ஜோதி - VII

கதையின் முந்தைய பாகங்கள்..

அவர் ஸ்வப்னாவின் அப்பாவென்று தெரிந்த பின் ஆச்சரியமானேன். அவரிடம் விசாரித்தபின் அவர் வீட்டில் அவரும் அவர் மகளும் மட்டும்தான் என தெரிந்தது. நான் என்னைப் பற்றியும் கம்பெனி பற்றியும் சொன்னவுடன் ஸ்வப்னாவின் கொலீக் என புரிந்து கொண்டார். ஆனால் நான் ஸ்வப்னாவுடன் அதிகம் பழக்கமில்லை என்றே சொன்னேன். ஸ்வப்னாவின் ஞாபகம் வந்துது. அந்த காதல் கடிதத்திற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அவளிடம் எப்படியாவது எனக்கு விருப்பமில்லை என்பதை புரிய வைக்க வேண்டும்!

அவரிடம் பேசிவிட்டு கோகுலை பார்க்க வந்தேன். அவனோ நான் எப்போது வருவேன் எல்லாவற்றையும் சொல்லலாம் என காத்திருந்தான் போல மடமடவென பேசினான்.

“ஜெயந்த் உன்னை விட்டுட்டு அந்த ஸ்பீடு ரமேஷை தேடிப் போனேண்டா. அந்த கோயில்ல விசாரிச்சப்ப, முதல்ல எல்லோரும் அப்படி யாருமே இல்லையே அப்படின்னு சொன்னாங்க. ஒருத்தனை நல்லா கவனிச்சேன். அவன் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் வீட்டை கண்டுபுடிச்சிட்டேன். அங்க பார்த்தா அவன் வீட்டு பூட்டியிருக்கு. விசாரிச்சதில ஒரு ஆணும் பெண்ணும் அங்க வந்ததாகவும் இன்னைக்கு காலையில் எங்கோ போனதாகவும் சொன்னாங்க. அந்த ரமேஷ் ஃபிரண்டு எவனோ மணிகண்டனாம் லேடிஸ் ஹாஸ்டல் நடத்துறானாம் பக்கத்தில் அவனை விசாரிச்சா தெரியும்டானுங்க. நைட்டாயிடுச்சா அங்க போய் விசாரிக்க முடியாது. காலையில் முத வேலையா அங்கதான் விசாரிக்கனும். நான் பாஸ்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்........”

அப்படியே கேட்டுக் கொண்டு தூங்கிப் போனேன்.

***************************

காலையில் எழுந்தபோது பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான் கோகுல்.

“டேய் எங்கேடா கிளம்புற?”

“எங்கேயா! நைட்டு சொன்னேன்ல. பாஸ் அவர் பிரண்டு இன்ஸ்பெக்டரா இங்க இருக்காராம் அவரை பார்த்து நாம சேகரிச்ச தகவல் சொல்ல சொன்னார். நான் அவரை பார்க்க போறேன். நீ அந்த மணிகண்டனை பார்த்து விசாரிச்சுட்டு வா.”

அவன் வழக்கம்போல பரபரப்பாக கிளம்பினான்.

*********************************

ஒரு படம்:

*********************************

அந்த லேடிஸ் ஹாஸ்டல் என்னை கொஞ்சம் பயமுறுத்தியது. யாரோ யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்தது கேட்டது. மாடியில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

“இதப்பாருங்க நீங்க ஒன்னும் ஒழுங்கா ஹாஸ்டல் நடத்தல. ஒரு வசதியும் ஒழுங்கா இல்ல. வாடகை தரலைன்னா மட்டும் சத்தம் போடுறீங்க”

“இதோப்பாரு இஸ்டம் இல்லன்னா போய்கிட்டே இரு. சும்மா சவுண்ட் உடாதே! உன் லட்சணம் எனக்கு தெரியும்!”

“என்னாத்த தெரியும்? என்னமோ பொல்லாத ஹாஸ்டல் நடத்தற. ஆறுமாசம் முன்னாடி கூட ஒரு பொண்ணு காணாம போச்சே நீ அதை எப்டி மறைச்சே அதை சொன்னா நாறிடும்!”

“ஏய் போடி! தேவையில்லாததெல்லாம் பேசுன, நான் பொல்லாதவளா ஆயிடுவேன்!”

அப்பாடி! என்ன இவர் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். என்னென்னமோ சொல்கிறார்கள். ஹாஸ்டலை விட்டு சீக்கிரம் செல்ல வேண்டும். மணிகண்டன் யாரென்று யார்கிட்ட விசாரிக்கலாம்?  சண்டை போட்ட பெண்ணும் அவளுடன் இன்னொருத்தியும் மாடியிலிருந்து இறங்கினார்கள்.

“என்னடி சொல்ற? ஆறு மாசம் முன்னால ஒரு பொண்ணு காணாம போச்சா?”

“ஆமாண்டி, அந்த பொண்ணை யாரோ வந்து கூட்டிட்டு போனாங்க. அப்புறம் வரவே இல்லை. அதோட துணிமனியெல்லாம் இங்க இருக்கு. இந்த பொம்பளை போலீஸ் வந்த ஹாஸ்டல் பேர் கெட்டுடும். அவளை தேடி யாரும் வரலைன்னு அப்படியே அமுக்கிடுச்சு. இவ புருசன் அந்த மணிகண்டனும் அப்படியே மறைச்சிட்டான்”

“சே! என்னடி இப்படியா இருப்பாங்க. சீக்கிரம் வேற ஹாஸ்டல் பார்க்கனும்.”

“ஆமாண்டி, சே, அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கும்டி. யார்கிட்டயும் சரியா பேச கூட இல்ல. நான் பேர் கேட்டப்ப பேர் மட்டும் சொல்லுச்சி. என்னவோ பேரு...ஆங். ஜோதி!”

***********************

       ஃபிளாஷ்பேக் - 1           
       ”குமார் நாளைக்கு ஊருக்கு போறியாடா? முரளியும் நாளை மறுநாள் ஊருக்கு போய்டுவான்.” மிகவும் சோகத்தோடு சொன்னான் கணேஷ்.

