நீண்ட நாட்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதிய ஜோதி என்ற அனுபவக்கதை என் நண்பர்களிடம் எனக்கு ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்து.. (அது தாங்க கிண்டல் பண்றதுக்கு ஒரு விஷயம்)... எந்த பதிவில் பின்னூடமிட்டாலும் அதில் ஜோதியை பற்றி பேசாமல் இருப்பதே இல்லை.. அது மட்டுமல்லாமல் அவர்களது பதிவுகளில் என்னை பற்றி எழுதினாலும் எங்கே இந்த ஜோதிக்கு தனியிடமுண்டு.. அப்படிப்பட்ட என் ஜோதியை பற்றி யாதொன்றும் அறியாத அன்பர்களுக்கு...
ஜோதி - முதல் பாகம்
ஜோதி - இரண்டாம் பாகம்
|
|
|
\/
ஜோதி - இரண்டாம் பாகம்
|
|
|
\/
"ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... " என்று ஜோதி சொன்னது என் மனக் கண்ணாடியில் மாறா பிம்பமாக இன்றும் இருக்கின்றது!
”அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.” என்று சொன்னாயே சரிதான், ஆனால் இன்றும் என் காதல் சுமையாய் என் மனக்குள்ளேயே இருக்கின்றதே... என்ன செய்ய?
இன்றும் அதே கம்பீரமான ஆலமரத்தின் அடியில் நின்று என் மனதில் விதைத்த உன் நினைவுகளை வளர்க்க முயன்று கொண்டிருக்கிறேன்.
அன்று நீ பேசிய வார்த்தை பின் நம்மிடையே பேச்சுக்களே நிகழவில்லையே! உன் காந்த கண்களின் பார்வை வீச்சுகளே என் சுவாசமாய் எனக்குள் நேசமாய் இருந்தது. வாழ்க்கை எனும் படகில் என்றாவது ஒருநாள் நாம் இணைந்து பயணம் செய்வோம் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன்.
நம்மிடையே மன அலைகளின் வழி மௌனத் தூது மட்டுமே நடந்து வந்தது. நம் பார்வை சந்திப்புகள் பரிமாறிய அர்த்தங்கள் எத்தனை! பேசாத மவுனத்திலும் பேசிய மொழிகள் எத்தனை! என் நினைவுகளின் பெட்டகங்களில் அவை என்றென்றும் மாறாதிருக்கும்.
காலம் வரும் வரை காத்திருப்போம் என்றாயே! காலம் கடந்த பின்னும் காத்திருக்கேன் உனக்காக! ஆனால் நீ எங்கே?
நான் அலுவலகம் உள்ளே நுழைந்தேன். கல்லூரி முடித்த உடனே சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. ஐந்து வருடம் அங்கே வேலை செய்தேன். பின் இங்கே சென்னை வந்து 6 மாதங்கள் ஆகிறது. அந்த சிங்கப்பூர் கம்பெனியின் நட்பு நிறுவனம் இது. வேலை செட்டாகி விட்டது. ஆனால் இன்னும் வீடு சரியாக செட்டாகவில்லை. கம்பெனிக்கு பக்கத்திலேயே வீடு தேடிக் கொண்டிருக்கிறேன்.
அலுவலகம் நுழையும்போது அவளைப் பார்த்தேன். ஸ்வப்னா. அவள் கண்களில் ஏதோ செய்தி இருந்தது. சமீபகாலமாகவே அவள் என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ உள்ளது. அது நான் விரும்பாத அந்த... செய்தியாக இருக்க கூடாது.....
“ஜெயந்த்”
குரல் கேட்டு திரும்பினேன். கோகுல் நின்றிருந்தான். கோகுல் இந்த கம்பெனியில் நீண்டகாலமாக வேலை செய்கிறான். எம்டிக்கு வலது கைபோல அவரது செகரட்டரி. எனக்கும் நல்ல நண்பனாகி விட்டான்.
“எம்டி உன்னை கூப்பிட்டார்”
எம்டியை பார்க்க சென்றேன். எம்டி தீனதயாளன் ரொம்ப கண்டிப்பானவர். அலுவலகத்தில் பயங்கர கடுமை வீட்டில் எப்படியோ. வேலையில் சில தவறுகளுக்காக திட்டு வாங்கி விட்டு வந்து என் சீட்டில் அமர்ந்தேன்.
அன்று வேலையே செல்லவில்லை. ஜோதி ஞாபகமாகவே இருந்தது. அவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாளோ?! அவள் நினைவுடனே கழிந்த அந்த நாளின் முடிவில்....
வேலை முடிந்து கிளம்பும் முன் ஸ்வப்னா என் அருகே வந்தாள். என் மேஜை மேல் ஒரு கடிதத்தை வைத்து விட்டு வேகமாக சென்று விட்டாள். எனக்குள் பதட்டம் அதிகரித்தது. பிரித்தேன்.
