ஜோதி - XII  கதையின் முந்தைய பாகங்கள்.. 
"நான் அவளை ஏமாத்திட்டேன்..அவ என்னால எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்கா. அவ சாகறப் போறப்ப கூட அவ கூட என்னால இருக்க முடியலையே....” கண்கலங்கினார் வெங்கடேஷ்.

அவரும் ஷீலாவோட காதல் வீட்டுக்கு தெரிஞ்சதும் வீட்டை விட்டுப் போய் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனா அவங்க வாழ்க்கை வறுமையிலதான் இருந்துருக்கு. வெங்கடேஷ் தன் ஃபிரண்ட் சொன்ன திருடுற ஐடியாவுக்கு ஒத்துக்கிட்டு அது ஷீலாவோட கைது வரைக்கும் போயிருக்கு. ஷீலாவை கைது பண்ண உடனே வெங்கடேஷ் போலீஸ்ல சரண்டாகிட்டார். ஆனா ஷீலா வெங்கடேஷ் மேல கோபம் வெறுப்பு எல்லாம் அதிகமாகி அதுக்கப்புறம் ஒருதடவை கூட ஜெயில்ல பார்க்கலையாம். சாகறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் சாகப்போறதையும் குழந்தை நல்ல இடத்தில் இருப்பதாகவும் அதை என்னைக்கும் தேட வேண்டாம்னு எழுதியிருக்கா. வெங்கடேஷ் அப்ப ரீலீஸ் ஆகப்போறது கூட அவளுக்கு தெரியலை. அவர் எப்படியோ ஆஸ்பத்திரி அங்க இங்கன்னு விசாரிச்சு இங்க வந்துட்டார்.

“எல்லாத்தையும் இழந்துட்டு தனியாள இருக்கிற நான் என் குழந்தை என் கூட இருக்கணும் நினைக்கறதுல என்ன தப்பு சார்?”

அவர் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் ஜோதியின் நிலையை கூறி கொஞ்ச நாட்களுக்கு ஜெகன் அவளிடம் இருக்க எப்படியோ நானும் மகேஷும் அனுமதி வாங்கினோம். அவர் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றார்.

       ரிஜிஸ்டர் ஆபிஸில் நடந்தது   1/2       
       

கார்த்திக்-அபிநயா இருவரும் ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டர்கள். சாட்சிக்காக, அபிநயா சார்பாக அவள் தோழி கவிதாவும், அருணும் கையெழுத்திட்டனர். கார்த்திக் சார்பாக நானும் அவன் நண்பன் ஒருவரும் கையெழுத்திட்டோம். மாலையும் கழுத்துமாக சந்தோசத்துடன் வெளியே வந்தபோது, ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து இறங்கினார்கள். என் பாஸ் தீனதயாளும், கோகுலும். கார்த்திக்-அபிநயாவை கோபத்துடன் பார்த்து விட்டு வேகமாக என்னிடம் வந்து என்னை அறைந்தார்.


”என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாருடா”


“இல்ல, சார் அவங்க உயிருக்குயிரா...”


அவர் கண்டபடி பேசி திட்ட ஆரம்பித்தார்.
       ஜோதியை இங்குள்ள மருத்துவர்களிடம் காண்பித்தபோது ஏதோ தலையில் அடிப்பட்டு நினைவு மறந்து போயுள்ளதாகவும். அது விரைவில் குணமாகிவிடும் என்றனர். எனக்கு கல்லூரி காலங்கள் நினைவுக்கு வந்தது. அவளுடன் பழகிய கல்லூரி நண்பர்களை பார்த்தால் நினைவுக்கு வருமா? என் யோசனையை மகேஷிடம் கூறிய போது....

“உங்களையே அவளுக்கு ஞாபகம் இல்ல. மற்றவங்களை நினைவுக்கு வருமா என்ன?”

“என்ன சொல்றீங்க?”

அவர் மவுனமாக உள்ளே சென்று ஒரு டைரியை எடுத்து வந்து என்னிடம் தந்தார்.