”டேய் கணேஷ் எனக்கு டாக்டர் படிப்புடா. இன்னும் மூணு வருசம் முடிச்சப்புறம் எங்கப்பா இங்க ஹாஸ்பிடல் கட்டி தரேன்னு சொல்லியிருக்கார் அப்புறம் இங்கதானே இருக்க போறேன்.” என்றான் முரளி.

”ஆமாண்டா. எனக்கும் ஒரு வருசம்தான் படிப்பு. முடிஞ்சா இங்க எங்கேயாவது வேலை தேடிப்பேண்டா.”

”குமார், முரளி எனக்கு யார்டா இருக்கா அம்மா அப்பாவும் இல்ல. ஒரே ஒரு தம்பி மட்டும்தான். அவனும் இப்ப படிக்க கோயம்புத்தூர் போய்ட்டான். சின்ன வயசில இருந்து நீங்கதாண்ட எனக்கு துணை. நீங்க ஊர்ல இல்லாதப்ப இருக்கிற தனிமையை என்னால தாங்கிக்க முடியலடா. ஒரு அநாதை மாதிரி.........” அழுதான் கணேஷ்.

“டேய் கணேஷ் ஏண்டா அழுவுற. நாங்க இருக்கோம்ல. வாழ்நாள் ஃபுல்லா நாங்க உன் கூட இருப்போம்டா. நீ அநாதை இல்லடா. நாங்க இருக்கோம்....”

“நிச்சயமா இருப்பீங்களா? சொல்ல முடியாது. வேலை, குடும்பம்னு ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்டுவீங்க. நான் எப்பவும் தனிதான். ஒரு தம்பி அவன் என்னை விட கவலைப்படுவான்.,,,எனக்குன்னு ஒன்னுன்னா யார் இருக்கா?”

“டேய்! என்ன வார்த்தடா சொன்ன? நாம சின்ன வயசில இருந்து ஒன்னா இருந்து விளையாடி பேசி பழகினதா நாங்க மறந்துடுவோமா? உனக்கு ஒன்னுன்னா நாங்க இருப்போம்டா! நிச்சயம் கூட இருப்போம்!”

*********************

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஜோதி ஆறுமாதம்  முன்பு இங்கே இருந்தாளா! அந்த பெண்களிடம் விசாரித்து விட்டு மேலே இருந்த பெண்மணியிடம் விசாரித்தேன். அவள் அப்படி யாரும் இப்போதும் இல்லை இருந்ததும் இல்லை என சொல்லிவிட்டாள். எவ்வளவோ விசாரித்தேன். அப்பட்டமாய் மறைத்தாள். ரொம்ப கேட்டா தாப்பயிடுமே என்ன பண்ணுவது என புரியாமல் அவள் கணவன் மணிகண்டனை கேட்டபோது, அவன் வெளியே சென்றிருப்பதாகவும் சொன்னாள்.

எப்படியும் அவள் கணவனிடம் கேட்டு விடலாம். என கீழே இறங்கி வந்தபோது ஃபோன் ஒலித்தது.

“ஹலோ”

“ஜெயந்த் நான் அம்மா பேசறேன்.”

“அம்மா எப்படி இருக்கீங்க. வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா”

“எல்லோரும் நல்லா இருக்காங்கப்பா. அப்புறம் நானும் ரொம்ப நாளா கேட்கிறேன். நீ பதிலே சொல்ல மாட்ற.”

“என்னதும்மா?”

“தெரியாத மாதிரி கேட்காதே. உன் கல்யாணத்தை பத்தி தான். நீ சரின்னு சொன்னா உடனே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடுவேன்.”

“அம்மா இப்ப இருக்கிற மூட்ல என்னால கல்யாணம்லாம் பண்ண முடியாது நான் அப்புறம் பேசறேன்.”

போனை வைத்து விட்டு கிளம்ப முனைந்தபோது. ஒருவர் அந்த வீட்டை நோக்கி வந்து மாடியில் ஏறுவதை கண்டேன். அவர் போன் பேசிக் கொண்டே மேலே ஏறினார். அதில் ’நான் மணி பேசறேன்’ என்று சொன்னதன் மூலம் அவர்தான் நான் தேடி வந்த ஆள் என புரிந்தது. மீண்டும் வீட்டை நோக்கி சென்றேன்.

*********************

       ஃபிளாஷ்பேக் - 2  
   
”அண்ணா. போய்ட்டு வரட்டுமா?”

“சரிடா. நல்லா படி. என்னாலதான் படிக்க முடியலை. இந்த ஊர்ல கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறேன். நீயாவது நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும்.”

“சரிண்ணா.”

“அங்க ஹாஸ்டல்ல பத்திரமா இரு. நல்லா படி. வேற எதிலயும் கவனம் செலுத்தாதே.”

”சரிண்ணா. வரட்டுமா?”

கணேஷ் சிறிது நேரம் தன் தம்பியையே பார்த்திருந்து விட்டு பின் அருகில் சென்று அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். பிறகு கண்களில் லேசான கண்ணீர்த் துளிகளோடு வழியனுப்பினான்.

“பத்திரமா போய்ட்டு வா ஆகாஷ்”

*********************

”அவன் வந்து இங்கே ஜோதின்னு யாராவது இருக்காங்களான்னு கேட்டான்னு நான் அப்படி யாரும் இங்கே இல்லையேன்னு சொல்லி அனுப்பிட்டேன்

””நல்ல வேலை செஞ்சே. யார் வந்து கேட்டாலும் இப்படியே சொல்லு!””

அவர்கள் பேசியதை கேட்டு கோபமாகச் சென்றேன். நான் கேட்டு விட்டதை உணர்ந்து தடுமாறினார்கள். நான் போலீஸுக்கு செல்வேன் என கொஞ்சம் மிரட்டிய பின் அவர்கள் உண்மையை சொன்னார்கள்.