“அன்பிற்கினியவரே,
நேசம் வைத்து காத்திருக்கிறேன் உங்கள் மனதில் ஓர் இடம் வேண்டி,
இப்படிக்கு
அன்பிற்கினியவள்”
“சாரி சார். ”
“பரவாயில்லை. ஆ...... நீங்க... நீ ஜெயந்த்தானே”
“ஹே... டேய் அருண் எப்படிடா இருக்கே” கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் அருண் அவன்.
“நல்லாயிருக்கண்டா நீ எப்படி இருக்கே . ஆமா என்ன இந்த பக்கம் எப்ப சென்னை வந்த?”
”ஒவ்வொரு கேள்வியா கேளுடா! நான் இங்க சென்னை வந்து 6 மாசம் ஆச்சு. ஆபிஸ் இங்க பக்கத்திலதான் இங்க ஒரு வீடு ஒன்னு இருக்கிறதா புரோக்கர் சொன்னார் அதான் பார்க்கலாம்னு வந்தேன்.”
“என் வீடும் பக்கத்திலதாண்டா இருக்கு இங்க ராஜவீதி”
“நான் பாக்க வேண்டிய வீடும் ராஜவீதிதாண்டா”
“அப்படியா”
சந்தோசமாக சிரித்து பேசிக் கொண்டு சென்றோம். அவன் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடு தள்ளி நான் பார்க்க வேண்டிய வீடு இருந்தது ஹவுஸ் ஓனரிடம் பேசிவிட்டு வீட்டை பார்த்தேன். பிடித்திருந்தது.
அருணுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கிறது. என்னை கேட்டான் நான் இன்னும் இல்லை என்றேன். பேசிக் கொண்டே நகர்ந்த போது ஒருவர் தெருவில் இன்னொருவரோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
“யார்டா அவர் இப்படி சண்டை போடுறார்?”
“அவர் பேர் மகேஷ் நீ குடியிருக்க போற வீட்டுக்கு மாடியில்தான் இருக்கார்.”
“ஓ! அப்படியா”
“அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”
(தொடரும்)...

==============================================
ஒலி நாடா 1: |
“இதோ பார் நீ அவனை பார்க்க கூடாது” “அது எப்படி முடியும்? என்னால அவனை பார்க்காம இருக்க முடியாது” “நான் இவ்வளவு தூரம் சொல்றேன் என்னை மீறி போயிடுவியா?” “நீங்க என்ன சொன்னாலும் என்னால அவனை பார்க்காம இருக்க முடியாது” “அவ்வளவு துணிச்சலாயிடுச்சா உனக்கு!” “என்னை அடிங்க, இன்னும் எவ்வளவு வேணும்னாலும் அடிங்க, ஆனா நான் அவனை பார்க்க போவேன்! போவேன்! போவேன்!” “புருஷன்காரன் இவ்வளவு சொல்றேன் கேட்காம போவேன்னு சொல்றியா உன்னை என்ன பண்றேன் பார்” |
==============================================
நான் அலுவலகம் உள்ளே நுழைந்தேன். கல்லூரி முடித்த உடனே சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. ஐந்து வருடம் அங்கே வேலை செய்தேன். பின் இங்கே சென்னை வந்து 6 மாதங்கள் ஆகிறது. அந்த சிங்கப்பூர் கம்பெனியின் நட்பு நிறுவனம் இது. வேலை செட்டாகி விட்டது. ஆனால் இன்னும் வீடு சரியாக செட்டாகவில்லை. கம்பெனிக்கு பக்கத்திலேயே வீடு தேடிக் கொண்டிருக்கிறேன்.
அலுவலகம் நுழையும்போது அவளைப் பார்த்தேன். ஸ்வப்னா. அவள் கண்களில் ஏதோ செய்தி இருந்தது. சமீபகாலமாகவே அவள் என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ உள்ளது. அது நான் விரும்பாத அந்த... செய்தியாக இருக்க கூடாது.....
“ஜெயந்த்”
குரல் கேட்டு திரும்பினேன். கோகுல் நின்றிருந்தான். கோகுல் இந்த கம்பெனியில் நீண்டகாலமாக வேலை செய்கிறான். எம்டிக்கு வலது கைபோல அவரது செகரட்டரி. எனக்கும் நல்ல நண்பனாகி விட்டான்.
“எம்டி உன்னை கூப்பிட்டார்”
எம்டியை பார்க்க சென்றேன். எம்டி தீனதயாளன் ரொம்ப கண்டிப்பானவர். அலுவலகத்தில் பயங்கர கடுமை வீட்டில் எப்படியோ. வேலையில் சில தவறுகளுக்காக திட்டு வாங்கி விட்டு வந்து என் சீட்டில் அமர்ந்தேன்.
அன்று வேலையே செல்லவில்லை. ஜோதி ஞாபகமாகவே இருந்தது. அவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாளோ?! அவள் நினைவுடனே கழிந்த அந்த நாளின் முடிவில்....
வேலை முடிந்து கிளம்பும் முன் ஸ்வப்னா என் அருகே வந்தாள். என் மேஜை மேல் ஒரு கடிதத்தை வைத்து விட்டு வேகமாக சென்று விட்டாள். எனக்குள் பதட்டம் அதிகரித்தது. பிரித்தேன்.