அது ஜோதியின் டைரி. அவர் பார்க்கச் சொன்ன பக்கத்தில் நான் அவளிடம் காதலைச் சொன்னதை எழுதியிருந்தாள் அடுத்தப் பக்கத்தில்....”ஜோதி காணாம போனப்ப ஏதாவது விவரம் கிடைக்குமான்னு தேடுனப்ப கிடைச்ச டைரி இது. வேற வழியில்லாம படிச்சப்ப உங்க மேல இருந்த ஈர்ப்பு தெரிஞ்சது. ஆனா அதை அவளே நிராகரிச்சதானல எனக்கு அந்த விசயம் பெரிசா படலை. உங்களையே அவளுக்கு நினைவில் இல்லை. மே பி அதுக்கு பல வருடங்கள் சந்திக்காதது கூட காரணமா இருக்கலாம். ஆனா ஈர்ப்பு இருந்த உங்களையே அவளுக்கு நினைவில்லையே மற்றவங்களை எப்படி? ”

ஜோதிக்கு என்னைப் போல் முழுமையான காதல் இருந்திருக்கவில்லை என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் காத்திருந்த காதல் பொய்த்துப் போனதை விட இது மிகவும் வேதனையாகவே இருந்தது. கலங்கிய கண்களை மகேஷுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு பேசினேன்.

”எனக்கும் கூட அது ஈர்ப்புதான் போல சார்... எனக்கும் சில வருடங்களில் எல்லாம் மறந்து விட்டது. இங்கே யதேட்சையாய் கேள்விப்பட்டுதான் எல்லாம் விசாரித்தேன். சரி விடுங்க. அதான் டாக்டர் மீண்டும் ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டால் உடனே சரியாகிடும். இல்லன்னாலும் படிப்படியா சரியாயிடும் சொன்னார்ல பார்ப்போம்.”

கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

       ரிஜிஸ்டர் ஆபிஸில் நடந்தது   1/2       
       

”சார். ஒரு நிமிஷம். உங்க பொண்ணு விருப்பப்பட்டாங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க. நான் ஜஸ்ட் ஹெல்ப் பண்ணேன். அவ்வளவுதான். இவங்க உங்களை மீறி கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அது உங்களுக்கு புடிக்காததுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா எல்லாத்தும் அடிப்படையானது அன்பு.... உங்களுக்கு அவங்கமேல இருக்கிற அன்பு அதுதானே சார்? அந்த அன்பு உங்க பொண்ணுக்கு இருக்குல்ல. இப்ப கல்யாணம் பண்ணிகிட்டதால இரண்டு அன்பும் போயிடுமா சார்?. அந்த அன்புக்கு முன்னாடி நீங்க சொல்ற காரணங்கள் ரொம்ப பெரிசா என்ன?”


“இவங்க செஞ்ச காதலும் ஒரு வித அன்பு தானே. அது தப்பில்லையே. நான் இவங்களுக்கு செஞ்ச ஹெல்ப்புக்காக உங்களுக்கு என் மேல கோபம் வரலாம். அதுக்காக நீங்க என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா இவங்க இப்ப உங்க சொந்தங்கள் சார். இவங்க மேல அன்பு காமிங்க. இவங்களை வெறுத்துடாதீங்க”


அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கார்த்திக்- அபிநயா இருவரையும் பார்த்து “காரில் ஏறுங்க” என்றார்.
       
நீண்ட நாட்களுக்கு பிறகு மனசு லேசாக இருந்தது. ஸ்வப்னா இப்போ அவங்க அப்பா கூட ரொம்ப அன்பாயிட்டா. கார்த்திக்-அபிநயாவை எங்க பாஸ் ஏத்துகிட்டு இரண்டு வீட்லயும் பேசி க்ராண்டா ரிஷப்சனும் செஞ்சிட்டாரு. குறிப்பா என்னை வேலையை விட்டு தூக்கலை! ஜோதிக்கும் கொஞ்சம் கொஞ்சம் நினைவு வந்துருக்கு. மகேஷ் கூட நல்லா சகஜமாயிட்டா. ஜெகனும் ஜோதியை அம்மா மாதிரி நினைக்க ஆரம்பிச்சிட்டான். என்னிடம் கூட  ஜோதி நல்லா ஃப்ரெண்ட்லியா பழகுறா.

