா??? ஹிஹி

வெறும்பய said...

மாணவன் said...

////நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))//

ஓ... இதுவேற நடக்குதா???? சொல்லவே இல்ல...

//

உன்கிட்டே சொல்லாமலா.. நடக்கும் பொது சொல்றேன்..

வெறும்பய said...

மாணவன் said...

சரிங்கண்ணே இப்ப படிச்சுதான் ஆகணுமா??? இல்ல சாப்டு வந்து படிச்சா போதுமா??? ஹிஹி

//

எப்படியும் நீ படிக்க போறதில்ல.. போய் சாப்பிட்டு வா..

வைகை said...

வெறும்பய said...
மாணவன் said...

சரிங்கண்ணே இப்ப படிச்சுதான் ஆகணுமா??? இல்ல சாப்டு வந்து படிச்சா போதுமா??? ஹிஹி

//

எப்படியும் நீ படிக்க போறதில்ல.. போய் சாப்பிட்டு வா../////////

இந்த வெளம்பரம் தேவையா?!!

வைகை said...

25

வைகை said...

மாணவன் said...
//வெறும்பய said...
மாணவன் said...

எனக்கு சொல்லாம “ஜோதி” பதிவு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்....ஹிஹி

//

வைகைய கண்டிச்சுக்கோ..///

இது இருவரும் சேர்ந்து செய்த திட்டமிடபட்ட சதி....ஹிஹி////////

எனக்கும் செய்த சதி இது! எழுதுறேன்னு சொன்னாரே தவிர எழுதிட்டேன்னு சொல்லல!

வைகை said...

மாணவன் said...

மாணவன் கோவிச்சுக்க போறான்..//

ச்சே ச்சே....ஹிஹி///////

யோவ்..இதுகெல்லாம் கோவம் வரணும்!

ஜீ... said...

அம்மா பாக்கப்போற யாரோ ஒரு பெண்ணை காட்டிக்க ஓகே சொல்றீங்க...அப்போ உங்கள லவ் பண்ற ஸ்வப்னாவை ஏன் ஏற்றுக் கொள்ளல?
இதுல 'ரிஸ்க்' குறைவு தானே? இல்லையா?

வைகை said...

Chitra said...
நல்லா போய்கிட்டு இருக்குது.....!!!///////////

அக்கா...பயபுள்ளைய உசுப்பேத்தாதிங்க....இன்னும் இருபது பார்ட் இருக்காம்!

வெறும்பய said...

வைகை said...

மாணவன் said...

மாணவன் கோவிச்சுக்க போறான்..//

ச்சே ச்சே....ஹிஹி///////

யோவ்..இதுகெல்லாம் கோவம் வரணும்!

//

அதெல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுரவனுக்கு தான் வருமாம்.. மாணவனுக்கு தான் அந்த பழக்கமே இல்லையே... அப்புறம் எப்படி..

வைகை said...

ஜீ... said...
அம்மா பாக்கப்போற யாரோ ஒரு பெண்ணை காட்டிக்க ஓகே சொல்றீங்க...அப்போ உங்கள லவ் பண்ற ஸ்வப்னாவை ஏன் ஏற்றுக் கொள்ளல?
இதுல 'ரிஸ்க்' குறைவு தானே? இல்லையா?///////////

அப்ப நீங்க பதிவ படிச்சிட்டிங்க? அப்பிடித்தானே?

வெறும்பய said...

ஜீ... said...

அம்மா பாக்கப்போற யாரோ ஒரு பெண்ணை காட்டிக்க ஓகே சொல்றீங்க...அப்போ உங்கள லவ் பண்ற ஸ்வப்னாவை ஏன் ஏற்றுக் கொள்ளல?
இதுல 'ரிஸ்க்' குறைவு தானே? இல்லையா?

//

நீங்க கேக்குறது சரி தான்.. அதுக்காக பெத்தவங்க மனசை கஷ்டப்பட வைக்கலாமா.. அதனால தான்

vinu said...

என்ன கொடுமைன்னா என்னை பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு இப்பத்தான் சொல்றா...ம்ஹூம்.

machi intha pombalygalea ippudithaan machi; kuthunga esamaan kuthungaaaaaaaaaaaaaaa

வைகை said...

வெறும்பய said...