“அன்பிற்கினியவரே,
நேசம் வைத்து காத்திருக்கிறேன் உங்கள் மனதில் ஓர் இடம் வேண்டி,
இப்படிக்கு
அன்பிற்கினியவள்”
==============================================
ஒலிநாடா 2: |
”கவிதா, நான் அபிநயா பேசறேன்” “அபி, எப்படிடி இருக்கே? ஏன் இத்தனை நாளா ஃபோன் பண்ணல” “என் லவ் மேட்டர் அப்பாக்கு தெரிஞ்சிடுச்சு பயங்கரமா சத்தம் போட்டார். மொபைலை பிடுங்கிட்டார். கிட்டதட்ட ஹவுஸ் அரஸ்ட் பன்னிட்டார்டி போனை கூட கட் பண்ணிட்டார். இன்னைக்குதான் கனெக்ட் பண்ணார், இப்ப கூட குளிக்க போயிருக்கார் காவலுக்கு இருந்த வேலைக்காரியும் மார்க்கெட் போயிருக்கா. அதான் ஃபோன் பண்ணேன்.” “என்னடி சொல்ற?” “ஆமா. நான் சொல்றத கவனமா கேளு. நான் எப்படியாவது இன்னைக்கு நைட் வீட்டிலிருந்து வெளியே வந்துடுவேன். என் வீட்டுக்கு பக்கத்து தெருவில் வண்டியோட கார்த்திக்கை நிக்க சொல்லு.” “சரிடி சொல்லிடறேன். இங்க இருந்து எங்க போவீங்க?” “கார்த்திக்கோட மாமா திருச்சியில் இருக்காராம் கோயில்ல வேலையாம் நல்ல செல்வாக்குள்ளவர் பேர் கூட ஏதோ ஸ்பீடு சுரேசோ ரமேசோ சொன்னான். அங்கே போய் அவர் உதவியோட கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். சரி நீ கார்த்திக்கிட்ட மறக்காம உடனே சொல்லு. அப்பா வர மாதிரி இருக்கு வச்சிடறேன்.” |
==============================================
யோசனையுடன் நடந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே ஸ்வப்னா காதலை சொல்லிவிட்டாள். அவளிடம் எப்படி சொல்வது என் மனதில் ஜோதிதான் இருக்கிறாள் என்று? யோசித்து கொண்டே நடந்தேன். ஒருவர் மீது இடித்துக் கொண்டேன்.“சாரி சார். ”
“பரவாயில்லை. ஆ...... நீங்க... நீ ஜெயந்த்தானே”
“ஹே... டேய் அருண் எப்படிடா இருக்கே” கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் அருண் அவன்.
“நல்லாயிருக்கண்டா நீ எப்படி இருக்கே . ஆமா என்ன இந்த பக்கம் எப்ப சென்னை வந்த?”
”ஒவ்வொரு கேள்வியா கேளுடா! நான் இங்க சென்னை வந்து 6 மாசம் ஆச்சு. ஆபிஸ் இங்க பக்கத்திலதான் இங்க ஒரு வீடு ஒன்னு இருக்கிறதா புரோக்கர் சொன்னார் அதான் பார்க்கலாம்னு வந்தேன்.”
“என் வீடும் பக்கத்திலதாண்டா இருக்கு இங்க ராஜவீதி”
“நான் பாக்க வேண்டிய வீடும் ராஜவீதிதாண்டா”
“அப்படியா”
சந்தோசமாக சிரித்து பேசிக் கொண்டு சென்றோம். அவன் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடு தள்ளி நான் பார்க்க வேண்டிய வீடு இருந்தது ஹவுஸ் ஓனரிடம் பேசிவிட்டு வீட்டை பார்த்தேன். பிடித்திருந்தது.
அருணுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கிறது. என்னை கேட்டான் நான் இன்னும் இல்லை என்றேன். பேசிக் கொண்டே நகர்ந்த போது ஒருவர் தெருவில் இன்னொருவரோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
“யார்டா அவர் இப்படி சண்டை போடுறார்?”
“அவர் பேர் மகேஷ் நீ குடியிருக்க போற வீட்டுக்கு மாடியில்தான் இருக்கார்.”
“ஓ! அப்படியா”
“அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”
(தொடரும்)...
120 comments:
2nd vadai
மொத்தத்தில் ஜோதி - ஒழி ச்சீ ஒளி(சன் டிவி டாப் டென் )
”கவிதா, நான் அபிநயா பேசறேன்”///
அபிநயாவோட காதலன் மாணவன்தான?
//நீண்ட நாட்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதிய ஜோதி என்ற அனுபவக்கதை என் நண்பர்களிடம் எனக்கு ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்து.. //
அது அங்கீகாரம்களா அண்ணா ..?
//"ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... " என்று ஜோதி சொன்னது என் மனக் கண்ணாடியில் மாறா பிம்பமாக இன்றும் இருக்கின்றது!/
அத பார்த்து தலை சீவ முடியுமா ..?
இடைல ஒலிநாடா அப்டின்னு ஒன்னு போற்றுகீங்கல்ல அது எதுக்குங்கன்னா ச்சி ஐயா..