அன்று ஞாயிற்றுக்கிழமை. லேட்டாக எழுந்திருக்கும் எனக்கு அன்று கொஞ்சம் சீக்கிரம் விழிச்சிட்டேன். வெளியே வந்தப்ப, ஜோதி, மகேஷ், ஜெகன் மூவரும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தனர். ஏதோ திருவெற்றியூர் கோயிலுக்கு செல்வதாக சொன்னார்கள்.  நான் என் வேலைகளையெல்லாம் பார்த்துட்டு குளிச்சிட்டு வந்தபோது, யாரோ கதவை தட்டினார்கள். திறந்த போது ஒருவர் நின்று கொண்டிருந்தார். அட, இவர் ஜோதியை கண்டுபிடித்த ஆஸ்பிட்டலின் சீஃப் டாக்டர் அல்லவா? இங்கே எங்கே?

“டாக்டர் நீங்க எங்க இங்க?”

“நீங்க இங்கதான் இருக்கீங்களா? இல்ல ஜோதியையும், அவங்க ஹஸ்பண்டையும் பார்க்க வந்தேன். மேலே இல்லை. அதான் விசாரிக்கலாம்னு. அவங்க எங்கே?”

“அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க. திருவெற்றியூர் அம்மன் கோயில்.”

“அப்படியா சரி நான் அவங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன். வந்தா சொல்லிடுங்க”

“சரிங்க.”

அவர் கிளம்பிய போது நினைவுக்கு வந்தது. இவர் பெயர் கூட இதுவரை கேட்கவில்லை.

“நான் ஆஸ்பிட்டல்ல கூட கவனிக்கலை. டாக்டர்  உங்க பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா? ”

“என் பேர் முரளி


அடுத்த பாகத்தில் முடியும்...

55 comments:

மைந்தன் சிவா said...

வடை......

மைந்தன் சிவா said...

ஜோதி இவளவு நீளும் எண்டு ஆரம்பத்தில் நினைத்திருகவில்லை..அருமை பாஸ்.

வெறும்பய said...

வாங்க நண்பரே.. பொறுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னைக்குத்தான்யா ஜோதி பதிவுல முழுசா படிச்சேன், அதுவும் அடுத்த பார்ட்ல முடியும்னு நீ சொன்னதால!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னைக்குத்தான்யா ஜோதி பதிவுல முழுசா படிச்சேன், அதுவும் அடுத்த பார்ட்ல முடியும்னு நீ சொன்னதால!

//

பதிவை முழுக்க படிச்சீங்களா இல்ல கடைசியில இருக்கிற அந்த "அடுத்த பாகத்தில் முடியும்" ன்கிரதையா..

Chitra said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னைக்குத்தான்யா ஜோதி பதிவுல முழுசா படிச்சேன், அதுவும் அடுத்த பார்ட்ல முடியும்னு நீ சொன்னதால!


...... ha,ha,ha,ha,ha,ha,ha...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னமோ இத்தனை பார்ட்டுகளையும் நாங்களும் இம்புட்டு பொறுமையா படிச்சு (?) இருக்கோம், இதுக்கு நீ ஏதாவது பண்ணியே ஆகோனும்... ஆமா......!

பட்டாபட்டி.... said...

அடுத்த பாகத்தில் முடியும்...
//

ரொம்ப தேங்ஸ் வாத்யாரே.!!!

மனசருஞ்ச மார்க்கண்ண்டேயன் நீங்க..ஹி..ஹி

ஆமா..இந்த ஜோதி யாரு?.. இவ்வளவு பதிவு எழுதியிருந்தா சப்ப பிகரா இல்ல இருக்கும்..

என்னா ரமேஸ் ..கரீக்டா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அடுத்த பாகத்தில் முடியும்... ////

அருமை... ரசித்தேன்!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னமோ இத்தனை பார்ட்டுகளையும் நாங்களும் இம்புட்டு பொறுமையா படிச்சு (?) இருக்கோம், இதுக்கு நீ ஏதாவது பண்ணியே ஆகோனும்... ஆமா......!