”சார் ஆறு மாசம் முன்னால அந்த பொண்ணை ஒருத்தர் இங்க கூட்டிட்டு வந்து விட்டார். கூட்டிட்டு வந்தவர் எங்களுக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தருக்கு பழக்கமானவராம். அந்த பொண்ணு இங்க ரொம்ப அமைதியா இருந்திச்சு. ஒரு வாரம் கழிச்சி அந்த பொண்ணை பார்க்க இன்னொருத்தர் வந்தார். ஒரு முக்கியமான வேலை. அவர் கூட போய்ட்டு வரேன்னு போச்சு. அப்புறம் இதுவரைக்கும் வரவே இல்லை!”

தொடரும்...

142 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வடை எனக்கா!!!...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்பாம் பெரிய பதிவு?.. படிச்சுட்டு வரட்டுமா?..

[அனுமதியை நாடி நிற்கும் பட்டாபட்டி]

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...
//

கவலையே வேண்டாம் வடை உங்களுக்கு தான்... அனுமதி தந்தோம்... ஒன்னும் அவசரமில்ல மெதுவா படிச்சிட்டு வாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said... வடை எனக்கா!!!...//

நீயுமா மச்சி?

மாணவன் said...

எப்பாம் பெரிய பதிவு?.. படிச்சுட்டு வரட்டுமா?..

[அனுமதியை நாடி நிற்கும் பட்டாபட்டி]

என்றென்றும் தலைவரின் வழியில்................ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

எப்பாம் பெரிய பதிவு?.. படிச்சுட்டு வரட்டுமா?..

[அனுமதியை நாடி நிற்கும் பட்டாபட்டி] //

படிச்சா மட்டும் புரிஞ்சிடுமா என்னா? ஏதாச்சும் ரெண்டு லைன காபி பண்ணி ரிப்ளை பண்ணு மச்சி. நானும் அப்படிதான் பண்ணுவேன். இது என்ன கள்ளிகாட்டு இதிகாசமா எழுதிருக்க போகுது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

”அவன் வந்து இங்கே ஜோதின்னு யாராவது இருக்காங்களான்னு கேட்டான்னு நான் அப்படி யாரும் இங்கே இல்லையேன்னு சொல்லி அனுப்பிட்டேன்

””நல்ல வேலை செஞ்சே. யார் வந்து கேட்டாலும் இப்படியே சொல்லு!””////

லேடிஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனா இருந்துகிட்டு இதுக்கு பேச்ச பாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவர்கள் பேசியதை கேட்டு கோபமாகச் சென்றேன். நான் கேட்டு விட்டதை உணர்ந்து தடுமாறினார்கள். நான் போலீஸுக்கு செல்வேன் என கொஞ்சம் மிரட்டிய பின் அவர்கள் உண்மையை சொன்னார்கள்.//

என் மேல அந்த பயம் இருக்கணும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

எப்பாம் பெரிய பதிவு?.. படிச்சுட்டு வரட்டுமா?..

[அனுமதியை நாடி நிற்கும் பட்டாபட்டி]

என்றென்றும் தலைவரின் வழியில்................ஹிஹி///

படிச்சிட்டு வான்னு சொன்னா மட்டும் படிக்க தெரியுமா உனக்கு?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said... வடை எனக்கா!!!...//

நீயுமா மச்சி?

//

வந்திட்டிடீங்களா ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

wait wait.. iam comming//

Offline?

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

எப்பாம் பெரிய பதிவு?.. படிச்சுட்டு வரட்டுமா?..

[அனுமதியை நாடி நிற்கும் பட்டாபட்டி]

என்றென்றும் தலைவரின் வழியில்................ஹிஹி

//

மாணவர்களுக்கு இலவச அனுமதி தைரியமாக சென்று பபடிக்கலாம்...

மாணவன் said...

ஒன்னுமே புரியலையே திரும்பவும் பர்ஸ்ட்டுலேர்ந்து படிச்சாதான் புரியுமோ??????????

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

எப்பாம் பெரிய பதிவு?.. படிச்சுட்டு வரட்டுமா?..

[அனுமதியை நாடி நிற்கும் பட்டாபட்டி] //

படிச்சா மட்டும் புரிஞ்சிடுமா என்னா? ஏதாச்சும் ரெண்டு லைன காபி பண்ணி ரிப்ளை பண்ணு மச்சி. நானும் அப்படிதான் பண்ணுவேன். இது என்ன கள்ளிகாட்டு இதிகாசமா எழுதிருக்க போகுது?

//

உங்களுக்கெல்லாம் பொறாமை பையன் இப்படி எழுதுறானேன்னு.... அது தான் இப்படி வயித்திரிச்சல்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

”அவன் வந்து இங்கே ஜோதின்னு யாராவது இருக்காங்களான்னு கேட்டான்னு நான் அப்படி யாரும் இங்கே இல்லையேன்னு சொல்லி அனுப்பிட்டேன்

””நல்ல வேலை செஞ்சே. யார் வந்து கேட்டாலும் இப்படியே சொல்லு!””////

லேடிஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனா இருந்துகிட்டு இதுக்கு பேச்ச பாரு...

//

அந்த வேலைய மாதிரி ஒரு வேலை கிடச்சா நீங்க போக மாட்டீங்களா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவர்கள் பேசியதை கேட்டு கோபமாகச் சென்றேன். நான் கேட்டு விட்டதை உணர்ந்து தடுமாறினார்கள். நான் போலீஸுக்கு செல்வேன் என கொஞ்சம் மிரட்டிய பின் அவர்கள் உண்மையை சொன்னார்கள்.//

என் மேல அந்த பயம் இருக்கணும்...

//

அவங்க சொன்னது நிஜ போலீஸ்.. சிரிப்பு போலீஸ் இல்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

wait wait.. iam comming//

Offline?

//

அந்த பயம் இருக்கட்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

ஒன்னுமே புரியலையே திரும்பவும் பர்ஸ்ட்டுலேர்ந்து படிச்சாதான் புரியுமோ??????????

//

ஒண்ணும் கவலை படாதே .. அதுக்கு ஒரு வழி பண்ணுவோம்...

மாணவன் said...