“கார்த்திக்கோட மாமா திருச்சியில் இருக்காராம் கோயில்லவேலையாம் நல்ல செல்வாக்குள்ளவர் பேர் கூட ஏதோ ஸ்பீடுசுரேசோ ரமேசோ சொன்னான்.///
அப்போ அந்த மாமா ரமேஷ்தான...
//அன்று வேலையே செல்லவில்லை. ஜோதி ஞாபகமாகவே இருந்தது. அவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாளோ?//
இப்டி இருந்தா திட்டாம கொஞ்சுவாங்களா ..?
//அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
karthikkumar said...
“கார்த்திக்கோட மாமா திருச்சியில் இருக்காராம் கோயில்லவேலையாம் நல்ல செல்வாக்குள்ளவர் பேர் கூட ஏதோ ஸ்பீடுசுரேசோ ரமேசோ சொன்னான்.///
அப்போ அந்த மாமா ரமேஷ்தான...///
paavi
கோமாளி செல்வா said...
//அன்று வேலையே செல்லவில்லை. ஜோதி ஞாபகமாகவே இருந்தது. அவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாளோ?//
இப்டி இருந்தா திட்டாம கொஞ்சுவாங்களா ..///
மக்சி நீயும் ஆபீஸ்லஅததான பண்றே....
என்ன மச்சி... ஒரே கதைக்குள்ள 3 ஸ்டோரியா?
இது ஒரு கதை இதுக்கு வந்து கும்மி அடிக்க எல்லாரையும் இவரு கூப்பிடராரு... போடாங்க.. :)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
paavi ////
இல்ல இல்ல அவர் பேரு ரமேஷு...
எல்லாம் சரி , அது எதுக்குங்க அண்ணா இடைல ஒலி நாடா எல்லாம் போட்டிருக்கீங்க..? ..?
ஒலி நாடா சூப்பரா இருக்கு
புது ஃபார்முலாவில் மிளிர்கிறீர்கள்
காலம் கடந்த பின்னும் காத்திருக்கேன் உனக்காக! ஆனால் நீ எங்கே?//
அப்போ ஆவி உலகத்துல இருக்கீங்களா
கதை தொடக்கம் நன்றாக உள்ளது!
ஆனால் இன்றும் என் காதல் சுமையாய் என் மனக்குள்ளேயே இருக்கின்றதே... என்ன செய்ய?//
சரக்கை ராவா அடி மச்சி பொசுங்கி போயி வெயிட் குறைஞ்சிரும்
@ TERROR-PANDIYAN(VAS)
// இது ஒரு கதை இதுக்கு வந்து கும்மி அடிக்க எல்லாரையும் இவரு கூப்பிடராரு... போடாங்க.. :)//
கும்மி யாரு மச்சி? எதுக்கு அவங்களை அடிக்கனும்?
நல்லாத்தான் போகுது! ஒலிநாடா ஏன்?
அடடா!! இப்படி பிரேக் போட்டு முடிச்சிட்டீங்களே..
சீக்கிரம் தொடருங்க..
இடை இடையில அந்த பிராக்கெட்குள்ள இருக்கற விசயம் என்னனு புரியலைங்க..
மக்கள் மன்னிக்க.. திடீரென்று கணினி கண்ணியமாக வேலை செய்ய மறுத்ததால் தாமதமாகிவிட்டது...
s
karthikkumar said...
vadai
//
சந்தேகமே இல்ல உங்களுக்கு தான்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
2nd vadai
//
செல்லாது செல்லாது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மொத்தத்தில் ஜோதி - ஒழி ச்சீ ஒளி(சன் டிவி டாப் டென் )
//
அங்கேயுமா.. அது சரி ..கண்டிப்பா வருமில்லா...
என்றா எதோ டிராமா போட்டிருக்கே? இரு படிச்சுட்டு பொறுமையா வர்ரேன்....
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
”கவிதா, நான் அபிநயா பேசறேன்”///
அபிநயாவோட காதலன் மாணவன்தான?
//
உண்மைகள் பாதுக்காக்கப்பட வேண்டும்.. போலீஸ்க்கார்...
கோமாளி செல்வா said...
//நீண்ட நாட்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி எழுதிய ஜோதி என்ற அனுபவக்கதை என் நண்பர்களிடம் எனக்கு ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்து.. //
அது அங்கீகாரம்களா அண்ணா ..?
//
ஆமா ஆமா இல்லையா பின்ன...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்றா எதோ டிராமா போட்டிருக்கே? இரு படிச்சுட்டு பொறுமையா வர்ரேன்....
//
வாங்க வாங்க.. அனா படிச்சிட்டு அப்படியே திரும்பி போகக்கூடாது...
கோமாளி செல்வா said...
//"ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... " என்று ஜோதி சொன்னது என் மனக் கண்ணாடியில் மாறா பிம்பமாக இன்றும் இருக்கின்றது!/
அத பார்த்து தலை சீவ முடியுமா ..?
//
நீ புத்திசாலி செல்வா.. நீயெல்லாம் இந்தியாவுல இருக்க வேண்டியவனே இல்ல..
karthikkumar said...