//

ஏனுங்க உங்களுக்கு உங்களுக்கு இல்லாததா... கண்டிப்பா செஞ்சு போடலாமுங்க... உங்களுக்கு என்ன வேணுமின்னாலும் நம்ம ரமேஷ் கிட்டே கேட்டு வாங்கிக்குங்க...

வெறும்பய said...

பட்டாபட்டி.... said...

அடுத்த பாகத்தில் முடியும்...
//

ரொம்ப தேங்ஸ் வாத்யாரே.!!!

மனசருஞ்ச மார்க்கண்ண்டேயன் நீங்க..ஹி..ஹி

ஆமா..இந்த ஜோதி யாரு?.. இவ்வளவு பதிவு எழுதியிருந்தா சப்ப பிகரா இல்ல இருக்கும்..

என்னா ரமேஸ் ..கரீக்டா...?

//


அப்படியெல்லாம் செல்ல முடியாதுங்க.... நல்ல பிகருதானுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////பட்டாபட்டி.... said...
அடுத்த பாகத்தில் முடியும்...
//

ரொம்ப தேங்ஸ் வாத்யாரே.!!!

மனசருஞ்ச மார்க்கண்ண்டேயன் நீங்க..ஹி..ஹி

ஆமா..இந்த ஜோதி யாரு?.. இவ்வளவு பதிவு எழுதியிருந்தா சப்ப பிகரா இல்ல இருக்கும்..

என்னா ரமேஸ் ..கரீக்டா...?//////

இதுக்கு எதுக்கு ரமேச கேக்கோனும்? ஓ சப்ப ஃபிகருனா அவருதான் டீல் பண்ணுவாரா? ரைட் ரைட்... ரமேசு..... நீ நடத்து.... நடத்து.........!

பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அடுத்த பாகத்தில் முடியும்... ////

அருமை... ரசித்தேன்!
//சரி..சரி..விடு பன்னி... பச்சமண்ண போயி கலாச்சிக்கிட்டு

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அடுத்த பாகத்தில் முடியும்... ////

அருமை... ரசித்தேன்!

//

தெரியும் தெரியும் .. அது மட்டும் தான் உங்களுக்கு பிடிக்கிமுன்னு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அடுத்த பாகத்தில் முடியும்... ////

அருமை... ரசித்தேன்!
//சரி..சரி..விடு பன்னி... பச்சமண்ண போயி கலாச்சிக்கிட்டு/////

யோவ் செகப்பு மண்ணு ஊதா மண்ணைலாம் கலாய்ச்சா அடிக்க வர்ராய்ங்கய்யா... நமக்கு இந்த மாதிரி பச்ச மண்ணுகதாம்பா லாயக்கு.....!

வெறும்பய said...

பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அடுத்த பாகத்தில் முடியும்... ////

அருமை... ரசித்தேன்!
//சரி..சரி..விடு பன்னி... பச்சமண்ண போயி கலாச்சிக்கிட்டு

//

வந்த இடத்திலா ய்ர்ருங்க நம்ம போலீசை பற்றி பேசுறது..

பட்டாபட்டி.... said...

யோவ்.. பன்னி.. உம்பேரு ஆனந்த விகடன்ல வந்திருக்காமில்ல... அதனால பேசாம, ஜோதிய, ரமேஸுக்கு நேர்த்து விட்டுடு.. ஹி..ஹி

ஆமா.. நாம் வெறும்பய ப்ளாக் ஆச்சே.. அவரு கெட் அவுட் சொல்றதுக்குள்ளே..ரீசண்டா எஸ் ஆயிடலாம்... ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
யோவ்.. பன்னி.. உம்பேரு ஆனந்த விகடன்ல வந்திருக்காமில்ல... அதனால பேசாம, ஜோதிய, ரமேஸுக்கு நேர்த்து விட்டுடு.. ஹி..ஹி

ஆமா.. நாம் வெறும்பய ப்ளாக் ஆச்சே.. அவரு கெட் அவுட் சொல்றதுக்குள்ளே..ரீசண்டா எஸ் ஆயிடலாம்... ஹி..ஹி///////

ஏற்கனவே ஜோதி ரொம்ப அடிவாங்கியிருக்கு (அட இந்தக் கதைலதான்...) இனி ரமேசு கூட வேற கோர்த்து விடனுமாக்கும்? வெளங்கிரும்.......
ஆமா, இதுக்கும் ஆனந்த விகடன் மேட்டருக்கும் என்ன..... சரி விடுய்யா.....