எங்க இன்னும் தலைவர் பட்டாஜிய காணும்???

இன்னுமா படிச்சுட்டு இருக்காரு....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

எங்க இன்னும் தலைவர் பட்டாஜிய காணும்???

இன்னுமா படிச்சுட்டு இருக்காரு....ஹிஹி//

பாதி படிக்கும்போதே கீழ புடிங்கிருச்சாம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

எங்க இன்னும் தலைவர் பட்டாஜிய காணும்???

இன்னுமா படிச்சுட்டு இருக்காரு....ஹிஹி

//

ஒரு வேலை படிச்சிட்டு உன்னை போல ஒண்ணுமே புரியாம முழிச்சுகிட்டு இருப்பாரோ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

”அவன் வந்து இங்கே ஜோதின்னு யாராவது இருக்காங்களான்னு கேட்டான்னு நான் அப்படி யாரும் இங்கே இல்லையேன்னு சொல்லி அனுப்பிட்டேன்

””நல்ல வேலை செஞ்சே. யார் வந்து கேட்டாலும் இப்படியே சொல்லு!””////

லேடிஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனா இருந்துகிட்டு இதுக்கு பேச்ச பாரு...

//

அந்த வேலைய மாதிரி ஒரு வேலை கிடச்சா நீங்க போக மாட்டீங்களா...//

Where is my offer letter? ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

எங்க இன்னும் தலைவர் பட்டாஜிய காணும்???

இன்னுமா படிச்சுட்டு இருக்காரு....ஹிஹி//

பாதி படிக்கும்போதே கீழ புடிங்கிருச்சாம்.//'

என்னா புடிங்கிருச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.........ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

லேடிஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனா இருந்துகிட்டு இதுக்கு பேச்ச பாரு...

//

அந்த வேலைய மாதிரி ஒரு வேலை கிடச்சா நீங்க போக மாட்டீங்களா...//

Where is my offer letter? ஹிஹி

//

அதெல்லாம் ரெடியா இருக்கு.. ஆனா அங்கே இருக்கிற லேடீஸ் எல்லாரும் above 50 வயசு...

என்ன ஓகே தானே...

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

எங்க இன்னும் தலைவர் பட்டாஜிய காணும்???

இன்னுமா படிச்சுட்டு இருக்காரு....ஹிஹி

//

ஒரு வேலை படிச்சிட்டு உன்னை போல ஒண்ணுமே புரியாம முழிச்சுகிட்டு இருப்பாரோ..//

அப்ப எங்க அண்ணன் போலீசுக்கு மட்டும் புரிஞ்சுருச்சாக்கும்... ஏதோ கமெண்ட் போடுனுமுன்னு போடுறாரு.......ஹிஹிஹி

என்ன ஓகே தானே...//

O its applicable for வெறும்பய? sorry pa...

அது தான் இங்கே பதிவுகலத்தில எல்லாருக்கும் தெரியுமா.... தமிழ் படிக்கிறதுக்கே ஒரு ஆள் வேலைக்கு வச்சிருக்காராம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது தான் இங்கே பதிவுகலத்தில எல்லாருக்கும் தெரியுமா.... தமிழ் படிக்கிறதுக்கே ஒரு ஆள் வேலைக்கு வச்சிருக்காராம்...///

what nonsense u r talking. idiots...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Where is my offer letter? ஹிஹி

//

அதெல்லாம் ரெடியா இருக்கு.. ஆனா அங்கே இருக்கிற லேடீஸ் எல்லாரும் above 50 வயசு...

என்ன ஓகே தானே...//

O its applicable for வெறும்பய? sorry pa...

//

ஐயே இந்த சீனே வேண்டாம்.. உங்களுக்கு தேவையில்லன்னா பன்னிகுட்டிக்கோ டேறருக்கோ குடுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

annan office kilampuren. office la poi meet panren

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது தான் இங்கே பதிவுகலத்தில எல்லாருக்கும் தெரியுமா.... தமிழ் படிக்கிறதுக்கே ஒரு ஆள் வேலைக்கு வச்சிருக்காராம்...///

what nonsense u r talking. idiots...

//

ஐயா... தாங்கள் இப்போது கூறிய வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் கூற முடியுமா...

மாணவன் said...

// ஒரு வாரம் கழிச்சி அந்த பொண்ணை பார்க்க இன்னொருத்தர் வந்தார். ஒரு முக்கியமான வேலை. அவர் கூட போய்ட்டு வரேன்னு போச்சு. அப்புறம் இதுவரைக்கும் வரவே இல்லை!”//

எல்லாம் ஓகேதான், இப்ப முடிவா என்னா சொல்ல வர்றீங்க ஜோதி முடிஞ்சுடுச்சா இல்ல இன்னும் இருக்கா???? இத மட்டும் சொல்லுங்க நான் போயி நிம்மதியா வேலைய பார்க்குறேன்.......ஹிஹிஹி

மாணவன் said...

// ஒரு வாரம் கழிச்சி அந்த பொண்ணை பார்க்க இன்னொருத்தர் வந்தார். ஒரு முக்கியமான வேலை. அவர் கூட போய்ட்டு வரேன்னு போச்சு. அப்புறம் இதுவரைக்கும் வரவே இல்லை!”//

எல்லாம் ஓகேதான், இப்ப முடிவா என்னா சொல்ல வர்றீங்க ஜோதி முடிஞ்சுடுச்சா இல்ல இன்னும் இருக்கா???? இத மட்டும் சொல்லுங்க நான் போயி நிம்மதியா வேலைய பார்க்குறேன்.......ஹிஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

annan office kilampuren. office la poi meet panren

//

அப்பாடா இனி ஒரு மணிநேரம் நிம்மதியா இருப்பேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

எல்லாம் ஓகேதான், இப்ப முடிவா என்னா சொல்ல வர்றீங்க ஜோதி முடிஞ்சுடுச்சா இல்ல இன்னும் இருக்கா???? இத மட்டும் சொல்லுங்க நான் போயி நிம்மதியா வேலைய பார்க்குறேன்.......ஹிஹிஹி

//

எதுக்கு பறக்குற.. எலேய் அப்படியெல்லாம் சட்டுன்னு முடிவெடுத்திர முடியாதுல... இன்னும் நிறைய இருக்குடே... கொஞ்சம் வெயிட் பண்ணுடே...