யோவ்..இதுகெல்லாம் கோவம் வரணும்!

//

அதெல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுரவனுக்கு தான் வருமாம்.. மாணவனுக்கு தான் அந்த பழக்கமே இல்லையே... அப்புறம் எப்படி..////////

இதுக்கு நானா இருந்தா தீக்குளிசிருப்பேன்!

வெறும்பய said...

வைகை said...

Chitra said...
நல்லா போய்கிட்டு இருக்குது.....!!!///////////

அக்கா...பயபுள்ளைய உசுப்பேத்தாதிங்க....இன்னும் இருபது பார்ட் இருக்காம்!

//

இப்படி ஏதாவது சொல்லியே படிக்கிற ஒண்ணு ரெண்டு போரையும் துரத்துங்க..

vinu said...

வெறும்பய said...
நீங்க கேக்குறது சரி தான்.. அதுக்காக பெத்தவங்க மனசை கஷ்டப்பட வைக்கலாமா.. அதனால தான்

nee avanaa neeeyeee; sollavea illea;

mudiyalea; T.R kku appuram neethaan machi sentiment singam he he he he

வைகை said...

vinu said...
என்ன கொடுமைன்னா என்னை பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு இப்பத்தான் சொல்றா...ம்ஹூம்.

machi intha pombalygalea ippudithaan machi; kuthunga esamaan kuthungaaaaaaaaaaaaaaa/////

ஆங்கிலத்தில் சொன்னாலும் எங்களுக்கு புரியும் எசமான்!

வெறும்பய said...

vinu said...

என்ன கொடுமைன்னா என்னை பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு இப்பத்தான் சொல்றா...ம்ஹூம்.

machi intha pombalygalea ippudithaan machi; kuthunga esamaan kuthungaaaaaaaaaaaaaaa

//

அவளாவது எங்கயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னா. நீ லவ் பண்ணின பொண்ணு உன்னை அவ புருசனுக்கு அண்ணன் ன்னு அறிமுக்கப்படுத்தினாளாமே.. நிஜம் தானே..

வெறும்பய said...

vinu said...

வெறும்பய said...
நீங்க கேக்குறது சரி தான்.. அதுக்காக பெத்தவங்க மனசை கஷ்டப்பட வைக்கலாமா.. அதனால தான்

nee avanaa neeeyeee; sollavea illea;

mudiyalea; T.R kku appuram neethaan machi sentiment singam he he he he

//

தேங்க்ஸ் மச்சி... ரொம்ப புகழாதே.. எனக்கு வெக்கமா இருக்கு..

வெறும்பய said...

வைகை said...

வெறும்பய said...

யோவ்..இதுகெல்லாம் கோவம் வரணும்!

//

அதெல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுரவனுக்கு தான் வருமாம்.. மாணவனுக்கு தான் அந்த பழக்கமே இல்லையே... அப்புறம் எப்படி..////////

இதுக்கு நானா இருந்தா தீக்குளிசிருப்பேன்!

//

அவனுக்கும் கொஞ்சமா மானம் ரோசம் இருக்குமுன்னு நினைக்கிறேன்.. வந்து என்ன பண்றான்னு பார்ப்போம்..

vinu said...

அவளாவது எங்கயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னா. நீ லவ் பண்ணின பொண்ணு உன்னை அவ புருசனுக்கு அண்ணன் ன்னு அறிமுக்கப்படுத்தினாளாமே.. நிஜம் தானே..

public; public;

no same side goal podding k;deallaa nodeallaa?

வெறும்பய said...

வைகை said...

ஜீ... said...
அம்மா பாக்கப்போற யாரோ ஒரு பெண்ணை காட்டிக்க ஓகே சொல்றீங்க...அப்போ உங்கள லவ் பண்ற ஸ்வப்னாவை ஏன் ஏற்றுக் கொள்ளல?
இதுல 'ரிஸ்க்' குறைவு தானே? இல்லையா?///////////

அப்ப நீங்க பதிவ படிச்சிட்டிங்க? அப்பிடித்தானே?

//

Y Y Y

எதுக்கு இந்த கொலை வெறி..

வெறும்பய said...

vinu said...

அவளாவது எங்கயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னா. நீ லவ் பண்ணின பொண்ணு உன்னை அவ புருசனுக்கு அண்ணன் ன்னு அறிமுக்கப்படுத்தினாளாமே.. நிஜம் தானே..

public; public;

no same side goal podding k;deallaa nodeallaa?

//

Deal machi..

ஜீ... said...

//வெறும்பய said...
ஜீ... said...

அம்மா பாக்கப்போற யாரோ ஒரு பெண்ணை காட்டிக்க ஓகே சொல்றீங்க...அப்போ உங்கள லவ் பண்ற ஸ்வப்னாவை ஏன் ஏற்றுக் கொள்ளல?
இதுல 'ரிஸ்க்' குறைவு தானே? இல்லையா?//

நீங்க கேக்குறது சரி தான்.. அதுக்காக பெத்தவங்க மனசை கஷ்டப்பட வைக்கலாமா.. அதனால தான்//

ஆ! மனசை 'டச்' பண்ணிட்டீங்களே? :-)

vinu said...

Vதேங்க்ஸ் மச்சி... ரொம்ப புகழாதே.. எனக்கு வெக்கமா இருக்கு..yow yow yow;

22nd centuryla oruththan thannai T.R nnu mathahvanga pugalurathai paarthu santhosappadurathai ninaichaaaaaaaaaa

machi nee THIYVAMDIIIIIIIIIII

vinu said...

APPAAAL IRRU MACHI POI PATHIVAI PADICHUTTU VAREAN

ஜீ... said...

//வைகை said...

ஜீ... said...
அம்மா பாக்கப்போற யாரோ ஒரு பெண்ணை காட்டிக்க ஓகே சொல்றீங்க...அப்போ உங்கள லவ் பண்ற ஸ்வப்னாவை ஏன் ஏற்றுக் கொள்ளல?
இதுல 'ரிஸ்க்' குறைவு தானே? இல்லையா?///////////

அப்ப நீங்க பதிவ படிச்சிட்டிங்க? அப்பிடித்தானே?//

அப்போ? ஆகா! அண்ணன் இன்னும் பியர் குடிச்ச எபெச்டிலேயே இருக்காரா? :-))

vinu said...

அவர் தயக்கத்துடன் சொன்னார், “ஜெயந்த்... இவர்... வெங்கடேஷ். ஷீலாவோட கணவர்”

appo ivaru jeganoda appaa illayeaa; naankooda; avro ivarunnu konjam bayanthupoittean; neenga anuppaatheenga jothi; ellam intha verumpayalaala vantha vinai;

intha payapullai ethaithaan uruppadiyaa senju irruku;

ithoo ippo kooda eathoo thodar kathai eluthareannu sollitttu orea arunthu ponaa reeeel reeelaa suththittu irruku;

koodiya seekiram neenga discharge aanaa hospitalla ivarai admit panniduvom; neenga onnum payappadaatheenga

vinu said...

me 50thuuuuuuuu

vinu said...

50

vinu said...

vartaaaaaaaaaaaaaaa; vantha velaaai inithea mudinthathu

சௌந்தர் said...

என்ன ஒரே ஜோதி தரிசனமா இருக்கே....

Sathishkumar said...

நடத்துங்க...நடத்துங்க... தொடர்ந்து படிச்சுகிட்டே இருக்கேன்..

சே.குமார் said...

அருமையா போகுது ஜெயந்த்...!

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

சரிங்கண்ணே இப்ப படிச்சுதான் ஆகணுமா??? இல்ல சாப்டு வந்து படிச்சா போதுமா??? ஹிஹி

//

எப்படியும் நீ படிக்க போறதில்ல.. போய் சாப்பிட்டு வா//

ஹிஹி தம்பிமேல என்னா ஒரு நம்பிக்கை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னிக்காவது இவன் பிளாக் படிச்சிடலாம்னு நினச்சேன். வெறும்பய பிளாக் படிப்பது கனவாகவே போயிடுமோ?

மாணவன் said...

// வைகை said...
வெறும்பய said...

யோவ்..இதுகெல்லாம் கோவம் வரணும்!