இடைல ஒலிநாடா அப்டின்னு ஒன்னு போற்றுகீங்கல்ல அது எதுக்குங்கன்னா ச்சி ஐயா
//
அதெல்லாம் சஸ்பென்ஸ்.. சீக்கிரம் சொல்றேன்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
”கவிதா, நான் அபிநயா பேசறேன்”///
அபிநயாவோட காதலன் மாணவன்தான///////////
அப்ப கவிதாவோட காதலன் யாரு?!!
karthikkumar said...
“கார்த்திக்கோட மாமா திருச்சியில் இருக்காராம் கோயில்லவேலையாம் நல்ல செல்வாக்குள்ளவர் பேர் கூட ஏதோ ஸ்பீடுசுரேசோ ரமேசோ சொன்னான்.///
அப்போ அந்த மாமா ரமேஷ்தான...
//
ரமேசுன்னு சொன்னா போலீசு.....
போலீசுன்னு சொன்னாலே மாமா தானே..
வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
”கவிதா, நான் அபிநயா பேசறேன்”///
அபிநயாவோட காதலன் மாணவன்தான///////////
அப்ப கவிதாவோட காதலன் யாரு?!!
//
ஒரு வேளை நானா இருக்குமோ.. # சும்மா ஒரு டவுட்டு
கோமாளி செல்வா said...
//அன்று வேலையே செல்லவில்லை. ஜோதி ஞாபகமாகவே இருந்தது. அவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாளோ?//
இப்டி இருந்தா திட்டாம கொஞ்சுவாங்களா ..?
//
ஹி... ஹி..... இதெல்லாம் சகஜமப்பா...
அருண் பிரசாத் said...
//அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ஷாக்கா இருக்கா.. எனக்கும் அப்படி தான் இருந்திச்சு...
அருண் பிரசாத் said...
என்ன மச்சி... ஒரே கதைக்குள்ள 3 ஸ்டோரியா?
//
ஒரே கதை தான்.... சும்மா சஸ்பென்ஸ் க்கு..
TERROR-PANDIYAN(VAS) said...
இது ஒரு கதை இதுக்கு வந்து கும்மி அடிக்க எல்லாரையும் இவரு கூப்பிடராரு... போடாங்க.. :)
//
தங்கள் வருகைக்கு நன்றி.. தங்கள் போனனான் பணி தொடரட்டும்...
(ஸ்ஸ்சப்பா இவன சமாளிக்கிரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆகிடுதே...)
கோமாளி செல்வா said...
எல்லாம் சரி , அது எதுக்குங்க அண்ணா இடைல ஒலி நாடா எல்லாம் போட்டிருக்கீங்க..? ..?
//
அடுத்த பாகங்களில் வரும் செல்வா.. இதோட தொடர்ச்சி...
ஆகா! உங்கள் கதையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதீர்கள்! சொல்லுங்க அய்யா சொல்லுங்க!
சிறந்த கதாசிரியர் விருது கொடுக்கலாமய்ய உனக்கு...
வைகை said...
ஆகா! உங்கள் கதையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதீர்கள்! சொல்லுங்க அய்யா சொல்லுங்க!
//
ஏமாற்றிவிட மாட்டேன் கண்மணியே அடுத்த பாகத்தில் மீதிகதை வரும்.... அன்பரே
சங்கவி said...
சிறந்த கதாசிரியர் விருது கொடுக்கலாமய்ய உனக்கு...
//
ஐயோ அண்ணா எனக்கு வெக்கமாயிருக்கு.... நன்றிண்ணா...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
காலம் கடந்த பின்னும் காத்திருக்கேன் உனக்காக! ஆனால் நீ எங்கே?//
அப்போ ஆவி உலகத்துல இருக்கீங்களா
//
அண்ணே இதென்னா புதுக்கதையா இருக்கு....
எஸ்.கே said...
கதை தொடக்கம் நன்றாக உள்ளது!
//
நன்றி நண்பரே.. ஆனால் இது கதை தொடக்கமல்ல.. மூன்று மாதத்திற்கு முன்னரே கதை தொடக்கி விட்டது....
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆனால் இன்றும் என் காதல் சுமையாய் என் மனக்குள்ளேயே இருக்கின்றதே... என்ன செய்ய?//
சரக்கை ராவா அடி மச்சி பொசுங்கி போயி வெயிட் குறைஞ்சிரும்
//
இது நன்னாயிருக்கே.. எலேய் யாருலே அங்கே அண்ணனுக்கு ஒரு குவாட்டரும் எனக்கோரும் புள்ளும் சொல்லு...
என்னபா இது கவிதா அபிநயா பேரெல்லாம்....
ஜீ... said...
நல்லாத்தான் போகுது! ஒலிநாடா ஏன்?
//
அடுத்து வரும் பாகங்களில் தெரிந்து கொள்ளலாம் நண்பரே....
கவிதா என்னைய இன்னைக்கு கொல்லப் போறாங்க.... நீங்க நடந்துங்க ராசா...
மாணவன் said...