மாணவன் said...

//வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

annan office kilampuren. office la poi meet panren

//

அப்பாடா இனி ஒரு மணிநேரம் நிம்மதியா இருப்பேன்...///

எவ்வளவு சந்தோஷம்.....

மாணவன் said...

நல்ல அருமையான பதிவு.. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

நல்ல அருமையான பதிவு.. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

//

என்னடா மாணவனோட மாஸ்டர் பீஸ் இன்னும் காணமேன்னு பார்த்தேன்... ஓகே ஓகே

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்!

இம்சைஅரசன் பாபு.. said...

என்னத்த சொல்ல சீகிரேம் கதையை முடிடா என் பீசு.......அடிச்சு துவச்சி கைய போடணும் .....இவ்வளவு பெருசா போட்டா எப்ப படிச்சு முடிக்கிறது ....

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப ரசித்தேன் உங்க கதையை...

TERROR-PANDIYAN(VAS) said...

நீங்களும் உங்க கதையும் ஒரு #*$(%^ புரியலை... :(

Chitra said...

தொடர் கதையிலும் தொடர் கும்மி...... சூப்பர். என்ஜாய்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு எழவும் புரியலை. கோனார் நோட்ஸ் கிடைக்குமா?

vinu said...

machi post ptta oru vaarththai solli anuppurathu illayaaa

vinu said...

ennathu yaaryum kaanom

k

k

k

vinu said...

iiiiiiiiiiiya innaikkum naamthaan 50thu

arasan said...

தொடர்ந்து கலக்குங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சங்கவி said...

ரொம்ப ரசித்தேன் உங்க கதையை...
//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடைசி பாகம் எப்பனு சொன்னா, பால் ஊற்ற வசதியாயிருக்கும்.. ஹி..ஹி

ஏன்னா ரமேஸு.. நான் சரியா பேசுறேனா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger TERROR-PANDIYAN(VAS) said...

நீங்களும் உங்க கதையும் ஒரு #*$(%^ புரியலை... :(

//

ஓய்.. #*$(%^ அப்படீனா என்னவோய்?.. தலைமுடியா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி.... said...

“டேய் கணேஷ் ஏண்டா அழுவுற. நாங்க இருக்கோம்ல. வாழ்நாள் ஃபுல்லா நாங்க உன் கூட இருப்போம்டா.
//

அட.. ஒரு குவாட்டருக்கே, ஊரை விற்க, நாங்க இருக்கும் போது , புல், ஆப்-னு மார்க்கெட்டை எதுக்கு ஸ்பாயில் பண்ணனும்?..

( நன்னி. ரமேஸு!!!... எப்படியோ கண்ணுல பட்டதை காப்பி பேஸ்ட் பண்ணி, என் ஜனநாயக கடமைய முடிச்சிட்டேன்..ஈஈஈஈஈஈஈ)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

””நல்ல வேலை செஞ்சே. யார் வந்து கேட்டாலும் இப்படியே சொல்லு!””
//

ஓகேண்ணே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒரு முக்கியமான வேலை. அவர் கூட போய்ட்டு வரேன்னு போச்சு. அப்புறம் இதுவரைக்கும் வரவே இல்லை!”
//

விடுண்ணா.. வழி தவறியிருக்கும் போல...ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வந்து மாடியில் ஏறுவதை கண்டேன். அவர் போன் பேசிக் கொண்டே மேலே ஏறினார். அதில் ’நான் மணி பேசறேன்’ என்று சொன்னதன் மூலம் அவர்தான் நான் தேடி வந்த ஆள் என புரிந்தது
//

சே..சே.. இருக்காது.. talking clock பற்றி ஏதாவது இருக்கும்?...

இப்படி பெரிய பெரிய கதை எழுதுவதற்க்கு பதில், சாண்டில்யன்மாறி, பெரிய நாவலை எழுதி, பட்டாபட்டில பப்ளிஸ் பண்ணலாமே..!

ராய்ல்டி எல்லாம் கொடுப்போம்..( தீவாளிக்கு தீவாளி, ”வானம்” என்பவர், துவைத்துகூகூகூகூகூட கொடுப்பார்..

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாந்தான் 60...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாங்கைய்யா.. நானே ப்வுலிங் போட்டு, நானே அடிச்சு ஆடவேண்டியிருக்கு..!!!

karthikkumar said...

வர வர ரொம்ப கொழப்புறீங்களே..... :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

karthikkumar said...

வர வர ரொம்ப கொழப்புறீங்களே..... :) /

உங்க நேர்மைக்கும் நான் தலைவணங்குகிறேன்,...

( நல்லவேளை.. எனக்குதான் ஏதோ ஆகிவிட்டதுனு நினச்சுக்கிட்டு இருந்தேன் பாஸ்.. ஹி..ஹி)

ஜெயந்த் கிருஷ்ணா said...

may i come in..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெறும்பய said...

may i come in.. //

nO..No.. போயிட்டு அப்பால வாங்க...
இப்பதான் வாந்தி எடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்குள்ள வந்தா எப்படீ?...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீங்களுமா?..
அட.. நானும் Online-னு..ஹி..ஹி

ஆமா.. நீங்கதான் இந்த கடை ஓனர்..
டெரர்பாண்டி, ஒரு ப்ளேட் வடைக்கு, இந்த ப்ளாக்கை எனக்கு வித்துட்டுப்போயிட்டான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

வெறும்பய said...

may i come in.. //

nO..No.. போயிட்டு அப்பால வாங்க...
இப்பதான் வாந்தி எடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்குள்ள வந்தா எப்படீ?...

//

ஓகே நான் எப்போ வரணுமுன்னு சொன்னா.. போயிட்டு அப்புறமா வரேன் தல...

தினேஷ்குமார் said...

எப்பதான் நாங்களும் ஜோதிய பார்க்கறது நீங்களும் பார்க்கறது தல ஸ்டோரி சூடாகிடுச்சு இனி போய்கிட்டே இருங்க தல நாங்களும் தேடுறோம் அப்புறம் தல திருச்சில எந்த ஹெல்ப் வேணும்னா கேளுங்க சுத்தி ஆளுக இருக்காங்க அனுப்புறேன்

karthikkumar said...

பட்டாபட்டி.... said...
karthikkumar said...

வர வர ரொம்ப கொழப்புறீங்களே..... :) /

உங்க நேர்மைக்கும் நான் தலைவணங்குகிறேன்,...

( நல்லவேளை.. எனக்குதான் ஏதோ ஆகிவிட்டதுனு நினச்சுக்கிட்டு இருந்தேன் பாஸ்.. ஹி..ஹி//

உம்ம்னு சொல்லுங்கண்ணே இந்த வெறும்பயல தூக்கிருவோம்... :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உம்ம்னு சொல்லுங்கண்ணே இந்த வெறும்பயல தூக்கிருவோம்... :)
//

ஹா.ஹா...ஏதோ பொறுமையா டைப் பன்ணியிப்பதால, விட்டுடலாம்ண்ணே..
:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஓகே நான் எப்போ வரணுமுன்னு சொன்னா.. போயிட்டு அப்புறமா வரேன் தல...
//

வாங்க பாஸ்.. நீங்கதான் ப்ளாக் ஓனருனு சொல்லியிருந்தா, அப்பவே கேட் பாஸ் போட்டு உள்ள விட்டுருப்போமில்லை..
பரவாயில்ல. நீங்க வாங்க.. நாங்க வந்த ஜோலி முடிஞ்சது..ஹி..ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் என்னால நடக்குது இங்கே.. வந்து வந்து என்னையே போட்டு தள்ளுறதுக்கு பிளான் பண்றீங்க...

நல்லா யோசிச்சு முடிவேண்டுங்க... சொல்லிபுட்டேன்...

karthikkumar said...

எனக்கு வயசு குறைவுனே.... நீங்க பேர் சொல்லியே கூபிடுங்க...:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

ஓகே நான் எப்போ வரணுமுன்னு சொன்னா.. போயிட்டு அப்புறமா வரேன் தல...
//

வாங்க பாஸ்.. நீங்கதான் ப்ளாக் ஓனருனு சொல்லியிருந்தா, அப்பவே கேட் பாஸ் போட்டு உள்ள விட்டுருப்போமில்லை..
பரவாயில்ல. நீங்க வாங்க.. நாங்க வந்த ஜோலி முடிஞ்சது..ஹி..ஹி

///

என்ன பட்டா அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. நீங்க டாக்குடர் பட்டம் வான்குனதுக்கப்புரம் உங்க போக்கே சரியில்ல... இப்பெல்லாம் யாரையும் வம்பிளுக்குறதும்.. இல்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

எனக்கு வயசு குறைவுனே.... நீங்க பேர் சொல்லியே கூபிடுங்க...:)

//

என்ன ஒரு மூணரை வயசு இருக்குமா...

karthikkumar said...

வெறும்பய said...
karthikkumar said...

எனக்கு வயசு குறைவுனே.... நீங்க பேர் சொல்லியே கூபிடுங்க...:)

//

என்ன ஒரு மூணரை வயசு இருக்குமா.///

ச்சே ச்சே அவ்ளோல்லாம் இல்ல இப்போதான் போலியோ மருந்து சாப்பிட்டு வரேன்... அப்போ வயச நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன பட்டா அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. நீங்க டாக்குடர் பட்டம் வான்குனதுக்கப்புரம் உங்க போக்கே சரியில்ல... இப்பெல்லாம் யாரையும் வம்பிளுக்குறதும்.. இல்ல...
//

அட..ஆமா இல்லே...
ஹி....ஹி.. நாங்களும் திருந்தி ஆசன...சே..ஆசான் ஆவமில்ல....

அன்புடன் மலிக்கா said...

கதைமாதரியல்ல கதைதான்னு நினைக்கிறேன்.. நல்லாயிருக்கு..

'பரிவை' சே.குமார் said...

ஒரு படப்படப்புடன் கதையை (உண்மை சம்பவத்தை) நகர்த்துகிறீர்கள்....

மாணவன் said...

tesing 123

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said... என்ன பட்டா அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. நீங்க டாக்குடர் பட்டம் வான்குனதுக்கப்புரம் உங்க போக்கே சரியில்ல... இப்பெல்லாம் யாரையும் வம்பிளுக்குறதும்.. இல்ல...
//

அட..ஆமா இல்லே...
ஹி....ஹி.. நாங்களும் திருந்தி ஆசன...சே..ஆசான் ஆவமில்ல....//

எங்கள் ஆசான் பட்டா சீ டாக்டர் பட்டா வாழ்க(ஏம்பா எங்கள் ஆசான் தலைவர் விசயகாந்து படம்தான)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

கடைசி பாகம் எப்பனு சொன்னா, பால் ஊற்ற வசதியாயிருக்கும்.. ஹி..ஹி

ஏன்னா ரமேஸு.. நான் சரியா பேசுறேனா? ///

கலக்கு மச்சி. ஆமா பால் யாருக்கு ஜோதிகா? வெரும்பயலுக்கா?

மாணவன் said...

//உம்ம்னு சொல்லுங்கண்ணே இந்த வெறும்பயல தூக்கிருவோம்... :)//

அண்ணன அவ்வளவு ஈசியா தூக்க முடியாது அண்ணன் வெயிட்டு தெரியுமில்ல...போலீச கேட்டுபாருங்க தெரியும்....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி.... said...

“டேய் கணேஷ் ஏண்டா அழுவுற. நாங்க இருக்கோம்ல. வாழ்நாள் ஃபுல்லா நாங்க உன் கூட இருப்போம்டா.
//

அட.. ஒரு குவாட்டருக்கே, ஊரை விற்க, நாங்க இருக்கும் போது , புல், ஆப்-னு மார்க்கெட்டை எதுக்கு ஸ்பாயில் பண்ணனும்?..

( நன்னி. ரமேஸு!!!... எப்படியோ கண்ணுல பட்டதை காப்பி பேஸ்ட் பண்ணி, என் ஜனநாயக கடமைய முடிச்சிட்டேன்..ஈஈஈஈஈஈஈ) //

நீங்க அறிஞர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

karthikkumar said...

வர வர ரொம்ப கொழப்புறீங்களே..... :) /

உங்க நேர்மைக்கும் நான் தலைவணங்குகிறேன்,...

( நல்லவேளை.. எனக்குதான் ஏதோ ஆகிவிட்டதுனு நினச்சுக்கிட்டு இருந்தேன் பாஸ்.. ஹி..ஹி) ///

இத படிச்சிட்டு டெரர்க்கு நிக்காம போகுதாம். ஹிஹி

மாணவன் said...

//கலக்கு மச்சி. ஆமா பால் யாருக்கு ஜோதிகா? வெரும்பயலுக்கா?//

என்னாது ஜோதிகாவா??? இந்த கதையில ஜோதிகா எப்ப வந்தாங்க....ஒரே குழப்பமா இருக்கே....

vinu said...

testing 124

அப்படியா.. அது தான் காலையில வந்து கேட்ட கேட்ட வார்த்தியாள திட்டிகிட்டு போனாரோ... (மரியாதியா பேச சொல்லியிருக்காங்க)

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

testing 124

//

வாயா நல்லவனே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said... என்ன பட்டா அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க.. நீங்க டாக்குடர் பட்டம் வான்குனதுக்கப்புரம் உங்க போக்கே சரியில்ல... இப்பெல்லாம் யாரையும் வம்பிளுக்குறதும்.. இல்ல...
//

அட..ஆமா இல்லே...
ஹி....ஹி.. நாங்களும் திருந்தி ஆசன...சே..ஆசான் ஆவமில்ல....//

எங்கள் ஆசான் பட்டா சீ டாக்டர் பட்டா வாழ்க(ஏம்பா எங்கள் ஆசான் தலைவர் விசயகாந்து படம்தான)

//

நாசமா போச்சு... அப்படி ஒரு படம் வந்ததே பலருக்கு தெரியாது...

மாணவன் said...

ஹலோ ஜோதி இருக்காங்களா?????ஸாரி அண்ணன் வெறும்பய இருக்காரா????ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

கடைசி பாகம் எப்பனு சொன்னா, பால் ஊற்ற வசதியாயிருக்கும்.. ஹி..ஹி

//

ஹா ஹா நமக்கேவா.. கடை பாகம் வரைக்கும் நீங்கெல்லாம் தாக்கு புடிக்கிரீங்கலான்னு பார்ப்போம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//உம்ம்னு சொல்லுங்கண்ணே இந்த வெறும்பயல தூக்கிருவோம்... :)//

அண்ணன அவ்வளவு ஈசியா தூக்க முடியாது அண்ணன் வெயிட்டு தெரியுமில்ல...போலீச கேட்டுபாருங்க தெரியும்....ஹிஹி

//

110 கிலோ வெயிட்டெல்லாம் ஒரு வெயிட்டா

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//கலக்கு மச்சி. ஆமா பால் யாருக்கு ஜோதிகா? வெரும்பயலுக்கா?//

என்னாது ஜோதிகாவா??? இந்த கதையில ஜோதிகா எப்ப வந்தாங்க....ஒரே குழப்பமா இருக்கே....

//

உனக்கு ஜோதிகா தானே வேணும்.. கவலைப்படாதே அடுத்த பாகத்தில வறது மாதிரி கதைய மாற்றிருவோம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

ஹலோ ஜோதி இருக்காங்களா?????ஸாரி அண்ணன் வெறும்பய இருக்காரா????ஹிஹி

//

எதுக்கு... கையில கிடச்சா மிதிக்கிரதுக்கா.. சிக்க மாட்டன்டியே...

vinu said...

நான்தான் 50thu தெரியுமுல்லே

vinu said...

ippo me the 100thum

vinu said...

100

vinu said...

just miss 100

vinu said...

just miss 100

vinu said...

just miss 100

vinu said...

just miss 100

செல்வா said...

//இல்லாதப்ப இருக்கிற தனிமையை என்னால தாங்கிக்க முடியலடா. ஒரு அநாதை மாதிரி.........” அழுதான் கணேஷ்.//

இதுவரைக்கும் நார்மலா வந்திச்சு , இந்த இடத்துல அழுத்தமா இருக்கு அண்ணா ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

நான்தான் 50thu தெரியுமுல்லே

//

மாமு கரக்ட்டா சொல்லு... அம்பதா....... ஒம்பதா....

vinu said...

just miss 100

vinu said...

என்னப்பா ஆச்சு

எப்புடி 100m நாமதான்

செல்வா said...

//“தெரியாத மாதிரி கேட்காதே. உன் கல்யாணத்தை பத்தி தான். நீ //

ஹி ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//இல்லாதப்ப இருக்கிற தனிமையை என்னால தாங்கிக்க முடியலடா. ஒரு அநாதை மாதிரி.........” அழுதான் கணேஷ்.//

இதுவரைக்கும் நார்மலா வந்திச்சு , இந்த இடத்துல அழுத்தமா இருக்கு அண்ணா ..

//

உனக்கெதுவும் ஆகலியே... பார்த்து படி.. காலயில படிச்சிட்டு போன ரமேசும், டேரரும் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களாம்

vinu said...

நம்மகுள்ளே இர்ருக்கும் டீலிங்கை நீ எப்புடியா மறந்தே ஜோதி பதிவு போட்டதும்; ஒரு மிஸ்டுகால் குடுக்க கூடாது.......

தலைவர் [துணை]
ஜோதி தியான பீடம்,
கோவை

செல்வா said...

இரண்டு பிளாசு பேக் இருக்கு

செல்வா said...

//உனக்கெதுவும் ஆகலியே... பார்த்து படி.. காலயில படிச்சிட்டு போன ரமேசும், டேரரும் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களாம்
///

அட பாவமே , அதான் சத்தத காணமா ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

நம்மகுள்ளே இர்ருக்கும் டீலிங்கை நீ எப்புடியா மறந்தே ஜோதி பதிவு போட்டதும்; ஒரு மிஸ்டுகால் குடுக்க கூடாது.......

தலைவர் [துணை]
ஜோதி தியான பீடம்,
கோவை

//

கால்யிலையே 5 மணிக்கே போட்டுட்டேன் மச்சி,... நீதான் பத்து மணி வரைக்கும் தூன்குரவனாச்சே ./...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

இரண்டு பிளாசு பேக் இருக்கு

//

அடுத்தவன குழப்புற உனக்கே புரியலையா... ஓகே ஓகே

vinu said...

மச்சி இன்னைக்கு 7:30 ல இர்ருந்து systemla தான் இர்ருகேன் கொஞ்சம் வேலை இர்ருந்துச்சுன்னு 9 மணிக்கு மேலதான் ப்ளாக் பக்கம் வந்தேன் ஹி ஹி ஹி அதுதான் late ஆயுடுச்சு

vinu said...

அப்புடியும் பண்ணிகுட்ட்யிடம் பொய் சண்டை போட்டேன் மச்சி; ஏன் ஜோதி படம் போடல்ய்ன்னு; தமிழ் நாட்டு பிகுர் பேரு எல்லாம் போட்டுட்டு நம்ம சாதியப் பத்தி ஒரு படம் ஒரு வார்த்தை கூட சொல்லலே மச்சி;

நீயே சொல்லு உனக்கே எப்புடி இரத்தம் கொதிக்குது இதை கேட்டு

எஸ்.கே said...

சுவாரசியமாக செல்கிறது நண்பா!

செல்வா said...

//தமிழ் நாட்டு பிகுர் பேரு எல்லாம் போட்டுட்டு நம்ம சாதியப் பத்தி ஒரு படம் ஒரு வார்த்தை கூட சொல்லலே மச்சி;//

அட பாவமே !!

vinu said...

கோமாளி செல்வா said...
//தமிழ் நாட்டு பிகுர் பேரு எல்லாம் போட்டுட்டு நம்ம சாதியப் பத்தி ஒரு படம் ஒரு வார்த்தை கூட சொல்லலே மச்சி;//

அட பாவமே !!

மச்சி கோமாளி அது சாரி பா சாதி இல்லே ஜோதி

vinu said...

அப்புடியும் பண்ணிகுட்ட்யிடம் பொய் சண்டை போட்டேன் மச்சி; ஏன் ஜோதி படம் போடல்ய்ன்னு; தமிழ் நாட்டு பிகுர் பேரு எல்லாம் போட்டுட்டு நம்ம ஜோதியப் பத்தி ஒரு படம் ஒரு வார்த்தை கூட சொல்லலே மச்சி;

நீயே சொல்லு உனக்கே எப்புடி இரத்தம் கொதிக்குது இதை கேட்டு

vinu said...

ipppppo correctttaaaaa

செல்வா said...

//மச்சி கோமாளி அது சாரி பா சாதி இல்லே ஜோதி
//

அப்படின்னா சரிங்க ..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@கோமாளி செல்வா said...

//இல்லாதப்ப இருக்கிற தனிமையை என்னால தாங்கிக்க முடியலடா. ஒரு அநாதை மாதிரி.........” அழுதான் கணேஷ்.//

இதுவரைக்கும் நார்மலா வந்திச்சு , இந்த இடத்துல அழுத்தமா இருக்கு அண்ணா ..
//

அட பார்யா.. இது ஓவரு..>!!!!

vinu said...

பட்டா me the 125thu

vinu said...

125?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger vinu said...

125?
//

ரைட்டு..ரைட்டு..

கவி அழகன் said...

பெரிய பதிவுதான் ஆனா சுவாரசியம் அதனால முழுக்க படிச்சான்

Unknown said...

128

Unknown said...

கொளுந்து விட்டு எரியட்டும் ஜோதி...

Unknown said...

rompa periya pathivu boss, padikka neram illai, ippothaiku ottu mattum poottukkaren, pinnala vanthu patikkiren..

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் போயி பர்ஸ்ட்ட்லே இருந்து மறுக்கா படிச்சிட்டு வாரேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
வடை எனக்கா!!!...//////

ஆகவே, பட்டாஜீ அவர்கள் ப்ளாக் ஒரு வார காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதைக் கண்டிக்கிறோம்.

ஆமினா said...

இந்த தொடரும் அருமையா இருக்குங்க

தொடருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Comment deleted
This post has been removed by the author.

சுசி said...

ஜோதி ரொம்ப குழப்புறா.. இடையில ரெண்டு பார்ட் விட்டு போச்சு.. அதையும் படிச்சிடறேன்.

பூரணி said...

டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்டு வைக்கறிங்க ஜெயந்த்? But nice...

Sriakila said...

கதை ரொம்ப சஸ்பென்ஸா போயிட்டிருக்கு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கதை ரொம்பவெ சுவாரசியமாக நகருகின்றது தொடருங்கள் சகோதரா...

அருண் பிரசாத் said...

140 மச்சி........

ADMIN said...

கமென்ட்ட படிச்சே எனக்கு கண்ணக்கட்டுதே.. ! சும்மாச்சொல்லக்கூடாது.. 'ங்கொய்ங்'ன்னு இருக்கு பதிவு..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களை கூறிய அன்பர்களுக்கும், படிக்காமலே கமென்ட் போட்டது மட்டுமல்லாமல் என்னை கலாயித்துவிட்டு போன என் நண்பர்களுக்கும் எனது நன்றிகள்...

Thenammai Lakshmanan said...

செம விறுவிறுப்பு ஜெயந்த்

AN.SHARAPUDEEN said...

எம்மா பெருசு...முடியல....ஜவ்வா இழுத்தாலும் இனிப்பில்லை...