பட்டாபட்டி.... said...

ஏற்கனவே ஜோதி ரொம்ப அடிவாங்கியிருக்கு (அட இந்தக் கதைலதான்...) இனி ரமேசு கூட வேற கோர்த்து விடனுமாக்கும்? வெளங்கிரும்.......
ஆமா, இதுக்கும் ஆனந்த விகடன் மேட்டருக்கும் என்ன..... சரி விடுய்யா.....
//

ஒரு பேச்சுக்கு தாத்தாமாறி பேசிப்பார்த்தேன்.. விடமாட்டீங்க போல...
ஹி..ஹி

பட்டாபட்டி.... said...

ரமேசு கூட வேற கோர்த்து விடனுமாக்கும்?
//

ஒழுக்கமா படி.. நான் எங்க அசிங்கமா கோர்த்து விடறதை பற்றி சொல்லியிருக்கேன்..

அழகா நேர்ந்து விடனும்-னு சொன்ன பயந்த பய நான்...

கக்கு - மாணிக்கம் said...

//.ஆமா..இந்த ஜோதி யாரு?.. இவ்வளவு பதிவு எழுதியிருந்தா சப்ப பிகரா இல்ல இருக்கும்..//

-------பட்டா பட்டி

அட கொரங்குகளா...அந்த புள்ள எவ்வளவு உருக்கமா சொல்லியிருக்கு அதப்போயி சப்ப பிகரு, சரிஞ்ச பிகருன்னுகிட்டு.
நீ அழுவாத செல்லம். கொட்ட பசங்க கூட சேராத. என்ன??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ரமேசு கூட வேற கோர்த்து விடனுமாக்கும்?
//

ஒழுக்கமா படி.. நான் எங்க அசிங்கமா கோர்த்து விடறதை பற்றி சொல்லியிருக்கேன்..

அழகா நேர்ந்து விடனும்-னு சொன்ன பயந்த பய நான்.../////

தானைத்தலைவனை மாதிரி பேச என்ன தெகிரியம்யா உனக்கு? இப்பசியெல்லாம் பேசுனா பயந்து விடுவோமா? மக்களை நீ சந்தித்து எத்தனை நாட்களாகிறது? நான் மக்களோடு மக்களாக உடன்பிறப்புக்களோடு வாழ்கின்றவன். இப்படித்தான் அந்தக் காலத்தில் நெப்போலியனின் தளபதி.... அய்யய்யோ.....!

பட்டாபட்டி.... said...

Blogger கக்கு - மாணிக்கம் said...

//.ஆமா..இந்த ஜோதி யாரு?.. இவ்வளவு பதிவு எழுதியிருந்தா சப்ப பிகரா இல்ல இருக்கும்..//

-------பட்டா பட்டி

அட கொரங்குகளா...அந்த புள்ள எவ்வளவு உருக்கமா சொல்லியிருக்கு அதப்போயி சப்ப பிகரு, சரிஞ்ச பிகருன்னுகிட்டு.
நீ அழுவாத செல்லம். கொட்ட பசங்க கூட சேராத. என்ன??
//

ஏண்ணே.. கெட்ட பசங்கனு சொல்லவந்து, டங் ஸ்லிப் ஆயிடுச்சுங்களா?.. ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
//.ஆமா..இந்த ஜோதி யாரு?.. இவ்வளவு பதிவு எழுதியிருந்தா சப்ப பிகரா இல்ல இருக்கும்..//

-------பட்டா பட்டி

அட கொரங்குகளா...அந்த புள்ள எவ்வளவு உருக்கமா சொல்லியிருக்கு அதப்போயி சப்ப பிகரு, சரிஞ்ச பிகருன்னுகிட்டு.
நீ அழுவாத செல்லம். கொட்ட பசங்க கூட சேராத. என்ன??/////

என்னது கொட்ட பசங்க கூட சேராதேவா? ஏண்ணே..... அவருக்கு அப்போ......சரி விடுங்க தல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ரமேசு கூட வேற கோர்த்து விடனுமாக்கும்?
//

ஒழுக்கமா படி.. நான் எங்க அசிங்கமா கோர்த்து விடறதை பற்றி சொல்லியிருக்கேன்..