//

அதெல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுரவனுக்கு தான் வருமாம்.. மாணவனுக்கு தான் அந்த பழக்கமே இல்லையே... அப்புறம் எப்படி..////////

இதுக்கு நானா இருந்தா தீக்குளிசிருப்பேன்!//

ஸாரிண்ணே இப்ப உடம்பு கொஞ்சம் ஏறிபோச்சு அதனால் உப்ப குறைச்சுகிட்டேன்....ஹிஹி அதனாலதான் கோவம் வரலியோ???? அய்யயோ அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரே!!..ஹிஹி

மாணவன் said...

// வெறும்பய said...
வைகை said...

வெறும்பய said...

யோவ்..இதுகெல்லாம் கோவம் வரணும்!

//

அதெல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுரவனுக்கு தான் வருமாம்.. மாணவனுக்கு தான் அந்த பழக்கமே இல்லையே... அப்புறம் எப்படி..////////

இதுக்கு நானா இருந்தா தீக்குளிசிருப்பேன்!

//

அவனுக்கும் கொஞ்சமா மானம் ரோசம் இருக்குமுன்னு நினைக்கிறேன்.. வந்து என்ன பண்றான்னு பார்ப்போம்.//

பயபுள்ளைங்க ஒரு முடிவோடதான் இருக்காங்கபோல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

57 comments: //

Super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவனுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா அவரே தீக்குளிபாரு

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்னிக்காவது இவன் பிளாக் படிச்சிடலாம்னு நினச்சேன். வெறும்பய பிளாக் படிப்பது கனவாகவே போயிடுமோ?///

இது நான் லட்சியமாவே வச்சிருக்கேன் ஆனால் முடியாதுபோல.....ஹிஹி

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவனுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா அவரே தீக்குளிபாரு///

இது எத்தன நாள் கனவு???

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
57 comments: //

Super//

ஆஹா அருமை உங்கள் கமெண்ட்ஸை நான் மிகவும் ரசித்தேன்.....

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னிக்காவது இவன் பிளாக் படிச்சிடலாம்னு நினச்சேன். வெறும்பய பிளாக் படிப்பது கனவாகவே போயிடுமோ?

//

இன்னும் ரெண்டு பதிவு தான்.. அதுக்கப்புறம் கனவெல்லாம் நனவாகிடும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
57 comments: //

Super//

ஆஹா அருமை உங்கள் கமெண்ட்ஸை நான் மிகவும் ரசித்தேன்.....

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//

thanks

வெறும்பய said...

மாணவன் said...

// வைகை said...
வெறும்பய said...

யோவ்..இதுகெல்லாம் கோவம் வரணும்!

//

அதெல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுரவனுக்கு தான் வருமாம்.. மாணவனுக்கு தான் அந்த பழக்கமே இல்லையே... அப்புறம் எப்படி..////////

இதுக்கு நானா இருந்தா தீக்குளிசிருப்பேன்!//

ஸாரிண்ணே இப்ப உடம்பு கொஞ்சம் ஏறிபோச்சு அதனால் உப்ப குறைச்சுகிட்டேன்....ஹிஹி அதனாலதான் கோவம் வரலியோ???? அய்யயோ அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரே!!..ஹிஹி

//

எப்படியெல்லாம் எஸ் ஆகுரானுங்க..

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

57 comments: //

Super

//

ஐயா ராசா கெஞ்சி கேக்குறேன் இந்த பதிவாவது படிக்க கூடாதா..

வெறும்பய said...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
57 comments: //

Super//

ஆஹா அருமை உங்கள் கமெண்ட்ஸை நான் மிகவும் ரசித்தேன்.....

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

//

ஐயோ ஆரம்பிச்சிடாண்டா..

வெறும்பய said...

Sathishkumar said...

நடத்துங்க...நடத்துங்க... தொடர்ந்து படிச்சுகிட்டே இருக்கேன்..

//

நம்புறேன்..

வெறும்பய said...

சௌந்தர் said...

என்ன ஒரே ஜோதி தரிசனமா இருக்கே....

//

இருக்கனுமில்ல அப்போ தான் கதைக்கு மரியாதை..

வெறும்பய said...

சே.குமார் said...

அருமையா போகுது ஜெயந்த்...!

//

நன்றி நன்றி

வெறும்பய said...

vinu said...

அவர் தயக்கத்துடன் சொன்னார், “ஜெயந்த்... இவர்... வெங்கடேஷ். ஷீலாவோட கணவர்”

appo ivaru jeganoda appaa illayeaa; naankooda; avro ivarunnu konjam bayanthupoittean; neenga anuppaatheenga jothi; ellam intha verumpayalaala vantha vinai;

intha payapullai ethaithaan uruppadiyaa senju irruku;

ithoo ippo kooda eathoo thodar kathai eluthareannu sollitttu orea arunthu ponaa reeeel reeelaa suththittu irruku;

koodiya seekiram neenga discharge aanaa hospitalla ivarai admit panniduvom; neenga onnum payappadaatheenga

//

பொறுமையா பார்ப்போம் மக்கா.. நான் போறனா.. இல்ல நீங்க போறீங்களான்னு..

தினேஷ்குமார் said...

திரும்ப திரும்ப திருப்பமா நல்லா போகுது சார் நானும் திரும்ப திரும்ப வருவேன் தொடருங்க

விக்கி உலகம் said...

ஊட்டுக்கு அடங்கான புள்ளயா ஆயிட்டீங்க ஹிஹி!!

அருண் பிரசாத் said...

இன்னும் எவ்வளோ டிவிஸ்ட்டுதான் வெப்ப மச்சி நீ....

நல்லா போகுது.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜோதி வந்தும் ஒண்ணும் நடக்கலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அங்க இங்க சுத்தி ஒருவழியா மூன்றாப் பிறைக்கு வந்துட்டாய்ங்க... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அம்மா பார்க்கப் போற பொண்ணு ஸ்வப்னா தானே? எப்பூடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
57 comments: //

Super//

ஆஹா அருமை உங்கள் கமெண்ட்ஸை நான் மிகவும் ரசித்தேன்.....

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி //////

நானும் ரசித்தேன்.... தொடரட்டும் உங்கள் கருமாந்திரமான பணி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
வைகை said...

வெறும்பய said...
ஆனந்தி.. said...

//நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))

//

நிஜமா நான் நல்லவன் தானுங்க,... அம்மா சொன்னா கேட்டு தானே ஆகணும்..////////

எப்பிடியெல்லாம் எமாத்துரானுக?

?/

எப்படி சொன்னாலும் நம்ப மாட்டேனுகான்களே..

நான் நல்லவன்
நான் நல்லவன்
நான் நல்லவன்//////

அப்படி ஒரு படம் வரலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

57 comments: //

Super

//

ஐயா ராசா கெஞ்சி கேக்குறேன் இந்த பதிவாவது படிக்க கூடாதா..//////

அது தெரிஞ்சா அவர் செய்யமாட்டாரா?

மாத்தி யோசி said...

" ஜோதி " கதைக்கு போடுறதுக்கு ஒரு பிகர் படம் ( என்ன ஒரு ஆசை ) உங்களுக்கு கெடைக்கலியா பாஸ்! கதை சூப்பரா போய்க்கிட்டு இருக்கு!

vinu said...

மாத்தி யோசி said...
" ஜோதி " கதைக்கு போடுறதுக்கு ஒரு பிகர் படம் ( என்ன ஒரு ஆசை ) உங்களுக்கு கெடைக்கலியா பாஸ்!

ripeetu;naan ithai valimoligirean

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
மாத்தி யோசி said...
" ஜோதி " கதைக்கு போடுறதுக்கு ஒரு பிகர் படம் ( என்ன ஒரு ஆசை ) உங்களுக்கு கெடைக்கலியா பாஸ்!

ripeetu;naan ithai valimoligirean//////

இதை நான் வாழியாமல் மொழிகிறேன்!

மாணவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஜோதி வந்தும் ஒண்ணும் நடக்கலியே?//

இததானே நாங்களும் போன வாரத்துலேருந்து கேட்குறோம் .....ஒன்னும் நடக்கலியே....ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

நீங்களும் தொடருங்க நாங்களும் தொடருறோம்...

எஸ்.கே said...

சுவாரசியம் தொடரட்டும்!

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு ...............

சுசி said...

அப்போ அடுத்து எங்களுக்கு கல்யாண சாப்பாடு. மொய்யோட வரேன் :)

மாணவன் said...

90 online........

யாதவன் said...

முழுக்க வாசித்தேன் தொடருங்கள் காத்திருக்கோம்

அனு said...

ஓ.. இது தானா உங்க ஜோதி ரகசியம்?? இவ்வளவு நாளா வேற எதோ வச்சி ஓட்டுறாங்கன்னு நினைச்சேன் :)

இன்னைக்கு தான் இந்த கதைய(??) படிச்சேன்.. ரொம்ப நல்லா இருக்கு.. அங்கங்க வர்ற இடைசொருகல்கள் கொஞ்சம் confuse பண்ணினாலும் அதை லிங்க் பண்ணுற விதம் அருமை.. Great Job.. Keep it up :)

மாணவன் said...

//அனு said...
ஓ.. இது தானா உங்க ஜோதி ரகசியம்?? இவ்வளவு நாளா வேற எதோ வச்சி ஓட்டுறாங்கன்னு நினைச்சேன் :)

இன்னைக்கு தான் இந்த கதைய(??) படிச்சேன்.. ரொம்ப நல்லா இருக்கு.. அங்கங்க வர்ற இடைசொருகல்கள் கொஞ்சம் confuse பண்ணினாலும் அதை லிங்க் பண்ணுற விதம் அருமை.. Great Job.. Keep it up :)///

அய்யயோ படிச்சீட்டீங்களா??? ஹிஹி

தோழி பிரஷா said...

ஆனந்தி.. said...

//நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))//

////நிஜமா நான் நல்லவன் தானுங்க,... அம்மா சொன்னா கேட்டு தானே ஆகணும்.////

நிஜமாகவே தாயை மதிக்கும் ஒவ்வொருவரும் வாழ்வில் நல்லாயிருப்பினம்...
சகோதரா நீங்கள் நல்லாயிருப்பிங்கள்..

கதை அருமையாக தொடர்கின்றது...

மாணவன் said...

94...

மாணவன் said...

// தோழி பிரஷா said...

கதை அருமையாக தொடர்கின்றது...//

வாழ்த்துக்கள்.........

மாணவன் said...

// MANO நாஞ்சில் மனோ said...
நீங்களும் தொடருங்க நாங்களும் தொடருறோம்...//

ஆமாம்... தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

மாணவன் said...

98

மாணவன் said...

99

மாணவன் said...

100...

மாணவன் said...

ஓகே ரைட்டு குட் நைட்... காலையில வரேன்... :)))

வெறும்பய said...

தினேஷ்குமார் said...

திரும்ப திரும்ப திருப்பமா நல்லா போகுது சார் நானும் திரும்ப திரும்ப வருவேன் தொடருங்க//

கண்டிப்பா வாங்க தலைவா..

@@@@@@@@@

விக்கி உலகம் said...

ஊட்டுக்கு அடங்கான புள்ளயா ஆயிட்டீங்க ஹிஹி!!///

மாறித்தானே ஆகணும்,

@@@@@@@@

அருண் பிரசாத் said...

இன்னும் எவ்வளோ டிவிஸ்ட்டுதான் வெப்ப மச்சி நீ....

நல்லா போகுது.......///

ஹா ஹா மச்சி நீ குழம்பி பொய் ஹாஸ்பிட்டல் போறது வரைக்கும்

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜோதி வந்தும் ஒண்ணும் நடக்கலியே?///

ஏதாவது எதிர்பார்த்தீங்களா..

@@@@@@@

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அங்க இங்க சுத்தி ஒருவழியா மூன்றாப் பிறைக்கு வந்துட்டாய்ங்க... !///

மூன்றாம் பிறை படம் நல்லாயிருக்குமா.. நான் இன்னும் பார்க்கவே இல்ல.. ஹி ஹி

@@@@@@@

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அம்மா பார்க்கப் போற பொண்ணு ஸ்வப்னா தானே? எப்பூடி?//

பெயர் ஒண்ணா இருந்தா நாம என்ன பண்ண முடியும்,...

வெறும்பய said...

மாத்தி யோசி said...

" ஜோதி " கதைக்கு போடுறதுக்கு ஒரு பிகர் படம் ( என்ன ஒரு ஆசை ) உங்களுக்கு கெடைக்கலியா பாஸ்! கதை சூப்பரா போய்க்கிட்டு இருக்கு!//

சாரிப்பா அடுத்த பாகத்தில ஒரு நல்ல பிகர் படமா போடுறேன்..