என்னபா இது கவிதா அபிநயா பேரெல்லாம்....
//
எல்லாம் நம்ம புள்ளைங்க தான்...
ஒலி நாடா பற்றி சஸ்பென்ஸ் வைக்குறீங்களே.
அடுத்த ஒலி நாடா நீராராடியாவுடன்?
//வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
”கவிதா, நான் அபிநயா பேசறேன்”///
அபிநயாவோட காதலன் மாணவன்தான?
//
உண்மைகள் பாதுக்காக்கப்பட வேண்டும்.. போலீஸ்க்கார்...//
ஆமாம் எல்லாத்தையும் தண்டோரா போட்டு சொல்லிபுட்டு பாதுகாக்கராரம்ல...
மாணவன் said...
கவிதா என்னைய இன்னைக்கு கொல்லப் போறாங்க.... நீங்க நடந்துங்க ராசா...
//
அப்போ நெசமாலும் இருக்காங்களா..
// வெறும்பய said...
மாணவன் said...
என்னபா இது கவிதா அபிநயா பேரெல்லாம்....
//
எல்லாம் நம்ம புள்ளைங்க தான்..//
என்னாது நம்ம புள்ளைங்களா... நல்லாருக்கே...
பாரத்... பாரதி... said...
ஒலி நாடா பற்றி சஸ்பென்ஸ் வைக்குறீங்களே.
அடுத்த ஒலி நாடா நீராராடியாவுடன்?
//
ஐயோ ஐயோ .. புதுசு புதுசா கிளப்புறாங்களே.. ஆமா ஒண்ணு நினச்சா இவங்க ஒண்ணு முடிவு பண்றாங்களே....
// வெறும்பய said...
மாணவன் said...
கவிதா என்னைய இன்னைக்கு கொல்லப் போறாங்க.... நீங்க நடந்துங்க ராசா...
//
அப்போ நெசமாலும் இருக்காங்களா..//
இந்த பதிவ கவிதா படிக்ககூடாதுன்னு குலதெய்வத்த வேண்டிக்கனும் வேற வழியில்ல...
பதிவுலகில் பாபு said...
அடடா!! இப்படி பிரேக் போட்டு முடிச்சிட்டீங்களே..
சீக்கிரம் தொடருங்க..
//
சீக்கிரம் தொடங்கிருவோம்.. கூடிய விரைவில் ஒலிநாடா பற்றி தெரிய வரும்...
மாணவன் said...
// வெறும்பய said...
மாணவன் said...
கவிதா என்னைய இன்னைக்கு கொல்லப் போறாங்க.... நீங்க நடந்துங்க ராசா...
//
அப்போ நெசமாலும் இருக்காங்களா..//
இந்த பதிவ கவிதா படிக்ககூடாதுன்னு குலதெய்வத்த வேண்டிக்கனும் வேற வழியில்ல...
//
நம்பர் குடு நானே சொல்லிடுறேன்.. படிக்க வேண்டாமுன்னு...
ஆஹா தல சூப்பர் சுவாரஷ்யமா போய்கிட்டு இருந்தது தொடரும்னு போட்டுட்டீங்களே நான் வெயிட் பண்றேன் சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க
aahaa how u only get a number of girl friends? (av av )stomAck burning.. hi hi
சி.பி.செந்தில்குமார் said...
aahaa how u only get a number of girl friends? (av av )stomAck burning.. hi hi
//
சீக்கிரம் ஏதாவது குடிச்சு அணைங்க.. நான் வாயிற்ற சொன்னேன்/....
dineshkumar said...
ஆஹா தல சூப்பர் சுவாரஷ்யமா போய்கிட்டு இருந்தது தொடரும்னு போட்டுட்டீங்களே நான் வெயிட் பண்றேன் சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க
//
ஸ்டே டியூன்.. எங்கையும் போகாதேங்க.. அடுத்த பதிவு வறது வரைக்கும்....
எதிர்பார்ப்போட முடிச்சிருக்கீங்க.. அடுத்த பதிவு எப்போ... கட்டம் கட்டிருக்கறது எல்லாம். என்னங்க..
//ஸ்டே டியூன்.. எங்கையும் போகாதேங்க.. அடுத்த பதிவு வறது வரைக்கும்....///
நாங்க ஸ்டே டியூன்ல இருக்கறது இருக்கட்டும்.. நீங்க அபபடி இல்ல போல இருக்கே.. ஒரே நேரத்துல மூனு சீரியல் மாத்தி மாத்தி பாத்த மாதிரி அடிக்கடி சீன் மாறுது... :-)
பிரியமுடன் ரமேஷ் said...

அதெல்லாம் இல்ல நண்பா.. ஆறு எத்தனை கிளையா பிரிஞ்சாலும் வந்து சேருறது கடல்ல தானே... கரக்டா வரும் பாருங்க....
//அதெல்லாம் இல்ல நண்பா.. ஆறு எத்தனை கிளையா பிரிஞ்சாலும் வந்து சேருறது கடல்ல தானே... கரக்டா வரும் பாருங்க.... //
ஆறா ரெண்டு பேர்தானே வந்திருக்காங்க
சார் ராஜேஷ் குமார் நாவல்ல வர மாதிரியே இடையில ஒலிநாடான்னு போட்டு இருக்கீங்க, சஸ்பென்ஸ் தாங்கலை
எப்பிடி எல்லாம் எழுத்துறங்க!!
ரூம் போட்டு யோசிபங்களோ
எப்பிடி எல்லாம் எழுத்துறங்க!!
ரூம் போட்டு யோசிபங்களோ
கல்பனா said...
எப்பிடி எல்லாம் எழுத்துறங்க!!
ரூம் போட்டு யோசிபங்களோ
//
ஹி ஹி அதெல்லாம் ஒண்ணுமில்ல....
இரவு வானம் said...
சார் ராஜேஷ் குமார் நாவல்ல வர மாதிரியே இடையில ஒலிநாடான்னு போட்டு இருக்கீங்க, சஸ்பென்ஸ் தாங்கலை
//
அட அவரு கூட என்னை மாதிரி தான் எழுதுறாரா...
//வெறும்பய said...
இரவு வானம் said...
சார் ராஜேஷ் குமார் நாவல்ல வர மாதிரியே இடையில ஒலிநாடான்னு போட்டு இருக்கீங்க, சஸ்பென்ஸ் தாங்கலை
//
அட அவரு கூட என்னை மாதிரி தான் எழுதுறாரா...//
பார்ரா என்ன ஒரு கெட்டிக்காரத்தனம்...
ஹிஹிஹி
நல்லாயிருக்கு, தொடருங்க.
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
எப்பூடி.. said...
நல்லாயிருக்கு, தொடருங்க.
//
வருகைக்கு நன்றி நண்பரே...
Chitra said...
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
//
நன்றி சகோதரி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.....
உங்களால் மட்டுமே முடிது....
தொடர்ந்து எழுதுங்க
மறுபடியும் ஜோதியா????
//“அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”//
அணுகுண்டு...
//அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.” என்று சொன்னாயே சரிதான், ஆனால் இன்றும் என் காதல் சுமையாய் என் மனக்குள்ளேயே இருக்கின்றதே... என்ன செய்ய?//
வார்த்தைகளின் thoguppu அருமை
ஸ்டோரி சுப்பர் ஜெயந்த் :)
ஜோதி மேட்டர்ல ரொம்பத்தான் அடிவாங்கியிருக்க போல?
இதுக்கே இந்த அடி வாங்கியிருக்கியே, இனி ஸ்வப்னா பார்ட்-1 வேற இருக்கும் போல இருக்கே?
என்னது ரமேஷ் மாமா திருச்சில இருக்காரா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி...!
கவிதா.... அபிநயா..... சரி சரி... நான் கெளம்புறேன்.....
நெஞ்சை தொட்ட கதை விறு விருப்பாக உள்ளது
உள்ளத்தில் எரியும் அணையா விளக்கு.
ஒலிநாடா அருமை!!
ரொம்ப விருவிருப்பா ஓடுதுங்க!!!
ரசித்தேன்
:)) யூ கண்டிநியுவ் மச்சி!
அடடா ரொம்ப நாலா காத்திருந்தேன்... நான் இல்லாத நேரமா பாத்து போட்டுடீங்கலே
ஜோதீஈஈஈ?
ஆரம்பிச்சுட்டீங்களா???
யூ கண்டினியூ
suspenseeeee....nalla iruku
Template very superb
ஜோதியை அடகு வச்சு மூணு பார்ட் எழுதித் தள்ளியாச்சு. அதுவே இன்னும் முடிவுக்கு வந்தபாடில்ல. அதுக்குள்ள ஸ்வப்னா வேறயா?
அதென்ன ஒலிநாடா? ஓஹோ..கிளைக்கதை! சஸ்பென்ஸூஸூஸூ...வேற
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல?
ஐயோ ஜோதி! எங்கம்மா இருக்க? சீக்கிரமா ஜெயந்த் கண்ணுலத் தட்டுப்பட்டு எங்களக் காப்பாத்தும்மா...
//“அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”//
வேற வழி.. வெயிட்டிங்..
THOPPITHOPPI said...
உங்களால் மட்டுமே முடிது....
தொடர்ந்து எழுதுங்க
//
ஹி.. ஹி.. நீங்க வேணாமுன்னு சொன்னாலும் நான் உங்களை விடுறதா இல்ல தலைவா...
அன்பரசன் said...
மறுபடியும் ஜோதியா????
//
ஆமா.. ஆமா.. அதிலென்ன சந்தேகம்...
Harini Nathan said...
//அன்பு, காதல் எதுவானாலும் சரி நமக்கு பாரமா இருக்கக் கூடாது.” என்று சொன்னாயே சரிதான், ஆனால் இன்றும் என் காதல் சுமையாய் என் மனக்குள்ளேயே இருக்கின்றதே... என்ன செய்ய?//
வார்த்தைகளின் thoguppu அருமை
ஸ்டோரி சுப்பர் ஜெயந்த் :)
//
நன்றி ஹரிணி...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஜோதி மேட்டர்ல ரொம்பத்தான் அடிவாங்கியிருக்க போல?
//
ஹி..ஹி.. இல்லன்னு சொன்னா நம்பவா போறீங்க...
@@@@@@@@@@@@
இதுக்கே இந்த அடி வாங்கியிருக்கியே, இனி ஸ்வப்னா பார்ட்-1 வேற இருக்கும் போல இருக்கே?
//
எப்படியும் உங்களையெல்லாம் ஒரு வழி பண்ணா விடுறதில்ல....
யாதவன் said...
நெஞ்சை தொட்ட கதை விறு விருப்பாக உள்ளது
//
நன்றி நண்பரே...
கலாநேசன் said...
உள்ளத்தில் எரியும் அணையா விளக்கு.
//
அணையாம இருக்க முயற்சி பண்றேன்...
ஆமினா said...
ஒலிநாடா அருமை!!
ரொம்ப விருவிருப்பா ஓடுதுங்க!!!
ரசித்தேன்
//
நன்றி சகோதரி...
Balaji saravana said...
:)) யூ கண்டிநியுவ் மச்சி!
//
கண்டிப்பா.. கண்டிப்பா...
Arun Prasath said...
அடடா ரொம்ப நாலா காத்திருந்தேன்... நான் இல்லாத நேரமா பாத்து போட்டுடீங்கலே
//
நீ தான் ஊர் சுத்த போயிட்டியே....
இந்திரா said...
ஜோதீஈஈஈ?
ஆரம்பிச்சுட்டீங்களா???
யூ கண்டினியூ
//
ஹா.. ஹா.. ஆரம்பிச்சாசில்ல....
Mathi said...
suspenseeeee....nalla iruku
//
thnaks Mathi..
சசிகுமார் said...
Template very superb
//
thanks for coming friend...
Sriakila said...
ஜோதியை அடகு வச்சு மூணு பார்ட் எழுதித் தள்ளியாச்சு. அதுவே இன்னும் முடிவுக்கு வந்தபாடில்ல. அதுக்குள்ள ஸ்வப்னா வேறயா?
அதென்ன ஒலிநாடா? ஓஹோ..கிளைக்கதை! சஸ்பென்ஸூஸூஸூ...வேற
//
ஜோதி இல்ன்னா ஸ்வப்ப்னா.. (வேற வழி இல்ல)
@@@@
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல?
//
சத்தியமா உங்களை பார்த்தா பாவமா இல்ல.. இதுக்கெல்லாம் போய் பயப்படலாமா.. தைரியமா படிக்கணும்....
@@@@@
ஐயோ ஜோதி! எங்கம்மா இருக்க? சீக்கிரமா ஜெயந்த் கண்ணுலத் தட்டுப்பட்டு எங்களக் காப்பாத்தும்மா...
//
நல்லா வேண்டிக்குங்க....
சுசி said...
//“அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”//
வேற வழி.. வெயிட்டிங்..
//
கண்கலங்க கூடாது. தைரியமா இருங்க...
ஜோதியோட புருஷன் சாடிஸ்ட், சந்தேகப் பேர்வழி, குடிகாரன் இப்படி ஏதாவது வருமே. நடத்துங்க நடத்துங்க
சிவகுமாரன் said...
ஜோதியோட புருஷன் சாடிஸ்ட், சந்தேகப் பேர்வழி, குடிகாரன் இப்படி ஏதாவது வருமே. நடத்துங்க நடத்துங்க
//
ஐயா ராசா நீங்களே முடிவு பண்ணீட்டீங்களா.. ஓகே ஓகே இருக்கட்டும்... (ஹி.ஹி நானே முடிவு பன்னால..)
நல்லாயிருக்கு தொடருங்க.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Hi jayanth..... is t true? is this ur ownn experience?
soori machi konjam late aayudichchi appuram 3 paartum padichchuttean nallaa irrukupaa; seekiram next post please
//ஜோதி இல்ன்னா ஸ்வப்ப்னா.. (வேற வழி இல்ல)
@@@@//
பெரிய தில்லாலங்கடிதான். ஸ்வப்னா பாவம்!
//சத்தியமா உங்களை பார்த்தா பாவமா இல்ல.. இதுக்கெல்லாம் போய் பயப்படலாமா.. தைரியமா படிக்கணும்....
@@@@@//
தைரியமாப் படிச்சதினால தான் இன்னும் உயிரோட இருக்கேன்.
//நல்லா வேண்டிக்குங்க....//
வேண்டிக்கிறேன்.. வேண்டிக்கிறேன். ஜோதி part-4 வராம இருக்க வேண்டிக்கிறேன்.
// இது ஒரு கதை இதுக்கு வந்து கும்மி அடிக்க எல்லாரையும் இவரு கூப்பிடராரு... போடாங்க.. :)//
கும்மி யாரு மச்சி? எதுக்கு அவங்களை அடிக்கனும்?
TERROR-க்கு செம்ம நோஸ் கட். கமண்ட் போட இஸ்டம் இல்லியா, கம்ணு இருக்கணும்.
Post a Comment