அழகா நேர்ந்து விடனும்-னு சொன்ன பயந்த பய நான்...//////

என்னது நேர்ந்து விடுறதா? அப்போ கோர்த்து விடுறது இல்லியா? நல்ல வேளைய்யா சொன்ன, இல்லேன்னா என்ன ஆகியிருக்கும்?

அனு said...

//“என் பேர் முரளி”//

ஓ.. இந்த முரளி தான் அந்த முரளியா??

(இந்த முரளி யாருன்னு தெரிஞ்சுக்க ரீவைண்ட் பண்ணி படிக்க வேண்டியதா போச்சு.. :( உங்க அடுத்த கதையில் ரெண்டு கேரக்ட்டர்ஸ்க்கு மேல வந்துச்சுன்னா உங்க ப்ளாக்க நானே பூட்டு போட்டு பூட்டிடுவேன்..:) :) )

//அடுத்த பாகத்தில் முடியும்..//

உங்கள் கதை ஒரு பதிவுலக சிந்துபாத் :) தொடருங்கள்!!

சசிகுமார் said...

முடிவுக்கு வந்து விட்டதா சரி அடுத்து எது மாலாவா இல்ல மல்லிக்காவா

karthikkumar said...

அடுத்த பாகத்தில் முடியும்.//

எப்படியோ ஜோதியும் நீங்களும் சேந்தா சந்தோசம் :)

மாணவன் said...

படிச்சுட்டு வரேன்

மாணவன் said...

இன்னைக்குத்தான்யா ஜோதி பதிவு முழுசா படிச்சேன், அதுவும் அடுத்த பார்ட்ல முடியும்னு சொன்னதால!

he he he

மாணவன் said...

அண்ணே இங்க நானும் வைகையும் கொஞ்சம் பிசியா இருக்கோம் அப்புறமா வரோம்.....

மாத்தி யோசி said...

முடிவுக்கு வந்து விட்டதா சரி அடுத்து எது மாலாவா இல்ல மல்லிக்காவா/:


இதைத்தான் நானும் கேக்கிறேன்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல தொடர்..முடிய போகுதா

எப்பூடி.. said...

நிறைய மினக்கட்டிருக்கிறீங்க, வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

கடைசி பாகத்தையாவது படிச்சுரனும்.....ஹி ஹி ஹி ஹி.....

ஜீ... said...

அருமை பாஸ்!
அந்த முரளியா?
அடுத்து எது? நானும் கேக்கிறேன்! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்த பாகத்தில் முடியும்...//

படித்ததில் பிடித்தது. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////பட்டாபட்டி.... said...
அடுத்த பாகத்தில் முடியும்...
//

ரொம்ப தேங்ஸ் வாத்யாரே.!!!

மனசருஞ்ச மார்க்கண்ண்டேயன் நீங்க..ஹி..ஹி

ஆமா..இந்த ஜோதி யாரு?.. இவ்வளவு பதிவு எழுதியிருந்தா சப்ப பிகரா இல்ல இருக்கும்..

என்னா ரமேஸ் ..கரீக்டா...?//////

இதுக்கு எதுக்கு ரமேச கேக்கோனும்? ஓ சப்ப ஃபிகருனா அவருதான் டீல் பண்ணுவாரா? ரைட் ரைட்... ரமேசு..... நீ நடத்து.... நடத்து.........! ///

ஜோதி சப்பை பிகரா. குமுறுகிறார் வெறும்பய. இதனால் நேற்று அவர் லக்கி பிளாசா போகவில்லை

ksground said...

this was very useful. by - http://www.arisingsoft.com/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

ரமேசு கூட வேற கோர்த்து விடனுமாக்கும்?
//

ஒழுக்கமா படி.. நான் எங்க அசிங்கமா கோர்த்து விடறதை பற்றி சொல்லியிருக்கேன்..