@@@@@@

MANO நாஞ்சில் மனோ said...

நீங்களும் தொடருங்க நாங்களும் தொடருறோம்...///

தொடருங்க தொடருங்க./..

@@@@@@@

எஸ்.கே said...

சுவாரசியம் தொடரட்டும்!//

நன்றி நண்பரே..

@@@@@@@

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு ...............///

ஓகே பாஸ்

@@@@@

சுசி said...

அப்போ அடுத்து எங்களுக்கு கல்யாண சாப்பாடு. மொய்யோட வரேன் :)//

மொய்யா... ஓகே ஓகே..

@@@@@

யாதவன் said...

முழுக்க வாசித்தேன் தொடருங்கள் காத்திருக்கோம்//

நன்றி நண்பரே..

வெறும்பய said...

அனு said...ஓ.. இது தானா உங்க ஜோதி ரகசியம்?? இவ்வளவு நாளா வேற எதோ வச்சி ஓட்டுறாங்கன்னு நினைச்சேன் :)

இன்னைக்கு தான் இந்த கதைய(??) படிச்சேன்.. ரொம்ப நல்லா இருக்கு.. அங்கங்க வர்ற இடைசொருகல்கள் கொஞ்சம் confuse பண்ணினாலும் அதை லிங்க் பண்ணுற விதம் அருமை.. Great Job.. Keep it up :///

வாங்கக்கா பின்னூட்ட புலி அவர்களே, நம்ம கடைக்கெல்லாம் வந்திருக்கீங்க, இப்ப தான் உங்களுக்கு வழி தெரிஞ்சிச்சோ..
தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி,

வெறும்பய said...

தோழி பிரஷா said...

ஆனந்தி.. said...

//நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”//
Good jeyanth :))//

////நிஜமா நான் நல்லவன் தானுங்க,... அம்மா சொன்னா கேட்டு தானே ஆகணும்.////

நிஜமாகவே தாயை மதிக்கும் ஒவ்வொருவரும் வாழ்வில் நல்லாயிருப்பினம்...
சகோதரா நீங்கள் நல்லாயிருப்பிங்கள்..

கதை அருமையாக தொடர்கின்றது...

//

மிக்க நன்றி சகோ..

வெறும்பய said...

மாணவன் said...

ஓகே ரைட்டு குட் நைட்... காலையில வரேன்... :)))

//

எலேய் ஆளில்லா கடையில உன்னோட கைவரிசையை காட்டுறியா.. சரி சரி நடக்கட்டும்..

டெனிம் said...

ஏற்க்கனெவே இதன் தொடர்ச்சி இருப்பதால் படித்துவிட்டு கமெண்ட் போடுகின்றேன்,

ஆர்.கே.சதீஷ்குமார் said...

e-book எப்போ கிடைக்கும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கல் தொடர்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

111

பாரத்... பாரதி... said...

112

பாரத்... பாரதி... said...

123

பாரத்... பாரதி... said...

147

பாரத்... பாரதி... said...

AK 47

பாட்டு ரசிகன் said...

பதிவு அருமை...
இதற்கு ஒரு நீயாயம் சொல்லுங்கள்..

நண்பரேகஷ்டப்பட்டு பதிவு போட் டுபலருக்கு ஆதர வு தாருங்கள் அதை சுட்டுப் போட்டவருக்குஆதரவு தராதிர்கள்
என்னுடைய பதிவுகள்
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post.html

அடுத்தவர் பதிவு
http://jojosurya2011.blogspot.com/2011/01/blog-post.html

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்லாத்தானே போய்யிகிட்டு இருந்துச்சு .. யார் இந்த ஷீலாவோட கணவர்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப சுவாரசியமா போகுது கதை.. ஒரு வழியா அம்மா கிட்ட பொண்ணு பார்க்க சொல்லியாச்சு. நல்ல விஷயம் :)

ஜெ.ஜெ said...

got my mail?

அப்பாவி தங்கமணி said...

Nice going... Every part ends with a knot...hmm... ini enna?

சிவகுமாரன் said...

விட்டுப் போனதையெல்லாம் சேர்த்துப் படிச்சேன்.
சிறந்த நாவலாசிரியர் ஆயிட்டீங்க .
வாழ்த்துக்கள்