ஜோதி - IV

"ஜோதி" கதையின்  முந்தைய பாகங்களை படிக்காதவர்களுக்கு.. 

”அருண்.......என்னடா மாப்பிள சொல்ற....... எந்த ஜோதி...?” என் வாயிலிருந்து சொற்கள் வர மறுத்தன. அவளாக இருக்கக் கூடாதென்று நானறியாமல் வேண்டிக்கொண்டிருன்தது என் மனம்..

“ஜெயந்த்........... நீ காதலிச்சியே  அவளேதான். ” சிறிது நேரம் மௌனத்திற்கு  வாய்ப்பு கொடுத்துவிட்டு  விட்டு தொடர்ந்தான் அருண்.

“ஜோதிக்கும் மகேஷுக்கும் கல்யாணம் ஆகி 4 வருசம் ஆச்சாம். ஆனா குழந்தையில்லை. நான் இங்க வந்து ஒரு வருசம் முன்னாடிதான். ஜோதிகிட்ட அதிகமா பேசினதில்ல. எப்பவும் அவங்க வீட்டில் சண்டை சத்தம் தான் கேட்கும். முன்னாடி மகேஷ் அம்மாவும் ஜோதி கூட சண்டை போட்டுட்டு இருப்பாங்க அவங்களும் இப்ப இல்ல.”

என்னால் பேச முடியவில்லை. என் அனுமதியின்றி கண்ணீர் கரை கடந்துவிடுமோ என்று பயமாயிருந்தது.  எவ்வளவு பெரிய அதிர்ச்சி. பல வருடங்களாய் அவள் நினைவுகளை சுவராக்கி கட்டி வைத்திருந்த என் காதல் கோட்டை கண் முன்னே இடிந்து விழுந்து கொண்டிருந்தது.

"ஜெயந்த் நிஜமாகவே I Like U much more than Anything.... "  என்று சொன்ன அவளா என்னை ஏமாற்றினாள்?

”உன் ஆசைப்படி வாழ்க்கை முழுவதும் உனக்கு துணையாகவோ இல்லை ஒரு நல்ல தோழியாகவோ கண்டிப்பா வருவேன்.”

அவள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ம்ஹும்........... வாழ்க்கைத் துணையாக நீ வருவாய் என நான் காத்திருந்தேன். நீ எனக்கு தோழனாய் மட்டும்  போதுமென ஒதுக்கி விட்டாயோ!

“அருண் இப்ப ஜோதி எங்கே? நான் அவளை பார்க்கணும்”

“சாரி ஜெயந்த் ஜோதி இப்ப இல்ல.... ஓடிப் போய்ட்டா!”

*************************************************

ஒரு கடிதம்:

*************************************************

வீடு மாற்றி விட்டேன். வீடு வசதியாகத்தான் இருந்தது. ஆனால் ஜோதி பற்றிய நினைப்புகள் மட்டும்என்னை  விட்டு அகலவில்லை.. எனக்கு ஜோதி எங்கே சென்றாள்,  ஏன் சென்றாள் என்ற விவரம் அறிய வேண்டும். அருணுக்கு முழுதாக எதுவும் தெரியவில்லை. சண்டை என்று மட்டும்தான் தெரிந்திருந்தது, மகேஷிடம் எப்படியாவது பேச வேண்டும் என சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்.

அலுவலகத்தில் என் பதில் வேண்டி தினம் தினம் பார்வைகளாலேயே கேள்விகள் கேட்டு கொண்டிருந்தாள் ஸ்வப்னா. அவளிடம் எப்படி சொல்வது. நான் இப்போது யாரையும் காதலிக்கும் மனநிலையில் இல்லை என்று!

அலுவலகம் விட்டு வந்து கொண்டிருந்த போது ஒரு ஆக்சிடெண்டை பார்த்தேன். அருகில் சென்று பார்த்தபோது தெரிந்தது... அது மகேஷ். பெரிதாக அடியில்லை. அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கூடவே இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றேன்.

வீட்டில் விட்ட பிறகு நன்றி சொன்னார். “பரவாயில்லை சார் நான் இங்கே கீழேதான் இருக்கேன். உதவினா கூப்பிடுங்க”

“ம். தெரியும். அருண் சொன்னார் நீங்க, ஜோதி, அருண்லாம் காலேஜ்மெட்டாமே”

நான் அமைதியாக தலையாட்டினேன்.

“சார் தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேக்கலாமா”

“....”

“ஜோதி இப்ப எங்கே சார்?”

“ஜோதி........... தெரியலை எங்கே போனான்னே தெரியலை.”

அழுதார் மகேஷ். அவரை தேற்றினேன். யாரிடமாவது தன் சோகத்தை சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தார் போல. பேச ஆரம்பித்தார்.

“ஜோதிக்கும் எனக்கும் 4 வருசம் முன்னே கல்யானம் ஆச்சு. ஆனா குழந்தையே இல்லை. டாக்டர்கிட்ட போனப்ப எந்த குறையும் இல்லைன்னுதான் சொன்னாங்க. நாங்க வெய்ட் பண்ணோம். ஆனா என் அம்மா தினம் தினம் அதை சாக்கா வச்சு ஜோதியை திட்டிகிட்டு இருப்பாங்க. குழந்தையை தத்து எடுக்கலாம்னு ஜோதி சொன்னா. அதில் எங்கம்மாவுக்கு விருப்பமில்ல. எனக்கும்தான்... குழந்தை காரணமா சண்டை எப்பவும் நடக்கும். எங்கம்மாவும் 7-8 மாசம் முன்னாடி தவறிட்டாங்க. அதுக்கப்புறம் குழந்தை விசயமா நானும் எதுவும் பேசனதில்ல. ஆனா.... பிரச்சினை வேற ரூபத்தில வந்தது............”

சுவாரசியமாக மகேஷ் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் செல்போன் ஒலித்தது.

கோகுல்.... இவன் எதுக்கு இந்த நேரத்தில்...

“ஹலோ”

“ஜெயந்த் நான் கோகுல். நீ உடனே கிளம்பி நான் சொல்ற அட்ரஸுக்கு வா.”

“இந்த நேரத்திலா....?”

“ஆமா. விசயம் ரொம்ப ரொம்ப அர்ஜண்ட். உடனே வா.”

*************************************************

ஒரு துண்டு பிரசுரம்:

*************************************************

மகேஷ் சொல்ல வந்ததை முழுமையாக கேட்க முடியாத தவிப்பும் எரிச்சலோடும் இரவு 10 மணிக்கு கோகுல் சொன்ன அட்ரசுக்கு வந்தேன்.

ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைந்த போது... சோபாவில் கவலையோடு என் எம்டி தீனதயாள் உட்கார்ந்திருந்தார். கோகுல் அவர் அருகில் நின்றிருந்தான். அது எம்டி வீடு என புரிந்திருந்தது.

கோகுல் என்னருகில் வந்தான்.. “ஜெயந்த். நாம உடனடியா திருச்சிக்கு கிளம்புறோம்.”

“திருச்சிக்கா...? இப்பவா. ஏன்? ”

“எம்டி பொண்ணு அபிநயாவை தேடி....”

(தொடரும்)...

புகைப்படங்கள் உதவி  நண்பர்  - எஸ்.கே..

165 comments:

அருண் பிரசாத் said...

vadai

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

ரெண்டு பேரும் ஒரே பேரில் இருப்பதால் ஆளுக்கு பாதி வடை

Arun Prasath said...

அந்த போட்டோ வாய்ப்பே இல்ல... நல்ல ரசனை

ஜெயந்த் கிருஷ்ணா said...

இரண்டு அருணுக்கும் வடை பகிர்ந்தளிக்கப்படுகிறது....

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

அந்த போட்டோ வாய்ப்பே இல்ல... நல்ல ரசனை

//

நெசமாலுமா...

Arun Prasath said...

சத்யமா அண்ணே... நீங்க எடுத்ததா?

அருண் பிரசாத் said...

//Arun Prasath said...

ரெண்டு பேரும் ஒரே பேரில் இருப்பதால் ஆளுக்கு பாதி வடை//

//வெறும்பய said...

இரண்டு அருணுக்கும் வடை பகிர்ந்தளிக்கப்படுகிறது....//

செல்லாது செல்லாது

அருண் பிரசாத் said...

//Arun Prasath said...

சத்யமா அண்ணே... நீங்க எடுத்ததா?//

ங்கொய்யால பதிவை பத்தி பேசுடா

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//Arun Prasath said...

ரெண்டு பேரும் ஒரே பேரில் இருப்பதால் ஆளுக்கு பாதி வடை//

//வெறும்பய said...

இரண்டு அருணுக்கும் வடை பகிர்ந்தளிக்கப்படுகிறது....//

செல்லாது செல்லாது

//

வரச்சொல்லு நாட்டமைய... பஞ்சாயத்து வச்சு பரிசல் பண்ணிக்கலாம்...

அருண் பிரசாத் said...

மச்சி ...என்ன தான் சொல்ல வர நீ... ஏகப்பட்ட டிவிஸ்ட்டு வெக்கற.... ஊடால மஞ்ச பத்திரிக்க போடுற....

வெளங்களையே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//Arun Prasath said...

சத்யமா அண்ணே... நீங்க எடுத்ததா?//

ங்கொய்யால பதிவை பத்தி பேசுடா

//

பதிவ பற்றி மட்டும் பேசுங்கப்பா...

அருண் பிரசாத் said...

//வரச்சொல்லு நாட்டமைய... பஞ்சாயத்து வச்சு பரிசல் பண்ணிக்கலாம்...//

வரச்சொல்லு வரச்சொல்லு... யார் ஊட்டு வடையா யார் பகிர்றது

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

மச்சி ...என்ன தான் சொல்ல வர நீ... ஏகப்பட்ட டிவிஸ்ட்டு வெக்கற.... ஊடால மஞ்ச பத்திரிக்க போடுற....

வெளங்களையே...

//

தெரிஞ்சா செல்ல மாட்டனா... என்ன மச்சி நீ... போறது வரைக்கும் போலாம்.. நீயும் கூடவே வா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//வரச்சொல்லு நாட்டமைய... பஞ்சாயத்து வச்சு பரிசல் பண்ணிக்கலாம்...//

வரச்சொல்லு வரச்சொல்லு... யார் ஊட்டு வடையா யார் பகிர்றது

//

அது தானே.. கூப்பிடு பன்னிகுட்டியையும்.. டேரரையும்...

அருண் பிரசாத் said...

//தெரிஞ்சா செல்ல மாட்டனா... என்ன மச்சி நீ... போறது வரைக்கும் போலாம்.. நீயும் கூடவே வா...//

அப்போ நீயும் ஒரு குத்து மதிப்பா தான் எழுதறீய்யா......

சரி வா போலாம்....

அருண் பிரசாத் said...

//அது தானே.. கூப்பிடு பன்னிகுட்டியையும்.. டேரரையும்...//

பன்னி காணாம போயிடுச்சி....

டெரர் குளிக்க போனவன் நாத்தம் தாங்காம மயங்கி விழுந்துட்டான்....

சொம்பு நமக்கே சொந்தம்.......

எஸ்.கே said...

சுவாரசியமாக செல்கிறது நண்பரே!

அருண் பிரசாத் said...

//எஸ்.கே said...

சுவாரசியமாக செல்கிறது நண்பரே!//

வந்துட்டாருய்யா........

என்ன புரிஞ்சிது அதை மொதல்ல சொல்லுங்க...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//அது தானே.. கூப்பிடு பன்னிகுட்டியையும்.. டேரரையும்...//

பன்னி காணாம போயிடுச்சி....

டெரர் குளிக்க போனவன் நாத்தம் தாங்காம மயங்கி விழுந்துட்டான்....

சொம்பு நமக்கே சொந்தம்.......

//

ஐ ஜாலி.. இனி அவங்க வரவே மாட்டாங்களா... மச்சி இன்னைலேருந்து நீ தான் நாட்டமை.. உன் கையில எல்லாரும் முத்தம் தரனும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//எஸ்.கே said...

சுவாரசியமாக செல்கிறது நண்பரே!//

வந்துட்டாருய்யா........

என்ன புரிஞ்சிது அதை மொதல்ல சொல்லுங்க...........

//

மச்சி அவர கலாயிக்காத.. அப்புறம் வெட்டு குத்தாகிப் போயிடும்...

எஸ்.கே said...

//அருண் பிரசாத் said...

//எஸ்.கே said...

சுவாரசியமாக செல்கிறது நண்பரே!//

வந்துட்டாருய்யா........

என்ன புரிஞ்சிது அதை மொதல்ல சொல்லுங்க...........//

ஜெயந்த் வலையில் பல மீன்கள்!

Arun Prasath said...

வெளங்கின மாறியும் இருக்கு.... இல்லாத மாறியும் இருக்கு

அருண் பிரசாத் said...

//ஐ ஜாலி.. இனி அவங்க வரவே மாட்டாங்களா... மச்சி இன்னைலேருந்து நீ தான் நாட்டமை.. உன் கையில எல்லாரும் முத்தம் தரனும்...//

கை நாரிடாது?

அருண் பிரசாத் said...

//மச்சி அவர கலாயிக்காத.. அப்புறம் வெட்டு குத்தாகிப் போயிடும்...//

ஏன் மச்சி? அவரு கசாப்பு கடை வெச்சி இருக்காறா... நம்க்கு 2 கிலோ பன்னி கறி சொல்லு

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

வெளங்கின மாறியும் இருக்கு.... இல்லாத மாறியும் இருக்கு

//

உனக்கு இன்னாத்த வெளங்கிச்சு.. அத்த சொல்லு முதல்ல....

மாணவன் said...

என்னய்யா உங்க பிரச்சினை???????????????

சி.பி.செந்தில்குமார் said...

ada , 1st foto sema kalakkal. where u get it/

வினோ said...

நண்பரே செம ட்விஸ்டா இருக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

//அருண் பிரசாத் said...

//எஸ்.கே said...

சுவாரசியமாக செல்கிறது நண்பரே!//

வந்துட்டாருய்யா........

என்ன புரிஞ்சிது அதை மொதல்ல சொல்லுங்க...........//

ஜெயந்த் வலையில் பல மீன்கள்!

//

ஆமா.. ஆமா.. வஜ்ரம் எறா .. நெத்திலி.. இப்படி நிறைய....

அருண் பிரசாத் said...

//ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

மச்சி அவ்வ்ளோ பெரிய வலையா வெச்சி இருக்க... 2 மீனை இப்படி நம்ம பக்கம் தள்ளுறது

Arun Prasath said...

உனக்கு இன்னாத்த வெளங்கிச்சு.. அத்த சொல்லு முதல்ல....//

நாம ரெண்டு பேரும் லூசு

சி.பி.செந்தில்குமார் said...

u had given link by mail just now. i come and c to get vada, here already 28 coments going on .. ha ha

சி.பி.செந்தில்குமார் said...

yr writting style is developing day by day jei

எஸ்.கே said...

/ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

ஆனா ஜெயந்த் நல்லவர் அந்த மீன்களையெல்லாம் தண்ணியிலேயே மறுபடியும் விட்டுடுவார்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//ஐ ஜாலி.. இனி அவங்க வரவே மாட்டாங்களா... மச்சி இன்னைலேருந்து நீ தான் நாட்டமை.. உன் கையில எல்லாரும் முத்தம் தரனும்...//

கை நாரிடாது?

//

உன்னோட உடம்பு நாத்தத்த விட கம்மியா தான் இருக்கும் மச்சி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//மச்சி அவர கலாயிக்காத.. அப்புறம் வெட்டு குத்தாகிப் போயிடும்...//

ஏன் மச்சி? அவரு கசாப்பு கடை வெச்சி இருக்காறா... நம்க்கு 2 கிலோ பன்னி கறி சொல்லு

//

என்ன சொல்ற மச்சி நம்ம ராம்ச வெட்டிட்டாங்களா.. இந்த சந்தோசத்த கொண்டாடனுமே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

என்னய்யா உங்க பிரச்சினை???????????????

//
நாளைக்கு சரக்கடிக்கிரதுக்கு காசு குறையுது..... குடுக்குறியா...

அருண் பிரசாத் said...

//உன்னோட உடம்பு நாத்தத்த விட கம்மியா தான் இருக்கும் மச்சி...//
நான் அவனுங்க கையை கேட்டேன் மச்சி

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி தான் தொடர் கதை எழுதுறானோ தெரியலை ....நல்ல தான் போகுது மக்கா ....எப்போ முடியும்

அருண் பிரசாத் said...

//என்ன சொல்ற மச்சி நம்ம ராம்ச வெட்டிட்டாங்களா.. இந்த சந்தோசத்த கொண்டாடனுமே...//

ஜோதி ஏத்திடுவோமா?

அருண் பிரசாத் said...

//இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி தான் தொடர் கதை எழுதுறானோ தெரியலை ....நல்ல தான் போகுது மக்கா ....எப்போ முடியும்//

தொடர்கதையாம்ல கண்டு பிடிச்சிட்டாருய்யா... அப்துல்கலாமு

இம்சைஅரசன் பாபு.. said...

இங்க என்ன ரெண்டு பேர் வடைக்கு சண்டை போட்டு கிட்டு இருக்காங்க .....அடிங் ......பதிவ படிச்சு கமெண்ட்ஸ் போடா சொன்ன?? .....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

ada , 1st foto sema kalakkal. where u get it/

புகைப்படங்கள் உதவி நண்பர் - எஸ்.கே..

ADMIN said...

ஆஹா.. அதுக்குள்ள தொடரும் வந்துடுச்சே..!

Ramesh said...

என்னாதிது.. மெகா சீரியல் பாத்த மாதிரி.. எங்கங்கயோ போறீங்க... நடத்துங்க.. நடத்துங்க..

Arun Prasath said...

எங்க சார் புடிச்சீங்க... போட்டோ சூப்பர்

Ramesh said...

//உன்னோட உடம்பு நாத்தத்த விட கம்மியா தான் இருக்கும் மச்சி...//

அதை எப்ப மூந்து பாத்தீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி தான் தொடர் கதை எழுதுறானோ தெரியலை ....நல்ல தான் போகுது மக்கா ....எப்போ முடியும்

//

சரக்கே இல்லாம ஆரம்பிச்சா போதும் மக்கா.. அது போற போக்கில நாமளும் போகணும்.. அவ்வளவு தான் ... ரொம்ப சிம்பிள்

Arun Prasath said...

vadai

ஆ.ஞானசேகரன் said...

//கோகுல் என்னருகில் வந்தான்.. “ஜெயந்த். நாம உடனடியா திருச்சிக்கு கிளம்புறோம்.”

“திருச்சிக்கா...? இப்பவா. ஏன்? ”//

திருச்சியா!!!!!!!!!
வந்தா நம்மளையும் பாருங்க சார்

சுவாரிசமாக இருக்கு நண்பா

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//என்ன சொல்ற மச்சி நம்ம ராம்ச வெட்டிட்டாங்களா.. இந்த சந்தோசத்த கொண்டாடனுமே...//

ஜோதி ஏத்திடுவோமா?

//

அதுக்கு கூட ஜோதி தான் வேணுமா.... வேற ஏதாவது ட்ரை பண்ணு மச்சி...

Arun Prasath said...

அதை எப்ப மூந்து பாத்தீங்க...//

ஹி ஹி .. பப்ளிக் பப்ளிக்

இம்சைஅரசன் பாபு.. said...

//தொடர்கதையாம்ல கண்டு பிடிச்சிட்டாருய்யா... அப்துல்கலாமு //
அவரையே கைபோட்டு தாங்க மக்கா ...சாப்பாடு கொடுக்காம .பாவம் மனுஷன் ....மதுரைல இருக்காரு

Arun Prasath said...

வடை வாங்கிட்டேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

//இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி தான் தொடர் கதை எழுதுறானோ தெரியலை ....நல்ல தான் போகுது மக்கா ....எப்போ முடியும்//

தொடர்கதையாம்ல கண்டு பிடிச்சிட்டாருய்யா... அப்துல்கலாமு

//

சொல்லிட்டாருயா மண்ணு மொக்க சிங்கு....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

//உன்னோட உடம்பு நாத்தத்த விட கம்மியா தான் இருக்கும் மச்சி...//

அதை எப்ப மூந்து பாத்தீங்க..

//

இங்கே வரைக்கும் நாறுதே நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

உனக்கு இன்னாத்த வெளங்கிச்சு.. அத்த சொல்லு முதல்ல....//

நாம ரெண்டு பேரும் லூசு

//

நான் தெளிவாயிட்டேன் ,, இப்போ நீ மட்டும் தான் லூசு...

Ramesh said...

//இங்கே வரைக்கும் நாறுதே நண்பா...

ரைட்டு கஸ்டம்தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

u had given link by mail just now. i come and c to get vada, here already 28 coments going on .. ha ha

//

நம்ம பயலுக ரொம்ப வேகமுன்னே...

Arun Prasath said...

நான் தெளிவாயிட்டேன் ,, இப்போ நீ மட்டும் தான் லூசு...\\

அடப்பாவமே

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

yr writting style is developing day by day jei

.////

Thanks annaa...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

/ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

ஆனா ஜெயந்த் நல்லவர் அந்த மீன்களையெல்லாம் தண்ணியிலேயே மறுபடியும் விட்டுடுவார்!

//

இல்ல நண்பரே நான் அந்தளவுக்கு நான் கெட்டவனில்ல... நானே வளத்துப்பேன்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

நண்பரே செம ட்விஸ்டா இருக்கு...

//

thanks vino..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்கம்பழனி said...

ஆஹா.. அதுக்குள்ள தொடரும் வந்துடுச்சே..

///

ரொம்ப வேகமா படிச்சீங்களோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

என்னாதிது.. மெகா சீரியல் பாத்த மாதிரி.. எங்கங்கயோ போறீங்க... நடத்துங்க.. நடத்துங்க.

//

இப்பவே மனச தளர விடக்கூடாது நண்பரே.... இன்னும் இருக்கு...

Ramesh said...

//இல்ல நண்பரே நான் அந்தளவுக்கு நான் கெட்டவனில்ல... நானே வளத்துப்பேன்.... ///

முதல்ல ஓடிப்போன மீன (மீன்களை) தேடற வழியப்பாருங்க.. அப்புறம் முடிவு பன்னிக்கலாம் யாரு வளத்தறதுன்னு...

மாணவன் said...

அய்யயோ பதிவுபத்தி கமெண்ட் போடுலியே...

Ramesh said...

//இப்பவே மனச தளர விடக்கூடாது நண்பரே.... இன்னும் இருக்கு...//

போங்க போங்க கூடவே வரோம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆ.ஞானசேகரன் said...

//கோகுல் என்னருகில் வந்தான்.. “ஜெயந்த். நாம உடனடியா திருச்சிக்கு கிளம்புறோம்.”

“திருச்சிக்கா...? இப்பவா. ஏன்? ”//

திருச்சியா!!!!!!!!!
வந்தா நம்மளையும் பாருங்க சார்

சுவாரிசமாக இருக்கு நண்பா

//

அதெப்படி அண்ணே வந்தா உங்களை பார்க்காம வரதா... கண்டிப்பா மீட் பண்ணுவோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

//இப்பவே மனச தளர விடக்கூடாது நண்பரே.... இன்னும் இருக்கு...//

போங்க போங்க கூடவே வரோம்..

//

வேற வழி வந்து தானே ஆகனும்... எந்த சூழ்நிலையிலும் மனச தளரவிடக்கூடாது...

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

என்னய்யா உங்க பிரச்சினை???????????????

//
நாளைக்கு சரக்கடிக்கிரதுக்கு காசு குறையுது..... குடுக்குறியா..//

காசு என்னா சரக்கே இருக்கு i'll meet soon........

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

அய்யயோ பதிவுபத்தி கமெண்ட் போடுலியே..

//

நீயாவது போடலாமுல்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

//இல்ல நண்பரே நான் அந்தளவுக்கு நான் கெட்டவனில்ல... நானே வளத்துப்பேன்.... ///

முதல்ல ஓடிப்போன மீன (மீன்களை) தேடற வழியப்பாருங்க.. அப்புறம் முடிவு பன்னிக்கலாம் யாரு வளத்தறதுன்னு...

//

ஆத்தில இருக்கிற மீனை விட கடலில் மீன் அதிகமா இருக்கும் நண்பரே.... நாம கடலில் வலை வீசுவோம்,... நலுவுனது போனா போகட்டும்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

என்னய்யா உங்க பிரச்சினை???????????????

//
நாளைக்கு சரக்கடிக்கிரதுக்கு காசு குறையுது..... குடுக்குறியா..//

காசு என்னா சரக்கே இருக்கு i'll meet soon........

//

சரக்கு உன் செலவு ஓகே வா... சொல்லு....

Unknown said...

நல்ல விறுவிறுப்பாகப் போகுதுங்க ஜெயந்த்.. நல்லாயிருக்கு

மாணவன் said...

/// “ஜெயந்த். நாம உடனடியா திருச்சிக்கு கிளம்புறோம்.”

“திருச்சிக்கா...? இப்பவா. ஏன்? ”

“எம்டி பொண்ணு அபிநயாவை தேடி....”

நீங்க திருச்சிக்கெல்லாம் போக வேண்டாம் அபிநயாவே இங்க வராங்களாம்....

மாணவன் said...

//
சரக்கு உன் செலவு ஓகே வா... சொல்லு..//

ஓகே ஓகே எந்த சரக்குன்னு தெளிவா சொல்லுங்க....ஏன்னா சிங்கப்பூர்ல...

Ramesh said...

எங்க நாட்டாமைய (அருண் பிரசாத்) ரொம்ப நேரமா கானோம்.. குளிக்க போயிட்டாரோ..

Unknown said...

ஜோதி கொழுந்து விட்டு எரிகிறது... ரொம்ப சந்தோஷம்.

Anonymous said...

ஜோதி செம ஹாட்டாக செல்கிறது ஒரு கடிதம் செம நறுக்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//
சரக்கு உன் செலவு ஓகே வா... சொல்லு..//

ஓகே ஓகே எந்த சரக்குன்னு தெளிவா சொல்லுங்க....ஏன்னா சிங்கப்பூர்ல...

//

விடு.. விடு... அப்புறம் பாத்துக்கலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜோதி செம ஹாட்டாக செல்கிறது ஒரு கடிதம் செம நறுக்

//

நன்றிங்கண்ணா...

'பரிவை' சே.குமார் said...

பதட்டமான நடையில் அனுபவக் கதை கோர்வையாய்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாரத்... பாரதி... said...

ஜோதி கொழுந்து விட்டு எரிகிறது... ரொம்ப சந்தோஷம்.

//

எரியனுமில்லா.. எரிஞ்சா தானே ஜோதி....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said...

பதட்டமான நடையில் அனுபவக் கதை கோர்வையாய்...

//

நன்றி அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

எங்க நாட்டாமைய (அருண் பிரசாத்) ரொம்ப நேரமா கானோம்.. குளிக்க போயிட்டாரோ..

//

வேற யாரவது நல்ல நாட்டாமை கிடைப்பாரன்னு பார்க்க போயிருக்காரு போல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

/// “ஜெயந்த். நாம உடனடியா திருச்சிக்கு கிளம்புறோம்.”

“திருச்சிக்கா...? இப்பவா. ஏன்? ”

“எம்டி பொண்ணு அபிநயாவை தேடி....”

நீங்க திருச்சிக்கெல்லாம் போக வேண்டாம் அபிநயாவே இங்க வராங்களாம்....

//

நிஜமா சொல்ற... என்னையும் இன்றோ பன்னி வைப்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவுலகில் பாபு said...

நல்ல விறுவிறுப்பாகப் போகுதுங்க ஜெயந்த்.. நல்லாயிருக்கு

//

நன்றி நண்பா...

தமிழ் உதயம் said...

தொடர்நது வாசிக்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் உதயம் said...

தொடர்நது வாசிக்கிறேன்.

//

கண்டிப்பா வாசிங்க...

தினேஷ்குமார் said...

தல சுவாரஷ்யமா போகுது எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கோம் ஜோதியை தரிசிக்க

Sriakila said...

அச்சச்சோ பாவம்! ஜோதி மகேஷூக்கும் இல்லாம, ஜெயந்துக்கும் இல்லாம....ஏன் இப்படி?

அப்படில்லாம் நான் சொல்வேன்னு நினைக்காதீங்க..

//ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

எனக்கும் அப்படித்தான் தோணுது.

கவி அழகன் said...

கலக்கலா இருக்குங்க!

சௌந்தர் said...

உன் எழுத்து ரொம்ப மாறிப்போச்சி கதை ரொம்ப சூப்பரா போகுது ....என்ன மச்சி அப்பா ஆனாலே இப்படி தான் சொல்ல வரியா :P

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

தல சுவாரஷ்யமா போகுது எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கோம் ஜோதியை தரிசிக்க

//

அவ்வளவு ஈசியா தரிசிக்க முடியாது... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said...

அச்சச்சோ பாவம்! ஜோதி மகேஷூக்கும் இல்லாம, ஜெயந்துக்கும் இல்லாம....ஏன் இப்படி?

அப்படில்லாம் நான் சொல்வேன்னு நினைக்காதீங்க..////\

நீங்க என்ன தான் சொன்னாலும் அழுது அடம் புடிச்சாலும்... வர வேண்டியது வந்தே தீரும்...

@@@

//ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

எனக்கும் அப்படித்தான் தோணுது.

//

யக்கா நான் நேசமாலுமே நல்லவன்..... நம்புங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாதவன் said...

கலக்கலா இருக்குங்க!

//

நன்றி நண்பரே..

வைகை said...

100

வைகை said...

100

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

100

//

Welcome welcome...

வைகை said...

வரும்போதே எனக்கு ஜோதி தெரியுது!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

உன் எழுத்து ரொம்ப மாறிப்போச்சி கதை ரொம்ப சூப்பரா போகுது ....என்ன மச்சி அப்பா ஆனாலே இப்படி தான் சொல்ல வரியா :P

//

நான் அப்படி செல்ல வரலன்னாலும்.. உன்னோட கருத்து அது தான் போலிருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

வரும்போதே எனக்கு ஜோதி தெரியுது!!!

//

அவ்வளவு பிரகாசமாவா எரியுது....

வைகை said...

வெறும்பய said...
Sriakila said...

அச்சச்சோ பாவம்! ஜோதி மகேஷூக்கும் இல்லாம, ஜெயந்துக்கும் இல்லாம....ஏன் இப்படி//////

நாங்க இல்லையா?

வைகை said...

வெறும்பய said...
மாணவன் said...

/// “ஜெயந்த். நாம உடனடியா திருச்சிக்கு கிளம்புறோம்.”

“திருச்சிக்கா...? இப்பவா. ஏன்? ”

“எம்டி பொண்ணு அபிநயாவை தேடி....”

நீங்க திருச்சிக்கெல்லாம் போக வேண்டாம் அபிநயாவே இங்க வராங்களாம்.../////////

எலேய்,,,,நான் ஊருக்கு போறேன் அந்த புள்ள என் இங்க வருது?

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

வெறும்பய said...
Sriakila said...

அச்சச்சோ பாவம்! ஜோதி மகேஷூக்கும் இல்லாம, ஜெயந்துக்கும் இல்லாம....ஏன் இப்படி//////

நாங்க இல்லையா?

///

நீ இருப்பே மாமு .. நான் இருக்கணுமே....

வைகை said...

வெறும்பய said...
பிரியமுடன் ரமேஷ் said...

எங்க நாட்டாமைய (அருண் பிரசாத்) ரொம்ப நேரமா கானோம்.. குளிக்க போயிட்டாரோ..

//

வேற யாரவது நல்ல நாட்டாமை கிடைப்பாரன்னு பார்க்க போயிருக்காரு போல.//////////////

டீச்சர பாக்க போயிட்டாரு!

மாணவன் said...

//அப்படில்லாம் நான் சொல்வேன்னு நினைக்காதீங்க..

//ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

எனக்கும் அப்படித்தான் தோணுது.//

நாங்களும் கலராத்தான் இருக்கோம் ஒரு புள்ளயும் நம்மள பார்க்கமாட்டாங்குதே????

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

நீங்க திருச்சிக்கெல்லாம் போக வேண்டாம் அபிநயாவே இங்க வராங்களாம்.../////////

எலேய்,,,,நான் ஊருக்கு போறேன் அந்த புள்ள என் இங்க வருது?

//

அடுத்தது அபிநயான்னு ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டியது தானா...

வைகை said...

மாணவன் said...
அய்யயோ பதிவுபத்தி கமெண்ட் போடுலியே..///////////

அட ஆமா நானும் போடல..

மாணவன் said...

// வைகை said...
வெறும்பய said...
மாணவன் said...

/// “ஜெயந்த். நாம உடனடியா திருச்சிக்கு கிளம்புறோம்.”

“திருச்சிக்கா...? இப்பவா. ஏன்? ”

“எம்டி பொண்ணு அபிநயாவை தேடி....”

நீங்க திருச்சிக்கெல்லாம் போக வேண்டாம் அபிநயாவே இங்க வராங்களாம்.../////////

எலேய்,,,,நான் ஊருக்கு போறேன் அந்த புள்ள என் இங்க வருது?//

நாசமா போச்சு........ எல்லாம் உங்களாலதான்.....ஹிஹிஹி

வைகை said...

அருமையான கவிதா! தொடருங்கள்!

மாணவன் said...

//அடுத்தது அபிநயான்னு ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டியது தானா.//

ஆமாம் ஆமாம் அபிநயா... கவிதான்னு இப்படியே தொடர வேண்டியதுதானே ஆனால ஒன்னு கதைல ஹீரோ நாந்தான் (கதைல மட்டுமா???)

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

அருமையான கவிதா! தொடருங்கள்!

//

எது கவிதாவா... வெளங்கிடும்....

வைகை said...

மாணவன் said...
//அப்படில்லாம் நான் சொல்வேன்னு நினைக்காதீங்க..

//ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

எனக்கும் அப்படித்தான் தோணுது.//

நாங்களும் கலராத்தான் இருக்கோம் ஒரு புள்ளயும் நம்மள பார்க்கமாட்டாங்குதே???////////////

தம்பி லைனுக்கு புதுசா? வெளிய உள்ள கலருக்கு மதிப்பில்லை.....உள்ளே உள்ள இதயதுக்குதான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//அடுத்தது அபிநயான்னு ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டியது தானா.//

ஆமாம் ஆமாம் அபிநயா... கவிதான்னு இப்படியே தொடர வேண்டியதுதானே ஆனால ஒன்னு கதைல ஹீரோ நாந்தான் (கதைல மட்டுமா???)

//

அப்போ அபிநயா நிஜம் தானா.. ஓகே ஓகே அப்புறம் பேசுவோம்....

மாணவன் said...

//நிஜமா சொல்ற... என்னையும் இன்றோ பன்னி வைப்பா.//

கண்டிப்பா....

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

அருமையான கவிதா! தொடருங்கள்!

//

எது கவிதாவா... வெளங்கிடும்../////

ம்ம்ம்ம்..........வெளங்கிருச்சு!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

மாணவன் said...
//அப்படில்லாம் நான் சொல்வேன்னு நினைக்காதீங்க..

//ஜெயந்த் வலையில் பல மீன்கள்!//

எனக்கும் அப்படித்தான் தோணுது.//

நாங்களும் கலராத்தான் இருக்கோம் ஒரு புள்ளயும் நம்மள பார்க்கமாட்டாங்குதே???////////////

தம்பி லைனுக்கு புதுசா? வெளிய உள்ள கலருக்கு மதிப்பில்லை.....உள்ளே உள்ள இதயதுக்குதான்

//

அப்படி சொல்லு மாமு.. நமக்கெல்லாம் எத்தனை இதயம் இருக்குன்னு சொல்லு..

மாணவன் said...

//தம்பி லைனுக்கு புதுசா? வெளிய உள்ள கலருக்கு மதிப்பில்லை.....உள்ளே உள்ள இதயதுக்குதான்//

ஓ இதுதான் மேட்டரா இது தெரியாமபோச்சே.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

அருமையான கவிதா! தொடருங்கள்!

//

எது கவிதாவா... வெளங்கிடும்../////

ம்ம்ம்ம்..........வெளங்கிருச்சு!

//

இங்கேயும் குடும்ப பாட்ட ஆரம்பிச்சாச்சா...

மாணவன் said...

//அப்படி சொல்லு மாமு.. நமக்கெல்லாம் எத்தனை இதயம் இருக்குன்னு சொல்லு..//

ஹிஹிஹி சோக்கு சொல்றாரு

மாணவன் said...

//ம்ம்ம்ம்..........வெளங்கிருச்சு!

//

இங்கேயும் குடும்ப பாட்ட ஆரம்பிச்சாச்சா...//

என்னா வெளங்கிருச்சுன்னு சொல்லுங்கபா... நேத்தையிலேருந்து தலையே வெடிச்சுரும் போலருக்கு தலையே வெடிச்சுரும் போலருக்கு.....

மாணவன் said...

//வெறும்பய said...
பாரத்... பாரதி... said...

ஜோதி கொழுந்து விட்டு எரிகிறது... ரொம்ப சந்தோஷம்.

//

எரியனுமில்லா.. எரிஞ்சா தானே ஜோதி....//

இங்க பார்ரா கண்டுபிடிப்ப எடிசன பிச்ச வாங்குனும்போலயே நம்ம அண்ணகிட்ட....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

127

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Jothi IV= ஜோதி ஐ.வி தான?

Anonymous said...

anna sema interesting na
romba nalla ah iruku

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

127

//

லேட் வந்திட்டு நம்பர் போட்டா விளையாடுறீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Jothi IV= ஜோதி ஐ.வி தான?

//

அது எப்படியா இதெல்லாம் கரக்டா கண்டு பிடிக்கிறீங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

கல்பனா said...

anna sema interesting na
romba nalla ah iruku

//

யக்கா நன்றிக்கா,....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சுவாரசியமான கதை ..தொடருங்கள் மிகதி படிக்க ஆவலுடன் காத்திருக்கோம் சகோதரா....

Chitra said...

nice.

THOPPITHOPPI said...

ஜோதி நல்லாவே எரியிது

TERROR-PANDIYAN(VAS) said...

எல்லாரும் கிளம்பி பைத்தியகார ஹாஸ்பத்திரி வா சொன்னா வந்துட்டு போறோம். அதுக்கு ஏண்டா இப்படி சாவடிக்கிற? உன்னை விட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்ட சொல்லி அவளை வாழ விடாம கதைய கொண்டு போற பாத்தியா. உன் நேர்மை பிடிச்சி இருக்குடா. ஆனா ஜோதி உன்னை தேடி போனா அப்படினு ஏதாவது பிட்டு போட்ட.... :))

Unknown said...

சூப்பர் பாஸ்! செம்ம த்ரில்லா போகுது!

எப்பூடி.. said...

நல்லாயிருக்குங்க..

vinu said...

nallllaaa keethu naynaaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said... எல்லாரும் கிளம்பி பைத்தியகார ஹாஸ்பத்திரி வா சொன்னா வந்துட்டு போறோம். அதுக்கு ஏண்டா இப்படி சாவடிக்கிற? உன்னை விட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்ட சொல்லி அவளை வாழ விடாம கதைய கொண்டு போற பாத்தியா. உன் நேர்மை பிடிச்சி இருக்குடா. ஆனா ஜோதி உன்னை தேடி போனா அப்படினு ஏதாவது பிட்டு போட்ட.... :))///

இந்த எழவ படிச்சிட்டியா? என்னை மாதிரி படிக்காம கமெண்ட் போடுடா மூதேவி

Admin said...

கலக்குறிங்க..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சாரி ஜெயந்த் ஜோதி இப்ப இல்ல.... ஓடிப் போய்ட்டா!”//
Whattttttttttt? என்ன கொடும இது...

//எம்டி பொண்ணு அபிநயாவை தேடி....//
ஆஹா...என்னங்க இந்த கதைல எல்லாரும் காணாம போயிட்டே இருக்காங்க? சீக்கரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க... சஸ்பென்சாய் கதை கொண்டு செல்லும் உத்தி சூப்பர்... நல்லா இருக்குங்க... நெக்ஸ்ட் பார்ட் சீக்கரம் ப்ளீஸ்... அடுத்த பதிவு கொஞ்சம் பெருசா போடுங்க... படிக்க ஆரம்பிச்சதும் தொடரும் வந்தாப்ல இருக்கு...

Unknown said...

அசத்தி புட்டீங்க........

அப்படின்னு சொல்ல நெனச்சேன்.............நான் சராசரி மனுஷன்............அதனால எனக்கு ஒரும் மண்ணும் புரியல.............

என்னவோ போங்க..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு ரேஞ்சுல தான் போய்க்கிட்டு இருக்கே........... அடுத்து என்னான்னு வெளங்கிருச்சு.......... (சும்மா ஒரு பிட்ட போட்டு வெப்போம்.........)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கே கண்ணக் கட்டுதே, இதுல இன்னும் எத்தன பார்ட்டு வெச்சிருக்கான்னு தெரியலியே?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

Sriakila said...

ஜெயந்தோட 'ஜோதி' பதிவ யாருப்பா சீரியலா எடுக்கப்போறா?

யார் யாருக்கு என்னென்னக் கேரக்டர் வேணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...

செல்வா said...

அண்ணா இது உண்மைக்கதைங்களா ,
இல்ல கற்பனை பண்ணி எழுதறதா ?
எனக்கு இது உண்மைக்கதை மாதிரி தெரியல !

செல்வா said...

150

ஜெயந்த் கிருஷ்ணா said...

தோழி பிரஷா said...

சுவாரசியமான கதை ..தொடருங்கள் மிகதி படிக்க ஆவலுடன் காத்திருக்கோம் சகோதரா...

//

நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

nice.

//

நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

THOPPITHOPPI said...

ஜோதி நல்லாவே எரியிது

//

ஹா ஹா எரிஞ்சா தானே அது ஜோதி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

எல்லாரும் கிளம்பி பைத்தியகார ஹாஸ்பத்திரி வா சொன்னா வந்துட்டு போறோம். அதுக்கு ஏண்டா இப்படி சாவடிக்கிற? உன்னை விட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்ட சொல்லி அவளை வாழ விடாம கதைய கொண்டு போற பாத்தியா. உன் நேர்மை பிடிச்சி இருக்குடா. ஆனா ஜோதி உன்னை தேடி போனா அப்படினு ஏதாவது பிட்டு போட்ட.... :))

//

மச்சி இப்பவேவா.. கொஞ்சம் பொறுமையா இருப்பா.. இன்னும் நிறையா பாகம் வர வேண்டியிருக்கு.. எல்லாம் படிச்சு முடிச்சதும் நாம் ஏல்லாரும் சேர்ந்து போலாம் சரியா டா கண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீ... said...

சூப்பர் பாஸ்! செம்ம த்ரில்லா போகுது!
-----

எப்பூடி.. said...

நல்லாயிருக்குங்க..

------

vinu said...

nallllaaa keethu naynaaa

//

எல்லாருக்கும் நன்றிங்கோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த எழவ படிச்சிட்டியா? என்னை மாதிரி படிக்காம கமெண்ட் போடுடா மூதேவி

//

அட கொக்கமக்கா இந்த பதிவ படிக்காம் அதானா இவ்வளவு லொள்ளு... இது உங்களுக்கே நல்லாயிருக்கா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சந்ரு said...

கலக்குறிங்க..

//

Thnks..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாவி தங்கமணி said...

//சாரி ஜெயந்த் ஜோதி இப்ப இல்ல.... ஓடிப் போய்ட்டா!”//
Whattttttttttt? என்ன கொடும இது...

//எம்டி பொண்ணு அபிநயாவை தேடி....//
ஆஹா...என்னங்க இந்த கதைல எல்லாரும் காணாம போயிட்டே இருக்காங்க? சீக்கரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க... சஸ்பென்சாய் கதை கொண்டு செல்லும் உத்தி சூப்பர்... நல்லா இருக்குங்க... நெக்ஸ்ட் பார்ட் சீக்கரம் ப்ளீஸ்... அடுத்த பதிவு கொஞ்சம் பெருசா போடுங்க... படிக்க ஆரம்பிச்சதும் தொடரும் வந்தாப்ல இருக்கு...

//

அக்கா இப்படியெல்லாம் ஷாக் ஆகக்கூடாது.. இன்னும் எவ்வளவோ அதிர்ச்சி காத்துகிட்டிருக்கு...

அடுத்த பதிவுகளில் நீங்கள் கூறியது போன்று முயற்சிக்கிறேன் .. தங்கள் கருத்திர்க்கு மிக்க நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

அசத்தி புட்டீங்க........

அப்படின்னு சொல்ல நெனச்சேன்.............நான் சராசரி மனுஷன்............அதனால எனக்கு ஒரும் மண்ணும் புரியல.............

என்னவோ போங்க..........

//

என்னாது வெளங்கலியா... ஒழுங்கா சொல்லுங்க கதைய படிச்சீங்களா இல்லியா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு ரேஞ்சுல தான் போய்க்கிட்டு இருக்கே........... அடுத்து என்னான்னு வெளங்கிருச்சு.......... (சும்மா ஒரு பிட்ட போட்டு வெப்போம்.........)

//

ஹா ஹா அடியே நீ என்ன பிட்டு போட்டாலும் இங்கே பலிக்காதுடியே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு................

//

ம்ம்ம் வெளங்கிடும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said...

ஜெயந்தோட 'ஜோதி' பதிவ யாருப்பா சீரியலா எடுக்கப்போறா?

யார் யாருக்கு என்னென்னக் கேரக்டர் வேணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...

//

அட இந்த மாதிரி வேற எண்ணம் இருக்கா... எதுவானாலும் சொல்லிட்டு பண்ணுங்க... காசெல்லாம் குடுக்க வேணாம்.. நானும் அந்த சீரியல்ல நடிச்சா போதும்.. ஹி ஹி .. அம்புட்டு தான்,,,

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

அண்ணா இது உண்மைக்கதைங்களா ,
இல்ல கற்பனை பண்ணி எழுதறதா ?
எனக்கு இது உண்மைக்கதை மாதிரி தெரியல !

//

அது தான் நீயே சொல்லிட்டியே .. அப்புறம் என்ன..

Unknown said...

சீரான வேகத்துல போய்கிட்டே இருக்குதுங்க சார், அந்த முத போட்டோவிலேயே ஜோதி தெரியுது:-)

NaSo said...

..ம்..ம்.. வெளங்கிடுச்சு....

NaSo said...

..ம்..ம்.. வெளங்கிடுச்சு....