அழகா நேர்ந்து விடனும்-னு சொன்ன பயந்த பய நான்... //

யோவ் பட்டா வெட்கமா இல்லை. நேத்து சிங்கை பதிவர்கள் எல்லோரும் செந்தோசாவில் அழகிகளுடன் உல்லாசம்னு நியூஸ் வந்தது. உன்னை எவனாவது கூப்ட்டானா? ஹிஹி

எஸ்.கே said...

இனிதே முடியட்டும் நண்பரே!

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

“அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க. திருவெற்றியூர் அம்மன் கோயில்.//

எங்க வீட்டு பக்கத்தில் தான் நான் போய் பார்கிறேன்...

Sriakila said...

ஜெயந்த், ஜோதி பாகம், பாகமா போய்க்கிட்டு இருக்கிறதை இப்போதான் பார்க்கிறேன். 5‍ம் பாகத்திலிருந்து படிச்சிட்டு கமெண்ட்ஸ் கொடுக்கிறேன்.

வைகை said...

////அடுத்த பாகத்தில் முடியும்... ///


பார்த்தேன்.....படித்தேன்.....ரசித்தேன்!!

வைகை said...

karthikkumar said...
அடுத்த பாகத்தில் முடியும்.//

எப்படியோ ஜோதியும் நீங்களும் சேந்தா சந்தோசம் :////

யோவ்..மச்சி...அந்த புள்ளக்கு கல்யாணம் ஆயிருச்சியா

வைகை said...

சசிகுமார் said...
முடிவுக்கு வந்து விட்டதா சரி அடுத்து எது மாலாவா இல்ல மல்லிக்காவ///

ஏன் இந்த கொலைவெறி சசி?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னா ரமேஸ் ..கரீக்டா...?//////

இதுக்கு எதுக்கு ரமேச கேக்கோனும்? ஓ சப்ப ஃபிகருனா அவருதான் டீல் பண்ணுவாரா? ரைட் ரைட்... ரமேசு..... நீ நடத்து.... நடத்து.........! ///

ஜோதி சப்பை பிகரா. குமுறுகிறார் வெறும்பய. இதனால் நேற்று அவர் லக்கி பிளாசா போகவில்////


போலிசு அது சப்ப பிகரு இல்ல.....வெறும்பய சைசுக்கு சப்பையான பிகரு!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) .

அழகா நேர்ந்து விடனும்-னு சொன்ன பயந்த பய நான்... //

யோவ் பட்டா வெட்கமா இல்லை. நேத்து சிங்கை பதிவர்கள் எல்லோரும் செந்தோசாவில் அழகிகளுடன் உல்லாசம்னு நியூஸ் வந்தது. உன்னை எவனாவது கூப்ட்டானா? ஹி/////

செந்தோசாவில் உல்லாசமா? யாரு....யாரு போனா? அதுவும் என்னைய விட்டுட்டு...

வைகை said...

பதிவை படிக்காமல் ஐம்பதாவது கமென்ட் போடுவோர் சங்கம்..

vinu said...

sari sari machi naanum presenttu pottukkarean

சி.பி.செந்தில்குமார் said...

M M WHO IS JODHI?

சே.குமார் said...

படிக்கத் தூண்டும் எழுத்து. எழுத்தின் மீதான ஆர்வத்தை ஒரு சிலரால் மட்டுமே தூண்ட முடியும்... அந்த் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். அருமை ஜெயந்த்.

மோகன்ஜி said...

ஒரு மூச்சில் படித்து முடித்தேன் பாஸ்.(ஸ்ட்ராங்கா காப்பி ப்ளீஸ் )
தொய்வில்லாம கொண்டு போறீங்க கதையை. வார்த்தைகளை விரயமாக்காமல்... நிறைய எழுதுங்க.

வெறும்பய said...

விடுமுறை காரணமாகவும், இணைய பிரச்சனை காரணமாகவும் கருத்துரைகளுக்கு பதிலளிக்க முடியவில்லை..

வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி..